ஆத்மா(பேய் )இருப்பது உண்மை இறந்தவர்கள் வேற ஒரு dimension வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது நாம் பார்ப்பதற்கும் உணர்வதரு க்கும் நமக்கு விதி இருக்க வேண்டும் சில குறிப்பிட்ட நட்சத்திரம் பிரபவர்களுக்கு அந்த விதி உண்டு நான் பாத்து இருக்கிறேன்
நல்லது நினை நல்லது நடக்கும் என்பார்கள்.... எண்ணங்கள் அழிவதில்லை அது நிறைவேறும்வரை... நிறைவேறாத எண்ணங்கள் காற்றலைகளில் உலவிகொண்டிருக்கும்... நாம் நல்ல எண்ணங்களால் tune பண்ணும்போது அதோடு தொடர்புடைய நிறைவேறாத நல்ல எண்ணங்கள் நம்மூலம் நிறைவேறும்... தீய எண்ணங்கள் கொண்டோர் மூலம் நிறைவேறாத தீய எண்ணங்கள் தன்னை நிறைவேற்றிக்கொள்ள முயலும்... அந்த தீய எண்ணங்கள்தான் பேய்... குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும்போது திடிரென நமக்கு ஐடியா தோன்றுவதற்கு பின்னும் இந்த எண்ணங்களின் தொடர்பு இருக்கிறது.... நல்லதே நினைப்போம்.... நல்லதே நடக்கும்....
பாரிசாலன்(820), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
We want dravida olipu manadu. some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) BIRD-PEDU 13) TEMPLE-THENPULAM 14) GOD - KADAVUL 15) COW-KO 16) KING-KON 17) KILL-KOLL 18) CASH - KAASU 19) COOL - KULIR 20) KERF - KARUVI 21) GREEN - KEERAI 22) CATAMARAN - KATUMARAM 23) CORN - KURUNAI 24) COP-KAPU 25) CAPTURE - KAIPPATRU 26) CANDY - KANDU 27) CORUNDAM - KURUNDHAM 28) COPRA - KOPPURAI 29) CONGEE - KANJE 30) CULVERT - KALVETTU 31) COOLIE - KOOLI 32) COOK-PUKKI 33) CAPITAL-KAPATAL 34) CAPTAIN-KAPATAN 35) HEAD-KAPAT 36) COIR - KAYIRU 37) CALENDAR - KALANDHARAM 38) COT - KATTIL 39) CURRY - CURRY 40) CLAY - KALI 41) CRY - KARAI 42) GOAT - KADAA 43) GAUVA - KOYYA 44) GRAIN - KURUNAI 45) CULPRIT - KALLAM 46) COPY-COPIUM 47) KID-KUTTI 48) PASTE - PASAI 49) BOTTLE - PUTTIL 50) PADDY - PAATHTHI 51) PLUS - PALA 52) PLURAL - PAL 53) POLY - PALVERU 54) PLANT-PELANTHU 55) BLOOD-PELATHU 56) FLOWER-PELAVUR 57) BIRTH - PIRATHAL 58) BED - PADU 59) PUT - PODU 60) BLARE - PILIRU 61) BUSH - PUL 62) PRIZE - PARISU 63) PAIN - PINI 64) BETROTHAL - PETROR OTHAL 65) BUTTON - POTHAAN 66) PATH - PADHAI 67) PAGODA - PAGAVADI 68) PLOUGH - UZHAVU 69) PATCHOULI - PATCHILLAI 70) PUNJAB-ANJAB 71) PANDAL - PANDHAL 72) PETTY - PETTI 73) BOOB-POOPPU 74) BANGALORE -VENKAL UUR 75) BATH-VETHU 76) BAKERY-VEKKAI ARAI 77) BLHA BLHA-VALA VALA 78) BACTERIA-PAGATH ARI 79) WELCOME - VANNAKAM 80) VICTORY - VETTRI 81) WIN - VEL 82) WAGON - VAAKANAM 83) WAY - VAZHI 84) WIDE - VIDIYA 85) VANAM - VIDAM 86) WANT - VENDI 87) VILLA - ILLAM 88) VEIN - VEEN 89) VETIVER - VETIVER 90) VERSE - VARISAI 91) VOMIT - OMATTU 92) WALL-VALL 93) VIA - VAZHIYE 94) ATTACK - THAKKU 95) ANICUT - ANAIKATTU 96) ANACONDA - AANAIKONDRAN 97) AQUA - AKKAM 98) ACCEPT - ISAIPPADU 99) ADAMANT - ADAM 100) ARCTIC-ARA THICKU 101) ANTARTIC-ANTHAM ARA THICKU 102) DICTIONARY -THICKU ARAI 103) TORQUE - THIRUGI 104) TONGUE-THONGU 105) THROAT-THURATI 106) TREE-THARU 107) TOWEL - THUVALAI 108) TELE - THOLAI 109) TEAK - THAEKKU 110) TERRA - THARAI 111) LABOUR - ILAIPAR 112) LEMON - ILAMANJALKAI 113) LIGHT-ELAGU 114) LUNG-ELUNGU 115) LEVEL - ALAVU 116) INTERVIEW -ANTHER VILI 117) EVIL - AEVAL 118) EVE - AVVAI 119) ENJOY-ENJAMI 120) ELACHI - ELLAKI 121) INN - ILL 122) MORINGA - MURUNGAI 123) MULLIGATAWNY - MELAGUTHANI 124) MAD - MADAMAI 125) METRE - MAATHIRAI 126) MEGA - MIGA 127) MATURE - MUTHIR 128) MUG-MUKK 129) MOUTH-MUNTHU 130) MANGO - MANGA 131) RICE - ARISI 132) ROUND - URUNDAI 133) ROLL - URUL 134) ORATE - URAI 135) YARN - GNYAAN 136) OTHER - ITHARA 137) FAULT - PAZHUTHU 138) FADE - VAADU 139) STAR-THAR 140) ASTRONOMY -THAR NIYAMI 141) NUMBER-NIYAMITH 142) ONE - ONDRU 143) TWO-THUMI 144) ATOM-ATHUMI 145) TOWEL - THUVATTUTHAL 146) THREE-THIRI 147) FOUR-KOOR 148) MOLECULE-MOOLAKOOR 149) QUARTER-KOORIDUTHAL 150) FIVE-PYNDHU 151) SIX-SA 152) SEVEN-SAATHEL 153) EIGHT - ETTU 154) NINE-NAVAM 155) ZERO-SULIUM 156) NAME - NAAMAM 157) MAKE - AAKKAM 158) CULTURE - KALAI SARNTHU 159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU 160) BANDICOOT-PANRIMOOK 161) SALE-SELAVU 162) SELL-SELAVAKU 163) SATAN-SATHANAR 164) SET-SET 165) SHETTY-SETTER 166) MORGEN-MURUGAN 167) MORNING -MERUGU 168) RUPEE-URUPAM 169) SEX-SEKU 170) SORE-SORVU 171) SORROW-SORETHAL 172) SOLAR-SULLAN 173) SUN-SUULL 174) MOON-MUNN 175) MONTH-MUNTH 176) SOUTH-SUNTH 177) AIR-AERU 178) NERVE - NARAMBU 179) NAVY-NAVAI 180) NOSE-NASI 181) AIRONOUTICS-AERUMNAVAI 182) SKY-KAYAM 183) COSMOS-AKASAM 184) FINGER-PANJA 185) NAIL-NEGAM 186) SENIOR-SENER 187) DADY-THATHAI 188) MUMMY-MAMUM 189) BREAST-PERATHU 190) BRAHMANAR-PERAMANAR 191) GOLD-KOZHU 192) YELLOW-EZHU 193) YOUNG-YUVAN 194) MAN-MANN 195) WOMAN-VIMANN 196) DON-THAAN 197) SEMEN-SIVAN 198) YEMEN-YAMAN 199) RAVEN-RAVAN 200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 201) SUICIDE-SUYA SIDHAIVU 202) GENE-EENU 203) GENOCIDE-INAM SIDHAIVU 204) GIVE-IVVU 205) GINGER - INJIVER 206) CHETTAH - CHIRATHAI 207) CHEROOT - SURUTU 208) JACK FRUIT - SAKKAI PALAM 209) JESUS-YESU 210) ANGEL-ANJAL 211) JURY-URY 212) INJURY -INNURY 213) CHILL-SILL 214) SLIP-SILIPU 215) SPIN-PINNU 216) SPINAL-PINAL 217) SPINSTER-PINNUM THOLIL 218) PSORIASIS -SORI 219) SINGAPORE -SIGAI PURAM 220) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) ua-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. ua-cam.com/video/cAeLh-seSK8/v-deo.html
Varun bro semma content correct time, na ippo tha evening shift mudichitu 2.45am ku vituku varen , vazhila oru padualicha veetu sudden oru black cross my adrenaline is very high I walky speed and plugin my phone go UA-cam video to sleep this content shocked me
நல்ல ஒரு தலைப்பு தெளிவான விளக்கம் எனக்கு தெரிந்து பாரி plus வருண் அண்ணா மாரி காணொளி பண்ணறதுக்கு இங்கு இப்பொழுது வருகின்ற நாள்களில் யாரும் இல்லை. யார் ஒருவருடைய மனதையும் புண் படுத்தாவண்ணம் உங்கள் அனைத்து காணொளியும் உள்ளது இதை பார்க்கும் போது பொதுவாகவே நல்ல எண்ணம் விதைக்கபடுகிறது வளர்கிறது ❤️
தமிழில் இருந்து எந்த கால கட்டத்தில் (தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம்) மாறி பிரிந்தது என்பதை விளக்கி காணொளி இடவும். பாரி இடம் இருந்து நான் வெகு நாட்களாக எதிர்பார்க்கிறேன்.
சகதேரரே குண்டலினி சக்தி அதன் முழு ஆற்றல்' அதை அடைந்த நம் ஆசிவக சித்தர்கள், பற்றி ஒரு உறையாடல் பதிவிட வேண்டும், நம் தமிழ் உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சில குண்டலினி தவத்தை கற்பவர்கள் சரியான குரு வழிகாட்டுதல் இல்லாமல் தவறாக அதை செய்யும் பொழுது மரணம் ஏற்படும் அந்த மரணத்தில் வரும் ஆவிகளை கொள்ளிவாய் பிசாசு என அழைப்பார்கள்
ஆவி, ஆத்மா, பேய், பிசாசு,சாத்தான்,காட்டேரி,சூனியக்காரி, மந்திரவாதி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 இவை அனைத்துமே மூளை ஏற்படுத்துகின்ற மாய பிம்பங்களும் மாய உணர்வுகளுமே அன்றி வேறில்லை. இவையெல்லாம் 100% கற்பிதங்களே. நன்றி.
41:19 நல்லவர்களுக்கு எது இயற்கையாக பிடித்திருக்கிறதோ அது நல்லவையாக தோன்றும் எது இயற்கையாக பிடிக்கவில்லையோ அது கெட்டதாக தோன்றும் நல்லது கெட்டது என்பதே ஒரு ஒருவரின் பார்வையே பொருத்து தானே உள்ளது 🪬🪬🪬
Varun Pari, Super ah irukku semma topic. Life after death pathiyum pesunga konjam. Namma Thamizh nambikkaila marupiravi irukka idha pathi naraya pesunga. Aseevagathula maru piravi illanu sollirukkanga but naraya videos la chinna pasanga thaannoda past life ah ninaivu koorndhu pesiruppanga adhellam namburdha venama idha pathi oru video podunga.
@@bluesea5534 Because most humans have the tendency to think they are special which is absolutely false. And they are not ready to accept the death. So they created concepts like soul, next life etc.
நான் சாமி ஆடியோ இல்ல பூசாரிகள் இல்லை இறைவன் எம்பெருமான் ஈசனின் அடிமை நான் கோவில் தொண்டில் அதிக ஈடுபாடு உள்ள.. இது போன்ற நிறைய உருவங்களை நான் பார்த்ததுண்டு அந்த இருட்டு உருவத்தால் நான் ஒரு நாளும் பயந்தது பாதிக்கப்பட்டது இல்லை.. இதில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால். பயந்தால் மட்டும் தான் இவர்களால் நாம் பாதிக்கப்படுவோம்.. எங்க ஊரில் மிகப்பெரிய யானைமலை ஒன்று உள்ளது சிவபூஜை செய்வதற்காக பூஜை பொருட்களுடன் பௌர்ணமி அன்று மழையின் உச்சிக்கு சென்றேன் அங்கே நடந்த விபரீதமான நம்ப முடியாத நிகழ்வு எண் மனதை விட்டு இன்றும் நீங்கவில்லை. அங்கு நான் உயிர் தப்பியது எனது அதிர்ஷ்டம் 2002 என்ற நினைக்கின்றேன் ஒரு காதல் ஜோடி மழையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் அவர்களை நான் அங்கு கண்டேன் எனது வாழ்நாளில் முதலில் பயந்து நடுங்கியது அன்று மட்டும்தான் அந்த நிழல் உருவத்தை பார்த்து அலறிய சத்தம் அடிவாரத்திற்கே கேட்டு இருந்திருக்கும்..😂
We have nagini concept instead of werewolf concept because we have a lot of snakes instead of wolves and the belief always changes according to the place that is enriched with animal which is venomous or dangerous and harmful to people
Rabies vaccine if given immediately after a bite or If the bite is deep in multiple places Immunoglobulins should be given which is available even in PHCs prevents Rabies infection. Awareness should be created among people especially children to inform their parents when a dog or a cat bites.
எனக்கு பேய் பிசாசு நம்பிக்கையோ, experience-ஒ இல்லை. ஆனால் நான் கடந்த மாதம் சூரசம்காரம் பார்க்க அஞ்சு கிராமம் பக்கத்தில் உள்ள ஒரு முருகன் கோவிலுக்கு போயிருந்தேன் அங்கு அவ்வளவு அழகான ஒரு பெண்ணை பார்த்தேன், ஆனால் அந்தப் பெண்ணை விட்டு என் கண்களை சற்றும் அகற்ற முடியாத அளவிற்கு பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த 15-ஆவது வினாடியில் 100 அடி தூரத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த அந்த பெண், எதர்ச்சையாக அல்லாமல் ஒரே நொடியில் நேரடியாக அவள் என்னை பார்த்தால், நான் அதிர்ந்து போனேன். பின் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போதும் அந்த பெண் என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடி வந்தேன். செம்ம அழகா இருந்த bro...
@beawarehelp6029 குழப்பிக் கொள்ளாதீர்கள், நான் தான் பேய் பிசாசு பற்றி எந்த கருத்தும் கூறவில்லையே!! பாரி இந்த காணொளி இறுதியில் குறிப்பிட்ட விடயத்தில், என்னுடைய சமீபத்திய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் நண்பா!!!
Don't worry bro, I know how it feels, his soul will be still alive , only thing we cannot see them because they are in different world/dimension , his blessings and protection will always be there
26:12 ராணித்தேனி ஒரு விதமான திரவத்தை சுரக்கும். அந்த திரவம் ராணித்தேனியை சுற்றி மற்ற தேனிகள் இருக்க வேண்டும் என்ற கட்டளையை மற்ற தேனிகளுக்கு signal மூலமாக அறிவுறுத்துகிறது. இந்த திரவத்தை சேமித்து அவர்கள் அந்த வித்தையை செய்து இருக்கலாம். நான் இதை discovery channel ல் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது. அதில் ஒருவர் உடல் முழுவதும் (தலையும் சேர்த்து) தேனியை உட்கார வைத்திருப்பார்....
உண்மை தான்... நாய்கள் கூட அது போன்ற திரவத்தை சுரக்கும்... விளைவு ஒரு ஆன் நாய் பெண் நாய்யின் பெண் உறுப்பை முகரும்...அதன் மூலம் இணையை உறுதி செய்யும்...மாடுகள் கூட அப்படி தான்...
பாரிசாலனை நான் எப்போ பார்த்தேன்னா... பாரி ஒரு Shop ல பைக் ரிப்பேர் பண்ண கொடுத்தாரு அப்போ எதோ பிரச்சனை நடந்திருக்கும் போல..! நான் அந்த வழியில பைக்குல வரேன்' பாரிசாலனுக்கு வாயிலயிருந்து ரத்தம் கொட்டுது. என்னை அடிச்சிட்டாங்கன்னு . 'நான் என்னோட பைக்கை நடுரோட்டிலியே நிறுத்தி என்னப்பா பிரச்சனைன்னு கேட்டேன்..அந்த கடைக்காரன் என்னை வந்தேறின்னு சொல்லி அடிக்குறான்னு சொன்னாப்பல... எனக்குகோபம் தலைகேறி ...அந்த சர்வீஸ் சென்டரையே தூக்கி துவசம் பண்ணிவீசிட்டேன். பாரிக்கு நான் செய்த உபகரணம் அப்போ.. இப்போ பாரி பெரிய மனிதர். அவரின் திருமணத்திற்க்கும் நான் போனேன் நியாபகம் மூட்டினேன். அதற்க்கு அவர் ..சார் அதெல்லாம் அப்போ இப்போ என்னோட நிலைமை வேறு நன்றின்னு சொல்லிட்டு சாப்பிட்டு போங்ன்னு சொல்லிட்டார்.😀 வாழ்க்கை இதுதான் போல.!!!
Varun, ennapa thumbnail le oru mariya irukku.. 😂 My conclusion on this subject from my experience.... Each of us will experience this supernatural either good or bad in our lifetime...in various ages and situations... Yours and paari's moments will come.... 😂
டால்பின் மீன்கள் இன்னும் நுண்ணலைகள் மூலம் பேசிக்கொள்வது போல நாம ஒருத்தர கூர்ந்து பார்த்துட்டே இருந்தா அவர்களோட மூளை அதிர்வலைகளை நாம அவங்கள திரும்பி பார்க்க வைக்க முடியும்... இது manifestation என்றும் சொல்லுவாங்க... வருண் எனக்கும் இந்த தலைப்பில பகிர்ந்துக்க நிறைய இருக்கு... முடிந்தால் நாம ஒரு முறை கருத்து பகிர்வோம்...
39:29 ஏழு என்றால் எண்ணில் அடங்காதவை என்று பொருள். ஏழு கடல், எழு மலை, எழு பிறவி என்றெல்லாம் தமிழில் கூறுவதற்கு எண்ணிலடங்காதவை உள்ளன என்று பொருள் உள்ளன. கணக்கே செய்ய முடியாத என்று பொருள்..
42:22 This happened to me. A few years ago, I visited my grandfather's village for a temple festival. One night, I had a dream where I saw an extremely bright, fast-moving figure accompanied by the loudest "salangai" sound. For a few seconds, I couldn't breathe. I assumed it was a ghost dream. However, my grandfather explained that it was Karuppasamy, a deity who travels to the Mariamman temple to guard it four days before the festival. He mentioned that Karuppasamy's route passes through our agricultural land. Not everyone can hear or see Karuppasamy; only a few people witness it in their dreams. I don't know if this is true or not. Has anyone else experienced the same?
Rabies Prevention Steps: 1. Once bitten or scratched by any animal( Mammals) show the wound on running water for atleast 20 minutes, rush to nearby hospital immediately, take the vaccine and complete the course without fail. 2. If the wound is on your face do not delay go to the hospital immediately. 3. Don't let any animals lick you especially on the wounded area. 4. Wear gloves while cleaning the utensils if you are feeding stray animals. 5. If you have a pet vaccinate them properly.
Should be done only after thoroughly studied aghilathiratu ammanai ,otherwise they will say ayya vaikundar is a warrior,,,first will they accept ayya is the avadhar of lord Vishnu,,if so they havee to accept rama ,Krishna ,Lakshmi ,all other avathars
ஆமா நானும் அதை பார்த்து இருக்கிறேன். சேலம் to coimbatore பைக் ல போகும் போது இரவு சரியா 3.15 இருக்கும் அப்போ நானும் என் நண்பனும் வரும் வழியில் எந்த வண்டியும் வர வில்லை. எங்கள் வண்டியின் வேகம் 80. அப்போ road கிட்டு நடுவில் யாரோ ஒரு முதியவர் திடீரென கடந்து சென்றார் நானும் என் நண்பன் அதிக சத்தம் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் அந்த முதியவர் சில வினாடிகள் எங்களை பார்த்து முறைத்து கொண்டு மறைந்து விட்டார். அது இன்னும் எங்களுக்கு அதிர்ச்சி தர கூடும் ஒரு விஷயம்.
👹உங்கள் வாழ்க்கையில் கேள்விப்பட்ட பேய் கதைகளை இங்கே கொட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏿🤙🏿
எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா😂😂
திராவிடம்
நம்பிக்கை இல்லை❌🚫 அண்ணா
காசு குடு சொல்றேன்
10 வருடத்திற்கு முன் நான் கண்டு இருக்கிறேன். 100% உன்மை நான் அதை உருதிபடிதுகொண்டேன்
நான் பல பேய்களை பார்த்துள்ளேன்.பணப்பேய், காமப்பேய், பதவிப் பேய்,அதிகாரப்பேய், பேயின் இன்னொரு பெயர் சுயநலம்.
😂😂😂
நீ இதில் எந்த பேய் ...😂😂😂
ஆத்மா(பேய் )இருப்பது உண்மை இறந்தவர்கள் வேற ஒரு dimension வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது நாம் பார்ப்பதற்கும் உணர்வதரு க்கும் நமக்கு விதி இருக்க வேண்டும் சில குறிப்பிட்ட நட்சத்திரம் பிரபவர்களுக்கு அந்த விதி உண்டு நான் பாத்து இருக்கிறேன்
Nee periya yokkiyam
Ithu than unmaiiiiiii 😂😂😂😂
எனக்கு முருகன் உண்மை வரலாறு பற்றி ஒரு வீடியோ வேண்டும் 😌
ஆம்...நிச்சயமாக வேண்டும் ... கொற்ற்வை, முருகன் வரலாறு
ஆம்மாம் நானும் எதிபத்துகொடுஇருக்கிரேன் ஒருமுறை போடுங்கள்❤🎉😊
ஆம் தயவு செய்து
Adhu varalaru illa, nambikkai. No historical proof
Ivan oru loosu Ivana ellam oru alunu murugan varalara kekurenga indha loosu 4 video va pathuta olaran 😂
நல்லது நினை நல்லது நடக்கும் என்பார்கள்....
எண்ணங்கள் அழிவதில்லை
அது நிறைவேறும்வரை...
நிறைவேறாத எண்ணங்கள் காற்றலைகளில் உலவிகொண்டிருக்கும்...
நாம் நல்ல எண்ணங்களால் tune பண்ணும்போது
அதோடு தொடர்புடைய நிறைவேறாத நல்ல எண்ணங்கள் நம்மூலம் நிறைவேறும்...
தீய எண்ணங்கள் கொண்டோர் மூலம் நிறைவேறாத தீய எண்ணங்கள் தன்னை நிறைவேற்றிக்கொள்ள முயலும்...
அந்த தீய எண்ணங்கள்தான் பேய்...
குழப்பத்துடன் யோசித்துக்
கொண்டிருக்கும்போது திடிரென நமக்கு ஐடியா தோன்றுவதற்கு பின்னும் இந்த எண்ணங்களின் தொடர்பு இருக்கிறது....
நல்லதே நினைப்போம்....
நல்லதே நடக்கும்....
Indha Mari content nerya Pannunga 😊, stories keka nalla iruku😅.
பாரிசாலன்(820),
இரா.மன்னர் மன்னன்(346),
பெ.மணியரசன்(552),
செந்தமிழன் சீமான்(477),
பரந்தூரை பாதுகாப்போம்(7),
மெய்யழகன் திரைப்படம்(36)
போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
We want dravida olipu manadu.
some similar origin Thamizh words are in English.
1) SPONGE - PANJU
2) SUDDEN-UDAN
3) SPEECH - PECHU
4) STUDY-THUDI
5) SMOOTH-METHU
6) SNAKE - NECKU
7) SCRIPT/SCRIBE - KURIPPU
8) SQUARE - SADHURAM
9) SHRINK - SURUNGU
10) SURROUND - SUTTRAM
11) SPEED - PEEDU
12) BIRD-PEDU
13) TEMPLE-THENPULAM
14) GOD - KADAVUL
15) COW-KO
16) KING-KON
17) KILL-KOLL
18) CASH - KAASU
19) COOL - KULIR
20) KERF - KARUVI
21) GREEN - KEERAI
22) CATAMARAN - KATUMARAM
23) CORN - KURUNAI
24) COP-KAPU
25) CAPTURE - KAIPPATRU
26) CANDY - KANDU
27) CORUNDAM - KURUNDHAM
28) COPRA - KOPPURAI
29) CONGEE - KANJE
30) CULVERT - KALVETTU
31) COOLIE - KOOLI
32) COOK-PUKKI
33) CAPITAL-KAPATAL
34) CAPTAIN-KAPATAN
35) HEAD-KAPAT
36) COIR - KAYIRU
37) CALENDAR - KALANDHARAM
38) COT - KATTIL
39) CURRY - CURRY
40) CLAY - KALI
41) CRY - KARAI
42) GOAT - KADAA
43) GAUVA - KOYYA
44) GRAIN - KURUNAI
45) CULPRIT - KALLAM
46) COPY-COPIUM
47) KID-KUTTI
48) PASTE - PASAI
49) BOTTLE - PUTTIL
50) PADDY - PAATHTHI
51) PLUS - PALA
52) PLURAL - PAL
53) POLY - PALVERU
54) PLANT-PELANTHU
55) BLOOD-PELATHU
56) FLOWER-PELAVUR
57) BIRTH - PIRATHAL
58) BED - PADU
59) PUT - PODU
60) BLARE - PILIRU
61) BUSH - PUL
62) PRIZE - PARISU
63) PAIN - PINI
64) BETROTHAL - PETROR OTHAL
65) BUTTON - POTHAAN
66) PATH - PADHAI
67) PAGODA - PAGAVADI
68) PLOUGH - UZHAVU
69) PATCHOULI - PATCHILLAI
70) PUNJAB-ANJAB
71) PANDAL - PANDHAL
72) PETTY - PETTI
73) BOOB-POOPPU
74) BANGALORE -VENKAL UUR
75) BATH-VETHU
76) BAKERY-VEKKAI ARAI
77) BLHA BLHA-VALA VALA
78) BACTERIA-PAGATH ARI
79) WELCOME - VANNAKAM
80) VICTORY - VETTRI
81) WIN - VEL
82) WAGON - VAAKANAM
83) WAY - VAZHI
84) WIDE - VIDIYA
85) VANAM - VIDAM
86) WANT - VENDI
87) VILLA - ILLAM
88) VEIN - VEEN
89) VETIVER - VETIVER
90) VERSE - VARISAI
91) VOMIT - OMATTU
92) WALL-VALL
93) VIA - VAZHIYE
94) ATTACK - THAKKU
95) ANICUT - ANAIKATTU
96) ANACONDA - AANAIKONDRAN
97) AQUA - AKKAM
98) ACCEPT - ISAIPPADU
99) ADAMANT - ADAM
100) ARCTIC-ARA THICKU
101) ANTARTIC-ANTHAM ARA THICKU
102) DICTIONARY -THICKU ARAI
103) TORQUE - THIRUGI
104) TONGUE-THONGU
105) THROAT-THURATI
106) TREE-THARU
107) TOWEL - THUVALAI
108) TELE - THOLAI
109) TEAK - THAEKKU
110) TERRA - THARAI
111) LABOUR - ILAIPAR
112) LEMON - ILAMANJALKAI
113) LIGHT-ELAGU
114) LUNG-ELUNGU
115) LEVEL - ALAVU
116) INTERVIEW -ANTHER VILI
117) EVIL - AEVAL
118) EVE - AVVAI
119) ENJOY-ENJAMI
120) ELACHI - ELLAKI
121) INN - ILL
122) MORINGA - MURUNGAI
123) MULLIGATAWNY - MELAGUTHANI
124) MAD - MADAMAI
125) METRE - MAATHIRAI
126) MEGA - MIGA
127) MATURE - MUTHIR
128) MUG-MUKK
129) MOUTH-MUNTHU
130) MANGO - MANGA
131) RICE - ARISI
132) ROUND - URUNDAI
133) ROLL - URUL
134) ORATE - URAI
135) YARN - GNYAAN
136) OTHER - ITHARA
137) FAULT - PAZHUTHU
138) FADE - VAADU
139) STAR-THAR
140) ASTRONOMY -THAR NIYAMI
141) NUMBER-NIYAMITH
142) ONE - ONDRU
143) TWO-THUMI
144) ATOM-ATHUMI
145) TOWEL - THUVATTUTHAL
146) THREE-THIRI
147) FOUR-KOOR
148) MOLECULE-MOOLAKOOR
149) QUARTER-KOORIDUTHAL
150) FIVE-PYNDHU
151) SIX-SA
152) SEVEN-SAATHEL
153) EIGHT - ETTU
154) NINE-NAVAM
155) ZERO-SULIUM
156) NAME - NAAMAM
157) MAKE - AAKKAM
158) CULTURE - KALAI SARNTHU
159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
160) BANDICOOT-PANRIMOOK
161) SALE-SELAVU
162) SELL-SELAVAKU
163) SATAN-SATHANAR
164) SET-SET
165) SHETTY-SETTER
166) MORGEN-MURUGAN
167) MORNING -MERUGU
168) RUPEE-URUPAM
169) SEX-SEKU
170) SORE-SORVU
171) SORROW-SORETHAL
172) SOLAR-SULLAN
173) SUN-SUULL
174) MOON-MUNN
175) MONTH-MUNTH
176) SOUTH-SUNTH
177) AIR-AERU
178) NERVE - NARAMBU
179) NAVY-NAVAI
180) NOSE-NASI
181) AIRONOUTICS-AERUMNAVAI
182) SKY-KAYAM
183) COSMOS-AKASAM
184) FINGER-PANJA
185) NAIL-NEGAM
186) SENIOR-SENER
187) DADY-THATHAI
188) MUMMY-MAMUM
189) BREAST-PERATHU
190) BRAHMANAR-PERAMANAR
191) GOLD-KOZHU
192) YELLOW-EZHU
193) YOUNG-YUVAN
194) MAN-MANN
195) WOMAN-VIMANN
196) DON-THAAN
197) SEMEN-SIVAN
198) YEMEN-YAMAN
199) RAVEN-RAVAN
200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
201) SUICIDE-SUYA SIDHAIVU
202) GENE-EENU
203) GENOCIDE-INAM SIDHAIVU
204) GIVE-IVVU
205) GINGER - INJIVER
206) CHETTAH - CHIRATHAI
207) CHEROOT - SURUTU
208) JACK FRUIT - SAKKAI PALAM
209) JESUS-YESU
210) ANGEL-ANJAL
211) JURY-URY
212) INJURY -INNURY
213) CHILL-SILL
214) SLIP-SILIPU
215) SPIN-PINNU
216) SPINAL-PINAL
217) SPINSTER-PINNUM THOLIL
218) PSORIASIS -SORI
219) SINGAPORE -SIGAI PURAM
220) SINGH/SIKH/SHIEK-SIKKAM
Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh.
youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
Some similar thamizh and korean words and their meanings:
Naal - Day
Naan - me
Nee - you
Ulla va - come inside
Pul - grass
Paampu (bam) - snake
Vaa - come
Amma - mother
Appa - Father
Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
Akkachi - elder sister (southern slang)
Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
Aiyo - Aigu
Sandai - Fight
Yean - why
Anni - sister in law
Athae - that's it (or ) yes in tamil
Thae or dhae is yes in korean I guess...
Arivom - To know (similar to aaro in korean)
Ingu - here,
Ithu - This (in korean igu means this )
Aay - child (in olden tamil
Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
Pun - sore /wound
Kattayam - must do
Manam - Mind (mauem)
Pal - teeth (ippal)
ua-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
In thamizh we cry like "appa" when got a wound or feel a pain
Konjam konjam - a little (like joguem joguem in korean)
Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh...
Eg :
Pyramid - பெரும் இடு (big graveyard)
Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
Candy - கண்டு (கற்கண்டு)
Molecule - மூலக்கூறு
Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding.
ua-cam.com/video/cAeLh-seSK8/v-deo.html
Vanthutan ya
Vanthutan.....
@@NaveenKumar-nq8mh
Bro srilanka sethavanga ellam Tamil nattle apapom aaviya vanthu vanthu poranga bro dravida olipu manadu naduthana automatically avargal athma santhi adaiyum.
Vettiya irukkinga nu theliva theriyudhu
😅😅😅உருட்டு of the year😅😅😅😅
இந்த காணொளியின் மூலம் ஒரு எதார்த்தமான தெளிவு கிடைத்தது நன்றி
இந்த வீடியோக்காக தான் காத்திருந்தேன்.. நன்றி வருண் மற்றும் பாரி..
Murugan Unmai Varalaaru video podunga Varun. Pari Mannar Mannan rendu perum idha pathi pesuna nallarukkum
அனைத்து நிகழச்சிகளும் அறிவுபூர்வமான உரையாடல்கள் . முடிந்தால் ஆசீவகம் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் போடவும்.
Varun bro semma content correct time, na ippo tha evening shift mudichitu 2.45am ku vituku varen , vazhila oru padualicha veetu sudden oru black cross my adrenaline is very high I walky speed and plugin my phone go UA-cam video to sleep this content shocked me
நல்ல ஒரு தலைப்பு தெளிவான விளக்கம்
எனக்கு தெரிந்து பாரி plus வருண் அண்ணா மாரி காணொளி பண்ணறதுக்கு இங்கு இப்பொழுது வருகின்ற நாள்களில் யாரும் இல்லை.
யார் ஒருவருடைய மனதையும் புண் படுத்தாவண்ணம் உங்கள் அனைத்து காணொளியும் உள்ளது இதை பார்க்கும் போது பொதுவாகவே நல்ல எண்ணம் விதைக்கபடுகிறது வளர்கிறது ❤️
தமிழில் இருந்து எந்த கால கட்டத்தில் (தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம்) மாறி பிரிந்தது என்பதை விளக்கி காணொளி இடவும். பாரி இடம் இருந்து நான் வெகு நாட்களாக எதிர்பார்க்கிறேன்.
Itha pathi PESA matanga .... My thought
சகதேரரே குண்டலினி சக்தி அதன் முழு ஆற்றல்' அதை அடைந்த நம் ஆசிவக சித்தர்கள், பற்றி ஒரு உறையாடல் பதிவிட வேண்டும், நம் தமிழ் உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ithai laam nampuriya matrix bro😅
சில குண்டலினி தவத்தை கற்பவர்கள் சரியான குரு வழிகாட்டுதல் இல்லாமல் தவறாக அதை செய்யும் பொழுது மரணம் ஏற்படும் அந்த மரணத்தில் வரும் ஆவிகளை கொள்ளிவாய் பிசாசு என அழைப்பார்கள்
PlpPlpppp@@Imbot310
@@Imbot310pp
L😊l😊l😊l😊lll😊😊😊
பேட்டியின் நடுவே நீங்கள் கூறும் தகவல் பற்றிய புகைப்படங்கள் போட்டால் நன்றாக இருக்கும்...
Yes
This is podcast
தெளிவான சிந்தனை மற்றும் விளக்கங்கள் ...சிறப்பு பாரி...
15:49 வெறி நாய் கடிக்கு "நாயுருவி" மூலிகை தருவாங்க... எங்க ஊர்ல இருக்க நாட்டு வைத்தியர்
செத்திட போற ப்ரோ ஆஸ்பத்திரிகு போ🤦
Which place??
olunga anti rabbies vaccine edukurathu thaan safe...ithula tharangana anga poi vangi sapuda koodathu...siddha/ ayurvedha is not best for everything!
Ennaiyalam.. Eththanayo thadava dog, cat, mouse.. Elame kadichiruku.. Ellathukum.. Enga ooru naatu vaithiyam than.. Na nalla tha irukan😂😂
Infected ya irukathu infected ya irtha ipo comment poturuka mata @@meiporulkaan4252
வருண் அண்ணா முதல்ல அம்பி லுக்ல இருந்தாரு இப்போ ரெமோ மாதிரி மாறிட்டாரு😅😅💥💥
😂
😂😂😂😂
அடுத்து அன்னியன் தான்.....
Because he loves paari😅❤
Peii ipti maththirichiii😮
😂😂 யோவ் அவரு என்ன கேட்ட என்ன பதில் இது 😂😂😂
Naan panna comments ku video pottathukku thanks 🙏🏻 Varun bro ❤
ஆவி, ஆத்மா, பேய், பிசாசு,சாத்தான்,காட்டேரி,சூனியக்காரி, மந்திரவாதி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இவை அனைத்துமே மூளை ஏற்படுத்துகின்ற
மாய பிம்பங்களும்
மாய உணர்வுகளுமே
அன்றி வேறில்லை.
இவையெல்லாம்
100% கற்பிதங்களே.
நன்றி.
Dei pilli suniyam ellame unmai da.
நேரில் பார்த்தால் நம்புவிங்க
Bro, நீங்க hypnotic video's பாருங்க. உங்களுக்கு பல உண்மைகள் புரியும் 😄😄
Un head writing apdi iruku😂
Adapavi.roomuku angala Ketta kollusu satham.atha kettu payamilamal kadava thiranthu ondum illa.
இதை நைட்டு pakka poren பேய் வந்துட pothu காலையில் பாத்துக்கறேன்
47:22 யோவ் உண்மையா பயந்துட்டேயா.. 😂😂 finishing semma...
பிறரால் நம்ப முடியாத பல அமனுஷியங்கள் எனக்கு நடந்துள்ளது. அமனுஷியங்களைப் பற்றிய ஆய்வு கண்டிப்பாக தேவை. அப்போதுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
@@Thamil1 அது என்ன அமானுஷ்யம் கொஞ்சம் சொல்லுங்கள் கேப்போம்
நல்ல சைக்காலஜி டாக்டரை போய் பாருங்கள்.சரி ஆகி விடும்
எனக்கும்
@@gokulakrishnan3092 Please Go to Doctor 🏥
பேய் பிசாசு இருக்கு நான் பார்த்திருக்கிறேன்
ஆனால் ஒன்று.
பேய்களும், நேசிக்கப்பட வேண்டிய ஒன்றே
ஆம்,
(பேய்களும் நம் சொந்தங்களே)
Ellam nam uravinargal peigal than😂😂😂😂😅
Yov Paari.actually am very much impressed with your knowledge in all the topics. Wonderful bro.
நல்ல வியூஸ் போகும் 😂😂
சூப்பர் பாரி
Varum brother .. no day is ending without your conversation.. truely honest conversation..Great work
Irukku irukku. Personal experience 😢kannala paakra varaikkum naanum kindal thaan pannitu irunthen...but paatha pinbu bakkthimaana maariten
Yappadi bro
Hallucinations bro
பாரி இதுவரை இந்த மாதிரி சட்டென திரும்பி பார்த்ததில்லை,அதனால் எனக்கும் சந்தேகம் வந்தது.
We wait to hear Varun and paari talk , it’s always informative and interesting always . Appreciate the good work which you both are doing 🎉.
Bible doesn’t say rebirth. You live once and die to face judgement for rejecting Lord Jesus Christ
Rombaaaaaa super content idu maari niraiyaa venum pleaseeeee❤❤❤❤
41:19 நல்லவர்களுக்கு எது இயற்கையாக பிடித்திருக்கிறதோ அது நல்லவையாக தோன்றும் எது இயற்கையாக பிடிக்கவில்லையோ அது கெட்டதாக தோன்றும் நல்லது கெட்டது என்பதே ஒரு ஒருவரின் பார்வையே பொருத்து தானே உள்ளது 🪬🪬🪬
One of the best 👍 podcast ❤❤❤❤ both🎉😊
Nice video... Last ah irukku, aana illa nu marupadium kolappi.. mudichi vittinga ponga....😂
Wow super animation ghost background 💗🔥😅
Varun Pari, Super ah irukku semma topic. Life after death pathiyum pesunga konjam. Namma Thamizh nambikkaila marupiravi irukka idha pathi naraya pesunga. Aseevagathula maru piravi illanu sollirukkanga but naraya videos la chinna pasanga thaannoda past life ah ninaivu koorndhu pesiruppanga adhellam namburdha venama idha pathi oru video podunga.
Simple, after death ungaluku paal than next karumaathi than 😂😂😂
@@BalamuruganC-kp2ks En comment ah nalla padichingala?
Neenga saapidura chicken kum naama sethadhukku appuram namakkum oru difference um illai.
@@ravi7264 Apparam yen ulagame after live ah pathi therinjikka ivlo menakedudhu?
@@bluesea5534 Because most humans have the tendency to think they are special which is absolutely false. And they are not ready to accept the death. So they created concepts like soul, next life etc.
நான் சாமி ஆடியோ இல்ல பூசாரிகள் இல்லை இறைவன் எம்பெருமான் ஈசனின் அடிமை நான் கோவில் தொண்டில் அதிக ஈடுபாடு உள்ள..
இது போன்ற நிறைய உருவங்களை நான் பார்த்ததுண்டு அந்த இருட்டு உருவத்தால் நான் ஒரு நாளும் பயந்தது பாதிக்கப்பட்டது இல்லை..
இதில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால்.
பயந்தால் மட்டும் தான் இவர்களால் நாம் பாதிக்கப்படுவோம்..
எங்க ஊரில் மிகப்பெரிய யானைமலை ஒன்று உள்ளது சிவபூஜை செய்வதற்காக பூஜை பொருட்களுடன் பௌர்ணமி அன்று மழையின் உச்சிக்கு சென்றேன் அங்கே நடந்த விபரீதமான நம்ப முடியாத நிகழ்வு எண் மனதை விட்டு இன்றும் நீங்கவில்லை.
அங்கு நான் உயிர் தப்பியது எனது அதிர்ஷ்டம் 2002 என்ற நினைக்கின்றேன் ஒரு காதல் ஜோடி மழையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் அவர்களை நான் அங்கு கண்டேன் எனது வாழ்நாளில் முதலில் பயந்து நடுங்கியது அன்று மட்டும்தான் அந்த நிழல் உருவத்தை பார்த்து அலறிய சத்தம் அடிவாரத்திற்கே கேட்டு இருந்திருக்கும்..😂
Part 2 needed.👍
I got goosebumps at the end😢varun reaction......😮
Bro simple sarath bro va interview pannuga bro Etha interview yaru venum like pannuga ❤
Varun Anna unga topic selections ellam super🎉😊❤
We have nagini concept instead of werewolf concept because we have a lot of snakes instead of wolves and the belief always changes according to the place that is enriched with animal which is venomous or dangerous and harmful to people
Whoever noticed varun's pic in thumbnail 😂😂
42:45 simply சரத் ஒட, கடைசி க்கு முந்தைய வீடியோ பாருங்க 😂😂
Rabies vaccine if given immediately after a bite or If the bite is deep in multiple places Immunoglobulins should be given which is available even in PHCs prevents Rabies infection. Awareness should be created among people especially children to inform their parents when a dog or a cat bites.
எனக்கு பேய் பிசாசு நம்பிக்கையோ, experience-ஒ இல்லை. ஆனால் நான் கடந்த மாதம் சூரசம்காரம் பார்க்க அஞ்சு கிராமம் பக்கத்தில் உள்ள ஒரு முருகன் கோவிலுக்கு போயிருந்தேன் அங்கு அவ்வளவு அழகான ஒரு பெண்ணை பார்த்தேன், ஆனால் அந்தப் பெண்ணை விட்டு என் கண்களை சற்றும் அகற்ற முடியாத அளவிற்கு பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த 15-ஆவது வினாடியில் 100 அடி தூரத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த அந்த பெண், எதர்ச்சையாக அல்லாமல் ஒரே நொடியில் நேரடியாக அவள் என்னை பார்த்தால், நான் அதிர்ந்து போனேன். பின் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போதும் அந்த பெண் என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடி வந்தேன். செம்ம அழகா இருந்த bro...
Idhukum pei kum enna sambandham... Actually girls ku indha sense irukum... Yaravadha pathute irundha udane sense panira mudiyum
@beawarehelp6029 குழப்பிக் கொள்ளாதீர்கள், நான் தான் பேய் பிசாசு பற்றி எந்த கருத்தும் கூறவில்லையே!! பாரி இந்த காணொளி இறுதியில் குறிப்பிட்ட விடயத்தில், என்னுடைய சமீபத்திய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் நண்பா!!!
கோழை
அது பேய் இல்லை
திருட்டு கூதி மகனே
@@beawarehelp6029sss that's true,oru ponnu sight view irukuna athu sure ah therium
just lost my father and looking for answers and gave insights on after life. thank you at this much needed time.
Don't worry bro, I know how it feels, his soul will be still alive , only thing we cannot see them because they are in different world/dimension , his blessings and protection will always be there
30:17 தொப்பூர் கனவாய்(தருமபுரி)
😂😂😂
@subash4885 🤣
Thoppur kanavai la accident aagala na thaan amanushyam. Antha road antha latchanathula irukkum.
@@NaveenRock62 Aman bro ...naanae bike la pogum antha down la bike brake seriya pudikala
Thumbnail 🔥🔥🔥🔥
😂😂
a super thanks for funny performance by varun and scientific neutral approach by pari
Bro Kasa ah productive ah sellavu pannu
@Soonic-wft i can afford to spend 40 rs to support good people.
maybe u should advice people in tasmac or those in first day first show
@@vishnubalaji9500 UA-cam host ku kasu 40rs oda athigam.
@@Soonic-wft value of money changes from person to person and i feel varun deserves 40 rs atleast for being a good listener.
I Appreciate that vishnu balaji
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசியிருக்கும். எனவே தேடல் அவசியம் வேண்டும்
நான் நிறைய night Ride போயிருக்கேன், இப்போ வரைக்கும் எனக்கு அனுபவம் ஏற்பட்டதில்லை. அப்படி ஏற்பட்டால் இனி வாழ்நாள் முழுவதும் night Ride போகமாட்டேன்.
Neega negative ah yosikatha varaikum yethuvum varathu yellamey namma mindset than
Super topic 😮😮😮😮😮
வௌவால் உணவாக மருந்தாகவும் .... பயன்படுத்துவார்கள்.... வரட்டு இருமலுக்கு சிறந்த உணவு நான் கூட முன்பு சாப்பிடு இருக்கேன் ......❤❤
Enna bro😅😅 unmaiya
movie name - sint (2010) dutch movie / saint ( in english )
No brother its santa's slay
krampus movie nu onnu irruku bro
Varun, yennoda thalaivar murugar video yeppo release.?
26:12 ராணித்தேனி ஒரு விதமான திரவத்தை சுரக்கும். அந்த திரவம் ராணித்தேனியை சுற்றி மற்ற தேனிகள் இருக்க வேண்டும் என்ற கட்டளையை மற்ற தேனிகளுக்கு signal மூலமாக அறிவுறுத்துகிறது. இந்த திரவத்தை சேமித்து அவர்கள் அந்த வித்தையை செய்து இருக்கலாம். நான் இதை discovery channel ல் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது. அதில் ஒருவர் உடல் முழுவதும் (தலையும் சேர்த்து) தேனியை உட்கார வைத்திருப்பார்....
Correct 😂😂… Paari ku therila pola..
நானும் பார்த்து irruken நண்பா
Correct...Adhuku Peru
"Pheromones".Enga thadavi irukamo Anga velaikara bees vanthu utkarum.
உண்மை தான்... நாய்கள் கூட அது போன்ற திரவத்தை சுரக்கும்...
விளைவு ஒரு ஆன் நாய் பெண் நாய்யின் பெண் உறுப்பை முகரும்...அதன் மூலம் இணையை உறுதி செய்யும்...மாடுகள் கூட அப்படி தான்...
Varun anna happy to see the changes in your physique compared to years back . Hope pari anna was one of the reasons for this change . ❤❤❤❤❤
பாரி பேய பற்றியா... புதுசா இருக்கே 👀
மிருகம், பேய், மனிதம் மற்றும் தெய்வம் எல்லாம் மனிதனுக்குள்தான் உள்ளது 🔥😔🙏
பாரிசாலனை நான் எப்போ பார்த்தேன்னா... பாரி ஒரு Shop ல பைக் ரிப்பேர் பண்ண கொடுத்தாரு அப்போ எதோ பிரச்சனை நடந்திருக்கும் போல..! நான் அந்த வழியில பைக்குல வரேன்' பாரிசாலனுக்கு வாயிலயிருந்து ரத்தம் கொட்டுது. என்னை அடிச்சிட்டாங்கன்னு . 'நான் என்னோட பைக்கை நடுரோட்டிலியே நிறுத்தி என்னப்பா பிரச்சனைன்னு கேட்டேன்..அந்த கடைக்காரன் என்னை வந்தேறின்னு சொல்லி அடிக்குறான்னு சொன்னாப்பல... எனக்குகோபம் தலைகேறி ...அந்த சர்வீஸ் சென்டரையே தூக்கி துவசம் பண்ணிவீசிட்டேன். பாரிக்கு நான் செய்த உபகரணம் அப்போ.. இப்போ பாரி பெரிய மனிதர். அவரின் திருமணத்திற்க்கும் நான் போனேன் நியாபகம் மூட்டினேன். அதற்க்கு அவர் ..சார் அதெல்லாம் அப்போ இப்போ என்னோட நிலைமை வேறு நன்றின்னு சொல்லிட்டு சாப்பிட்டு போங்ன்னு சொல்லிட்டார்.😀 வாழ்க்கை இதுதான் போல.!!!
Poi thane
என்ன 😮😮😮
Ola ola o laa ... ola ola ma
Incident true dhan. Ana neega pannigala nu therla
whats yr problem???????
Am very big fan of varun and paari legends. Am expecting video for cancer. How its coming and how to arrest...
Successfully Downloaded..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏
Tevai illai
ஆங்கிலமா எதுக்கு ?
Use subtitles
Vadakans nu nenakira@@abishabi419
வருண் பாரி உங்கள் கருத்தை உண்மையாக இருப்பவன் தெய்வ உருவிலும் பார்த்து இருக்கிறேன் பேய் உருவத்திலும் பார்த்திருக்கிறேன்
44:19 Movie:santa's slay
bro krampus movie ya kuda irrukalam bro
Intro la video clips pota maari... Video between la podunga sila clips photos varun... It would be interesting 😊❤
யோவ் சொல்லிட்டு பண்ணியா நான் மொட்டை மாடியில் நடு நடுவே உக்காந்துகிட்டு கேட்டுகிட்டு இருக்கேன்
🤣
Last ta அந்த edit பாத்து பயந்து போகிட்டேன் யா 😂
Looking @ Thumbnail - undertaker ji neenga enga indha podcast la
Movie name: Krampus
Krampus is a mythical, half-goat, half-demon figure from Central and Eastern Alpine folklore who punishes children who are naughty
At Malaysia north south highway there's one same place happen accident every week
karak highway?
தெளிவான விளக்கம் பாரி.
Quantum Entanglement - Spooky Behavior - Michio Kaku has explained this
The movie name is Krampus, if I'm not wrong.
Although there are many Christmas horror movies,
the aforementioned movie is the most famous
Varun, ennapa thumbnail le oru mariya irukku.. 😂
My conclusion on this subject from my experience.... Each of us will experience this supernatural either good or bad in our lifetime...in various ages and situations... Yours and paari's moments will come.... 😂
Pei experience ah adhellam sonna neraya solite pogalam... Nethu kooda (ila actually iniku adhikaalai 4 o clock) bayandhutu muruga muruga nu solitu tha kanna therandhen... Actually chinna vayasula ipdi bayam varum nightmares.. ipo lam enaku pei nambikai ila... Iniku early morning naa sonna time la yaaro kadhava therandhutu ulla vara maari irundhuchu... Sound ketuchu... Endhirichu ullandhu kanna mooditen... Manasu bayapadudhu... Arivu apdi lam ila nu solludhu... Brain enna solluchu na "apdi lam onum ila ... Nee bayandhute kanna therandha edhavadhu karpanai uruvam theriyum, aprom kathiruva... Modhalla bayatha control pannu".... Muruga muruga murugaa nu manasu amaidhi aagara varaikum solitu kanna therandhu pathen.. onume ila
Namma mindset tha bro exactly
nee ellam kalyanam pannikaatha.
டால்பின் மீன்கள் இன்னும் நுண்ணலைகள் மூலம் பேசிக்கொள்வது போல நாம ஒருத்தர கூர்ந்து பார்த்துட்டே இருந்தா அவர்களோட மூளை அதிர்வலைகளை நாம அவங்கள திரும்பி பார்க்க வைக்க முடியும்...
இது manifestation என்றும் சொல்லுவாங்க...
வருண் எனக்கும் இந்த தலைப்பில பகிர்ந்துக்க நிறைய இருக்கு... முடிந்தால் நாம ஒரு முறை கருத்து பகிர்வோம்...
பேய் இருக்கா இல்லையா நான் சொன்னது தானே
39:29 ஏழு என்றால் எண்ணில் அடங்காதவை என்று பொருள். ஏழு கடல், எழு மலை, எழு பிறவி என்றெல்லாம் தமிழில் கூறுவதற்கு எண்ணிலடங்காதவை உள்ளன என்று பொருள் உள்ளன. கணக்கே செய்ய முடியாத என்று பொருள்..
42:22 This happened to me. A few years ago, I visited my grandfather's village for a temple festival. One night, I had a dream where I saw an extremely bright, fast-moving figure accompanied by the loudest "salangai" sound. For a few seconds, I couldn't breathe. I assumed it was a ghost dream.
However, my grandfather explained that it was Karuppasamy, a deity who travels to the Mariamman temple to guard it four days before the festival. He mentioned that Karuppasamy's route passes through our agricultural land. Not everyone can hear or see Karuppasamy; only a few people witness it in their dreams.
I don't know if this is true or not. Has anyone else experienced the same?
Hallucinations will happen in places with less oxygen. thats also causes suffocation.
@@timmylakson Pakka atheist 💯😂
Varun u r looking stylish. Pari your brain is very mind-boggling.
பிரபாகரன் ஆவி, இலங்கையில், வேலை செய்யவில்லையே என சந்தேகம்.
அவர் இறந்து விட்டார் என யார் உங்களுக்கு சொன்னது
@kailasailasa837 இறக்கவில்லை என்று யார் சொன்னது
Poramboku
Avar seitha sevai nagal arivom ne unga V2 kachu enna pudugunanu v2la ketatha theriyu avara pathi pesatha pichakara manam keta p..die.. nandri.. valthukal.. vanakam🎉
பிரபாகரன் ஆவி அந்த நாட்டு அதிபர் நாட்டை விட்டு துரித்தி அனுப்பிவிட்டார்.மக்கள் அணைவரும் துரித்தி அனுப்பிட்டாங்க
பாரி உங்க விளக்கம் மிக சிறப்பு
part 2 podunga
அயோத்தி தாசர் மற்றும் அவரது திராவிட மகாஜன சபை பற்றி பேசுங்கள் சகோதரர்களே
Yov night yepovum thoongun pothu than video paapen ipdi naa vera thaniya veetula iruken yepdi full video keka porano
Rabies Prevention Steps:
1. Once bitten or scratched by any animal( Mammals) show the wound on running water for atleast 20 minutes, rush to nearby hospital immediately, take the vaccine and complete the course without fail.
2. If the wound is on your face do not delay go to the hospital immediately.
3. Don't let any animals lick you especially on the wounded area.
4. Wear gloves while cleaning the utensils if you are feeding stray animals.
5. If you have a pet vaccinate them properly.
Awesome topic. I wondering where does Varun comes up with unique topics. Great discussion!!
Paari பாரி❤️💥🔥வருண் Varun
Thumbnail a பாத்தா வருண் பேய் இருக்கு😂
Varun bro looks like Undertaker in the thumbnail 💀
anna... I screamed like anything in the last moments... 😵😵😵 editor velai.. 😮💨
In Lucy film she reached 100 %. how much human have achieved in real life?
u got the point, true. Also enjoyed other comments coz all fingers r not same ,Prototype
semma episode bro
I love DRACULA and Vampires...
27:22 😂 jattiya vachu pilli sooniyam vacha pei oodipoirum....
Varun ayya vaikundar pathi paari kuda oru video podunga
Should be done only after thoroughly studied aghilathiratu ammanai ,otherwise they will say ayya vaikundar is a warrior,,,first will they accept ayya is the avadhar of lord Vishnu,,if so they havee to accept rama ,Krishna ,Lakshmi ,all other avathars
பாரி நீங்கள் வந்தாலே மகிழ்ச்சி தான்.
ஆமா நானும் அதை பார்த்து இருக்கிறேன்.
சேலம் to coimbatore பைக் ல போகும் போது இரவு சரியா 3.15 இருக்கும் அப்போ நானும் என் நண்பனும் வரும் வழியில் எந்த வண்டியும் வர வில்லை.
எங்கள் வண்டியின் வேகம் 80.
அப்போ road கிட்டு நடுவில் யாரோ ஒரு முதியவர் திடீரென கடந்து சென்றார் நானும் என் நண்பன் அதிக சத்தம் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் அந்த முதியவர்
சில வினாடிகள் எங்களை பார்த்து முறைத்து கொண்டு மறைந்து விட்டார்.
அது இன்னும் எங்களுக்கு அதிர்ச்சி தர கூடும் ஒரு விஷயம்.