பச்சிளங் குழந்தை சளி | ஆபத்தா ?! | Newborn cold | தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • This video discusses about cold and noisy breathing symptoms in newborn babies and very young children.
    #Newborn cold, #baby cold, #nasal saline, #treating your baby's cold, #baby has a cold, #cold symptoms in babies, #why newborn babies get cold and cough, #newborn cold symptoms, #newborn colds treatment.
    இந்த வீடியோவில் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி ஆபத்தானதா என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English :
    • Newborns Cold | Noisy ...

КОМЕНТАРІ • 870

  • @zulfinarasheed2347
    @zulfinarasheed2347 3 роки тому +140

    நன்றி டாக்டர் எனது குழந்தை க்கு நீங்கள் சொன்ன அறிகுறிகள் இருக்கின்றது நானும் பயந்து கொண்டு இருக்கிறேன் உங்கள் இந்த பதிவு எனக்கு பயத்தை நீக்கி விட்டது 😍😍😍👌👌👌👌

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +12

      நன்றி. தொடர்ந்து videoக்களை பார்க்கவும்

    • @tinekatineka8100
      @tinekatineka8100 3 роки тому +12

      அக்கா என் பையனுக்கு பிரந்துல இருந்து அப்படி தான் இருக்கு அனா காய்சல் இல்லை

    • @Ashapragi
      @Ashapragi Рік тому +1

      Tq for video sir🥰🥰👌👌...baby poranthu 20 day's akuthu en baby kum ithalam irunthuchi ana fever illa ..ippo cough iruku sir athuku enna panrathu pls sollunga sir🙏🙏

    • @santhiyas2881
      @santhiyas2881 Рік тому +5

      @@tinekatineka8100 unga baby ku cold sari agirucha ?? Plse give some tips.. my 13 days baby has cold and cough

    • @sindhusindhu6795
      @sindhusindhu6795 Рік тому

      Yen pillikum appadi then iruku yenna pandrathunu theriyala

  • @vinothkumarelayathambi9368
    @vinothkumarelayathambi9368 10 місяців тому +4

    உங்களுடைய பதில் தெளிவாக இருந்தது, எனது குழந்தைக்கும் நீங்கள் சொல்வது போல் தான் இருந்தது, இப்போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது, நன்றி சார் 🙏🙏🙏

  • @kokilac9100
    @kokilac9100 Рік тому +7

    Very useful video sir, middle class family thavai Ellama money waste pannavo, testion agavo, clear explanation in short video, great work sir, keep rocking 🙏💐💐

  • @kavir6970
    @kavir6970 3 роки тому +4

    நன்றி ஐயா. எனது சந்தேகத்தை தெளிவாக தீர்த்தீங்க.

  • @rajiraji3310
    @rajiraji3310 2 роки тому +2

    Sir very thanks use full video. Nega sonna colic la baby alugama iruka Nega sonna tips rmpa use agitu sir. Unga speech perfect sir 👍🙏

  • @jesivanijayakumar2736
    @jesivanijayakumar2736 2 роки тому +1

    நன்றி டாக்டர் எனக்கு இருந்த சந்தேகம் clear paniga

  • @gokulapriya8302
    @gokulapriya8302 2 роки тому +9

    Very very use full.. And thank you so much sir.. This video clear my doubt and fear

  • @abdulneyas2579
    @abdulneyas2579 4 роки тому +3

    En kuzhaithaikum kara kara satham varuthu 1 month baby payanthuten but ippa clear aachi tq doctor

  • @vanithivya9856
    @vanithivya9856 3 роки тому +2

    நன்றி டாக்டர் ரொம்ப usefulah இருந்தது

  • @abdhullatheefabdhullatheef72
    @abdhullatheefabdhullatheef72 2 роки тому +10

    Hi Doctor.. Sir குழந்தைகளுக்கு தலை சூடாக இருப்பதற்கு காரணம் என்ன??
    Please give me a answer Sir🙏

  • @freefirekingrktamilan5987
    @freefirekingrktamilan5987 2 роки тому

    Sri my baby 3 month baby heavy cold in my cheild I am very disappoint so you speech in all broplam in cheild you speech I am very happy thank you so much

  • @chandumaran322
    @chandumaran322 2 роки тому +8

    Tq u doctor my baby is 26days old cold symptoms some time coughing kuda pantra but sleeping feeding la normal tha pantra nasal tips very useful

  • @pushpapush9322
    @pushpapush9322 3 роки тому +3

    Thank u doctor me also fear but now clear in watching your vdo thank u so much doctor

  • @dearthozhi
    @dearthozhi Рік тому +2

    Clever man ❤ good hearted bless your family and your kids for better days god bless….. sir

  • @devaditya9000
    @devaditya9000 Рік тому

    Romba thanks sir ethu theriyama en kolanthaiku na treatment koduthuttu irukene.

  • @hariharasudan8389
    @hariharasudan8389 2 роки тому +6

    Doctor, my son is 28th day baby. He is coughing 4 to 5 times a day. It sounds like a adult cough. Please help us

  • @Ram-vb5gj
    @Ram-vb5gj Рік тому +2

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @lathasaravanan1672
    @lathasaravanan1672 3 роки тому +2

    Rompa thanks doctor , na apadi tha payanthu erutha video parthathala no fear thanks again.....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Welcome ma.
      தொடர்ந்து video க்களை பார்த்து வாருங்கள்

  • @anandaraj2714
    @anandaraj2714 Рік тому +1

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @arokyasheeba2191
    @arokyasheeba2191 Рік тому +3

    Thank you so much doctor very useful video 👍

  • @vijiyanpushpa3671
    @vijiyanpushpa3671 3 місяці тому

    நன்றி டாக்டர் இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது

  • @Alaporan.tamilan.s
    @Alaporan.tamilan.s 2 роки тому +1

    Tq sir en payam nigiyathu tq so much sir

  • @meera1540
    @meera1540 Рік тому +1

    டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது நீங்க சொன்ன அறிகுறிகள் இருக்கிறது ☹️☹️☹️☹️

  • @malathipugazh891
    @malathipugazh891 3 роки тому +1

    Thanks doctor very use ful information

  • @elakkiyaelakkiya2372
    @elakkiyaelakkiya2372 3 роки тому +3

    குழந்தைக்கு காய்ச்சல் இல்லை sir.. But மூக்கிலிருந்து சளி வருகிறது.. மருத்துவரிடம் போனேன் அவர்கள் நெஞ்சு சளி எதுவும் இல்லை இது Climate changes ஆள தான் இப்படி இருக்கிறது என்று சொன்னார்கள் Sir 🙏🏼

  • @rifaiali5023
    @rifaiali5023 2 роки тому

    My baby's30 days old same problem iruku I am cleared tq so much

  • @hanish0412
    @hanish0412 3 роки тому +6

    Doctor en beby 1month aaguthu paal nallaa kudikkuraan anaa muchii vittaa karkar sound varuthu sir

    • @vaishnavisunil577
      @vaishnavisunil577 3 роки тому

      Same en papa kum apditha irruku..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +2

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/HjXx00kLJyA/v-deo.html

    • @vaishnavisunil577
      @vaishnavisunil577 3 роки тому

      Tan q doctor

  • @selvaraniselvarani6380
    @selvaraniselvarani6380 Рік тому +2

    நன்றி டாக்டர் 🙏

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 2 роки тому +2

    நன்றி சார் அருமையான பதிவு
    எனக்கு குழந்தை பிறந்து 35 நாட்கள் தான் ஆகிறது எனக்கு இந்த பயம் இருந்தது இப்போ இந்த வீடியோ பார்த்தவுடன் பயம் இல்லை மிகவும் நன்றி சார்

  • @vasanthybaskaran7825
    @vasanthybaskaran7825 3 роки тому +9

    My granddaughter is10 days Now and she has these symptoms we were so worried but after listening to this video got clarification
    Thanks you for useful advice

  • @jayanthik6713
    @jayanthik6713 3 роки тому +2

    Thanks for your information dr

  • @RosyRosy-ht5nu
    @RosyRosy-ht5nu 2 роки тому +1

    Nandri sir

  • @nandhininandhi9224
    @nandhininandhi9224 4 роки тому +2

    Thank you so much sir, now cleared my doubt,na doctor Kita kutitu polamnu irunthan

  • @devichidambaram6505
    @devichidambaram6505 2 роки тому +2

    தூங்கும் போது சிறுநீர் ஈரத்தன்மை மூலமாக குழந்தைக்கு சளி பிடிக்குமா

  • @muthumarip3668
    @muthumarip3668 4 роки тому +2

    Thank you sir.... Unga video ellam ennoda santhegankalukku rompa usefullah irukku

  • @GGTV1234
    @GGTV1234 Рік тому +1

    Thank you doctor 👍

  • @muthug491
    @muthug491 4 роки тому +1

    Tq so much sir, en paapa apadi than iruka bayanthutu iruntha, ipo clear panitinga,

  • @kandak1093
    @kandak1093 4 роки тому +1

    Thanks

  • @ranjanib2915
    @ranjanib2915 3 роки тому +2

    Thanks dector yenote child 1month baby nenga sona 1st problem iruku na romba payathuta nenga sonathu romba use full irunthathu sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Thanks for the comment. Happy to be of help

  • @jesusmonijesusmoni7143
    @jesusmonijesusmoni7143 2 роки тому

    ROMBA Romba nandri sir

  • @ramammu6422
    @ramammu6422 Рік тому

    Pls ரிப்ளை sir Sir use full வீடியோ sir 💐💐 en மகன் இருமல் இருக்கு சிறப்பு 2 month ஆகுது sir pls ரிப்ளை sir plss sir

  • @kajalpandiyan1953
    @kajalpandiyan1953 4 роки тому +1

    Thanks doctor

  • @deepalakshmid7258
    @deepalakshmid7258 Рік тому

    Yes doctors my baby ku 35 days achu nice spech

  • @santhasantha7047
    @santhasantha7047 4 роки тому +14

    Explained clearly ....thank you sir... my baby having same problem .... now i got a clear idea

  • @sandhiyaajith6602
    @sandhiyaajith6602 Рік тому +1

    Thanks sir

  • @kousalyaselvam6562
    @kousalyaselvam6562 3 роки тому +2

    Dr kulanthai Paal kudikum pothu mucthu thenarugiran enna saiya vendum?

  • @supurayanragunathan3030
    @supurayanragunathan3030 4 роки тому +1

    Tq dr my all doubt clear

  • @teluguammaianjalinaidu9749
    @teluguammaianjalinaidu9749 11 місяців тому +1

    Romba thanks doctor enda video kaga dhan wait pannirde, 24days baby enaku avaluku gora goranu sound pandra , eppo clear aydichiii thank you sir

  • @ashwiniraja6929
    @ashwiniraja6929 4 роки тому +6

    Sir yannoda kulanthikku night la mattom kar kar yana sattham varuthu sir

  • @kumarkongugroup4245
    @kumarkongugroup4245 3 роки тому

    சார் வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு சிறு சந்தேகம் எனது மகளுக்கு நாலு மாதம் ஆகிறது மூக்கில் பெரிதாக சளி வருவது இல்லை ஆனால் குழந்தையின் நெஞ்சு சளி உள்ளது போல குழந்தை க ர ர ர ர ர என்ற சத்தம் வருகிறது குழந்தையை குளிப்பாட்டும் போது மூக்கினை படித்து அமர்த்தும் போது சிறிய அசடு வருகிறது பால் குடிப்பது வேற ஒன்றும் பிரச்சனை இது சளி தொந்தரவா சற்று விளக்கவும் டாக்டர்

  • @ajeena907
    @ajeena907 8 місяців тому

    My baby is 15days old and she has cough, sneeze and the sound of cold while she sneeze cold came from her nose what is the advice for these kind of symptoms doctor

  • @muthubca5254
    @muthubca5254 3 роки тому +1

    All videos are very useful sir very good explanation sir very nice sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Thank you. Continue to watch the videos

  • @niraimadhiashok9004
    @niraimadhiashok9004 Рік тому

    Thank you soo much docter

  • @MagadhiMagadhi.m
    @MagadhiMagadhi.m 24 дні тому

    Nanri ayya

  • @abisundari5361
    @abisundari5361 Рік тому

    Romba thanks sir ....En baby kum ipdi irunthuchu ...payanthuten ..unga speech ketathumthaam payam koranjuruku...romba thanks sir👌

  • @Nathiskitchen.3
    @Nathiskitchen.3 2 роки тому +1

    நன்றி

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 роки тому

      நன்றி. தொடர்ந்து பாருங்க

  • @technical3660
    @technical3660 2 місяці тому

    நன்றி dr

  • @ramavijayvijayrama8914
    @ramavijayvijayrama8914 3 роки тому +2

    Thank you so much sir

  • @kiruthiga.a.b8940
    @kiruthiga.a.b8940 3 роки тому +4

    Thank you sir... it's very helpful....ithu eppo sir cure aagum...ippo baby kku 86 days aachu...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      இது நார்மல் விஷயம். இது ஏன் cure ஆக வேண்டும். வளர வளர குறைந்து போகும்

  • @smartkarthika6665
    @smartkarthika6665 Рік тому

    Thank you so much

  • @manipushpa4517
    @manipushpa4517 2 роки тому

    Tq doctor very useful information

  • @nathiyaa8416
    @nathiyaa8416 3 роки тому +2

    Thank u sir onga vedio very use ful

  • @dhatchayanij7576
    @dhatchayanij7576 3 роки тому +2

    Thanks a lot doctor🙏

  • @yazhinicraft8102
    @yazhinicraft8102 2 роки тому

    நன்றி சார்

  • @dglvillan5277
    @dglvillan5277 3 роки тому

    Thank you

  • @arogyamary5042
    @arogyamary5042 3 роки тому +1

    Thanks doctor very useful me

  • @kannanrock19
    @kannanrock19 4 роки тому +1

    Tq sir

  • @dhurkavelu9510
    @dhurkavelu9510 3 роки тому +2

    வணக்கம் சார். என் பையன் பிறந்து 3 மாதம் ஆகிறது. நன்றாக பால் குடிக்கிறான், தூங்குகிறான். கொஞ்ச நாட்களாக தூங்கும்போது எப்பொழுதாவது கொரட்டை சத்தம் வருகிறது. என்ன செய்வது?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      சிறு குழந்தைகள் தூங்கும் போது குறட்டை போன்ற சத்தம் வரலாம். பயம் வேண்டாம்

  • @sabarinathan7029
    @sabarinathan7029 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி sir

  • @dhurusofas8678
    @dhurusofas8678 3 роки тому

    Super sir thank you sir🙏🙏🙏

  • @christyirene9749
    @christyirene9749 Рік тому

    Super doctor.thankyou

  • @selvijiselviji5966
    @selvijiselviji5966 8 місяців тому

    Thanks dr

  • @SelvamSelvam-kn6th
    @SelvamSelvam-kn6th Рік тому

    Tq doctor am really relief

  • @rawdamuhathasim3510
    @rawdamuhathasim3510 3 роки тому +3

    En payyan pirandhu 18 days aagudhu....nenjil satthamellam nrml nu sonneenga....bt....avan oru naalakku 2or 3 times irumuraan....irumumbodhu sali pol sattham varudhu.....bayapda vendiya vishayamaa dctr

  • @nandhinieeswari2930
    @nandhinieeswari2930 2 роки тому

    Thanks sir good information

  • @gayathrivinoth4580
    @gayathrivinoth4580 2 роки тому +1

    நன்றி டாக்டர் நானும் பயந்துட்டே இருந்தேன் என் குழந்தைக்கு எப்படி தான் இருக்கு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பயம் போய் இருக்கு ரொம்ப தேங்க்யூ டாக்டர் தேங்க்யூ டாக்டர்

  • @pavipavi3918
    @pavipavi3918 2 роки тому +1

    Romp thx sir enuda babyiku onemonthu niga sonathu ellam iruthujiu ipatha payam illa ga sir n🙏🙏

  • @neelagandanneela1711
    @neelagandanneela1711 2 роки тому

    Thanku sir intha video enku useful irukuthu

  • @sivasangari5987
    @sivasangari5987 2 роки тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @suthansuthan7057
    @suthansuthan7057 3 роки тому +32

    என்னோட குழந்தைக்கு 4மாதம் ஆகிறது சளி பிறந்ததுல இருக்கிறது டாக்டர் கிட்ட 5 தடவ போய்ட்டன் சரியாகல மூச்சு விட ரொம்ப கஸ்ட படுறான் ரொம்ப கவலயா இருக்கு டாக்டர்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

    • @suthansuthan7057
      @suthansuthan7057 3 роки тому +2

      Naan srilanka doctor unkala epdi paakkura

    • @Renishvedha1423
      @Renishvedha1423 8 місяців тому +1

      Thaduppu oosi eppudi pottinga

  • @dharanim2415
    @dharanim2415 3 роки тому

    Tq doctor ipotha payama ponathu

  • @smpwirebasket2037
    @smpwirebasket2037 3 роки тому

    பால் குடித்து ஏப்பம் வந்ததும் தான் தூங்க வைக்கிறேன்...
    நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கறப்ப மூச்சு விட முடியாமல் திணரி அழறான் சார்
    ஒன்பது மாதங்கள் பிறக்க நான்கு நாட்கள் இருந்த நிலையில் இவன் பிறந்தான் ...
    எடை குறைவாக பிறந்தான் 1.500
    இப்போது அவனுக்கு 55 நாட் ஆகுது...
    அதற்கு என்ன செய்யலாம் சார்

  • @sharmilamuhaideensharmilam2443
    @sharmilamuhaideensharmilam2443 3 роки тому +8

    Thank you doctor......😊
    It's a use full news......

  • @arthishwariv5383
    @arthishwariv5383 Рік тому

    Tq doctor

  • @mercilisi6233
    @mercilisi6233 3 роки тому +3

    Thank u doctor 🙏

  • @rkvinayagar5492
    @rkvinayagar5492 4 роки тому +2

    Ye baby ku 60 days mudinchu cold pidichathu... athu yean na ye mamiyar baby ku oil bath pananga athu 70% reason and thambi poranthu 20 days la pal kudikum pothu pora yeri mukkula pal vanthathu appo baby ku onnu aagala but after oil bath baby overa cold vanthu hspl admit panra alavu aagiduchu so plz baby ku pora yerama pathukonga maybe apdi pora yeri mukula pal vanthuchuna udanae baby nalla irunthalu Doc ta poi katunga na yean solrena ye paiyae rmba kasta patta avana pathu nanu ye husband rmba kasta patto v2la ulla periyavanga oil bath pannanu sonna vena nu slunga plzzz rmba risk atleast after 6 month oil bath pannuga athuvu oil apply panna udanae

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      Correct Sir. முக்கியமாக எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் போது மூக்கில் எண்ணெய் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பழைய முறைப்படி செய்வதாகக் கூறி சளி எடுப்பது (மூக்கில், வாயில்) போன்ற தவறான ஆபத்தான செயல்களை செய்யக்கூடாது.

    • @rkvinayagar5492
      @rkvinayagar5492 4 роки тому

      @@ThamizhDoctor exactly sir.. ye paiyanuku ye mamiyar kathula oil vitanga kettathuku antha kalathula nanga ipditha pannuvo nu sonnanga... athu intha alavu risk aagum nu ninaikavae illa

  • @mathinamathina6684
    @mathinamathina6684 6 місяців тому

    என் குழந்தை பிறந்து 85 நாட்கள் ஆகிறது நீங்கள் vedio வில் சொன்ன அறிகுறிகள் இல்லை ஆனால் இரும்பல் இருக்கிறது என்ன செய்வது சொல்லுங்க sir

  • @shivakathir3220
    @shivakathir3220 3 роки тому +1

    Thank u so much doctor na romba scary ah feel panna en baby ku nenju sali irukumo nu now im ok

  • @user-vz3ds3sx3j
    @user-vz3ds3sx3j 7 місяців тому

    My baby is 3mnth old.. bt he is continuously coughing in the morning itself

  • @meenameena5860
    @meenameena5860 3 роки тому

    Tq

  • @ramgowsi2914
    @ramgowsi2914 2 роки тому

    Thanks for use full video

  • @nithyasubramanian5618
    @nithyasubramanian5618 4 місяці тому

    My daughters ( 2month) not sleeping waking up rubbing her nose and eyes
    Doc said its due to cold gave crocin and nasal drops
    Why they are rubbing the face
    But she take feed and other thing normal

  • @Muthupandi-ok9sm
    @Muthupandi-ok9sm 3 роки тому +1

    Thank a lot for your valuable information sir ..

  • @sriramillamthedikalvi9526
    @sriramillamthedikalvi9526 3 роки тому

    என்னுடைய குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகின்றது.எப்பொழுதாவது இருமல் வருகின்றது.என்ன பண்ணுவது டாக்டர்.

  • @sandhiyameena5561
    @sandhiyameena5561 8 місяців тому

    My baby was,2months old ... She suffers cold... Medicines kuduthum sari agala 😭😭😭😭

  • @pinkypaw6275
    @pinkypaw6275 11 місяців тому +2

    Sir neenga sonna ellame en baby kum eruku. Ana nalla paal kudikuran. Kudave cough eruku athu problem ellaya dr. 2 and half vaccine podanum cough erutha podalama? Reply me

  • @keerthimeenu7168
    @keerthimeenu7168 2 роки тому

    டாக்டர் எனது குழந்தை பிறந்து 67நாட்களாகிறது. தொடர்ந்து 6 தடவை தும்மல் இருக்கிறது. ஆபத்தா டாக்டர்

  • @ayishanoorayishanoor4868
    @ayishanoorayishanoor4868 3 роки тому +3

    Jajakallahul haire

  • @saranyaanu7434
    @saranyaanu7434 2 роки тому

    Romo nantri sir

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un Рік тому

    நன்றி டாக்டா்