ராசாத்தி மனசுல | Rasathi manasula | P. Susheela | ராசாவே உன்னெ நம்பி | Rasathi manasula | Rasave

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • All copyrights to Hon Ilayaraja sir.
    Reel to reel revox Rec / Play
    #80s #80stamilhits #80stamil #80smusic #ilayaraja #psuseela #suseela #ramarajansongs #rekha #

КОМЕНТАРІ • 51

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 10 місяців тому +3

    ஐயா!! தமிழ் சினிமாபட வரலாற்றிலேயே
    கிராமத்து காதல் வாசம் நிறைந்த ஒரு பாடலாக கரூதுகிரேன் 85.86 கலில் பல இதயங்களை காந்தமாக கவர்ந்த பாடல்
    நான் பல நூறு முறை கேட்டு ரசித்த .....(இன்றும் கேட்டுகொண்டே இனிமேலும் கேட்டு கொண்டே இரூக்கும் ஒரு பாடல். காதல்
    பாடல்களில் ஒரு பெரிய மயில்கல் 320 KBPS ல் ரசிக்க வைத்த தங்களுக்கு
    நன்றிங்க நன்றி!!!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dspdsp9164
    @dspdsp9164 10 місяців тому +4

    அருமையான பாடல் துள்ளியமான இசையில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா❤❤❤

  • @vinothv2171
    @vinothv2171 10 місяців тому +1

    சிறப்பான Quality 😍🎉

  • @jayavelu1972
    @jayavelu1972 6 місяців тому

    Missing those days...1988....the movie raasave unna nambi..

  • @Wisdombrite
    @Wisdombrite 10 місяців тому +5

    எல்லோராலும் எக்காலத்திலும் எப்பொழுதும் கேட்கப்படும் மிகச்சிறந்த பாடல். சுசீலா அம்மாவின் குரல் மிகவும் வசீகரம் எல்லாவற்றிற்கும் மேலாக ஞானியின் படைப்பு அற்புதம். தூத்துக்குடி கடலில் முத்து எடுப்பது போல் அண்ணாவின் படைப்பில் அனைத்து பாடலும் ரத்தினமும் முத்துக்களும். நன்றி அண்ணா.

  • @Marichamy-i1q
    @Marichamy-i1q 7 місяців тому +1

    பாடல்கள் தெளிவாக உள்ளது நன்றி ஐயா

  • @arifmohammed6736
    @arifmohammed6736 10 місяців тому +1

    பி.சுசிலா அவர்கள் பாடிய
    சிட்டுக்குருவி முத்தம் கேட்டு பாடலை பதிவு செய்யுங்கள் சகோ

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 10 місяців тому

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎵🌈💕💕💕🌈💕🌈🌈🌈🌈💕🌈💕🌈🌈🌈🎵🎵🎵🎵💕💕💕💕🌈🌈🌈🌈💕🎵🎵

  • @kaliraj2262
    @kaliraj2262 10 місяців тому +2

    இந்த பாடல் டுரிங் டாக்கீஸ்ல் அடி அடிக்கடி போடுவர்கள் மறக்க முடியாத நாட்கள் இந்த பாடல் எனக்கு ரெம்பா பிடிக்கும்

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  10 місяців тому +4

      அப்பாடா ஒரு மாதிரியா காளிராஜ் ஒரு கமெண்ட் போட்டுட்டாரு. மகிழ்ச்சி.

    • @chikkaballapur1970
      @chikkaballapur1970 10 місяців тому

      @@maharajaudiolabs7866 எப்படியெல்லாம் ஒருவரை உங்கள் பக்கம் சுண்டியிழுக்கும் ஆற்றலை பெற்றீர்கள், தயவு செய்து பகிரவும்🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @stalind5256
    @stalind5256 10 місяців тому +2

    அடே.. அடே.. அடடே.. அடடே.. அண்ணனோட ப்ளே லிஸ்ட்டை கேட்டுக் கிறங்கிய பின்னர்.. ஆடியன்ஸ் மனசெல்லாம் அவரவர்க்கு ரொம்ப புடிச்ச பாடல்களை அண்ணனிடம் கேக்க ஆசையா துடிக்கும்.. ஆனாலும் அண்ணனுக்கு சிரமம் தரக்கூடாதுன்னு ஒரு அக்கறையோட அமைதியா காத்திருப்போம்.. ஏன்னா, அண்ணனே நமக்கு சீக்கிரம் அந்த இசை விருந்தை படைப்பாருன்னு ஒரு உள்ளுணர்வு சொல்லும்..
    இதோ, அது நடந்துடுச்சுல்ல.. இது தான் அண்ணனுக்கும் அவரின் ஆடியன்ஸ்க்கும் உள்ள சொல்லிக்கொள்ளாத அழகான அந்த ரசனைப் புரிதல்.. படிப்படியா சைலண்ட்டா அண்ணன் பிம்பம் உயர்ந்துட்டே இருக்கு ஆடியன்ஸ் மனதில்..! நிறைய நிறைய நன்றிகள் அண்ணா..!
    பின்குறிப்பு: போதை போதவில்லை.. அது வந்து.. அந்த ராசாத்தி மனசில டூயட் சாங்கையும் அப்டியே.. ப்ளீஸ்.. ஹிஹிஹி😅..

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 10 місяців тому

    Arumai🎉🎉🎉🎉

  • @selvamvedajyothishi5216
    @selvamvedajyothishi5216 10 місяців тому

    Thank you for the upload. Singer photo isnt P.Susheela madam

  • @sudarshanp3812
    @sudarshanp3812 10 місяців тому +2

    🙏🏼🙏🏼🙏🏼👍👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் அண்ணா அருமை

  • @ramudpi94449
    @ramudpi94449 10 місяців тому +1

    பலைய நினைவுகள் எல்லாம் திரும்ப திரும்ப நேபகம் வருது

  • @ராஜகம்பீரன்அப்பாஸ்

    வாணி ஜெயராம் படத்தை நீக்கி விட்டு, பி.சுசிலா படம் வைக்க வேண்டுகிறேன்

  • @subuthay9303
    @subuthay9303 10 місяців тому

    Bro remove Vani Jeyaram pic and add P Susheela.

  • @ediedisone1626
    @ediedisone1626 10 місяців тому

    ரொம்ப நன்றி சார்.
    இது மாதிரி இனிமையான பாடல்களை உங்கள் தரத்தில் மேன்படுத்தி கேட்கவே மிகவும் விருப்பம். நன்றி அண்ணா. மேலும் எதிர் பார்த்து கொண்டிருக்கேன்.... நன்றி 🙏❤️👍👌

  • @muthukumarm1077
    @muthukumarm1077 10 місяців тому +1

    அழகான பாடலுக்கு நன்றி

  • @kaliraj2262
    @kaliraj2262 10 місяців тому +1

    உள்ளமே உனக்குதான் பாடல்

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 10 місяців тому

    சார் மாணிக்கம் படப்பாடல் உனக்கென ராசா நான்தானே வேண்டுமே சார்.

  • @edouardnevez7081
    @edouardnevez7081 10 місяців тому

    Sir, mella mella ennai thottu song

  • @udhayakumar1801
    @udhayakumar1801 10 місяців тому

    🎉🎉🎉🎉❤

  • @SenthilKumar-dd2mc
    @SenthilKumar-dd2mc 10 місяців тому +1

    MAL 🌹🌹❣️🌹🌹

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 10 місяців тому

    👌👌👌👌very amazing hd high quality premium streo bass 🔊 👌👌👌👌

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliraj2262
    @kaliraj2262 10 місяців тому

    யார்பாடும்பாடல் என்றாலும் பாடல்

  • @karthikeyanAjay567
    @karthikeyanAjay567 10 місяців тому

    Super 👌

  • @anandmalligai4231
    @anandmalligai4231 10 місяців тому

    அருமை👌

  • @maheswarank232
    @maheswarank232 10 місяців тому +1

    Good morning maha, nice song..thanks for sharing,congrats…

  • @chennakrishnanv4715
    @chennakrishnanv4715 10 місяців тому

    V V Supeer.padal.Thankyou.Nanba

  • @selvamp2650
    @selvamp2650 10 місяців тому

    Super.

  • @grkshree
    @grkshree 10 місяців тому

    Excellent ❤❤❤

  • @AlexAlex-sc5be
    @AlexAlex-sc5be 10 місяців тому

    I like bro

  • @meenaganasan2192
    @meenaganasan2192 10 місяців тому

    Enna. Recording. M. R. World. Tharam

  • @Village-agrithottam5189
    @Village-agrithottam5189 10 місяців тому

    Super ❤❤❤

  • @vijaystudio3338
    @vijaystudio3338 10 місяців тому

    still vanijayaram vaciruku thavaru suseela vaikanum

  • @meyorn9016
    @meyorn9016 10 місяців тому

    Thumbnail la, P susheela Amma ku padhil vaani jayaram Amma irukaanga sir.

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  10 місяців тому +3

      Athane... Intha covers ennoda students sila neram seivaga. Adiya poduren ipo..

  • @karthim5183
    @karthim5183 10 місяців тому

    ❤❤🎉🎉😊

  • @meyorn9016
    @meyorn9016 10 місяців тому

    Daily morning 4 to 6 neengathan en walking and jocking friend mahara.j unga name ah daily first type panradhu anegama naanathan irukkum.thank you maharaj.

  • @ayyadurai.g
    @ayyadurai.g 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @rajasavi2988
    @rajasavi2988 10 місяців тому

    👌❤️‍🔥👈👉❤️‍🔥💓

  • @nivasjeyaraman6997
    @nivasjeyaraman6997 10 місяців тому

    Bro good quality . But image vani jeyaram Bro.

  • @musicmate793
    @musicmate793 10 місяців тому

    சூப்பர் அருமை 👌❤

  • @natarajank5815
    @natarajank5815 10 місяців тому

    All time favorite song🎉❤🎉❤🎉❤