அண்ணா வணக்கம். வீரப்பன் அவர்களின் அனைத்து வீடியேகளையைம் பார்த்து கொண்டிருக்கிறேன்.அதில் அவர் அதிகமாக குடகு மலை காடுகளுக்கு வேட்டை க்கு செல்வார் என்று சொல்லி இருக்கிறர்கள், குடகு மலை மற்றும் அவரது வேட்டை சம்மந்தப்பட்ட ஒரு விரிவான காணொளி பதிவிடுமாறு தாழ்மையான வேண்டுகோள். விடியோவை எதிர்பார்த்துமிகவும் ஆர்வமாக உள்ளேன்.
சிவா அண்ணா என் பெயர் ஷண்முகம் மாதேஸ்வரன் மலை இருந்து நாகமலை கோவிலுக்கு போக அனுமதி இல்லை அது எதற்காக என்று தெரியப்படுத்த வேண்டும் மற்றும் எப்போது அனுமதிப்பார்கள் எது குறித்து ஒரு காணொளி பதியு இடுங்கள் அண்ணா நானும் மாதேஸ்வரன் மலை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன்
ஆயுதபூஜை ஒரு நல்ல நாளில் வீரப்பனுடன் பயனித்த ஆண்டியப்பனின் நேர்காணல் அருமை வாழ்த்துகள்❤❤❤
Ayogya rascal!!!
வீரப்பன் அவர்களின் தளபதிகளில் முக்கியமானவர்
திரு.ஆண்டியப்பன்
அன்பு ராஜ் அவர்களுக்கு எங்கள் மணமாந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறறோம் வாழ்க வளமுடன்
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
அன்புராஜ் அன்பானவர்
அழகான மனிதர்
அண்ணா வணக்கம். வீரப்பன் அவர்களின் அனைத்து வீடியேகளையைம் பார்த்து கொண்டிருக்கிறேன்.அதில் அவர் அதிகமாக குடகு மலை காடுகளுக்கு வேட்டை க்கு செல்வார் என்று சொல்லி இருக்கிறர்கள், குடகு மலை மற்றும் அவரது வேட்டை சம்மந்தப்பட்ட ஒரு விரிவான காணொளி பதிவிடுமாறு தாழ்மையான வேண்டுகோள். விடியோவை எதிர்பார்த்துமிகவும் ஆர்வமாக உள்ளேன்.
சிவா அண்ணா நீங்க நினைச்சிருந்தா.. வீரப்பன் அப்பா இன்றும் இருந்திருப்பார்..,. நீங்க னா நீங்க இல்ல... ஊடகம் எல்லாரும் தான்
சிவா ஆயுத பூஜை வாழ்த்துக்கள் நான் எதிர்பார்க்காத நேரத்தில் வீடியோ.வாழ்க வளமுடன்
சிவா அண்ணா ஆயுதபூஜை வாழ்த்துக்கள் அண்ணா
சிவா ஒரு பெரியஸ்ட்
சரியாக நியாயமாக பேசினால் ஒரு குறிப்பிட்ட ஆளுக்காக உயிர் உடமை வாழ்க்கை இழந்து வாழ்க்கை தொலைத்தோர் எத்துனை
💥💥 veerapan ayya Vera level super awesome ❤❤pavam andipan 😢
வணக்கம் சிவா அண்ணா 🙏 முதல் like & comment 👍
சிவா அண்ணா ஆய்வாளர் அவர்களுக்கு ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
SUPER Siva sir nandri vanakkam
Super sir ❤
சிவா அண்ணனுக்கு ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
சிவா அண்ண ஆயுதபூஜை வாழ்த்துக்கள்
Anburaj one of the greatest person on shiva media
Vanakkam AnnA 🙏❤️👑
சிவா அண்ணா ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
Valthukal Siva Anna
தங்கான் மகன் பெருமாள் சொன்ன அந்த அதிர்ச்சி தகவல் பற்றி வீடியோ வெளியிடவும்.
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
Very Handsome Man
அன்பு ராஜா 🎉❤
Andiyappen super
சிவா அண்ணா வணக்கம்
Vankkam sir 🙏🏾
...
Thank you Siva
Thozhar.Anbu Raj avargalai vaalnalil oru muraiyavathu santhikkanum.
Happy Saturday siva media viewers ❤
வணக்கம்ஆண்டியப்பன் போன்றவர்களுக்கு தமிழக அரசின் வருவாய்த் துறையில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுக்கலாம்.
Super Anna
If he had an opportunity to study upto 10 , it would have helped him to avoid such a life
Same with Verappan
ஐயா வீரப்பன் உடைய பெயரை சொல்லி எத்தனையோ நபர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் உதவி செய்யலாம்
Siva sir கொளந்தான் பற்றிய வீடீயோ போடுங்க
Siva anna I like veerappan varalaru❤❤❤
Sir unexpected
Thank u sir
🙏🙏🙏🎉👍👍👍👌
Super
Jay veerappan Jay andipattiyan
Ayuthapoojai nalvathukal sir from Ramu edappady nedunkulam
Work next siva media parpathu .star ring Thambi❤
👍👍👍
பாவம் யானை😢
🎉
சிவா அண்ணா அவர் இப்பதான் ஜெயிலிலிருந்து வந்தார்னே ஏதும் சட்ட சிக்கலாகிற போதுன்னு
No doubt.....
சிவா மீடியா வாசகர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤
Super anna
Super anna
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வணக்கம் சிவா அண்ணா
Anna 💐🙏🙏🙏💐
Shiva na ❤❤❤
Siva Anna unga video parthalthan தூக்கம் வரும்
Anna vanakkam❤
😂😂😂dp
🙏🙏🙏🇲🇾
❤🎉🎉🎉🎉
🇮🇳🇮🇳🇮🇳🇮🇩🇮🇩👍👍
நீங்க இவர்கள வச்சி சம்பாரிக்குறீங்க... நீங்க உதவி பண்ணலாமே.. பண்ணுங்க pls 🙏🙏🙏
😊
My Hero miss you captain
வனக்கம் சிவா அண்ணா திண்டுக்கல் ராஜ்குமார்
Shiva anna
வணக்கம் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏
He looks in good health
How old is he
அண்ணா ஒர நேர்காணலில் ரேடியப்பன் தேவராஜ் பற்றி பேசி இருக்கிறார் யார் அந்த தேவராஜ்
❤️❤️❤️
❤
ஹாய் sir
Is he the man who chopped Koteyur Madaiyya and Tangavel ?
சிவா..தயவு செய்து கமென்ட் படித்து reply பண்ணுங்கள்...நீங்கள் எந்த comments கும் reply பண்ணி நான் இதுவரை பார்த்தது இல்லை..
வாய்ப்பில்லை ராஜா
ஆரம்ப காலத்தில் தான் ரிப்ளை வளர்ச்சி அடைந்து விட்டால் நோ
வேலை பளுவின் காரணமாக தான் பதில் கொடுக்கமுடியவில்லை
@@shivamedia2591 ok anna🙌
வளர்ச்சிக்கு பின் பிரச்சினைகளும் தொடரும்
இதுவே காரணமாக இருக்க
முடியும் ஆதலால் நேரமின்மை
குறைவு@@KrishnaMoorthy-cz7fd
சிவா அண்ணா என் பெயர் ஷண்முகம்
மாதேஸ்வரன் மலை இருந்து நாகமலை கோவிலுக்கு போக அனுமதி இல்லை அது எதற்காக என்று தெரியப்படுத்த வேண்டும் மற்றும் எப்போது அனுமதிப்பார்கள்
எது குறித்து ஒரு காணொளி பதியு இடுங்கள் அண்ணா நானும் மாதேஸ்வரன் மலை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன்
Anburaj greatman...
Great andiyappan
One
வீரப்பன் இருக்கிரப்ப இது மாதிரி பேட்டி எடுத்திருக்கிலாமே
Voice clear ah vey illa..
அண்ணா உங்க வாய்ஸ் ஷார்ட்னஸ் அதிகமா இருக்கணும்
Your microphone put put near your collar neck. Voice is low always in every video.
சிவா அண்ணா எனக்கு ஒரு பேட்டிக்கு வாய்பு இருக்குமா
Anna t p perumal interview pannunga pls
Hi Anna I love you
Anna
நீங்க தான் வீரப்பன் அப்பாபத்யும் பேசுரீங், அரசியலும் பேசுரீங்க.., இதுல எது உணாமை
Siva one photo with you please
Super siva...
ua-cam.com/users/shorts-c8jdCH94nY?si=SKKov1CqYxsu1ES3
இது உண்மையா அண்ணே?
வாத்துகள் சார்
வாழ்த்துக்கள் தோழர் 👍
❤❤❤🎉 🙏 Ayuthapojaiy nalvathkal Anna I miss you🙏 ayya veerappn nr Shiva Anna super cute🌹👍 anpo Anna ❤❤❤❤🙏🙏🙏
Hai
ஹான்ஸ் 😂 எச்சில் அடிக்கடி துப்புறார்
ஏ ஆண்டியப்பா நீ அப்பாவி இன்னு இருந்தேன் ?
அன்பு உள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
Shiva media fans ❤
அண்ணே அவங்க பேசுரத நீங்க ஒரு தனி வீடியோவாக போடுங்க. அவங்க யார் பேசுறதுமே புரியமாட்டேங்குது. சேத்துகுளியார் அண்ணன் பேசுவது உட்பட.
கணபதி பகவான் இந்த கும்பல்களை மன்னிக்கவே மாட்டார்.பாவம் யானைகள்.
நீ எந்த ஊரு சாமி
யானை வேட்டை குரூப் எவனுமே நல்ல நிலையில் இல்லை அதில் பாதி பேர் உயிரோடவே இல்ல
😂😂😂
Appo cow 🐄🐮 thindravana😅😅😅😅
உண்மை
Super anna
🎉🎉🎉
Hai
❤❤❤❤❤