ஒருவரை பற்றிய நினைவுகள் அழுகையும் வேதனையும் தூண்டுகிறதா?? - காரணம் மற்றும் தீர்வுகள் இதோ

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 100

  • @AbcAbc-i1z
    @AbcAbc-i1z 6 місяців тому +11

    வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் ஆனாலும் நினைவுகள் மறக்க முடியவில்லை நினைவு வந்து கொண்டே இருக்கிறது வருடம் மூன்று ஆண்டுகளாகிவிட்டது இருந்தாலும் ஏன் எனக்கு நினைவு வருது

  • @GeorginaJoseph-v7s
    @GeorginaJoseph-v7s 6 місяців тому +6

    நல்ல நினைவுகள் நல்ல மனிதர்களை மறக்க தேவையில்லை. அவர் அவர்களுக்கு உள்ள வேலையில் கவனம் செலுத்தினால் போதும். நல்லவர்களை ஒரு நாளும் இழக்க கூடாது.

  • @Bashkaraj
    @Bashkaraj 2 роки тому +23

    சாமி பாடல் குத்து பாடல் கேட்டாலும் என்னை அறியாமலே அவங்க ஞாபகம் வருகிறது தூங்கும் போது அவங்க கனவுள வராங்க ஒன்னும் புரியல

  • @rekhagopalakrishnan86
    @rekhagopalakrishnan86 2 роки тому +6

    Tq sister enaku etha problem iruku but ipo neega sona vishyam enaku usefulla en mind relax ah iruku tq universe 🙏🙏🙏

  • @MaheshwariS-sf5lm
    @MaheshwariS-sf5lm 3 місяці тому +3

    Super sister bless Pandra solution thanku

  • @MohamedBasim-c5g
    @MohamedBasim-c5g 10 місяців тому +3

    ❤Ooh my god, oo my divine univers give me pease to me

  • @mohammedhaleem6493
    @mohammedhaleem6493 2 роки тому +19

    Oru naalum awala marakka muyatchikka maatten anda pain kooda enakku oru suhamaana anupawam thaan

  • @lakshmim1888
    @lakshmim1888 Рік тому +5

    🥺🥺marakanum ninaikiren but mudiyala avoid panna mudiyala

  • @navarathnam3615
    @navarathnam3615 Рік тому +1

    Unmai avungala ninaithalea happy a irukku ❤️❤️❤️❤️

  • @ElaiyaRaja-t7o
    @ElaiyaRaja-t7o Місяць тому +1

    Medam...Nan avangala marakkanummunnu ninakkiren...but avanga name ..ethavathu oru itathil..(store name bord...etc..)Nan avnga neme ennai romba distap pannuthunga....

  • @Bcmr123
    @Bcmr123 5 місяців тому +2

    Thank u so much Akka. Neega en kooda pirandha Akka maari. Thealiva purinjirichchi Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jerishajestin-sn3xw
    @Jerishajestin-sn3xw Рік тому +5

    நான் அவனை விட்டு வெளியே வந்து ரொம்ப நாள் ஆச்சு ஆனாலும் அவன் என்னை விட்டு பிரிந்து போக முடியாது என்று கூறி விட்டான்

  • @laxsilax5939
    @laxsilax5939 2 роки тому +1

    தேங்க்யூ சிஸ்டர் எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சு

  • @muthumari1097
    @muthumari1097 Рік тому +26

    மறக்கனும்னு நினைக்கிறேன் ஆனால் மறக்க முடியல லவ் இல்லை ப்ரண்ட் தான் ஆனால் அழுகை வருது ஏன்

    • @BlessingsOfUniverse777
      @BlessingsOfUniverse777 Рік тому +2

      Avaga kuda eruntha happy movement ah nenachu paruga ... avaga attracte aagi ungakita happy ah pesuvaga

    • @hasimasthani600
      @hasimasthani600 11 місяців тому

      Unmathan ipo ila😢

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 8 місяців тому

      எனக்கு அவருடைய நியாபகம் அதிகமா வருதுஅழுகையா வருது இதுக்கு என்ன மேடம்என்னால மறக்கவே முடியல என்ன செய்வது

    • @amirthavalli4103
      @amirthavalli4103 8 місяців тому

      Same prblm pa😢

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 8 місяців тому +1

      24 மணி நேரம்.மரக்கணம் நினைக்கிறேன் ஆனால் மறக்க முடியலை

  • @MuruganMurugan-r2i
    @MuruganMurugan-r2i Рік тому +2

    Unmai❤

  • @GeethanGeethan-cu1fq
    @GeethanGeethan-cu1fq Рік тому +1

    என்மகன் நினைவு அதிகமாகவருகிறதுஎன்னதிர்வுஅவங்கநினைக்கிறதுஇல்லை

  • @kavitham699
    @kavitham699 9 місяців тому +1

    Thank you

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb Місяць тому

    Yes crt sister

  • @selviashokkumar789
    @selviashokkumar789 3 місяці тому

    நாங்க ரெண்டு சிங்கிள் தான் இப்போ அவங்க
    ஞாபகம் இருந்து சில
    நேரம் அழுது அவங்க
    என்னை நினைத்துக்

  • @mittaikarthik6916
    @mittaikarthik6916 Рік тому +2

    Thankyou thankyou thank you

  • @UmaUma-su3uf
    @UmaUma-su3uf 2 роки тому +3

    Thank you mam

  • @SGgamer-wb1fj
    @SGgamer-wb1fj Місяць тому

    அவர் பெயர் தெரியாது.ஒரு முறை பார்த்த உடனே அவருடன் முன்னாடியே பழகிய மாதிரியான ஒரு உணர்வு வந்தது.பாதுகாப்பு உணர்வு கிடைத்து .ஆனால் அவரை நான் பார்த்ததோ பேசியதோ கிடையாது .ஆனால் அவருடன் ஒரு விதமான நெருங்கிய உணர்வு தோன்றியது.‌ வீடு கட்டித்தரும் engineer a இல்லை மேஸ்த்திரியா என்று தெரியவில்லை. எதிரில் தூரத்தில் இருப்பார் . வீடு கட்டி முடிக்கப்பட்டது.அவரை அதற்கப்புறம் பார்க்கவில்லை. ஆனால் அவர் நியாபகம் தொடர்ந்து 2வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது.என்ன செய்வது?

  • @mdsaranmdsaran3399
    @mdsaranmdsaran3399 Рік тому

    ஓரு free advise kidaikkuma madam..

  • @kannans7325
    @kannans7325 8 місяців тому

    God+you amma thank you god wow

  • @geetha922
    @geetha922 Рік тому +5

    Mam enoda love ya prinche 12 year akuthu enaku vera mrg aki children irukanka avankalukum mrg aki child iruku but enala inum enoda love va marakka mudila oru nal kuda avana ninaikama irunthathu illa ena pana

  • @DeepalakshmiDeepa-zk2bv
    @DeepalakshmiDeepa-zk2bv 5 місяців тому +1

    நான் ஒருத்தரை உயிர்க்கு உயிராகக் காதலிக்கிறேன் ஆனால் அவர் எனக்கு உதட்டோட உதடு வைத்து முத்தம் கொடுத்து விட்டு இப்போ என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிகப் போய்விட்டார் அதை நினைத்து மனம் கலங்கி நிற்கிறேேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவரின் நினைவுகளால் இரவு தூக்கம் கெட்டு அழுது கொண்டு இருக்கிறேன்

    • @mgravimgravi2022
      @mgravimgravi2022 3 місяці тому +1

      சகோதரி நீங்கள் சொன்னவாறு என்னையும் ஒரு பெண் என் உயிர் காதலி முத்தம் மழை பொழிந்து இருக்க கட்டியணைத்து உடன் இருந்தால் ஒரே ஒரு நாள் எனக்கு உதடுகள் நீங்க முத்தத்தை கொடுத்து விட்டு சென்றுவிட்டாள் அன்று தொலைபேசி வசதி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் 40 ஆண்டு காலங்களில் அவளின் நினைவு அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது இப்போது தேடி கண்டுபிடித்து விட்டேன் அந்த ஒரு முத்தத்துக்காக காத்திருக்கிறேன். அவளை நான் வாழ்த்தி வழி அனுப்பி விடுவேன்

  • @cristianoniro2613
    @cristianoniro2613 11 місяців тому

    Nethu na yosikkala avangala pathi aana enakku romba kavalayave irundhichi na work pannumbodhum avanga ninaivu vandhutte irundhichi

  • @MahaIshwarya-u4y
    @MahaIshwarya-u4y 2 місяці тому

    மறக்க முடியல அக்கா ஒருத்தரறு என்னோட லைப்ல வந்தாரு என்ன விட்டுட் போயிட்டாரு எ ன்னால அவர மறக்க முடியல 7 வருசமா

  • @cristianoniro2613
    @cristianoniro2613 11 місяців тому

    Akka na avangala pathi yosichitte irundha depression aagundhu adhu wenunu pannala summave adhu aagudhu nethu enakku 4th year anniversary avangalukkum birthday

  • @jeyasrijeyasri
    @jeyasrijeyasri 8 місяців тому +1

    அvanga nalla lruntha போதும்

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Рік тому

    Unmai than mam enhusband enna maranthudu happya vera ponnukooda link la erukan ana nanga pirinjierukom ipa nan pregancya erukan ipakooda pesala avan enaku avanoda ennam kollama kolluthu nimmathiya illa mam enkulanthaiya indha tensiom pathikumoanu payama eruku avara nan marakanum adhuku vali eruntha soluenga mam

  • @Malathi794
    @Malathi794 2 роки тому +1

    Thank you.sister❤ enakkum enda problem erukku nanum oru pendhan ungaludaiya speech nimmadiyai koduthalum kulappamagave ulladu nermaiyana natpu unmaiyana nesam pasam anal eno vedanaiyagave ulladu

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      Neenga unmaya pasam vaikum pothu ungaluku puduja person kasta paduratha unga Nala unara mudiyum apo tha ungaluku reason ay ilama kastama irukum. Ungala andha person miss panum pothu romba pain varum ungaluku psychological fact sister

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      So nama epavumey nama energy ah high level.la vajukanum apo tha namakku puduja persons um happy ah irupanga

  • @sareenasareena882
    @sareenasareena882 2 роки тому +1

    Yappadi ulahamea awaggathaannu nampa wachchi yeamaathittu ponawaggala bless panna mudiyum

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      Apdi anbu vajavanga nalarukanum nu bless panrathu tha nama avanga mela vaja anbuku adaiyalam. Avanga yemathirukalam but neenga unmaya thana irundhinga athukey perumai padunga

    • @sareenasareena882
      @sareenasareena882 2 роки тому

      @@divineuniverse7204 manasu niraya waligga mudiyalla plahinathu peasnathu yallaam poinu thriyum pothu anthe waliya anufavikkirawaggalikkuthan puriyum anyway thanks

    • @349surendhranm4
      @349surendhranm4 Рік тому

      ​@@sareenasareena882😢its very correct avuga avuga etathula eruthu pathatha theriyu vali

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 2 роки тому +1

    😊

  • @elangaiarasanelangaiarasan4002
    @elangaiarasanelangaiarasan4002 2 роки тому +1

    Mam mam love marriage mam but over drinks mam 2 childrens mam enna parathune theriya mam yethavathu Vali iruntha sollunga mam

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      Ho oponopono technique use panunga. personal counselling thevai patta watsapp me on +917418804369.

    • @elangaiarasanelangaiarasan4002
      @elangaiarasanelangaiarasan4002 2 роки тому

      @@divineuniverse7204 mam avar kudiyai nirutha oru Vali sollunga mam

    • @elangaiarasanelangaiarasan4002
      @elangaiarasanelangaiarasan4002 2 роки тому

      Romba kastama iruku mam sapatuke Vali illa mam kudiyala mam pls help me mam

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      @@elangaiarasanelangaiarasan4002 Avanga photo irundha atha paathu ho oponopono (I am sorry please forgive me Thank you I love you) nu avar maranum nu nenaju sollitey irunga

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      @@elangaiarasanelangaiarasan4002 Inum neraya guidance venum na nenga personal counselling tha varanum. Oru time attend panuna tha ungaluku inum idea kedaikum. If you are interested join personal counselling

  • @sanraj539
    @sanraj539 2 роки тому

    Ena love pandranga but othukka mattangiranga ena pannalam

  • @தரணியாஅபி
    @தரணியாஅபி 5 місяців тому +1

    வேறவீடியோபோடுங்கஅக்கா

  • @gowthamking7168
    @gowthamking7168 Рік тому +1

    Akkaaa naan love pannaraa poneee enakkku wife a varanum akka plzz akka universe kitta kettu hlp pannuinga akkaa plz akka

  • @rahamathnisha1294
    @rahamathnisha1294 Рік тому

    Na evlotha try panna nalum enna la marakka mudiyala avagalugaga na piyar panren iruthalum maraga mudiyala

  • @RamyaRamya-hc7vh
    @RamyaRamya-hc7vh 3 місяці тому

    Chelm chelm oi jillu 💚💚💚💚💚

    • @jesuschild6693
      @jesuschild6693 3 місяці тому

      @@RamyaRamya-hc7vh wat

    • @RamyaRamya-hc7vh
      @RamyaRamya-hc7vh 3 місяці тому

      @@jesuschild6693 na avangala Chelm nu kuppiduvan avanga enna oi jillu nu kuppiduvanga

    • @RamyaRamya-hc7vh
      @RamyaRamya-hc7vh 3 місяці тому

      @@jesuschild6693 ennanu theriyala morning la irunthu intha name nebagam vanthude iruku rompa

    • @jesuschild6693
      @jesuschild6693 3 місяці тому

      @@RamyaRamya-hc7vh unga mind full ah avanga irukanga....

    • @jesuschild6693
      @jesuschild6693 3 місяці тому

      @@RamyaRamya-hc7vh just relax ah yosinga... Surely u will get answers

  • @gardenvidoes
    @gardenvidoes 2 роки тому +1

    Nanum enakku pidicha persona romba miss pandra. Ana avunga enna maranthuttu santhosama irukkanga.na dailyum aluthuttu irukka.

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому

      Ungaluku confirm ah andha person venum nu thonujuna avangala manifest panunga or present situation accept panitu move on pana try panunga. It's ur life. Nalla yosiju mudivu panunga

    • @gardenvidoes
      @gardenvidoes 2 роки тому +1

      @@divineuniverse7204 enakku kandippa avunga venum

    • @divineuniverse7204
      @divineuniverse7204  2 роки тому +1

      @@gardenvidoes Apo andha person ah attract panunga universe ah nambi. If you are interested in personal counselling Watsapp me on +917418804369

    • @gardenvidoes
      @gardenvidoes 2 роки тому +1

      @@divineuniverse7204 ok mam

  • @ranjiniranjini641
    @ranjiniranjini641 Рік тому

    Madam yennala yennoda chllatha Karaka mudila media dailiu avala nenachu aluthute tha medam iruke yennala marakavee mudila medam miss my chllam yennala mudila medam 12yearsave yennala marakavee mudila medam I'm love chllam Chandra I'm selvakumar ooty medam my chllam pudukittai medam I'm missing my chllam

  • @n.rvijitha6156
    @n.rvijitha6156 2 роки тому +2

    Repeated words boring

  • @MohamedBasim-c5g
    @MohamedBasim-c5g 10 місяців тому

    ❤Ooh my god, oo my divine univers give me pease to me