திருஷ்டி பரிகாரம் போக்கிட செல்வ செழிப்பு வளர்ந்திட இந்த பலனை செய்யுங்கள் 100% உண்மை ❤️❤️❤️

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @Murugan-w7c1t
    @Murugan-w7c1t 13 днів тому

    அம்மா நீங்க சொல்றது ரொம்ப நன்றாக இருக்கு அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏❤️❤️❤️

  • @shiroff9612
    @shiroff9612 13 днів тому

    ரொம்ப நன்றி அம்மா 🙏👌❤️

  • @suganyaselvan2371
    @suganyaselvan2371 13 днів тому

    ❤❤❤❤❤❤

  • @MikeyRocky-z1f
    @MikeyRocky-z1f 13 днів тому

    🙏👍💯❤️🙏👍💯❤️

  • @ArulMeiyazhagan
    @ArulMeiyazhagan 13 днів тому

    👍👍👍👍👍👍

  • @Armurhar
    @Armurhar 13 днів тому

    👍🏻👍🏻👍🏻🩷🩷

  • @poojapraveen6329
    @poojapraveen6329 11 днів тому

    , நமக்கு கெடுதல் நினைக்கிறவங்க நினைச்சவங்க அழியனும் னு நா நினைக்கல ஆனா அவங்கள தண்டச்சிராத என் குடும்த்த நல்லா வைங்க னு ரொம்ப அலுதட்டன் பாட்டி.

    • @AnbuVarahi
      @AnbuVarahi  11 днів тому

      எம்மா நம்ம யாரும் நினைக்க போறது இல்ல சரியா அவங்க வந்து சாமியா பார்த்து கொடுக்கிற தண்டனையை அவங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் அதே மாதிரி கஷ்டப்படுத்தாம இனிமையாக தெரிந்து வாழனும் சரியா அதுக்காக தான் இந்த சிறு தண்டனை கொடுத்து இருப்பாங்க அது உங்க மேல தப்பு இல்ல கவலைப்படாதீங்க

  • @poojapraveen6329
    @poojapraveen6329 11 днів тому

    Amma enaku periya mana prachana iruku

    • @poojapraveen6329
      @poojapraveen6329 11 днів тому

      Ena pathavengalum seri en mammanar mamiyar seri ivengala panna periya thappa en amma varahi ammata sonnen, ana athunala en life la inimey vuyaranum mika periya vetri adaiyanum atha pathu periya thappu panna en amma appa en mamiyar mammanar pathu vayi adichi poganum ithu tan avungaluku na kudukanum nu varahi ammen ta Naa kannir😢 vittu aluthu sonnen but inaki ena achi na en mammiyar tan eila veetu velaium senjaga thiruvanna malai deepathuku,inaki en mamiyar ku kayila ennai pattu kayila theekayam ayiduchi ma😢😢😢😢 itha varahi ammenta thandana ethuvum nadaka koodathu but nanga vuyarthu iruthaly pothum nu sonnen inaki ipdi ayiduchi enku romba manasuthanga mudila amma nammala avungaluku apdi ayiduchanu manusu kurravuranchiya iruku amma ithuku enoda pattiya nenaichi ungalta kekuren seriyana pathil thanga .....

    • @AnbuVarahi
      @AnbuVarahi  11 днів тому

      கொஞ்சம் தமிழ்ல அனுப்புங்க அம்மா நான் உங்களுக்கு பதில் சொல்றேன்

    • @poojapraveen6329
      @poojapraveen6329 11 днів тому

      என்னுடைய வாழ்க்கையில் எனது அம்மா அப்பா மிக ப்பெரிய தவறு செய்து இருந்தாங்க மற்றும் எனது மாமனார் மாமியாரும் தவறு செய்து இருந்தாங்க அதை வாராஹி அம்மா ட தா சொல்லுவேன் அவூங்களை விட நல்லா வாழ்ந்து காட்ட வேண்டாம் என்று அம்மா. இன்னிக்கு என்ணோட மாமியார் கையில் குத்துவிளக்கு தீபம் அதீகமாக எரிஞ்சு அவங்க கையில் பட்டு காயம் அதிகமாக ஆயிடுச்சு பாட்டி.இதணால‌ நா மணவேதநய அம்மா ட சொன்னே தவிர வேறு அவர்களை விட நல்லா வாழ வேண்டும் அம்மா என்று சொன்னேன் எண்ணால இப்படி நடந்து இருக்குமோ அந்த பாவம் என்ன சேந்துரூமோ னு மணசு கஷ்டமா இருக்கு பாட்டி விடை சொல்லுக.....

    • @AnbuVarahi
      @AnbuVarahi  11 днів тому

      @poojapraveen6329 அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் வருத்தப்படாதீங்கம்மா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு அந்த பாவம் எல்லாம் வந்து சேராது. அவங்க அவங்க செய்யுற பாவங்கள் அவங்க அவங்களுக்கு தான் சேரும் சரியா நீங்க அதனால மீன் மன வருத்தம் பட வேண்டாம்

    • @poojapraveen6329
      @poojapraveen6329 11 днів тому

      சரிக பாட்டி அம்மணே பேசுனது போல இருந்தது....

  • @JayaR-z1g
    @JayaR-z1g 12 днів тому

    அம்மா வாராஹி அம்மன் காட்டுப்பன்றி ரூபத்தில் முக்குத்தி போட்டு துரத்துற மாறி கனவு வந்தது அம்மா. மனசே சரியில்லை அம்மா

    • @AnbuVarahi
      @AnbuVarahi  12 днів тому

      நல்லது தனமா அவங்கள கண்ணுல காமிக்கிறது ரொம்ப நல்ல விசேஷமான நாள் அவங்கள பார்த்த பிறகு உங்களுக்கு ஒவ்வொண்ணுமே நல்லதாவே நடக்குமா நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கீங்க கனவுல அம்மாவ பாக்குறதுக்கு நன்றி மா