Problems in newborn babies - normal vs abnormal. Tips to manage! When to visit doctor?| Dr Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 926

  • @angukanaga3848
    @angukanaga3848 Рік тому +526

    சரியான தருணத்தில் எனக்கு இப்பதிவு கிடைத்துள்ளது. மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @paulthurai8780
    @paulthurai8780 Рік тому +65

    ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் குறிப்பாக முதல் குழ ந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு. நன்றி டாக்டர்!

  • @viswakrishnan3570
    @viswakrishnan3570 6 місяців тому +52

    முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரும்பாலான தம்பதியர்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manikandans137
    @manikandans137 10 місяців тому +127

    தற்போது தான் நீங்கள் சொன்ன இத்தனை பிரச்னைகள் குறித்து கவலைப்பட்டு இருந்தேன்... சரியான நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன்....கவலைகள் தீர்ந்தது...பாராட்ட வார்த்தைகளே இல்லை.... மிக்க நன்றி ஐயா...

  • @rajapandidriver1821
    @rajapandidriver1821 5 місяців тому +83

    ஒங்க குடும்பமே நல்லா இருக்கனும் சார் இந்த பதிவை பார்த்த உடன் தான் நிம்மதியா இருக்கிறது

  • @dhanudhanu4012
    @dhanudhanu4012 5 місяців тому +35

    எனக்கு குழந்தை பிறந்து 21 டேஸ். ஆகுது டாக்டர் நீங்க சொல்லற அனைத்தும் என் குழந்தைக்கு இருக்கு நான் ரொம்ப பயந்துடு இருந்த... ஹாஸ்பிட்டல் போலனு இருந்த ..very useful vedio tq so much doctor 🎉❤

  • @Sarathsomii2729
    @Sarathsomii2729 7 місяців тому +18

    ஐயா.... எங்கள் நாதனர் ஊமை... அவங்க கர்பமாக இருக்காங்க நாங்கள் கூறுவதை விட நீங்க. எழுத்துக்கள் போடுவது உதவி ஆக உள்ளது.... இதை நாங்கள் காண்பிக்கும் போது அவங்க படிச்சி தெரிஞ்சி ப்பங்க

  • @villagenaturallife7429
    @villagenaturallife7429 6 місяців тому +9

    👍🏻 சரியான நேரத்தில் சரியான தகவல் சொன்னீர்கள் சார் கோடான கோடி நன்றிகள் 👍🏻👍🏻👍🏻

  • @sripradhyumna125
    @sripradhyumna125 2 місяці тому +3

    தெய்வமே கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நா தேடிக்கொண்டு இருந்த விடை இது எல்லாம்

  • @jeewangazzaly6986
    @jeewangazzaly6986 6 місяців тому +5

    குழந்தை தொடர்பான மிகவும் பயனுள்ள, தேவையான தகவல்களை வழங்கிய வைத்தியருக்கு நன்றிகள்.

  • @mohamedarshath2867
    @mohamedarshath2867 11 місяців тому +10

    Enaku delivery aagi 1 month than 1st baby enaku ithu romba romba romba useful aa iruku periya periya thx sir

  • @kowsirahul5761
    @kowsirahul5761 7 місяців тому +6

    En manasil ulla barame koranjurichu🙏👌👍😊arumaiyana pathivu nandri iya🙏

  • @basicneeds-tamil1606
    @basicneeds-tamil1606 Рік тому +12

    அருமையான பதிவு.. நன்றி Dr.🙏

  • @User-Varshini666
    @User-Varshini666 8 місяців тому +16

    We are blessed with a baby girl 22 days ago. This video has answers to Most of my doubts.. Thank you sir for choosing this topic and uploading it as a video,..🙏🙏🙏🙏

  • @villagenaturallife7429
    @villagenaturallife7429 6 місяців тому +22

    கடவுள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

  • @priyapriya5017
    @priyapriya5017 Місяць тому +1

    ரொம்ப தெளிவா விளக்கம் குடுத்தீங்க டாக்டர் நன்றி 👍

  • @pannerselvam1710
    @pannerselvam1710 4 місяці тому +4

    தெய்வம் . ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @suganyaselvi4983
    @suganyaselvi4983 4 місяці тому +7

    Ithellam sonna yar doc kekuranga athu ithunu solli torture panranga mudila 😢

  • @sadamsufiyan
    @sadamsufiyan Місяць тому +2

    Tq sir சரியான நேரத்தில் கிடைத்த தேவையான information tq soo much sir

  • @KHYUM977
    @KHYUM977 5 місяців тому +2

    நான் தேடுகின்ற விஷயங்களை ஒரே பதிவில் கிடைத்துவிட்டது நன்றி டாக்டர்.

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Рік тому +12

    Very very useful information thank you doctor.

  • @murugeshlishanth9197
    @murugeshlishanth9197 11 місяців тому +4

    Sir enukku baby piranthu one month aguthu en babyku neenga sonna problems pathi irunthuchu so enukku neraiya doubt irunthuchu but ippo ellam clear aiduchu. Very very useful vedio. Thank you so much sir.

  • @durairaj254
    @durairaj254 6 місяців тому +2

    15 நாள் தான் ஆகிறது என் குழந்தை பிறந்து தற்பொழுது எங்களுக்கு தேவையான தகவலை தெளிவு படுத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @saimena6768
    @saimena6768 5 місяців тому +2

    தக்க சமயத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு தகவல் நன்றி sir.

  • @thara891
    @thara891 11 місяців тому +3

    Sir... Crt aana time la intha video enaku nae vantha Mari iruku sir... Thanks a lot sir.. intha video mothala en veetla irukura old people ku share panna poraen sir..

  • @krishikaDhashwa
    @krishikaDhashwa Рік тому +3

    Doctor pls uram vilundhuchinu solli baby ah padatha padu paduthranga... Idha pathi oru video podunga pls..

  • @ashan2230
    @ashan2230 8 місяців тому +2

    மிகவும் அருமையான சொன்னீர்கள் குழந்தை நல மருத்துவரே. நன்றி வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற முக்கிய குழந்தை நலம் தகவல்களை அவ்வப்போது பேட்டி தரும்படி அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன் டாக்டர்.

  • @Devikarthikbscphy
    @Devikarthikbscphy 9 місяців тому +1

    சார் நீங்க சொன்ன பிரச்சனைகளில் பாதி பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டது.இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  • @beulaananth8999
    @beulaananth8999 11 місяців тому +12

    Very useful. You cleared all my doubts. Thank you sir.

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +12

    Not awake often,severe vomit,uncontrollable cry,blood in stool, breathing problem,rare urine abnormal. Noted Dr Sir

  • @premanathamuni8760
    @premanathamuni8760 6 місяців тому +2

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்🙏🙏

  • @user-rr6kc3zg9g
    @user-rr6kc3zg9g День тому +2

    Tq Doctor
    Good Explaine
    Use full information❤❤❤🎉

  • @jaipunishaa7219
    @jaipunishaa7219 Рік тому +3

    Thank you sir sariyana nerathil kidaitha pathivu

  • @esthersheela1584
    @esthersheela1584 10 місяців тому +6

    Thank you sir ..for your wonderful message .

  • @user-rp7db5fl4e
    @user-rp7db5fl4e 7 місяців тому +2

    Nalla theliva sollirukkinga intha video enakku romba use ah irukku docter thanks for video❤❤

  • @SangeethaSangeetha-lm7jk
    @SangeethaSangeetha-lm7jk 3 дні тому

    ரொம்ப ரொம்ப நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +11

    Jaundice in newborn ,crying normal , Thank you so much Dr Sir

  • @poongodi-dx2bt
    @poongodi-dx2bt 11 місяців тому +4

    Tq so much sir... Pls explain about newborn umbilical hernia.

  • @kattukodi8013
    @kattukodi8013 8 місяців тому +1

    நன்றிகள் பல ஐயா

  • @ramyarahul
    @ramyarahul Місяць тому +1

    En kulanthaiku 33 days aaguthu 16th dayla irrunthea thambi mukki tha urine , motion and gas pass pannuva payanthu hospital pona urine test motion test pannitu colis solli admit pannitanga periya prachanainnu nenachu admit pannitea stomach wash 3 thadava pannanga breast feeding stop panitu LF orru podi start panni 10000 billu vanthuchu but curre aaitanu solli discharge pannitanga but still mukran so ivaru sonnathu tha correct ithu natural yen share pandreanna naa admit panni kasu nashtapatamathiri yarum yemarathinga thank you doctor for d valuable information

    • @shru9067
      @shru9067 Місяць тому

      Haha! Jus powder milk kuduthu avanga 3 naal nurse vachu pathutu unga kita kuduthutanga! Koduma la

  • @sundharivedha539
    @sundharivedha539 8 місяців тому +5

    Nice explanation sir..... Thank you so much....very informative for new moms....

  • @kaviyarasirishivaradhansur4032
    @kaviyarasirishivaradhansur4032 11 місяців тому +3

    Thank you so much so sir very useful video நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @ummuafrin3
    @ummuafrin3 3 місяці тому +1

    என் மகனுக்கு மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது டாக்டர் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் இந்த பிரச்சனை காலப்போக்கில் சரியாகி விடுமா தங்களின் ஆலோசனைகள் எதிர்பார்த்தவனாக நன்றி 🎉🎉🎉 🎉

  • @yamunajayam3171
    @yamunajayam3171 8 місяців тому

    Thq u so much doctor... Neenga sonna ellamea en baby ku irundhuchi.... Na romba payandhutte irundha... Thq sir

  • @vickys1876
    @vickys1876 Рік тому +10

    Correct correct sir 👏🏻👏🏻👌👍🙏🏻
    Neyrula paatha maariye soluraare 😊

  • @Ms.Udhavaakaarai
    @Ms.Udhavaakaarai 9 місяців тому +3

    Sir .. en baby porandhu 6 days dhan agudhu .. fst two days normal ah motion ponaan .. adhuku apron loose motion dhan poraan .. adhun paal kudikkum podhu ellan poran
    Is that any problem???

  • @user-yd6fm2xi2b
    @user-yd6fm2xi2b 5 місяців тому

    Na bayandhe yella vishayamu normal, thank you Doctor neeghe romba periya bayatha specialy newborn baby mothers bayatha apdiye illama aakitinghe thank you so much😊

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb 6 місяців тому +1

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி சார் ❤❤❤

  • @selvarajs6993
    @selvarajs6993 Рік тому +3

    Dr. குழந்தை கொஞ்சம் மோசன் போனாலே நலங்கிட்டாநுட்டு எந்தரம் கற்றது மற்றும் பாடம் போடறது. இந்த மித் கொஞ்சம் ஒடைங்க Dr.

  • @PragalyaAnand-fg1sp
    @PragalyaAnand-fg1sp Рік тому +3

    Sir பாக்கெட் பால் daily use பண்ணாலமா? daily use பண்ண என்ன மாதிரி problem வரும் சொல்லுங்க Sir.

  • @kaliyaperumalvijayan9011
    @kaliyaperumalvijayan9011 2 місяці тому

    ஐயா இந்த வீடியோவில் அனைத்து விதமான சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி அய்யா

  • @raghuramanm559
    @raghuramanm559 8 місяців тому +2

    We are proud parents of the baby boy , he is 1 month old and your video answered all our doubts sir. 🙏🙏🙏🙏 Very informative and rombha thanks sir. 🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @selvipackiyam7180
    @selvipackiyam7180 9 місяців тому +3

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @kavikutti6
    @kavikutti6 11 місяців тому +7

    Friendly talk and wonderful information doctor. Thanks for the informative video❤

  • @user-wx6oj5xn7t
    @user-wx6oj5xn7t 5 місяців тому +1

    Thank you sir intha video engaluku romba usefula irunthuchu

  • @PapaMama-dn3cx
    @PapaMama-dn3cx 4 дні тому

    Romba romba thanks sir indha video paathaprafu dha en manasu normal ah irukudhu... naalaiku hospital ku polam nu ninachitu irundha😢.ahna ipo naa k thank you so much sir

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 9 місяців тому +5

    Well said doctor.. Thank you soo much for your eye-opening context!!!!! I know these things but our elders never accept this..do break such myths..!!!❤❤❤❤❤❤❤❤ Thank you Dr ..I may show this video to my elders!!!🎉

  • @maniyarasir7487
    @maniyarasir7487 11 місяців тому +3

    Thank you doctor 🙏

  • @user-qg8vb1ep2g
    @user-qg8vb1ep2g 3 місяці тому

    Niga solluratha kekkayum tha manasu nimmathiya erukku en kulanthaikku niga sollura ellame pannuran rompa thanks doctor

  • @surendranmoorthy1099
    @surendranmoorthy1099 4 місяці тому +12

    சார் குழந்தை 45 நாள் ஆயிருச்சு இரவில் தூங்கும்போது விடியல் காலை 3 மணிக்கு மேல் உடம்பை போட்டு முருக்கள்,திணறல், அனத்தல், இதல்லாம் குழந்தையிடம் உள்ளது இதற்கு ஒரு விளக்கம் குடுங்க சார்.

  • @ezhilscookingchannel9355
    @ezhilscookingchannel9355 10 місяців тому +4

    Very nice explanation sir... Very truthful... U explained very casual and very good manner...

  • @mohankumar-ic2bn
    @mohankumar-ic2bn 4 місяці тому

    Thanks doctor intha pathivu yenaku romba usefull la irunthuthu yenaku baby boranthu 5 days aguthu yanku naraya question irunthuthu ipa yenaku yentha doubt Ila thanks doctor

  • @parveenammu8685
    @parveenammu8685 4 місяці тому

    arumaiyana pathivuu nandrihal kodi❤ thank you sir

  • @suganya8544
    @suganya8544 11 місяців тому +3

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி சார்

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran Рік тому +4

    Much needed video Sir😊 thanks

  • @santhakumarp3293
    @santhakumarp3293 Місяць тому

    Rompa nandri yellam kulapangalukum pathil kedatchathu

  • @user-ky8hw9pv2h
    @user-ky8hw9pv2h 4 місяці тому

    Thank you doctor ungaloda padhivu enaku romba useful a iruku.en baby ku one month agudhu en baby yum 3 days ku oru dhadava dhan motion pora.unga video pathadhula enaku clarification kidachuruku thank you.

  • @geethaanjali4075
    @geethaanjali4075 11 місяців тому +5

    Thanks for sharing this video, very useful informations for new moms

  • @sripriya955
    @sripriya955 11 місяців тому +3

    Nice explain doc.. I hve one doubt. My baby born ahna 3 days nala white ah irutha but now she is black.

  • @lathasankarlathasankar9700
    @lathasankarlathasankar9700 5 місяців тому

    Hi sir, neenga sonna Ella vishayamum romba useful ah iruku, en doubt ellam unga video partha piragu clear aagiduchi. Super sir, continues ah babies intha maari video podunga 👏

  • @741swetha.sbiologicalscien4
    @741swetha.sbiologicalscien4 9 днів тому

    Renal pelvis billateral dialation pathi video podunga sir

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Рік тому +7

    பொதுவா குழந்தையோட அம்மா வழி பாட்டி குழந்தையை விட்டு தூரமா இருந்தாலே போதும் பக்கத்துல இருந்தா அட்வைஸ்குற பேர்ல எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அதையும் குழந்தையோட தாய் தன்னோட அம்மா டாக்டரை விட பெரிய மருத்துவச்சி ரேஞ்சிக்கு கேட்டுக்குவாங்க 😂😂😂

  • @umamaheswari6952
    @umamaheswari6952 11 місяців тому +4

    Very useful information...Thank you Doctor

  • @ananthiananthi720
    @ananthiananthi720 11 місяців тому

    Rompa Nandri sir nallapadhivu

  • @lathasarathips8734
    @lathasarathips8734 8 місяців тому

    Inthamathiri problems engal child ku irruku.aanal inimel don't fear thankyou sir

  • @mahendrant6743
    @mahendrant6743 11 місяців тому +4

    Thank you so much for your child care tips 🎉

  • @lailanazeer9132
    @lailanazeer9132 Рік тому +4

    My 3 month old daughter initially (1st 3 weeks) slept as you said like not awake when I tried to wake her up. Now she is alright. Is it okay Doctor?

  • @lakshmananprasad5867
    @lakshmananprasad5867 8 місяців тому +1

    மிக்க நன்றி 👏👌🙌

  • @Savitha-td5jx
    @Savitha-td5jx 6 місяців тому

    Thank you so much sir correct time la pathu irukken. Ipodha first baby neenga sonna problem la nenachi romba feel panna thanks sir

  • @praveenaparivel4304
    @praveenaparivel4304 8 місяців тому +1

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா...🙏

  • @banuvenkatesh6640
    @banuvenkatesh6640 8 днів тому

    Doctor....very informative. Thank you...2 month old baby கு கண் பொங்குது , என்ன செய்வது?

  • @rabiyavlogs6846
    @rabiyavlogs6846 11 місяців тому +2

    Thanks for advice

  • @athiqsalaparaigal2402
    @athiqsalaparaigal2402 4 місяці тому

    Sir neega solra yellamea en baby iruku sis naa romba confused a irundhen yellathukum enaku ippo oru clarity kedachiruchu sir romba thanxx

  • @pradeepapraveen6651
    @pradeepapraveen6651 2 місяці тому +1

    very useful tips thank you sir

  • @AkilaKiruthika
    @AkilaKiruthika 24 дні тому

    பதிவிற்கு நன்றி சார்

  • @charumathi1265
    @charumathi1265 10 місяців тому +2

    Thanks you sir....

  • @gunasekaran4271
    @gunasekaran4271 5 місяців тому +1

    Thank you so much for your valuable words doctor.

  • @sathiadeviharikumar2127
    @sathiadeviharikumar2127 5 місяців тому +1

    Thank you. Very good information

  • @surachannel5140
    @surachannel5140 6 днів тому

    I've got all the answers for my one question.. thank you sir for this useful video

  • @user-qj4ud6ru5e
    @user-qj4ud6ru5e 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி டாக்டர்

  • @MeeraSettu4-g8q
    @MeeraSettu4-g8q Місяць тому

    En kulanthai nengal solluvathu anaithum seiranga na payanthuda romba thanks

  • @FathimanusraFathimanusra-qy3zh
    @FathimanusraFathimanusra-qy3zh 5 місяців тому +1

    டாக்டர் குழந்தைக்கு சளி சரியாக என்ன செய்யனும்?

  • @ikmkannan6042
    @ikmkannan6042 3 місяці тому +1

    Vera level doctor.... All doupt clear....

  • @maniyarasanr2118
    @maniyarasanr2118 28 днів тому

    நன்றி ஐயா....

  • @karthikraja498
    @karthikraja498 11 місяців тому +1

    Enakku megavum payanullathaa erunthathu sir THANK YOU SIR

  • @sureshkumar9760
    @sureshkumar9760 3 місяці тому

    Romba romba thanks sir🙏

  • @parthil623
    @parthil623 Місяць тому

    ❤❤❤ அனைவருக்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்❤❤❤

  • @m.rubina837
    @m.rubina837 11 місяців тому +2

    Seizure(fits) in babies pathi knjm solunga doctor

  • @duraisamy5142
    @duraisamy5142 8 місяців тому

    நன்றிகள் ஐயா

  • @anuganesh2650
    @anuganesh2650 10 місяців тому +1

    Thanks for your nice explanation sir... my doubts are cleared