Sitha Amma vanakam! super.கனடாவிலிருந்து.இங்கேயும். தோட்டம் துரவு. ஐந்து வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாட்ட மேலோன் கீரை வகைகள் . போன்ற பயிர்கள் செஞ்சோம்.பொழுது போக்குடன் வருமானமும் ஆச்சு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்மொழி. கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.sitha Mom, all ways beautiful like my mom. God bless you all the best wishes. Thanks, nice valuable gardens.
சீதா மேம் உங்கள ரொம்ப புடிக்கும் அதும் அந்த ஆண்பாவம் படத்துல தொடங்கி எல்லா படமும் தேடி தேடி பாப்பேன் உங்கள் குடும்பத்தினர் நலம் வாழ வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் முகத்த எப்ப பாத்தாலும் மனசு பாரமாகும் ஏன்னு தெரியல....ரொம்ப வருசம் கழிச்சி நேர்ல உங்கள பாத்த மாதிரி ஒரு பீஃல் தோட்டம் சூப்பர் நன்றி மேம்.
Beautiful Sita. Your garden is as cute as you. I too like gardening. It shows you have taken a lot of effort. Kindly post your garden videos. Thanks and love you.
Me too Loves u Seetha Mam! You are Amazing Sweet Person! Now too u looks Beautiful n Cute!!💖💜My Favourite Actor Mam! Fm Loves u Singapore!! 🇸🇬🤩❤️🌹💐🥀💕💖🌸🌺🌻🌷💞🦚🌻😍✡️
அக்கா மாடி தோட்டம் மிகவும் அருமை அம்மனுக்கு ஏற்ற பூ சிறப்பு தோட்டம் என்பதை தாண்டி நந்தவனம் விக்னம் தீர்க்கும் விநாயகர் அருமை சீதா பழ மரம் வளர்க்கவும் முக்கனிகளிலும் முதல் கனியினை விநாயகருக்கு படைக்கவும் அணில் இருப்பது மேலும் சிறப்பு நன்றி வணக்கம்
Madam, you have a very beautiful ad a well maintained garden 👏🏻 with exotic fruits, vegetables and flowers. Keep spreading the „go green“ awareness. More power to you 👍🏼
Thottamum neengalum romba alagu Seethamma, unga veedum alaga thaan irukkum endru ninaikiran, please house tour podungalen, as a huge fan of you this is my humble request .
Seetha mam enaku ungala rompa pidikum , enakum aasatha but I'm in rent house. Once own house buy pannitana naanum house gardening pannuva. Unga house gardening is very nice and super .
I am a big fan of u mam Even now if anybody asks which heroine you like.. I will say actress சீத்தா.... My biggest wish is to take selfie with you.. 🌹🌹🌹🌹
Na romba happy mam ennakum romba aasaiya irukum entha mathiri garden vaikanum but ennala eppo mudiyala but two years la start panniruvan....... Unga video ennaku motivation ah iruku thank you.. Mummy .
உண்மையிலேயே மன அழுத்தம் உள்ளவர்களின் வடிகால் இந்த மாடி வீட்டு தோட்டம். அருமையான முயற்சி . சித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள் 👌
இளமையில் நடிப்பை விட முதுமையில் இயற்க்கை துடிப்போடு உறவாடும் சீதாவுக்கு கிடைத்த சீதனம் சூப்பர்சூப்பர்
பார்க்கவே அழகா இருக்கு தோட்டம்... இந்த தோட்டத்த சுத்தி பார்த்தாலே மனஅழுத்தம் குறையும்....
ua-cam.com/video/pp8XWHEV3AA/v-deo.html
👆👆👆
நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
அழகான தோட்டம்... காய்க்குதோ இல்லையோ இதைப்பார்த்தாலே மனதில் சந்தோசம் வந்துவிடும்.
True
Mind relax
@@thiruppathiarumugam6835 ,
@@abibroabi3549 na kllwjskkwkllwlslskllwokwklrkkekklww
Hey......
Duble meaning ha???
மதிக்கத் தெரிந்த நடிகை, வாழ்த்துக்கள் அம்மா🌹🌸💐🌺
Nice Teress garden
ua-cam.com/video/pp8XWHEV3AA/v-deo.html
👆👆👆
நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
Sitha Amma vanakam! super.கனடாவிலிருந்து.இங்கேயும். தோட்டம் துரவு. ஐந்து வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாட்ட மேலோன் கீரை வகைகள் . போன்ற பயிர்கள் செஞ்சோம்.பொழுது போக்குடன் வருமானமும் ஆச்சு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்மொழி. கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.sitha Mom, all ways beautiful like my mom. God bless you all the best wishes. Thanks, nice valuable gardens.
பசுமைக்கும் பசிக்கும் இடைவிடா தொடர்பு உள்ளது
அருமையான பதிவு சீதா வின் சீதனம் என்று தானே சொல்ல வேண்டும்.
ua-cam.com/video/pp8XWHEV3AA/v-deo.html
👆👆👆
நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
அற்புதம், இயற்கையை நேசிப்போம், இயற்கையோடு வாழ்வோம்🙏
ua-cam.com/video/pp8XWHEV3AA/v-deo.html
👆👆👆
நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
சீதா மேம் உங்களை மிகவும் பிடிக்கும் மாடிதோட்டம் சூப்பர்
சீதா மேம் உங்கள ரொம்ப புடிக்கும் அதும் அந்த ஆண்பாவம் படத்துல தொடங்கி எல்லா படமும் தேடி தேடி பாப்பேன் உங்கள் குடும்பத்தினர் நலம் வாழ வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் முகத்த எப்ப பாத்தாலும் மனசு பாரமாகும் ஏன்னு தெரியல....ரொம்ப வருசம் கழிச்சி நேர்ல உங்கள பாத்த மாதிரி ஒரு பீஃல் தோட்டம் சூப்பர் நன்றி மேம்.
ஐயோ என்னோட favourite நடிகை.. வா வா வஞ்சி இளம் மானே பாட்டு அழகு பொங்கும் அற்புத நடிகை
சீதா மேடம் நீங்க சிறந்த நடிகை மட்டுமல்ல சிறந்த ரசிகையும் கூட என்பதற்கு தோட்டமே சான்று
எனக்கும் இது மாதிரி வளர்க்கணுமுன்னு ரொம்ப ஆசை, ஆனா வீடுதான் இல்லை. வாடகை வீட்டில் இருக்கோம். சொந்தமா வீடு வாங்கின பிறகு நானும் ஒரு வீடியோ போடுறேன்.
fresh vegetables fresh fruits fresh flowers fresh nuts nutrients
Kanaveu nanavaga vazhthukal sago
Ungal kanavu viraivil niraiverum👍👍👍
All best nanba
seekram ungal kanavu nanavagatum...
Am very happy சீதா madam. உண்மையான ஒரு கிராமம் பார்த்தது போல் உள்ளது.
வாழ்க்கையில் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம்,இறந்தோம் என்று இல்லாமல், சின்ன சாதனையாக இருந்தாலும்,செமைய்யா வாழ்ந்துட்டு போகனும்.
மடியில் தோட்டம் மிக நேர்த்தியாக அமைத்து, இயற்கை சார்ந்த ஓரு வாழ்கை... வாழ்த்துக்கள் சீதா அம்மா 👌👏👏👏
Beautiful Sita. Your garden is as cute as you. I too like gardening. It shows you have taken a lot of effort. Kindly post your garden videos. Thanks and love you.
Ko amfva
உங்கள் தோட்டம் சூப்பர் அதை விட நீங்க நடித்த படம் சூப்பர் உங்கள் முகத்தில் மகாலெட்சுமியே குடியிருப்பது அழகா இருக்கு
எனக்கு நினைவு தெரிந்து நான் நேசித்த பிடித்த முதல் நடிகை சீதா அக்கா இன்றும் இவங்களை பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
ம் எனக்கும் உங்கள ரொம்ப புடிக்கும்
Super
Me too Loves u Seetha Mam! You are Amazing Sweet Person! Now too u looks Beautiful n Cute!!💖💜My Favourite Actor Mam! Fm Loves u Singapore!! 🇸🇬🤩❤️🌹💐🥀💕💖🌸🌺🌻🌷💞🦚🌻😍✡️
Satheesh adikum
@@rajalekshmithankam3904 unna yaru kaeta, naan enaku pidikum than sonen, nee thevaillatha pesatha
சூப்பர் சீதா மேடம்.
உங்கள் தோட்டமும் உங்களைப் போல் அழகாக உள்ளது.
Suppr
உண்மையாவே சூப்பரா இருக்கு 😘😘😘😘😘
Mmm
Aaama.. unga maathiriye
One of the beautiful woman in Tamil industry.
She's is a telugu girl
@@suneethavenkatesh3809She's Malayali
Sitha mam unagalaa madhiri ungal garden alzaga eruku.clean and beautiful garden
இது போதும் ஒரு குடும்பத்திற்கு.. சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள். சூப்பர் 👌
மக்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு பதிவு.நன்றி வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகான தோட்டம் சீதா மேடம் 💐🌸❤️❤️
சூப்பர் சிதா அக்கா ரொம்ப அழகா இருக்கு 😍
ajith Kumur*”ote33y & &68z yeadyddvd.b
@@rajamani2082 Amazon voucher number ha
உங்களுடைய மாடி தோட்டம்
அழகாய் , பசுமையாக
இருக்கிறது
Wow mam இயற்க்கையோடு கலந்த. பேச்சு
ரொம்ப அழகா இருக்கு மா உங்க garden.. . எத்தனை ஆர்வம் உங்களுக்கு... நிறைய collections.. fresh a இருக்கு garden...
Mam your garden very neat and perfect. So happy to see this.
சீதா மேடம் உங்கலோட மாடி தோட்டம் மிகவும் நன்றாக இருந்தது
Your terrace garden is an inspiration to many... God bless you
சீதா அம்மா உங்கள ரொம்ப ரொம்பப் பிடிக்கும், நீங்க பேசரது முதல் முறையாக் கேக்கறேன்😘😘😘
Beauty=Seetha அழகை சுமந்து வரும் அழகரசி🥰😍
குற்ற உணர்வில் பேசுவது போல் உள்ளது .., சிறந்த ஒலி
ஒரு லட்சுமி கடாட்சமான முகம் உங்களுக்கு mam.....konjo sounda peserukala..... Garden super......
மகிழ்ச்சி அளிக்கிறது நலம்.....
மாடித்தோட்டம் மனம்மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இருக்கின்றது சீத்தா அம்மா
என் கனவும் ஒருநாள் நிறைவேறும் என் சொந்த வீட்டில்
Avangalukku tamil padikka theriyadhu avanga Telugu
👍👍👍👍👍💞
அருமையான மாடி தோட்டம் இந்த மாதிரி செடி வளர்க்க ஆசையா இருக்கு
She looks like a angel. Love u mam
அக்கா மாடி தோட்டம் மிகவும் அருமை அம்மனுக்கு ஏற்ற பூ
சிறப்பு
தோட்டம் என்பதை தாண்டி நந்தவனம் விக்னம் தீர்க்கும் விநாயகர் அருமை சீதா பழ மரம் வளர்க்கவும் முக்கனிகளிலும் முதல் கனியினை விநாயகருக்கு படைக்கவும் அணில் இருப்பது மேலும் சிறப்பு நன்றி வணக்கம்
U are very beautiful and as green as this garden 💕
தினம்.ஒரு.முறை
உங்களுடைய. வீடீயோ.பார்க்கிறேன்.ரெம்ப.பிடீச்சிருக்கு
அழகான பொன்னு அழகான செடிகள் அருமை
Sooper.மனசுக்கு நிம்மதியா இருக்கு. மகிழ்ச்சி.
Madam, you have a very beautiful ad a well maintained garden 👏🏻 with exotic fruits, vegetables and flowers. Keep spreading the „go green“ awareness. More power to you 👍🏼
ரொம்பவே அழகா இருக்குது அம்மா உங்கட மாடித்தோட்டம், எனக்கு தோட்டம் செய்ரது ரொம்ப பிடிக்கும்.......
மனசு நிறைஞ்ச வாழ்வு க்கு நன்றி
Wowww.....spr garden👌👌👌 vinayagar statue spr...
Thottamum neengalum romba alagu Seethamma, unga veedum alaga thaan irukkum endru ninaikiran, please house tour podungalen, as a huge fan of you this is my humble request .
Really
சூப்பர் இருக்குமா வுங்கலமாதி ரொம்ப அழகா இருக்கு ங்க.💚🦚🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌍🌍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥
We wish Parthipan Sir and you should get United and Live together, He will miss your tea and Care
Romba alaga soninga madam..garden um alaga iruku..tis video our china inspiration kuduthuruku😍
Wow!!!!!!!! Really your garden amazing.....mam ..... I love you .....
Sita mam ungala madhiriye garden
num green ah iruku u r very nice mam ,na relax panna unga terrace garden cute ah iruku
சீதா அம்மா நன்றாக இருக்கு மாடி தோட்டம்.
Poda punda sitha avale oru devitiya
Seetha unaku ammava...oru nadikaiyey oru alavuku mattum parunga....ammakunnu oru mathippu irukku...
Didi you are in own vegetables and fruits garden ..100%full of nature ..
So beautiful
தோட்டத்தை கவனித்த நீங்கள் அழகான குடும்பத்தை சீர்குழைத்த
உங்களை நினைத்தாலே சங்கடமாக உள்ளது
Yes enakum adhan pattadhu en manasula
Parthiban sir kooda serndhu edha seidhurundal koodudhal azhagu serthurukum...
@@nandhini5595 மிகவும் சிறந்த மனிதர் பார்த்திபன் சார் ஒன்று சேர்ந்து வாழ நானும் வாழ்த்துகிறேன்
Yes
Please sir oda Kalil ... Sir veeeery good person...
உங்க கார்டன் உங்களை மாதிரி சூப்பராக இருக்கு. இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி. எனக்கும் இதே மாதிரி கார்டன் வைக்க வேண்டும் என்று ஆசை.
“Aaaan Paavam” movie will remind you always....Such a beautiful movie released before my birth...
Seetha mam enaku ungala rompa pidikum , enakum aasatha but I'm in rent house. Once own house buy pannitana naanum house gardening pannuva.
Unga house gardening is very nice and super .
I am a big fan of u mam
Even now if anybody asks which heroine you like.. I will say actress சீத்தா.... My biggest wish is to take selfie with you.. 🌹🌹🌹🌹
Very nice to hear that.
சூப்பர் சீதா அக்கா நல்ல இருக்கு 🌾🍂🌵🌵🌴🍃
சீதாம்மா நீங்க ஒரு சேனல் தொடங்கினா நல்லா இருக்கும்.
செல்வம் செழிக்க வாழ்த்துக்கள்.
super
٧ظق٢
Na romba happy mam ennakum romba aasaiya irukum entha mathiri garden vaikanum but ennala eppo mudiyala but two years la start panniruvan....... Unga video ennaku motivation ah iruku thank you.. Mummy
.
So beautiful garden mam 😍😍
Mam rumba nalla iruku vunga terrace garden... Romba pidichiruku.... Yenaku rombave pidikum...... But proper maintenance guide advice ketu pandringa.... 👏👌🐇
Wow sita mam loved to see you so excited and involved in gardening.
உங்கள் சினிமா போலவே உங்கள் தோட்டமும் அழகாக உள்ளது
மிகவும் அற்புதமான உழைப்பு
இயற்கைதான் கடவுள்
I loved it Sita.. I can see you have the passion for the gardening.. I hope one day I will do it too..
Avlo avlo beautiful garden..fruits kkuda..hard work brings such pure garden so peaceful..
Really it was amzng evn I have a dream.... I wanna Make garden in terrace... I love plants evn I talk vth plants😂 so it was an amzng feeling
ஆஹா! படு சூப்பர்! நாராயண நாராயண
அம்மா எனக்கு இந்த பசுமை நிறம் தோட்டம் ரொம்ப நல்லா அழகா இருக்கு எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Indha show paarthathile enaku romba sandhosam. I too love gardening.
Super maam..... Nice to watch ...total green...Awesome
சீதா அம்மாஅருமையா இருக்கு உங்கள் தோட்டம்
Very nice. I liked the way she described the squirrel as 'hero' :)
ஒரு காலத்துல சீதாவ ..... நினைச்சு ....
Intelligent, inspiring, indusive lady, super!
Seetha akka ku intha colour saree and blouse thaan pudikum Pola VOT channel video la um same colour dress potrukanga... Pretty gorgeous seetha akka...
Unga garden super ra irrukku
Ms.SITA Buck's Kingdom Queen
Rompa nalla erukku ungal garden 👍👍👍
எனக்கு பிடித்த நடிகை சீதா அம்மா அவர்கள் 😘😘❤️
maam u have created a cosmic environment on your terrace...its incredible....
Super ra irukku mam... Unga veettu madi thottam👌🏻👌🏻👍🏻👍🏻
wow wow wow..... beautiful seetha madam.... what you have created is as beautiful as you are.... vazhga valamudan....God bless you
Wow what a beautiful Garden in house upstairs.👌👍👏👏
She’s so beautiful! Very inspiring and motivating 👍
Mam ungale indhamathi parkkumbol santhoshama irukkuenakku ungale romba pitikkum I love you mam
Super Seetha amma❤😍
நம்ப வே முடியல.. Amazing..!!
sema super garden...., 5:2 கு மேல sound ok...
Arumai arumai vaalthukkal vaalka valamuden tq
beautiful garden as you.poor audio look to it.
Sariya neenga pesarathu puriyala mam
S
Sita mam , ungala romba pudikum, unga garden romba azha irrukku ungala pola.. ,,❤️