Nan aari class poi yarkitayam kathukala. But youtube la pathu konjam kathukitan but yennamo puriyathamari irukum. Aanna unga viedos pathan thevaiyana stitches sollitharan nu sonniga parunga romba santhosama irunthathu. Romba kulapama sollithara way unmaiya rompa super❤
அக்கா நீங்க சொன்னது எல்லாமே என்னோட மனசாட்சி பேசுற மாதிரியே இருக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் மனசும் கஷ்டப்பட்டேன் ஆரி வராது என்று நீங்கள் பேசுவது நல்லா இருக்கு நான் ட்ரை பண்றேன் அக்கா எனக்கு வீடு வொர்க் போட தெரியுதுக்கா ஆனா நூல் அறுந்து போகுது ஊசி நான் ஸ்ட்ரைட்டா புடிக்கலையான்னு தோணுது நான் எப்படி ஊசியா ஹண்டில் பண்றது கொஞ்சம்ொல்லுங்க அக்கா
hello very beautiful videos please kindly place the video camera on the floor and film how to operate the industrial sewing machine foot pedal how its used to sew please kindly reply back ok?thank you very much mam 😊
அக்கா ஒப்பணகார வீதியில் கணபதி சில்க்ஸ் தாண்டி 2 வந்து கட் போங்க.தாமஸ் வீதியில் ( சுப்பையா முதலியார் வீதி)பழமுதிர் சோலைக்கு பக்கத்துல சூரத் லேஸ் ஹவுஸ் போய் பாருங்க அக்கா.ஆரி மெட்டீரியல், தையலுக்கு வேணும்ங்குறது எல்லாம் கிடைக்கும் .போய் பாருங்க அக்கா.
Na neraiya you tube channel paathuruka akka neega soldra ovvoru vishayam romba pudichuruku ...... Unga manasu nalla manasu akka ..... Romba pudichuruku ungala ...... So innocent..... Aari kathukanumnu motivated aaguthu middle class family girls ku .....
Thanks ma 😊🙏 kandipa Nalla aari kathukonga doubt ethachu erutha kandipa kelunga
Yes she is innocent
Yes she is innocent
விளக்கம் மிக அருமை மா நன்றி.
Enna arumaiyana vilakkam. Super,
அருமையான விலக்கம் சகோதரி மிகவும் அருமை ❤
Velakam.arumai.thankyou
நன்றி சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் தெளிவக உள்ளது
Thanks ma 😊🙏
எனக்கு எதுவும் தெரியாது ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகு கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
Thank you so much for your wonderful guidance
அருமை நேரில் கற்று கொண்டது போல் உள்ளது அம்மா 🙏🙏
Thanks ma 😊🙏
Today only I saw ur video the way in which u are explaining is so beautiful .
Thanks ma 😊🙏🤩🤩
உங்களுடைய நல்ல மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இவ்வளவு தெளிவான கருத்துக்களை கூறியதற்கு ரொம்ப நன்றி
Thanks ma 🤩🙏
❤❤❤❤❤
Akka neenga nalla motivate pandriga
சூப்பர் அக்கா ரொம்ப உசுபிலால்லா இருக்கு 👌❤️👍
அருமை👌👌👌
Perfect sis
Bead podra wire colours la irukkaa? Kaaminga
Enakku venum.
Nan aari class poi yarkitayam kathukala. But youtube la pathu konjam kathukitan but yennamo puriyathamari irukum. Aanna unga viedos pathan thevaiyana stitches sollitharan nu sonniga parunga romba santhosama irunthathu. Romba kulapama sollithara way unmaiya rompa super❤
Thanks ma 🤩🙏
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்
Thanks 🙏 ma
Ipothan unga Video pathen aari work kathu kanum sister rombakasta padukern sister nalla velakkam supr
Super ma 😊 kandipa kathukonga All the best 😊
Super akka.i like ur speech
Sister supera solli taringa Tank you
Welcome ma 😊
Super a explain panringa sis ..even i thought i should learn in silk because namba silk la dhana poda porom ela work ...u clearly explained the same
Thanks ma 😊🙏
Neenga solli tharadhu nalla vilangudhu kattrukanumnu irukku aana mission illai yenna pannuradhu please medam sollunga.
சூப்பர் அக்கா தேங்க்ஸ்
Akka neenga nalla cute ahha soldringa useful ahh iruku ka 😊
Thanks ma 😊
Super akka usefull tips ka next class la aari podumpothu close la kaaminga akka cleara kaamicha naanga easy ya kathuka mudium😊😊
Ok ma kandipa 👍
Hi sister, nanum townhalla than vanguven.
Super akka very useful video thank you so much akka❤❤
Welcome ma 😊
Thanks aunty arumai🎉
Townhall enga Shop iruku sister
👌
Akka blouse la shoulder thaiyal munnnaadi irangi varuthu enna pannanum
Aari ku use pandra stones, beats pathi sollunga mam ❤plsss names lan therila
Ok ma next video la solren
Ok mam thanks❤
How to use the is nidl.
Aari Needle video link👇 ua-cam.com/video/q0WNOwPpc-o/v-deo.html
Thank you sis❤
Akka na vanguna beads la colour change agiduchi ippo blouse pathi mudichitten beads quality a eppadi vaguradhu
Namba channel la beads variety pathi detail ah video eruku paruga ma
Madem offline classes start pannittingla
Amma your great ❤❤❤❤❤
Thanks ma 😊🙏
Thanku akka
அக்கா நீங்க சொன்னது எல்லாமே என்னோட மனசாட்சி பேசுற மாதிரியே இருக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் மனசும் கஷ்டப்பட்டேன் ஆரி வராது என்று நீங்கள் பேசுவது நல்லா இருக்கு நான் ட்ரை பண்றேன் அக்கா எனக்கு வீடு வொர்க் போட தெரியுதுக்கா ஆனா நூல் அறுந்து போகுது ஊசி நான் ஸ்ட்ரைட்டா புடிக்கலையான்னு தோணுது நான் எப்படி ஊசியா ஹண்டில் பண்றது கொஞ்சம்ொல்லுங்க அக்கா
hello very beautiful videos please kindly place the video camera on the floor and film how to operate the industrial sewing machine foot pedal how its used to sew please kindly reply back ok?thank you very much mam 😊
Ok ma super 👍
Super mom
Hi sis nanun free class join pannanum detail sent pannunga sis please sis remps aarvama irrukken sis
Super akka🥰🥰🥰🥰🥰
Super mam ❤️
உங்க வீடியோ பார்த்த பிறகுதா அக்கா எனக்கு தன்னம்பிக்கை வருது நம்மளும் கத்துக்க முடியுனும்
Kandipa ma
@sulursanjay அக்கா நீங்க தொடர்ந்து நிறைய வீடியேல செல்லிக்குடுங்க அக்கா உங்க வீடியே பாத்து நா பெஸ்டா கத்துக்கனும் அக்கா plz🙏🙏🙏
Poplin cloth nna enna sis
நானும் சூலூர் தானுங்கோ
Sister antha machinela kamicha light eppadi mattarathunu kamika. Charge la podanuma
Full detail video channel la eruku parunga ma
Ok sister
அக்கா ஒப்பணகார வீதியில் கணபதி சில்க்ஸ் தாண்டி 2 வந்து கட் போங்க.தாமஸ் வீதியில் ( சுப்பையா முதலியார் வீதி)பழமுதிர் சோலைக்கு பக்கத்துல சூரத் லேஸ் ஹவுஸ் போய் பாருங்க அக்கா.ஆரி மெட்டீரியல், தையலுக்கு வேணும்ங்குறது எல்லாம் கிடைக்கும் .போய் பாருங்க அக்கா.
Naa Anga tha ma aari things vaguven
@@sulursanjay super ka thankyou
Akka aari work sollithalingala ka ipothan unga chenal pathen ka
Yes ma 😊
@@sulursanjay eppadi ka join panrathu ka sollunga
Thank u akka
Akka nenga entha ooru
Sulur ma
akka neenga coimbatore ah
Yes ma
@@sulursanjay akka enaku aari work therium ethachum work irundha sollunga akka
Ok ma
Very very sweet sister
🤩
Hi akka iam new subscriber ❤
Hii ma 👋🤩
Hi akka i am fist
Hi akka
Thankyou so much mam🙏
Very good explanation sis how m I to contact u I m from Malaysia yr contact no n yr home place every year I come to Chennai
Thanks ma 😊🙏 Na Coimbatore la erukan ma
Lovely speech sister
Thanks ma
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂 𝘀𝗶𝘀𝘁𝗲𝗿.