PG TRB TAMIL LATEST NEWS.வள்ளுவர் வாசகர் வட்டம். 90254 20905

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 14

  • @KalaiVani-fm8fh
    @KalaiVani-fm8fh Місяць тому +1

    இரண்டு தனித்தனி வாக்கியங்களை ஒரே கூட்டு வாக்கியமாக மாற்றியமைக்க மாற்றிலக்கண முறை பயன்படுத்தப்படுகிறது .
    (எ.கா) அது பள்ளிக்கூடம் .( அகப்படுத்தும் வாக்கியம் )
    நான் பள்ளிக்கூடத்தில் படித்தேன். ( அகப்படும் வாக்கியம் )
    அது நான் படித்த பள்ளிக்கூடம் . ( கூட்டு வாக்கியம் )
    இம்முறையில் தோன்றல் , திரிதல் , கெடுதல் என்ற மூன்று மாற்றல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன .

  • @user-fd8nw8jd3g
    @user-fd8nw8jd3g Місяць тому +2

    அருமையான விளக்கம் அய்யா

  • @HACKERcreatives1724
    @HACKERcreatives1724 Місяць тому

    ஐயா 🙏 உங்கள் வினா அருமை 👍
    தனித்தனி வாக்கியத்தில் நின்று எண்ணற்ற கூட்டு வாக்கியங்களை உருவாக்குவதே மாற்றிலக்கணமாகும்

  • @RajeshA-dh1si
    @RajeshA-dh1si Місяць тому +1

    ஐயா வணக்கம். நான் ராஜேஷ் தங்களிடம் PG படிக்கும் மாணவன். மாற்றிலக்கணம் என்பது மொழியிலுள்ள சொற்களை ஆராய்ந்து அதற்கான புதிய புதிய சொற்களை படைக்கும் திறன்தான் மாற்றிலக்கணம். அதன் தந்தை சோம்ஸ்கி.

    • @rmekala8689
      @rmekala8689 Місяць тому

      தொடரியலைப் புதியதொரு நிலையில் ஆராய்வது மாற்றிலக்கணம்.
      எ.கா.இராமன் கண்ணனைப் பார்த்தான்.
      இராமன் கண்ணனைப் பார்த்தானா

    • @RajeshA-dh1si
      @RajeshA-dh1si Місяць тому

      @@rmekala8689 என்னிடம் Material இல்லை இதற்கு முன்பு படித்ததை வைத்து பதில் அளித்தேன். உங்களுடைய பதிலுக்கு நன்றி.

  • @amutha4952
    @amutha4952 Місяць тому

    இலக்கண விதிகளை படித்து சொற்றொடரை அதன் வழியே உருவாக்காமல் தமிழை தாய்மொழியாக கொண்ட மனித மூளைக்குள் உள்ள பொதுமை இலக்கணம் கொண்டு பொருள் மயக்கத்தை புரிந்து கொண்டு தொடர்களை உருவாக்குவது மாற்றிலக்கணம் ஆகும் ஐயா நான் அமுதா

  • @amutha4952
    @amutha4952 Місяць тому

    ஐயா வணக்கம் நான் அமுதா சொற்றொடரில் எழுவாய் செயப்படுபொருள் பயனிலை ஆகியவற்றை இந்த வரிசை மாற்றினாலும் சரியான பொருளையே தருகிறது

  • @dramarshanmugam1185
    @dramarshanmugam1185 Місяць тому

    இரண்டு தனி வாக்கியங்களை கூட்டு வாக்கியங்களாக மாற்றும் அடிப்படை பண்பு மாற்று இலக்கணம் ஆகும்

  • @valarmathivalarmathi9427
    @valarmathivalarmathi9427 Місяць тому

    Sir
    Test batch how much fees sir

  • @c.krishnachemistry6931
    @c.krishnachemistry6931 Місяць тому

    Super sir

  • @nagulannagulan644
    @nagulannagulan644 Місяць тому

    Fees nga ayya