NEET Student Death |”ஏழைகள் படிக்க கூடாதா?” தேம்பி அழுத மாணவர் | Neet | MBBS

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • NEET Student Death |”ஏழைகள் படிக்க கூடாதா?” தேம்பி அழுத மாணவர் | Neet | MBBS
    #neet #neetdeath #studentdeath #bjp #dmk
    Chennai first call taxi since 2001 #fasttrack Cabs
    Download FastTrack App on:
    IOS Link : apps.apple.com...
    Android Link : play.google.co...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 115

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +11

    நீட் வந்த பிறகு அதிக மாணவர்கள் டாக்டர் ஆணார்கள்நல்ல படியாக படிக்க வேண்டும் நல்ல மார்க் எடுக்க வேண்டும்

  • @tamilarasanmuthukrishnan5459
    @tamilarasanmuthukrishnan5459 Рік тому +51

    இந்த நாட்டில் தான் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக என் மகள் இருக்கிறாள்... இங்கு தீர்மானிப்பது திறமையும் விடாமுயற்சியும் தான்.,....

    • @mohammadrafik821
      @mohammadrafik821 Рік тому

      ஒங்க. மக.

    • @Hehe-medico
      @Hehe-medico Рік тому +1

      Correct

    • @rajasudha661
      @rajasudha661 Рік тому +4

      7.5 இல்லை என்றால் கிழிப்பீங்க

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +2

      Un ponnuku Mattum inga sattam vagukula

    • @pondsdeva3953
      @pondsdeva3953 Рік тому +1

      யோவ் புளுகுறதுக்கு ஒரு அளவு இல்லையா.. 🤦🤦

  • @myindia9988
    @myindia9988 Рік тому +13

    அடிச்சு சொல்லவேண்டாம்,படிச்சுட்டு சொல்லு,மதிபெண் அடிப்படையில் தேர்வாகி இருக்க முடியாது.நீட் மூலமாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.எத்தனை முறை வேண்டுமானாலும் எழூதலாம்.தெளிவாக சொல்லி விட்டீர்கள் நமது கல்வித்தரத்தில் மாற்றம் வேண்டும்.

  • @cavistalks473
    @cavistalks473 Рік тому +13

    Unnala padika muduncha doctor agu..atha vidutu mudiyatha visaya vachu arasiyal pannnatha, pass ana pasangadu press meet vachu kelunga , avanga solluvanga neet exam ah pathi

  • @sajithnair1970
    @sajithnair1970 Рік тому +7

    Bro ,same is applicable to other state students across the country right . Why TN students are only having issue . In other states also students study in government school and clear NEET and JEE

  • @maththamizha4478
    @maththamizha4478 Рік тому +11

    எனக்கு புரியல... 2000 சீட் மருத்துவ மாணவர்களுக்கு இருக்குனா.. நீட் க்கு முன்னாடி வெறும் Donation கட்டியும்.. பணம் குடுத்தும் சீட் வாங்குனாங்க.. அப்பவும் 2000 சீட் தானே.. அப்போ படிப்பும் மதிப்பெண்ணும் இருந்தும் பல பேர் ஏழையா நடுத்தர வர்க்கமா இருந்ததால சீட் கிடைக்கலையே... இப்போ 7.5 அரசு மாணவர்களுக்கு சீட் கிடைக்குது... நீட்டுக்கு முன்னாடி அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவம் படிச்சாங்க.. சொல்லுங்க...
    .
    .
    .
    .
    .
    .
    படிச்சு பாஸ் பன்ன முடியல னா.. திரும்பவும் முயற்சி பன்னனும் .. அதுக்கு எப்படி தற்கொலை பன்னிக்கறது முடிவாகும்.. நீட் ஒரே Attempt ல எழுதி பாஸ் பன்னனும்னு யாரும் சொல்லலயே... டாக்டர் படிச்சவங்க கிட்ட எத்தன கோடி Donation கட்டுனன்றது போய் இப்போ நீட்ல எவ்வளவு மார்க் எடுத்துருக்கனு கேட்கவச்சதே Positive தான்...

    • @giridharanvasu1013
      @giridharanvasu1013 Рік тому +1

      Vishayam theriyama pesadhinga before neet tamilnadu la iruka motha govt. College seats um tamilnadu makkalukku mattum dhan odhukkapattirunchi. Private la mattum dhan velimanilathalu padikamudium. Ipo NEET vandhaprom India la irundhu yaaru venalum TN govt colleges ku cutt off vangi padika varalam. TN govt colleges la dhan India la eh fees kammi. Jagadish mari pasanga reservation la pass ayirundha avangalum TN govt seat eh kedachirukum without neet. Aana Inga adhula matha manilathu manavargala vidradhudhan prechana. Adhanaala namma manavargaloda urimai parikka padudhu.

    • @maththamizha4478
      @maththamizha4478 Рік тому

      @@giridharanvasu1013 அவரோட மதிப்பெண் என்னபா முதல்ல...
      தமிழ்நாட்டுல மருத்துவ சீட் கட்டணம் மத்தமாநில அரசு கல்லூரியோட குறைவுனு யார் சொன்னது... நீட் னால் 7.5% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்குறாங்களே ... வெளி மாநிலத்தையும் உள்ள Govt college ல சேர தமிழர்களுக்கு வாய்ப்பு இருக்கே.. அப்படி பாத்தா நமக்கு தான் நல்ல விஷயம்... நீட் க்கு முன்னாடி Medical seat எவ்வளவு கோடி Donation குடுத்திங்கனு கேட்டாங்க.. இப்போ மருத்துவம் படிக்கறனு சொன்னா அவன்கிட்ட நீட்ல எவ்வளவு மார்க்னு தான கேட்கிறாங்க... நீட் விலக்கு வந்துச்சுனா ஏழை நடுத்தரமாணவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காதே....
      .
      .
      .
      இந்த முறை நீட் தேர்வை பாஸ் பன்ன முடியலன அடுத்த வாய்ப்பு இருக்கு.. தேர்வாகலனா அடுத்தமுறை படிச்சு பாஸ் ஆகனுமா இல்ல.. இது மாதிரி Suicide பன்னிக்கனுமா... இல்ல Suicide பன்னவங்கள வச்சு அரசியல் பன்னனும்...

    • @rajasree-o9u
      @rajasree-o9u Рік тому

      Well said

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому

      7.5% சதவீதம் தேவையில்லை.. அதற்கு மேலே வேணும்.
      தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எங்கே? அவர்களும் தமிழர்கள் தான

    • @maththamizha4478
      @maththamizha4478 Рік тому

      @@alphonsegerold2830 நீங்க சொல்ற மாதிரி 7.5% தமிழக மாணவர்களுக்குனு குடுத்தா எல்லாமே இதுக்காகவே Coaching குடுக்குற தனியார் பள்ளி மாணவர்கள் தான் oblivious ah வருவாங்க.... அப்போ அரசு பள்ளி ல படிக்கரவங்கள என்ன பன்னலாம்...
      வேனும்னா தனியார் பள்ளிக்குனு Case போட்டு வாங்குங்க.. ஒரு வேலை நீங்க வாங்குனா மத்த State Um வாங்குவான்.... அப்போ General LA ve Neutral ஆகிடும்.. இப்ப இருக்க நீட்டும்.. தனியார் பள்ளிக்கு Reservation வாங்குனப்றமும் ஒரே மாதிரியான நீட் ஆ தான் இருக்கும்...

  • @sriramsriram119
    @sriramsriram119 Рік тому +5

    For tat only we say Neet don't want for poor people...first parents should teach children in small age to face failure also...then only we can overcome any problem...

  • @esaianand7649
    @esaianand7649 Рік тому +5

    Enga district 'la Biscuit company la work pandra sales man ponnu Dr padikudhu karanam NEET..

  • @sathishaaraar
    @sathishaaraar Рік тому +4

    : அதிகார திமிருன்னா என்ன ப்ரோ?
    ~அடுத்தவனுக்கு கெடைக்க வேண்டிய MBBS சீட்ட பைசா குடுத்து புடுங்கிட்டு எகாத்தாள 🌸ன்டயா பேசுறது தான் ப்ரோ..

  • @murugesanask1904
    @murugesanask1904 Рік тому +11

    Medicine is highly stressful, if u cant bear the neet stressss then what

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому +1

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது

    • @Mortal_Kombat_gaming
      @Mortal_Kombat_gaming Рік тому

      Paithiyam....

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      ​@@Mortal_Kombat_gamingpunda Avan edutha+2 mark ku decent engineering seat kooda kedaikaadhu

    • @Mortal_Kombat_gaming
      @Mortal_Kombat_gaming Рік тому

      @@dineshKumar-bc7uj dai crack Avan neet la 400 da. Avanuku govt seat kidaikala kaasu irunthiruntha private la seat kidachirukum

  • @havedinesh
    @havedinesh Рік тому +4

    What is he speaking? Without any logic, he wants medical seat for passion and love, medical curriculum is so advance and hard where only capable individuals can withstand,,

  • @theindepthworld367
    @theindepthworld367 Рік тому +3

    feel sad fr him aana elarum yosika vendia vishyam.
    1) But - +2 la 398/600 . Avarala mbbs sendurka mudiadu with +2 mark .
    Cutt of shud be more than 190/200
    Neet ilama irundurundalum-
    1) indha thambi doctor airkalam
    2) anda thambi doctor airka mudiadu.
    So neet s not making any differnece here.
    Atleast neet gives more oppurtinity to pass.
    2) Anda thambi cbsc la padichirkanga , coaching poirkanga,
    Coaching pogama irukavanga palar exam la pass panirkanga.
    neet la mudal madipan eduthavar velamal la padichathagavum , adnala dan avar nala mark eduthathagavum solranga, aana ivangalum cbsc la , coaching poirkanga
    so that also makes no differnce ( aduvum enda vidyasathayum erpadutha villai)
    Exam la pass aaga ponadu iyalamai
    tharkolao seivadu- doctor aagamudiyavili engira unarchi, apram stress after teo attempts.
    idil yarai kurai solvadu endru ariyavullai.
    Valkaila neraya iruku padika 5th padikum ofe parents and relatives Doctor uh Engineer uh nu kekradula aaramikudu inda prachanai.
    I hope no such incidenta happen in tn anymore
    Doctor aanlim adula 18 brachea PG iruku
    Radiology, dermatology , psychiatry, medicine , surgery , radiology , anesthesia, ent, ortho, radiation oncology - idula medicine pg padicha matum dan makaluku gramangalim udavi seya use aagum. Radiology oh dermatology oh padicha seva seyya mudiadu. So mbbs 5 varhsam apram 3 varhsam pg , apram 3 varhaam super speciality. Idu panrapo, +2 la seva seya poranu sonavanga ena pg padipanga ena panvanganu valkaye maridum.
    Verum mbbs anbavam vachi makaluku sevai seivadu avalo sulabam ilai.
    Thing is to improve education system in TN to make people pass NEET
    Anitha issue us different - because she got 1176/1200 , she cud have got MBBS and it was the first time neet was implemented. So she deserved to be a doctor.
    This issue is completely ignorance and coward behaviour frm kids.
    Please read this and think.
    - By a doctor

    • @parvathadeepu5441
      @parvathadeepu5441 Рік тому

      U r saying tat u r a doctor........... R u a NEET passed doctor? .............Then how u know the tragedies in NEET.......... Antha kashtam ella stateboard paduchittu NCERT subject ah padikura students ku mattum tha Theriyum..........
      - by stateboard student who prepares for NEET

    • @user-cr9ej7eu5l
      @user-cr9ej7eu5l Рік тому +1

      ​@@parvathadeepu5441naanu sb la padichitu 1yr repeat panni 614 score pannirken.
      Ncert ah vida sb la neriya irukku but prb engana namma allathaiyu purinju padichirka matom avlo dhan.

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      ​@@parvathadeepu5441that's why state curriculum should be improved to match the needs of neet COMPETITIVE exam.only those who put hardwork more than others will get seat.even I want 10 lakh rupees will i get without working?

  • @satsrup
    @satsrup Рік тому +4

    நீட் பற்றி தெரியாமல் அரைவேக்காடு தனமாக பேசுறான்.

  • @praveensambasivam6776
    @praveensambasivam6776 Рік тому +7

    Avan 12th mark 398 da. Top engineering college eh kidaikadhu idhula mbbs ahm

  • @karthikk3706
    @karthikk3706 Рік тому +2

    This guy doesn't know the logic of neet, it is helping our society, so that only qualified students can get Medical seat. Before this people who have money getting seats at the cost of others seat....

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Рік тому +3

    Even I want medical seat but will i get without marks.atleast neat can be multiple times but+2 exam can be given only once.avan edutha+2 mark ku oru decent ana engineering college kooda kedaikaadhu.avana pressure panna parents dhan avan death ku reason.if one's not bright in education he can succeed in other business.parents should not force their views

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 Рік тому +7

    Instead of fighting with rnr,tn govt., may expose the capability of a student qualified in NEET, from UP.😂😂😂

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது. நீங்க ஜஸ்ட் பாஸ் ஆனால் போது காசு கட்டிக்கலாம் அது எப்படி தகுதி. இந்த பையன் 400 எடுத்துருக்கான் அவன்ட 1.5 கோடி இருந்தா டாக்டர் ஆயிரலாம்

  • @venkivenki5407
    @venkivenki5407 Рік тому +7

    சாதிக்கும் , பணத்துக்கும் தான் வேலை . எந்த முதல்வர் வந்தாலும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதன் காரணம்

  • @aswincool109
    @aswincool109 Рік тому +2

    Romba bright student illa, ana sumar ah padipar am! ana doctor seat venum ah! yen da deyyyyyy! enga irunthu da varinga neengalam. Doctor seat avloo easy aaiducha?

  • @vijayasrinivasan9001
    @vijayasrinivasan9001 Рік тому +4

    EVALO VO ENTRANCE EXAMS IRKARA NEET KU MATUM WHY BAYAM & SUCIDE-STUDENTS MUST PREPARE THEMSELVE TO HANDLE ANY SITUVATION

    • @kalaikovan1
      @kalaikovan1 Рік тому +2

      Saringa.. Kashta Padra atleast oruthara neet coaching centre la sethu vidunga

    • @maththamizha4478
      @maththamizha4478 Рік тому

      அரசியல்...

    • @maththamizha4478
      @maththamizha4478 Рік тому

      @@kalaikovan1 அரசு பள்ளியில் படிக்க வைங்க எளிமையா Reservation ல கிடைக்கும்...
      இல்லையா வீட்டுல சமூக ஊடகம் மூலம் நல்லா படிச்சா .. அதிகபட்சம் இரண்டு வருஷத்துல கிடைச்சுடும்..
      நீட் இல்லனா.. நீ Coaching center ககு செலவு பன்றமாதிரி பத்து-இருபது மடங்கு Donation குடுத்து தான் சேரமுடியும்.. அப்போ பணமில்லாம Suicide பன்னி இறந்து போனவங்களோட எண்ணிக்கை இத விட அதிகம்...
      மருத்துவம் படிக்க பணம் இல்லாததால் Sucide பன்ன நினைக்கறவன்..
      படிச்சு பாஸ் பன்ன முடியாம Sucide பன்ன நினைக்கறவன்.. நீயே சொல்லு யார் பக்கம் நிக்கறது சமூக நீதி... படிச்சு பாஸ் பன்ன முடியாதவனுக்கு Counselling கொடுக்கலாம்... காசில்லாதவனுக்கு நீ பணம் கட்டி சேத்துவிடுவியா...

  • @mohamedaslan6223
    @mohamedaslan6223 Рік тому +2

    ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது. நீங்க ஜஸ்ட் பாஸ் ஆனால் போது காசு கட்டிக்கலாம் அது எப்படி தகுதி. இந்த பையன் 400 எடுத்துருக்கான் அவன்ட 1.5 கோடி இருந்தா டாக்டர் ஆயிரலாம் காசு இல்ல அதான் செத்துட்டா கூட படுச்சு கம்மியா மதிப்பெண் வாங்குன பசங்க டாக்டர் ஆகிட்டாங்க

    • @missiionexplore788
      @missiionexplore788 Рік тому +1

      Sir, we do have online coachings nowadays! There's no need to spend lakhs for neet.

  • @pondsdeva3953
    @pondsdeva3953 Рік тому +2

    வட இந்தியாவுல ஒருத்தனும் சாக மாட்டான் காரணம் அங்க புத்தகத்தை வைத்தே எழுதுரானுங்க 🤣🤣

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому

      அது மட்டும் அல்ல... அங்கே உயர்ஜாதிக்காரன் மட்டும் தான் படிப்பான். மற்றவர்களை படிக்க விடுவதே இல்லை.

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 Рік тому +1

      Any evidance ? Chumma ularadhae u fool

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Рік тому +2

    The Governor is responsible for this death

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому +2

      கவர்னர் சூப்பர். இது டாகட்டர் ஆகி இன்னும் 50 பேர சாவடிச்சு இருப்பான்

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому

      @@thiyagarajanmadhusudhanan1201
      சங்கிகளுக்கு மற்றவன் செத்தா என்ன? மணிப்பூர்லயும் எத்தனையோ பேரை கொன்னான் சங்கி. தன் வீட்டில் இழவு வரும் போது தெரியும்

  • @gayathrichandrasekaran3099
    @gayathrichandrasekaran3099 Рік тому +2

    Tamilnadula poratam senjutha yellam olipangana poratam thodaratum.....

  • @AravindArtzorginal
    @AravindArtzorginal Рік тому +1

    Modi mama ipa santhoshama

  • @aimittohaveit8553
    @aimittohaveit8553 Рік тому +1

    Politicians are corrupted all they want is money. Great infrastructure medical colleges in Tamil Nadu but served for North Indians. Stalin where is he? These people must be thrown to their own States. Only Tamilan should be given first priority in our state medical colleges.

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      Muslims, Christians and non believers should not be given seats.this is India Hindu country.lot of Tamil people are studying/working in other states also.just a reminder.

    • @aimittohaveit8553
      @aimittohaveit8553 Рік тому

      First this is not a Hindu country. India is all religion country. Please don't talk like BJP, in NEET they are filtering rich & poor. Students are not given opportunity by their talent. Forget about religion or which country we belong to we are human being, a human life is very important NEET MUST NOT BE A REASON FOR DEATH

  • @satheeshkumars1934
    @satheeshkumars1934 Рік тому +2

    Inga Kai Aaattti thambi using the suicide for his own popularity

  • @sakthivelengineer7540
    @sakthivelengineer7540 Рік тому

    Please collect 2 lakh rupees for State government combination

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது

  • @murugesanask1904
    @murugesanask1904 Рік тому +6

    Neet is needed always

    • @murugesanask1904
      @murugesanask1904 Рік тому +1

      Every year neet quality is decreasing where questions are becoming easier,and medical seats. Should not be increased,becoz then it will decrease the quality of doctors

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது

  • @seventymm977
    @seventymm977 Рік тому +9

    Neet is needed..only then we can have quality doctors..maek vaanga thupilla..pongada.

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது. நீங்க ஜஸ்ட் பாஸ் ஆனால் போது காசு கட்டிக்கலாம் அது எப்படி தகுதி. இந்த பையன் 400 எடுத்துருக்கான் அவன்ட 1.5 கோடி இருந்தா டாக்டர் ஆயிரலாம்

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 Рік тому +4

      Bro, these students are doing drama. People should be alert

    • @seventymm977
      @seventymm977 Рік тому

      @@bhuvanshankaranand9246 yes

    • @veluselvarani1094
      @veluselvarani1094 Рік тому

      Mudicha nega mark vagitu pesuga
      Qualification matu pothum na prachana illa
      yen cast eduthu variga Anga
      BC ku 600 Mela erutha seat kedaikum
      SC ku 300 edutha pothum
      Ethu la government school ku 7.5 reservation la kedaichudum
      Ethuvume illatha students couching poga kuda fees kata mudiyatha students enna ga pannuvaga
      Students ku evlo pressure eruku nu theriuma ungaluku
      unga v2la oru neet students erutha therium ungaluku la
      Easy judge pannathiga mark vaga thuppu illanu🤬

    • @seventymm977
      @seventymm977 Рік тому

      Then open affordable beet centers...government should do...tasmac nadakuthu jaaliya
      ...go close that mam

  • @maniraja9239
    @maniraja9239 Рік тому +2

    Thambi una vaithu athikam arasial nadakkuthu neega theliva riga

  • @zahuruddinsheikh2814
    @zahuruddinsheikh2814 Рік тому +1

    NEET irundha dhaan da venna elainga doctor aaga mudiyum.. indha thaipoosam effect ellam inga vendaam da deiii.

  • @BCTSridharan-dl8dc
    @BCTSridharan-dl8dc Рік тому +1

    25 lakhs katturila per year atha yedhirthu en poradula . Yen nu na soldran athu DMk up nadathu Clg 😂. Annamalai oru pothum Muslim makkalai thappa pesunathu ila but some Muslim sathan pilaigal 😂😂 always talk shit about him . Suriyanai Parthu nai kulaithal suriyan oru pothum kalanguvathu ilai 😂😂

  • @vijayasrinivasan9001
    @vijayasrinivasan9001 Рік тому

    NEET KA KA VA THERELA ENA KURUM NANBAR - HOW THE REPORTRS DECIDED THIS FOR NEET- STILL HE DOES NOT GET RESULT FOR HIM -KEKARAVAN LOOSA?

    • @kalaikovan1
      @kalaikovan1 Рік тому

      OKaynga.. Evan setha namaku enna

  • @dineshsivam666
    @dineshsivam666 Рік тому +4

    Padichi munerugada pundaigala

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 Рік тому

      ஒன்னு நல்ல கோச்சிங் சென்டர் போய் அதிகமா செலவுபண்ணி 2 வருஷம் வீணாகனு நல்ல மதிப்பெண் எடுக்கணும் . இல்லனா ஜஸ்ட் பாஸ் ஆகிட்டு ஒன்ற கோடி 5 வருசத்துக்கு கட்டணும்.இது ரெண்டு ஏழைகளால் முடியாது. நீங்க ஜஸ்ட் பாஸ் ஆனால் போது காசு கட்டிக்கலாம் அது எப்படி தகுதி. இந்த பையன் 400 எடுத்துருக்கான் அவன்ட 1.5 கோடி இருந்தா டாக்டர் ஆயிரலாம் காசு இல்ல அதான் செத்துட்டா கூட படுச்சு கம்மியா மதிப்பெண் வாங்குன பசங்க டாக்டர் ஆகிட்டாங்க

    • @thenimozhithenu
      @thenimozhithenu Рік тому +1

      😢 death issue . Thitadhinga. Vadakkan tan varan . Purinchukunga

    • @user-cr9ej7eu5l
      @user-cr9ej7eu5l Рік тому

      ​@@thenimozhithenuvadakkans, vadakkans nu solringale 15℅ matu dha aiq pogudhu matha 85℅ namma state students dha padikiranga. Apdi patha northla ethanaiyo south students padikranga

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 Рік тому +3

    Arumai. Every medical college is constructed by our rajes and funds. Education is our policy We are the first and we have more medical colleges. It is time not a single Seat should be given to any neet fellows or the stupid North indians. We request the state govt not to entertain in our govt colleges except our tamil people.

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      If you want to deny seat to North Indian.i will say that not even one seat should be given to other religions and non believers.this is Tamil Nadu Hindu state.

    • @ramaswamysundaram4357
      @ramaswamysundaram4357 Рік тому

      @@dineshKumar-bc7uj Why you are bringing religion here.stupid

  • @shivar6107
    @shivar6107 Рік тому

    😅

  • @cavistalks473
    @cavistalks473 Рік тому

    Enna solla vara,