Bigg Boss 8 Tamil - Day 99/100 (Continued) - James Vasanthan

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 385

  • @uthayakumari1261
    @uthayakumari1261 День тому +168

    ஜெப்ரியின் உண்மையான திமிர் குணம் தான் ஒரு பெரிய ஆள் போலவும் அவனுடைய செயல்பாடுகள் இருக்கின்றது.

    • @ChandKasan
      @ChandKasan День тому +4

      They gave space to Jeffry

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 День тому +239

    ஜெப்ரி திரும்ப வந்து மிக மோசமான எண்ணம் கொண்டவன் என்று அவனது நடவடிக்கை தெரிகிறது திமிரான பேச்சு அதுவும் முத்து மீது அவன் காட்டும் வன்மம் பொறாமை அப்பட்டமாக தெரிகிறது

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 День тому +18

      Thank you ♥️ enakku mattum than ippadi feel aaguthu nu ninaichen😮

    • @siva70812
      @siva70812 День тому +17

      Jeffrey worst

    • @sowbarnikanika
      @sowbarnikanika День тому +8

      Veetla epadi vena irukalam ulagam poora parkira BB show la ipadi nadanthukurathu anagareegam valarpu apadi

    • @vimalajolie
      @vimalajolie День тому +11

      வணக்கத்துக்குரிய சகோதரே எனக்கும் அப்படி தான் தெரிந்தது

    • @itsmefais2564
      @itsmefais2564 День тому +7

      ஒட்டுமொத்த சமூகமும் ஜபரிய எப்படி பேசினால் அவனின் கேரக்டரை தான் நாம் புரிந்து கொள்ள முடியும் சில நபர்கள் மட்டும் அவனை குறை கூறவில்லை அவனை பார்க்கும் அநேகமான நபர்கள் குறை கூறுகிறார்கள் குறை கூறாத நபர்கள் யார் என்று கேட்டால் அவனின் நண்பர்கள் மட்டுமே

  • @simplyT3
    @simplyT3 День тому +115

    உண்மைதான் jeff நடந்துகொண்ட விதம் மற்றும் அவனுடைய உடல் மொழி ரொம்ப வெறுப்பை ஏற்படுத்தியது.. மனதின் ஓரமாக இருந்த சின்ன softcorner கூட அதோடு முடிந்து விட்டது.

  • @aishusrini0206
    @aishusrini0206 День тому +79

    I totally agree with your point on Jeffrey's behaviour sir 👍

  • @PirabaakariArudsothy
    @PirabaakariArudsothy День тому +61

    நீங்கள் கூறுவது உண்மை.உடன் பிறந்த சகோதரியிடம்கூட, யாரும் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள்.

  • @siddusiddu5117
    @siddusiddu5117 День тому +59

    ஜெஃப்ரி பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான்.

  • @Kicksai
    @Kicksai День тому +40

    உங்களின் விமர்சனத்திற்காக காத்திருந்தேன் சார்,அன்சிதா, செஃப்ரி, சத்யா நடந்து கொண்ட விதம் நீங்கள் சொல்வது உண்மை

  • @zaheenvlog5490
    @zaheenvlog5490 День тому +28

    நான் இலங்கையன் ஜேம்ஸ் சேர் உங்களுடைய bigg boss விமர்சனம் எல்லாவற்றை பார்த்து வருகிறேன் நீங்கள் மற்றுமே மிக நேர்த்தியான முறையில் எல்லாருடைய நிறை குறைகளையும் மிக அழகாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் தெளிவாகவும் செய்கிறீர்கள் நன்றிகள் வாழ்த்துகள்

  • @jamuna5996
    @jamuna5996 День тому +47

    அறிவு, ஆற்றல், திறமை, விடாமுயற்ச்சி- இவை எதுவுமேயில்லாமல் அழகான தோற்றம், அசட்டுத்தனம் இவை மட்டுமேயுள்ள ஒரு ஞானசூனியம் வெற்றிபெற வேண்டும் என்று சொல்பவர்கள் எப்பேர்ப்பட்ட அறிவாளிகள்?

  • @r.selladurai5621
    @r.selladurai5621 День тому +29

    Jeffry முன்பு உள்ளே இருந்து நடந்து கொண்டதை விட பேச்சு , உடல்மொழி , எகத்தாளம் மிக்கதாக இருந்தது .

    • @shareevada4057
      @shareevada4057 День тому +2

      Ozhukkam valarpaal varuvathu. Jeff parkum poluthey engal veetil nalla abipirayam illai.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 День тому +65

    ஜெப்ரி புது பணகாரன்....... புது பிரபலம்........... அப்படி தான் இருப்பான் ஒரு மாசத்தில் காணாமல் போவான் என்று அவனுக்குச் தெரியவில்லை😂😂😂😂😂😂ஜெயிப்பவர்களே காணாமல் போகிறார்கள்.......... இவன் எம்மாத்திரம்😂😂😂😂

  • @ChandKasan
    @ChandKasan День тому +31

    I think we should appreciate Arnav for not getting angry whilst seeing Vishal and Ansitha inside the house. They are living like couple inside BB house.

    • @shareevada4057
      @shareevada4057 День тому +11

      Arnav should learn a good lesson with Anshitha attitute.

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f День тому +8

      Arnaf was harsh about Jeff , Sathia and jalra... But that's the fact.. He didn't lie. He was brave enough to voice out all face to face.. I respect that guy

  • @premachelladurai2545
    @premachelladurai2545 День тому +46

    ஆமா அவன் செய்கைகள் அனைத்தும் மிகவும் கேவலத்தின் உச்சம் ஜெப்ரி நீங்கள் கணித்து சொன்னது மிகவும் சரி அண்ணா

  • @latharamesh3239
    @latharamesh3239 День тому +96

    ஜெஃப் பற்றி சொன்னது உண்மை💯

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 День тому +16

    வெளியே சென்றாலும் ஜாக்கிளின் வெற்றி பெற்றார் சூப்பர் ஜாக்கிளின். வாழ்த்துக்கள். 👍👍🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️❤️❤️❤️மக்கள் வெற்றி ஜாக்கிளின். 👍🌹👍🌹🌹🌹q🌹🌹🌹

  • @s.govindarajusundaramchett4310
    @s.govindarajusundaramchett4310 День тому +22

    Sir we are all at heart burning status when muthu ran for taking money box. The greatest personality - Muthukumaran. முத்துக்கு பிறகு யார் எப்படி ஜெயித்தி௫ந்தாலும் ஆனந்தி அவர்கள் சொன்னமாதிரி- முத்து நீ போட்ட பாதையில் தான் வரவேண்டு்ம்- பொன்எழுத்துகளால் பொறிக்கப்பட்டது

  • @senthamilselvir7351
    @senthamilselvir7351 6 годин тому +5

    சமுதாய சீர்கேடு உதாரணமாக Jeffrey, sathya,vishal, ansitha

  • @arunkumargva12
    @arunkumargva12 День тому +28

    I am with you on Jeffrey’s attitude. I was even more surprised to see Sathya’s behaviour! Sir, any plan to visit London?

  • @காலம்-ப5வ
    @காலம்-ப5வ День тому +35

    ஜெஃப்ரி பற்றிய உங்கள் கண்ணோட்டம் மிகவும் சரியே.

  • @onnappanasokarajan515
    @onnappanasokarajan515 День тому +15

    Muthu’s performance in and conduct after cash box challenge task is truly laudable; Jeffry could not hide his envy.

  • @pratscapprats5155
    @pratscapprats5155 День тому +32

    I genuinely think Anshitha should go for Therapy sessions with a psychiatrist/ psychologist.... She is very much emotionally unstable

    • @nithyapk01
      @nithyapk01 День тому +4

      I have indeed thought so earlier..

    • @kavivelu6500
      @kavivelu6500 День тому +3

      She always jealous of couples & try to break them up if there is a chance .

    • @shantilalith8116
      @shantilalith8116 16 годин тому

      After her friendship people around her will need therapy as she will create so much agony with her behavior

  • @simplyT3
    @simplyT3 День тому +38

    ஜேம்ஸ் அண்ணா சின்ன புள்ள மாதிரி இருக்கீங்க 🤩🤩

    • @franklinmercy3023
      @franklinmercy3023 День тому

      Muthukumaran 7 lakhs box eduthu irukaanga pola win pannitaanga Wikipedia pottu irukaanga..

  • @priyaramesh6095
    @priyaramesh6095 День тому +29

    ஜெப்ரி மாதிரி ஆட்கள் குறிப்பாக ராப் பாடல்களை பாடும் சென்னை அசல் குடிமக்கள்........... ஒவ்வொரு சீசனிலூம் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இப்படி தான் இருக்கிறார்கள் பெரும்பாலும்.............. அசல் கோளறு நிக்சன்.............. இவர்களை பார்த்து பரிதாப பட கூடாது.............. நமக்கு தான் ஆபத்து.

  • @mohamedsait2998
    @mohamedsait2998 День тому +13

    சார் நீங்க சொல்வது அனைத்தும் சரியான பதில்

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha День тому +14

    ஐயா தங்களின் அறச்சீற்றம் தமிழ் சமூகம் அதன் தொன்மை வழி அறிவின் பால் நீங்கள் நன்றாக எல்லோரையும் விமர்சனம் செய்கின்றீர்கள். உங்கள் கவனிப்புகள் அனைத்தும் சரியே உங்களை ஆமோதிப்பவர்கள் நிச்சயம் இந்த சமூகத்திற்கு நல்லதோர் உதாரணமாகத் திகழ்வர் உங்கள் போன்று நல் மதிப்பையும் பெறுவர் 🙏💪👍

    • @uma8600
      @uma8600 День тому +2

      உண்மை

  • @priyavarsha-g6z
    @priyavarsha-g6z День тому +46

    ஜெப்ரியின் குணம் நல்ல விதமாக இல்லை. அடுத்தவர்களின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமை குணம் கொண்டவனாக உள்ளான்.

    • @jkshanthishanthi2048
      @jkshanthishanthi2048 4 години тому +1

      ஜெப்ரி குணம் உங்கள் கணிப்பு
      சரியே

    • @umanithislifestyle
      @umanithislifestyle Годину тому

      Exactly correct.. many times I felt the same 😊

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 День тому +37

    Vishal, Satya, Jeffry, Anshita kind of bully attitudes… really I was shocked people like these kind of character to be their role model??? Sick society… even what kind of hero or heroine material this bully gang??!!

    • @ChandKasan
      @ChandKasan День тому +6

      Anshita needs some help

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f День тому +3

      Vishal, a promising womenizer, imagine what gonna happen if such guy became a big hero with money and fame on his hand... Will he be like Captain vijayagant or Actor Vishal? 😂 cooincidentaly same name "Vishal"...

  • @sugalaya5528
    @sugalaya5528 День тому +42

    ,100 சதவீதம் எங்கள் மனவோட்டமே உங்கள் கருத்தாக அமைகிறது

  • @jayanthis2252
    @jayanthis2252 День тому +4

    What an analysis sir?
    "நாங்கள் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசியதற்கு" .

    • @jayanthis2252
      @jayanthis2252 День тому

      A big thanks for bringing out the virtual (fake) happenings in the reality show and alerting people and creating awareness.

  • @ranipraneith1475
    @ranipraneith1475 День тому +19

    Your views about Jeffrey is 100% correct sir

  • @gmpriya
    @gmpriya День тому +13

    we missed your reviews for the past 2 days and I was keep checking your channel if I miss any. Thanks for continuing the reviews

    • @HyeHi-r4b
      @HyeHi-r4b День тому +2

      Me too 🙋🏻‍♀️

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 День тому +21

    ஜெஃப்ரி பற்றிய உங்கள் கண்ணோட்டம்
    மிகவும் சரியே. எனக்கு பிடிக்கது

  • @gopikrishnan4026
    @gopikrishnan4026 День тому +16

    ஜெப்ரி நடந்து கொண்ட விதம், அருவருக்கதக்க வகையில் உள்ளது

  • @Maths43v3ryon3
    @Maths43v3ryon3 День тому +30

    Anshitha very vengeance and jealousy she is attack jeck

  • @poovikak9767
    @poovikak9767 День тому +27

    "Jeffrey displayed a lot of attitude. Yesterday, when Muthu took the money suitcase, jealousy was written all over his face. As the Tamil proverb goes, 'Agathin Azhagu mugathil theriyum' (Beauty lies in the face of the one who is content). He was the only one who didn't cheer and seemed unhappy about Muthu completing the task on time. In reality, he has a superiority complex."

  • @manjumaya5070
    @manjumaya5070 День тому +21

    Yes James sir Jeffery attitude is wrong you said perfectly correct analysis Jeffrey activity

  • @latharamesh3239
    @latharamesh3239 День тому +23

    Thank you sir...sir pls நீங்க இது போலவே வீடியோ ரூம் உள்ள இருந்து பேசி போஸ்ட் பண்ணுங்க.... டிராவல் பண்ணும்போது மட்டும் வெளி வீடியோ போடுங்க...இங்க பெங்களூர் குளிரே பொறுக்க முடியல...நீங்க அவ்ளோ நின்னுட்டு பேசினதே கஷ்டமா இருந்தது...

  • @vincentsebastiampillai1028
    @vincentsebastiampillai1028 День тому +12

    Jeffry பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை

  • @kumaransivapunniyam1797
    @kumaransivapunniyam1797 День тому +15

    Yes, I felt the same about Jeff’s body language.

  • @thenmolyyogarasa3220
    @thenmolyyogarasa3220 День тому +10

    Yes Sir felt the same like you about Jeffrey's body language..

  • @suryAAArAnyA
    @suryAAArAnyA День тому +21

    Correct 💯 ah soninga sir ethume panama velila pona jeff and sathya romba aduranunga

  • @abdulrahim-nd4te
    @abdulrahim-nd4te День тому +14

    சத்யா ஜெஃப்ரி இருவரும் நடந்து கொள்வது அருவருக்கத் தக்கதாக உள்ளது

    • @kavivelu6500
      @kavivelu6500 День тому

      Yes, Sathya is like minded with Jeffery. His body language too irritating.

  • @VivoVivo-l1v4v
    @VivoVivo-l1v4v 4 години тому +1

    உண்மைதான் ஜெஃப்ரியின் நடவடிக்கைகள் அருவருப்பாக உள்ளது.

  • @BalachandranKrishnapillai
    @BalachandranKrishnapillai День тому +1

    நீங்கள் சொல்வது J பற்றி 100 வீதம் சரியே. உங்கள் விமர்சனம் எப்போதும் மிகச்சிறப்பு. வாழ்த்துகள் .

  • @biggbossunseen9873
    @biggbossunseen9873 День тому +8

    அண்ணா விஷாலைப்பற்றி சொல்லுங்க. என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை உடைத்துக்கொண்டு இருக்காங்கங்க தர்சிகா விஷால் எப்படி பழகினவன் என்று நாங்கள் எல்லோரும் பார்த்தோம். அந்த பெண்ணுக்கும் ஒரு மனசு இருக்கல்ல. அந்த பெண்ணுக்கு முன் அடிக்கிற கூத்து பார்க்கிற எங்களுக்கே கஸ்ரமா இருக்கே அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை அடையும். உண்மையிலையே பாசம் இருந்தால் அந்த பெண்ணுக்கு முன் இப்படி நடந்து கொள்வார்களா. விஷாலும் அன்சிதவும்.

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 3 години тому +1

    James sir always true💪💪💪

  • @ganeshkumar-xk9vu
    @ganeshkumar-xk9vu День тому +13

    ஐயா,விஷால் no சொல்ல கற்றுக்க கூடாது hope கொடுக்காமா இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்

  • @UshaRani-il7zx
    @UshaRani-il7zx День тому +14

    U r very right about Jeffrey

  • @rajvisvalingam7499
    @rajvisvalingam7499 День тому +7

    Sir, You're very right about Jeffrey. His body language changed a lot and also, how he presented him inside BB house shows that he is not compatible with other contestants (refering to his dressing and hair style). I believe he doesn't want to elevate his life style and behavior.

  • @elavarasan3102
    @elavarasan3102 День тому +4

    Muthu is the one who deserves the title because he has acceptance and efforts towards people, he try without thinking outcome to prove people that he is worthy

  • @bfernando9532
    @bfernando9532 День тому +4

    From the 1st month of BB 8, lots of reviewers, including contestants, showed a special interest towards Jeffrey. Including Vijayseth. That is when I started noticing Jeffrey, and initially, I felt he would be a good model for the outside world, that everyone can make it regardless of your background. Unfortunately, I changed my mind after the 2nd month about Jeff. His ways were always crude, and yet he was still pampered by some housemates. Even now, he is showing his immaturity in the house. But I do wish him all the best in his career. His experiences in his life will mould him for sure for the better.

  • @siva70812
    @siva70812 День тому +5

    James sir nenga nala review panringa unga experience unga pechula teriyuthu superb anna

  • @ChandKasan
    @ChandKasan День тому +6

    Anshitha literally bullied that little girl Sachana and made her cry on an auspicious day.

  • @nasarajmal4379
    @nasarajmal4379 День тому +15

    Yes sir you’re absolutely right,Jeffrey attitude body language was so bad

  • @jacintathevakumar4131
    @jacintathevakumar4131 День тому +5

    Very nice review brother.
    Welcome to Canada 🇲🇾🇨🇦
    Montreal. Please enjoy the winter
    Thank you 🙏

  • @1981riyazbabu
    @1981riyazbabu День тому +7

    I agree with you on Jeffrey behaviour

  • @pugalendipugal3156
    @pugalendipugal3156 День тому +5

    உண்மை சகோ,நீங்க சொல்வது உண்மை

  • @katheejabanu-vr2yr
    @katheejabanu-vr2yr 12 годин тому +1

    Yaa bro absolutely you are Right about jifry and Darsika....All the Best for ur future ❤❤❤

  • @balamuruganelango7369
    @balamuruganelango7369 День тому +8

    Sir only one correction on the 30mt race you mentioned it as easy...but it is not.
    30mts❌ 60mts✅ up and down
    Sprint❌ shuttle run✅
    Straight run❌ turning run✅
    Freehand❌ with weight✅ i.e running with box
    Freemind❌ Titlepressure✅
    Sprinting with shorts❌ sprinting with pant✅
    Wearing nothing❌ wearing mic✅
    Professional athlete❌ ex kabadi player✅

  • @AnusuyaMohan-m9y
    @AnusuyaMohan-m9y День тому +15

    Sir ,what u said about Jeffrey was correct 💯

  • @anuradhaelangovan5143
    @anuradhaelangovan5143 День тому +4

    1.Jeffery behaviour is very inappropriate and agree with you on his behaviour where someone should advise him on public place etiquettes.
    2. Tharshika’s matured collaborative discussion was very appreciated. She really taught younger generations especially girls how to handle such betrayal. Vishal thinks he is doing right but we all know what he has done with Tharshika and Anshitha and now what he is doing presently with Anshitha is not very appealing to watch. It’s very annoying both behaviours
    3. The BB told that there will be replacement but none took place. If ever given chance Sunita deserves it instead of Soundarya
    4. Anshitha is waste of time and trying to MaKaPa for Muthu. Sunita correctly mentioned that, Anshitha is talking very immature and won’t understand even if we explain…
    Some announcements by BB are not taking place like eviction too
    A very happy to see your review as been awaited for two days. Finally a great relief to see you my mind speak as usual 🙌

  • @deivasigamani5817
    @deivasigamani5817 День тому +3

    அய்யா வணக்கம் தங்களின் கலந்தாய்விற்க்காக மிக ஆவலுடன்
    தெய்வா சென்னை traffic police

  • @sunethraselvaratnam5163
    @sunethraselvaratnam5163 День тому +3

    We realise your endurance when you are presenting your review among many disturbances.

  • @jamuna5996
    @jamuna5996 День тому +4

    It is very clear that BB is assuring that the winner - hopefully Muththu - does not get the price money in full and have come up with an evil plan.

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 6 годин тому

    Excellent review. Your review videos are teaching us life lessons. Amazing,awesome and no words to praise u Sir

  • @rameejakouser164
    @rameejakouser164 День тому +6

    Miss you Sir and your reviews 😍

  • @pugazenthik2338
    @pugazenthik2338 10 годин тому +1

    I completely agree with your point on jeffry.

  • @sekara5876
    @sekara5876 День тому +5

    ஜெப்ரி மட்டமான எண்ணம் உள்ளவன்.

  • @srividhya26
    @srividhya26 День тому +5

    Whatever you told about Jeffery is 100% true

  • @Sobana-wv8bx
    @Sobana-wv8bx День тому +1

    ஆமாம் சார்.ஜெப்ரி உடல் மொழியில் அதிக திமிர் தெரிந்தது.

  • @deivasigamani5817
    @deivasigamani5817 День тому +8

    அய்யா தங்களது கலந்தாய்வு மிக மிக அருமையாகவும் சற்று ஆறுதலாகவும் இருந்தது
    இந்த சமூகம் எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறது
    ஜெப்ரி போன்ற இளைஞர்களை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது
    ஜெப்ரிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை அவன் பயன்படுத்தவில்லை
    அன்சிதாவின் வருகை மிகவும் கேவலம்
    இந்த உலகத்தில் உண்மை நேர்மை அனைத்திற்கும் மதிப்பு இல்லையா
    முத்துகுமரன் ரொம்ப பாவம்
    சௌந்தர்யா விஷால் அன்சி தா ஜெப்ரி சாச்சனை போன்ற விஷகிருமிகளை தான் இந்த இளைய சமூகம் வரவேற்கிறது
    விசால் 2 பெண்களை முன் நிறுத்தி காதல் விளையாட்டு விளையாடி 6 வது இடத்தில் இருக்கிறான்
    இது அவனு வளர்ப்பை கேவலப்படுத்துகிறது
    திறமையாக விளையாடிய மஞ்சரி ஆனந்தி தீபக் போன்றோர் வெளியில் வேடிக்கையான மனிதர்கள்
    தயவு செய்து திறமையானவர்களுக்கு
    உங்கள் வாக்கு செலுத்துங்கள் மிக தாழ்மையுன் கேட்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaraghavan4460
    @ramaraghavan4460 5 годин тому

    Yes sir what you told about Jeff's behavior is 200% true.I also observed the same

  • @PrabuD-di6jx
    @PrabuD-di6jx День тому +12

    Jeffrey bad boy

  • @GuruThangavelu
    @GuruThangavelu День тому +9

    Jeffery was definitely arrogant when he returned. He does not understand graceful presence.

  • @parimaladevi493
    @parimaladevi493 День тому +1

    நானும் அப்படி தான் நினைத்தேன். நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இவ்வளவு ஆனவம் ஜெப்ரிக்கு இருக்க கூடாது.

  • @gajalakshmi832
    @gajalakshmi832 День тому +1

    Hib 😢and I 6th century love you always and dark

  • @BTS_ARMY-qz7hx
    @BTS_ARMY-qz7hx День тому +3

    Sir.I agree with u about Jeffrey behaviour.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 День тому +3

    5.53 சஞ்சனா ஏன் உள்ளே அனுபினாங்க மூன்றாம் முறையாக முடில. உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வந்தது கூடவே எரிச்சலும்... . .. 😂😂😂😂😂😂😂😂

  • @vijimahendra7532
    @vijimahendra7532 10 годин тому +2

    Vishal and Anshitha worst
    Jeffry and Sathya behaved very badly while Jack got evicted

  • @thangamkaliyaperumal1131
    @thangamkaliyaperumal1131 Годину тому

    ஆமாம் அய்யா... ஜெஃப்ரி போன்ற பையன்களுக்கு பெரியவர்கள் எல்லோரும் புத்தி சொல்லி திருத்தி நல்ல பண்புள்ளவனாக மாற்ற வேண்டும்......

  • @isaitamilvaradharajan40
    @isaitamilvaradharajan40 День тому +9

    Hansika tha Soundarya oda next pr sir

  • @RojaRaja-tt9ke
    @RojaRaja-tt9ke День тому

    தர்ஷிகா தனிப்பட்ட விடயம் என்று கூறியவுடன் உங்கள் கருத்தை கேட்க ஆவலாக இருந்தேன்.....நன்றி

  • @s.govindarajusundaramchett4310
    @s.govindarajusundaramchett4310 День тому +3

    இன்றும் ஜெப்ரியும் நமது கலாச்சாரத்திற்கேற்ப நடந்துக்கொள்ளவில்லை. அன்சிதா மைதானத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டுள்ளாள். அன்சிதா கால்களின் மேல் ஜெப்ரி தலை வைத்துக்கொண்டு இ௫க்கிறான். அந்தளவு கேவலமாக அன்சிதாவும் ஜெப்ரியும் நடந்துக்கொள்கிறார்கள் இதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்?

  • @ChandKasan
    @ChandKasan День тому +3

    People in BB house are mean Sachana but they are being affectionate with Jeffry. They both are similar ages groups but they are giving more space to Jeffry. Anshitha bullied that little girl yesterday.

  • @nilaselvam280
    @nilaselvam280 2 години тому

    JV sir a very clear clarity concious review

  • @mohamedsait2998
    @mohamedsait2998 День тому +4

    முத்துக்குமார் best player❤

  • @EstherEmmanuel-x7y
    @EstherEmmanuel-x7y День тому +3

    Sir was waiting for your video.

  • @ekalaivanan1437
    @ekalaivanan1437 День тому +8

    yes sir, Jefri body language and attitude is very bad

  • @kumark8873
    @kumark8873 3 години тому

    பணம் கண்டவுடன் மனம் இருண்டு விடும்
    குணம் கொண்ட இவர்
    வீட்டுக்குள் இருக்கும் போது, அம்மா அம்மா என சொன்ன கதை எல்லாம் வெறும் நடிப்பு... ஜெஃப்ரி...

  • @தியாகராசர்
    @தியாகராசர் День тому +2

    லாஸ்லியா உள்ள வந்துட்டு வெளிய போற வரைக்கும் இந்த ஜெஃப்ரி பையன் லாஸ்லியாவை எப்படி பாக்குறான் என்று மட்டும் நீங்க மறுபடியும் போய் பாருங்க அவ்வளவு ஒரு வக்கிரமா பார்க்கிறான் அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்

  • @LakshmiRaj-ph1to
    @LakshmiRaj-ph1to День тому +1

    I miss you sir

  • @sri.saundarajan
    @sri.saundarajan День тому +1

    You’re 100% about Jeffrey ! You worded just what I thought.

  • @ranjisiva5787
    @ranjisiva5787 День тому +3

    உண்மை ஜெவ்றி உடல் மொழி ஆணவம் தெரிந்தது
    அன்சிதா முத்துகுமரனுக்கு PR inside என்று சொன்னது தவறு

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 День тому +2

    Almost heart attack Muthu run for the money

  • @vijayanmaduraimuthu1890
    @vijayanmaduraimuthu1890 День тому +3

    ஆமாம் jeffery body language மிக அருவருப்பாக இருந்தது

  • @mbarani5169
    @mbarani5169 День тому +1

    Muthu ❤❤❤

  • @shyamalathangaraj
    @shyamalathangaraj День тому +2

    Sir ungaluku munadi a😅dikadi cross aayite 8runthangala, apo unga smile irukula sir athuthan unmaiyana human,neenga oru super star sir

    • @shyamalathangaraj
      @shyamalathangaraj День тому

      2 days ah neenga ilangavum enaku bayàma irunthathu sir

  • @manasagovindan622
    @manasagovindan622 День тому

    Rayan stated and understood the game very late, he got stuck with goa gang or may be they created it for content didn't work outside, but he proving himself by playing the game by exposing bad ones out and ofcourse task beast suits him. Sound just pretending to be cute, Muthu pretending to be smart and very active for game, vishal has his own game plan as entertainer, Jack and Pavi BB show pr but I can see that Rayan has a pure face in the house. When had a fight with Raanav even I feel bad about rayan but once he started understanding the game he being so straight and focused on game by pulling out the odd activities of the house and too progress at the task. Splitting the prize money is the brilliant move from BB team. Even housemate knew muthu will be the title winner but atleast the money gets spread out for other competitor contestants. This thought of BB team is just brilliant ❤❤❤

  • @radhamani7845
    @radhamani7845 День тому +2

    Yes true.

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g День тому

    Ryan has nothing to loose while running 🏃‍♀️ for the suitcase
    Vishal Pavi also had nothing to loose while they hunt for the box
    But it's not the same with Muthu. He had many things to loose. Still he went for it. We must hail him and put his effort above all those who had just followed his path 🙏