‼️wholesale kitchen gadgets‼️நம்ம கோவையில் குஜராத் தயாரிப்பாளர் Coimbatore wholesaler

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #wholesalekitchengadgets#kitchentools#kitchen organiser#smartkitchen#Omplastic#kaniworld
    🌹OM PLASTIC
    WHOLESALE & RETAIL :
    ALL KINDS OF HOUSE & GIFT ARTICLES
    1012, R.G. STREET
    COIMBATORE - 641001
    Web : WWW.OMPLASTICCBE.COM🌹
    🙏🏼🙏🏼வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் வரும் அனைத்து பொருட்களுமே வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் முக்கியமான பொருட்கள் பெண்களின் அதிக வேலைகளை குறைவாக்கும் நீங்கள் ஆன்லைனில் பார்க்கக்கூடிய அனைத்து பொருளும் இங்கு கிடைக்கும் ஆன்லைனை விட மிகவும் கம்மியான விலையில் கிடைக்கும் ஏனென்றால் இவர்கள் தயாரிப்பாளர் என்பதால் நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக இவர் இவரை தொடர்பு கொள்ளலாம் இவர்களிடம் இது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் அனைத்து ரூம்களுக்கும் ஏற்ற அதில் உபயோகப்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் கிடைக்கும் கிச்சன் கண்டைனர் கேட்ஜெட்ஸ் பாத்ரூம் ராக் ஸ்டான்ட் என அனைத்து பொருட்களுமே கிடைக்கும் ஹாலில் வைக்கும் அலங்கார பொருட்கள் முதல் கொண்டு இங்கு கிடைக்கும் ஆபீஸ் இருக்கு என்றால் அதுக்கும் யூஸ் பண்ணக்கூடிய டிரே ஸ்டாண்ட் பென் ஸ்டாண்ட் டெக்கரேட்டிவ் ஐட்டம் என அனைத்தும் கிடைக்கும் ஸ்டைன்லெஸ் ஸ்டில் பாத்திரங்கள் குவாலிட்டியாக கிடைக்கும் இரும்பு பாத்திரங்களும் கிடைக்கும் ஹாட் பாக்ஸ் பிளாஸ்டிக் அண்ட் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் சிறியது முதல் பெரியது வரை கிடைக்கும் லஞ்ச் பாக்ஸ் கிப்ட் டிரே வெட்டிங் கிப்ட் டைல்ஸ் ஷீட் கிட்சன் டைல்ஸ் சீட் வெறும் 50 முதல் கிடைக்கும் om plastic கடையில் பார்க்கப்படும் அனைத்து பொருட்களுமே மிக மிக விலை கம்மியல் வாங்கலாம் ஏனென்றால் இவர் மொத்த வியாபாரி கிடையாது தயாரிப்பாளர் மொத்தம் வியாபாரம் பண்ணுபவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் மிகவும் மலிவு விலையில் வாங்கலாம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் ஒன்று கூட ஆர்டர் செய்யலாம் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் பண்ணுங்கள் இதுபோன்ற இன்னும் கோயம்புத்தூர் மற்றும் வேறு ஊர்களிலும் நிறைய வீடியோஸ் உங்களுக்காக வரப்போகிறது அதனால் நீங்கள் தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் யூ தட்டி விடுங்கள் உங்களது உறவினர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் உங்களது உங்களது நல்ல கருத்துக்களை நமது கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும் நன்றி வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    99mart
    99galary
    99coimbatore
    99shop
    99kuniyamuthur
    99only
    10rsshop
    10coimbatore
    kitchengadgets
    kitchentools
    kitchenorganiser
    smartkitchen
    Coimbatore99shop

КОМЕНТАРІ • 33

  • @mytrades3241
    @mytrades3241 6 місяців тому +10

    இவ்வளவு ஹைப் பண்ற அளவுக்கு அங்கே எதுவும் இல்லை....
    ரொம்ப அளந்து விடக்கூடாது...

  • @tharunpranav550
    @tharunpranav550 5 місяців тому +2

    I am purchase at march 20th 2040 rupees rate too high

  • @selvirasappan279
    @selvirasappan279 6 місяців тому

    Vegtable stand 5 tray with wheel ana rate varum addres podunga

  • @meenag8699
    @meenag8699 6 місяців тому +2

    Super afartable price 🎉

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal 6 місяців тому +1

    Collection super....aana video than parka mudiyala avlo fastta iruku...vanganumnu yosika kuda time illa sister😢

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 6 місяців тому

    Very useful information chance ah illa super.will u upload next video.sema video thanks a lot .

  • @shajiaathil7109
    @shajiaathil7109 6 місяців тому

    Velakkumaarula pattaiyaana type iruka bro?

    • @kaniworld3247
      @kaniworld3247  6 місяців тому

      Shop number ku
      watsapp pannuga pa

  • @gundumalainnaikanuruthukul4784
    @gundumalainnaikanuruthukul4784 3 місяці тому

    K.Nirmala காந்தி புரம்‌பேருந்துநிலையத்திலிருந்து எப்படி வருகிறது எல்லா நாளும் கடை இருக்குமா

  • @maniachusri-ry3bc
    @maniachusri-ry3bc 6 місяців тому +1

    online shopping இருக்கா Sister

  • @sathyashiva9903
    @sathyashiva9903 6 місяців тому +1

    Retail ku same price ah akka

  • @selviramadoss2765
    @selviramadoss2765 6 місяців тому

    Neenga pesurathu sariya ketkave illa vedio edit pannumpothu gavaninga product ta nalla katttave illa 2aste of time

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 6 місяців тому +6

    கண்ணாடி, பீங்கான் ஐட்டம் அளவுகள், விலையுடன் நிதானமாக காட்டவும்

  • @imalarventhan1623
    @imalarventhan1623 6 місяців тому +1

    Super

  • @geethamaria8919
    @geethamaria8919 6 місяців тому

    Please remove only steel items video of this shop sister

  • @Our_Blissfull_life
    @Our_Blissfull_life 6 місяців тому

    Cost anga ellame adhigama iruku

  • @shatikbasha3559
    @shatikbasha3559 6 місяців тому +1

    Video coverage must be little slow,show the products properly

  • @user-um6mh9ro4k
    @user-um6mh9ro4k 6 місяців тому

    Sis eppadi order pannurathu

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj1565 6 місяців тому +1

    Whats up Msg ku No Response

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 місяців тому

    Video எப்பிடி எடுக்கனும்னு கொஞ்சம் கத்துட்டு வந்தாதா சரி....
    நேரத்த செலவு செஞ்சு
    உங்க வீடியோ பாக்குற எங்களுக்கு அது பெரயோஜனமா இருக் வேண்டாமா.....

  • @Mahesh_offitical
    @Mahesh_offitical 6 місяців тому

    இதைநம்பிவாங்கவேண்டாம்

  • @swathimohan6541
    @swathimohan6541 5 місяців тому

    Dont visit this shop. Waste of time