little India in London/செம கூட்டம்..வாங்க..வாங்க..தீபாவளி சேல்ஸ்/Diwali shops &street food in London
Вставка
- Опубліковано 7 лют 2025
- In this video I have showed Diwali street shopping in London Wembley. This area is full of Indian shops . In Diwali season the street full of Indian food and clothes etc.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.அதுவும் நீங்கள் மக்களே எனக்கூப்பிடுவது மிக அழகு.வாழ்க வளமுடன் நலமுடன்.
உங்களுக்கும் லண்டன் வாழ் தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
லண்டன் தமிழச்சிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ..... !.
வாழ்க வளமுடன் .... !!.
லண்டன் மக்கள் அனைவரும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 💐🎁🎉💫🎊🌟✨💥
இவர்களின் சிரிப்பே...அழகு தான்...சென்னை முகபேரில் இருந்து...ஜோணி...
தமிழகத்தில் உள்ள கடை வீதிகள் இது போன்று மிக சுத்தமாக என்றைக்கு மாறுமோ!!!
அப்படி ஆனால்???
சூப்பர் ஆக இருக்கும்.
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை..
வித விதமான உணவுகள் ருசித்து
என்ஜாய் பண்ணுங்க மேடம்..
லண்டன் கடை வீதியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி சகோதரி
சென்னையில் பிரபலமான ரங்கநாதன் தெருவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது லண்டன் தீபாவளி பண்டிகை
கொண்டாட்டம் நிறைந்த இந்த தெருக்கள்
வீடியோ அருமை லண்டன் தமிழச்சிக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள் க சீனிவாசன்
சூப்பர் வீடியோ சிஸ்டர் அண்ணாவிற்கும் உங்களுக்கும் அகஸ்டின் ஆண்டன் இவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சிஸ்டர்
அழகான தேவதை நீங்கள் உங்கள் பேச்சு. ரொம்ப பிடிக்கும் சூப்பர் கடைகள் மற்றும் நீங்கள்
😀மகிழ்ச்சி அடைகிறது மனம்
நிஜமாகவே தங்களை பார்க்க
அண்ணாச்சி நல்ல மனுஷன்👌
குழந்தையை சாப்பிட விட்டு
மகிழ்வதை போல் மனுஷன்
அண்ணாச்சி மகிழ்வது அழகு
இசைஞானி🤗இளையராஜா🙏
தான் இந்த உலகிற்கே அழகு👌
நன்றி இசை
@@LONDONTHAMIZHACHI😊👉🙏
Hi akka super உங்களுடைய மனசு ரொம்ப பெருசு எல்லா பண்டிகையும் கொண்டாடுரிக god bless you enjoy your life ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி குடும்பத்தினர்களுக்கு மகிழ்ச்சியாக அமையட்டும்
லண்டன் சோ நல்ல வீடியோ காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.
எல்லாம் இன்பம் மயம். சூப்பர் கொண்டாட்டம். அருமை
அக்கா லண்டன் தீபாவளி ஷாப்பிங் சூப்பர்.
சார் சூப்பரா தமிழ் பேசுறீங்க 👍👍👍
லண்டன் போகனும் கனவுதான் வாழ்க்கையில்
வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா and அண்ணாச்சி.... உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது என்றால் அது இது தான்..... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..... நன்றி
Thanks Subash
Very interesting video. As if we came for shopping in London
Omg 😯..sister London ethu... India pole eruku.,..super. thanks sis.
Happy Diwali to all Indians over the world. Stay safe and Bless.
you are made for each other,god bless you all,happy deevali!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎊🎊🎊🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
என்ன என்ன item களோ...
Wembley வீதியிலே... 🙂🙂👌
அக்கா ரொம்ப நல்லா இருக்கு உங்க பே ச் சு அத விட 👌👌👌👌அக்கா
Akka and Annachi Wembley street food London shopping migaum sirappu.Ungal irruvaral nagal London patri therinthu kondam .For ur family wish u a safe diwali.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி சகோதரி இனிப்பு வகைகள் கார வகைகள் அருமை
மிக்க நன்றி
Wow Superb🎉🎉Wishing All a very Happy and prosperous Diwali✨✨✨
வளமையோடுவாழவாழ்த்துகள்
அக்கா...அண்ணாச்சி🙏...உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், உலக தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️👍🙏
London deepavali video superb sister.superb voice.
சிறப்பா சுடுறீங்க..!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துஙள்..!🙏🙏🙏🙏🙏
I like your way of talking. Very much entertaining
Sema sister.
We travel with you.
Happy Diwali.
I love your language slang from canada saskatoon love your family
என்ன அக்கா சுத்தி சுத்தி 2 ஆயிரம் பவுண்டு காலி செய்து இருக்கீங்களா?
Ennoda dream London suthi pakkanum with my family.👸👸👸👸
Happy Diwali Akka & Family 🎉
Thanks for Sharing Our Wembley Area 😃
Roman Donna kurumbu. Thupakki sudringale. I am waiting for your deepavalli vlog.
Wow superb.... Nangalum unga kooda njoy pantrom... Happy DIWALI
Happy Diwali
Thanks ma
Makkalae happy Diwali akka and family little India arumai semma kalakalapa iruku
1பவுண்ட் இந்திய மதிப்பில் எவ்வுளவு மேடம்.
Happy diwali akka wonderful video I really enjoyed.thankyou
அக்கா அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️
செம்ம sister Enjoy your family ALL மகிழ்ச்சி God bless ALL இனிய திபாவளி நல் வாழ்த்துக்கள் sister 💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎆❣️🥰
அக்கா வெந்தயக்கீரை, பச்சை சுண்டைக்காய், காலிபிளவர் போன்றவற்றில் எத்தனை உணவு வகைகள் செய்யலாம்னு ஒரு வீடியோ போடுங்கக்கா
Happy Diwali Akka. unga speech a kettale oru energy ka..muduncha daily video upload pannunga ka pls
Happy Diwali Akka summave London a sutthikattitinga akka shopping super.adipozhi akka
லண்டன் சகோதரி
எங்கலுக்கு பலகாரம் இல்லையா
Super akka vemli super city
Akka antha pattasu lam, london made or Chinese made or nama sivakasi made... Check pani solunga please....
Vanakkam, Akka.from Sivakasi.
I also enjoyed with you nice video 📸
Superb Akka happy diwail by yescube kitchen from Abu Dhabi
Your always inspiring women and I like way your speech adi Poli. I look all the videos like that especially tour ,gardening, vegetable purchase, cooking videos really super.
Wish you happy Diwali and your family. Both of you good pare.
Thanks ma
Wish U & Yr Family HAPPY DEEPAWALI.
Hppy diwali🕯 💥✨🌟 akka, annachi and my brothers...,..
Hi friend your video very nice I like you video thank you very much
Thank you for your vedio valzthukal 🙏
Yakka stiching Ku 2300 rupaaiya!? Super thaiyal velai iruntha sollunga...
Akka… Inniki Diwali special video kandippa podanun okay🥰😍
Hello makkale yepdi irukkeenga naan ungal thamizhachhi marakka mudiyaatha kural,unga video paathu naan happy, Suru suruppa irukken thank you so much happy diwali 🙏
Thank you
Belated happy diwali 🔥🔥
Hai Hello Ms. Subi Charlas.Avl. advance Happy Deepawali 🌹 wonderful volgs interest journey excellent camera 🎥🎥🎥 rolling . 🤠 k.B.sir.beautiful view 🌧️ Jolly time 🙏 congratulations 🌹
அக்கோ ..Happy Diwali...
வாழ்க வளமுடன்....❤வாழ்த்துக்கள்.....
Super akka
Corona poye possu akka😊
thanks for sharing.
It's look like India
Adi poli 🥰 happy diwali 🎆 Akka & Annachi 🎉 Aanta & Agustin
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா
enjoyed with lots of sweet
London thamizhachi and your family happy Diwali greetings
HAPPY DIWALI 🥰AKkA@ ANNACHI
சூப்பர் அக்கா... 👌👌👌👌
Happy Diwali akka ur acting is osam 👍🏻and always a smiley face I like u so much akka
Akka...pakka..mumbai Bazar and namma T nagar la iruka mattom iruku....akka..and annachi and namma subscribers ellorkum happy Diwali...akka..crackers price rompa high akka Inga...thanks for share with us..love from Arun 😍🥰😍🥰
Hi sister and your family 🙏💝💚💝👍🤝happy Diwali 💝💝💝💝💝congratulations
Mem I'm form tamil nadu. Naresh
அனைவறுக்கும் இனிய தீபாவளி
நள் வாழ்த்துக்கள்
Thanks sister
All videos very nice mam
akka INTERVIEW TIPS tharen nu soneenga 2 yrs munadi ...
Wow superooo Super 👌
Happy Diwali to all 👍👍
Happy Diwali
இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா
Happy Diwali Akka super video👍
Super Happy Diwali
Diwali shopping alluthu pola Landon wembule all shops rash TQ 🪔🧨🎆🎇🤗🤗🤗🤩
Happy diwali subi &Charles bro
Akka ungala eangalukku romba pidikkum.unglidam mikavum piditha visayam pasitive thinking and motivational speech thankyou akka onceagain advance Diwali wishes my dear akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thanks ma same to you
Chindrasa Kai la pudikka mudiyathundra mathiri Vempuli pona akkavaium Annachiyaium kai pa pudikka mudiyathu makkalae 🤣🤣🤣👍💖
👍 yes
Madam job opertunity eruntha help panna mudiuma like agency
Happy diwali akka Anna...🙋♀️🎉❤️
super video akka wish you happy deepavali akka annachi anton London THAMIZHACHI family 🤝🏻💐✨🎆🎇🧨🎊🎉babu.g karaikudi
Thank you ma
Thanks Babu. Happy Diwali
HAPPY DIWALI 🎉🎉🎉
Happy Diwali ma , enjoy
Annatchikku spex frame mathittungala akka
Hi akka yesterday my friend Rajesh met u in London akka
Akka Anga studies padika ena pananumnu oru video podunga pls