SBOA School CBSE - Tamilodu Vilaiyadu

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெறும் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியின் முதல் தகுதிச்சுற்று திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளியில் 24.8.24 அன்று நடைபெற்றது. நம் பள்ளியைச் சேர்ந்த நான்கு குழுவினர் கலந்து கொண்டனர் .அவர்களுள் இருகுழுவினர் சென்னையில் நடைபெற்ற அடுத்த சுற்றிற்குத்தகுதி பெற்றனர்.
    குழு1:S. ஸ்வேதாXllB1, R.ஜீவிதாXlB, P.Kஸ்ரீநிதிIXC.
    குழு2:S. தவப்பிரியன்XllB1, தங்கேஸ்வரிXlA , S.சாய் லிங்காVllE.
    இவ்விரு குழுவினரும் சென்னை சீயோன் சர்வதேசப்பள்ளியில்4.9.24அன்று நடைபெற்ற அடுத்த சுற்றில் பங்கேற்றனர். இதில் S.ஸ்வேதா,R. ஜீவிதா, S. K.ஸ்ரீநிதி அடங்கிய முதல் குழுவினர் இறுதிச்சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்நிகழ்வானது 12.9.24 அன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. S.ஸ்வேதா, R.ஜீவிதா, S.K.ஸ்ரீநிதி ஆகிய மாணவர்கள் அடுத்த சுற்றிற்குத் தேர்வாகியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 'தமிழோடு விளையாடு' நிகழ்வு 29. 9. 24 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

КОМЕНТАРІ •