பாடுவோம் - Paduvom - By Fr. Benjamin Joseph Raj

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Paduvom Album
    பாடுவோம் இசைத்தட்டு
    பாடுவோம் பாடுவோம் புதிய பாடல் பாடுவோம் (2)
    ஆண்டவர் திருமுன்னே ஆனந்தமாய் பாடிடுவோம் (2)
    ஒன்று சேர்ந்து பாடுவோம் - ஓசன்னா, ஓசன்னா, ஆர்ப்பரித்து பாடிடுவோம் - அல்லேலூயா, அல்லேலூயா (2)
    அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (4)
    உலகெங்கும் வாழ்வோரே உன்னதரை போற்றிடுங்கள் (2)
    வானளவு உயர்ந்தது அவரது பேரன்பு (2)
    ஒன்று சேர்ந்து பாடுவோம் - ஓசன்னா, ஓசன்னா, ஆர்ப்பரித்து பாடிடுவோம் - அல்லேலூயா, அல்லேலூயா (2)
    அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (4)
    ஆறுகளே ஆர்ப்பரித்து ஆண்டவரை புகழுங்கள் (2)
    மலைகளே ஒன்று கூடி மன்னவரை பாடுங்கள் (2)
    ஒன்று சேர்ந்து பாடுவோம் - ஓசன்னா, ஓசன்னா, ஆர்ப்பரித்து பாடிடுவோம் - அல்லேலூயா, அல்லேலூயா (2)
    அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (4)
    துன்பத்திலும் துயரத்திலும் தூயவரை தேடினேன் (2)
    எனக்கு துணை நின்று விடுதலை தந்தாரே (2)
    ஒன்று சேர்ந்து பாடுவோம் - ஓசன்னா, ஓசன்னா, ஆர்ப்பரித்து பாடிடுவோம் - அல்லேலூயா, அல்லேலூயா (2)
    அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (4)
    நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரை போற்றிடுவேன் (2)
    என் உயிர் உள்ளவரை அவர் புகழ் சாற்றிடுவேன் (2)

КОМЕНТАРІ •