சுக்கிரன் கர்மா திருமண கொடுப்பினை | sukran karma marriage | dna astrology vishal latest

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 68

  • @sharmi7112
    @sharmi7112 3 роки тому +19

    Brilliant analysis sir.. உங்கள் காணொளிகள் மூலம் ஜோதிடம் என்பது மனித வாழ்வில் எத்தனை பெரிய இறை ரகசியமும் இயற்கையின் பங்களிப்பும் உள்ளது என்பதை தன்னுள் பொதிந்து வைத்துள்ள துறை என்பதை உணர முடிகிறது.... நன்றிகள்.... வாழ்த்துக்கள்☺️👍

    • @VenkatVenkat-pz2cq
      @VenkatVenkat-pz2cq 2 роки тому

      Sister, எனக்கு எந்த கிரகத்தின் கர்மா என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 місяці тому +2

    Absolutely perfect என்னுடைய கணவர் மகர ராசி லக்னம் நின்ற நட்சத்திரம் திருவாதிரை என் லக்னம் நின்ற நட்சத்திரம் மூலம் மீன் ராசி என் கணவரின் அத்தை திருமணம் வயதுடையவர் ஏதோ காரணத்தால் அகால மரணம் அடைந்திருக்கிறார்.. அது தான் சுக்கிரன் கர்மாவாக தொடர்கிறது எங்களுக்கு தற்போது... கணவருக்கு குரு தசை எனக்கு கேது தசை ஒரு அன்னிய பெண்ணால் எங்களுக்குள் பிரச்சனை வருகிறது... 6month psychiatrist treatment எடுத்தேன்... இன்னும் நடந்துட்டு இருக்கு...
    கர்மா மிகவும் வலிமையானது நான் இந்து மதம் என் கணவர் இஸ்லாமியர் எங்களை எவ்வளவு சரியாக கனெக்ட் பண்ணிருக்கு! Every action has an opposite reaction

  • @deepachandrabose4684
    @deepachandrabose4684 2 роки тому +2

    Yes sir...my husband Chandra natchathra
    chithra 4...
    My Chandra natchathra Visakam 3
    My laknam moolam 4
    Laknathipathi Guru in poorathi 1
    Neenga sonna 3 combination in my horoscope..
    Both are same rasi .

  • @kanakasekar4637
    @kanakasekar4637 3 роки тому +2

    நீங்கள் ‌ சொன்னது ரொம்ப சரி என்னுடைய நட்சத்திரம் திருவோணம் என் கணவருடையது ரேவதி நட்சத்திரம் லக்னம் புள்ளி ஆயில்யம்

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Місяць тому

    Super wonderful real analysement great true 💯 very much true TQ so much God blessu always ❤

  • @balakamu5680
    @balakamu5680 5 місяців тому +3

    Vishal sir....Bhutan karma stars um.....Chandra karma stars um .....marraige pana koodathaa sir....special child than pirakumaa sir

  • @DW-ul8np
    @DW-ul8np 3 роки тому +4

    Thank You very much for Everything

  • @karunaiselvi9498
    @karunaiselvi9498 2 роки тому +1

    My husband having சுக்கிர கர்மா. My star is பூராடம் , லக்னம் ஆயில்யம்.

  • @Anand_Ilangovan
    @Anand_Ilangovan 3 роки тому +3

    வணக்கம் அண்ணா 🙏🏻, ராகு சுக்கிராச்சாரியார் கர்மப்பதிவை பெற்ற சித்திரை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால், காதல் கை கூடுமா?

  • @kavithar9393
    @kavithar9393 19 днів тому

    Neega sonna sukkira karuma ulla natchathiram yallam yagaveelil ullathu inna aagum please solluga

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 3 місяці тому

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan

  • @ramdossnaikar3541
    @ramdossnaikar3541 3 роки тому +1

    Sir, I want to know about, what is the correct time/date/year to do my daughter's marriage.

  • @gothainatarajannatarajan4191
    @gothainatarajannatarajan4191 3 роки тому +3

    Tq so much bro giving a nice information to everyone

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +4

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @arumugavallis2455
    @arumugavallis2455 4 місяці тому +1

    Me and my husband thiruwathri husband and wife are Thiruwathri what about my life

  • @vivekanadham6839
    @vivekanadham6839 2 роки тому +1

    விதி: செவ்வாய்&சுக்கிரன், கதி: சந்திரன் &புதன், மதி: குரு&சந்திரன்;100%சரி

  • @sasikumar-ne5ih
    @sasikumar-ne5ih 3 роки тому +4

    சுக்கிரன் கர்மா சொந்தத்தில் திருமணம் அமையுமா

  • @bhuvanavenkatesh4468
    @bhuvanavenkatesh4468 2 роки тому

    True sir. Enaku marriage kuduppinai illai. But guru God nala marriage agi one female baby irukku. But ivanga 2 perume enkooda attachment a illa. Enaku aswini, en husbandku anusham, en baby ku uthram. But avanga 2 perum pakka attachment a irukkanga

  • @கோ.அ.கபினேஸ்வரன்-ர7ந

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @GayuSdays
    @GayuSdays Місяць тому

    Super.very correct.

  • @mageswari3180
    @mageswari3180 3 роки тому

    லக்னம் மேசம பரணியில். லக்ன அதிபதி செவ்வாய் மீனத்தில். ஆறாம் அதிபதி புதன். தனுசில் பூராடத்தில். பத்தாம் அதிபதி குரு பூரம் நட்சத்திரத்தில் என்ன் டிகிரி படிக்க வேண்டும் என்று கூறுங்கள் சார்

  • @balasubramaniank9073
    @balasubramaniank9073 8 місяців тому

    Sir can you identify correct birth time in my jathagam

  • @kalees4547
    @kalees4547 4 місяці тому +1

    True.Excellent 😮😮😮

  • @bollywoodgossip5927
    @bollywoodgossip5927 3 роки тому +2

    Oh my god, you are so great.................... unbelievable

    • @sanjayp7027
      @sanjayp7027 2 роки тому

      Can you translate what he said ?

  • @diligent954
    @diligent954 Рік тому

    Sukran karma ku sukran karma allaince eh vara vaippu iruka sir😢😢 plz tell enaku sukran budhan guru karma iruku
    En lover sukran rahu shani karma ithu match aaguma

  • @ravikumar.k.mkumar3319
    @ravikumar.k.mkumar3319 22 дні тому

    Sir excellent

  • @poornisubramani6717
    @poornisubramani6717 Місяць тому

    Superb sir

  • @sugunatara100
    @sugunatara100 6 місяців тому

    Correct sir. 100% accurate for me.

  • @harishkumar-so4tq
    @harishkumar-so4tq 2 роки тому

    Sir i want to know if we three different karma how should we calculate in my sukran guru chevvai three aspects it's there

  • @kavithamurthy8871
    @kavithamurthy8871 4 місяці тому

    I am Thiruvadhirai , my husband is pooradam

  • @salinihari4636
    @salinihari4636 Рік тому

    Neinga sonnathu true true true true true true true true true na thiruvathuri husband Revathi nachathirram

  • @vivekanadham6839
    @vivekanadham6839 2 роки тому

    அற்புதம்!!!

  • @sumathynew3556
    @sumathynew3556 3 роки тому +2

    100 percent correct sir 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 роки тому +6

    சுக்கிரன் கர்மாவைக் கொண்ட நட்சத்திரங்கள் திருவாதிரை சித்திரை மற்றும் திருவோணம்
    ஆகும்.மேற்கண்ட கர்மப்பதிவைக் கொண்ட
    லக்ணத்திற்கோ அல்லது இராசிக்கோ நூற்றுஎண்பதாவது பாகையில்
    அமைந்த நட்சத்திற்குரிய
    கர்மப்பதிவு கொண்டவர்களே
    வரனாகவோ அல்லது வதுவாகவோ அமைவார் என்பதே கொடுப்பினை யாகும்.

    • @saravanakrsna
      @saravanakrsna 2 місяці тому

      சந்திரன் நின்ற நக்ஷத்திரம் மட்டும் தானே சொல்கிறார், லக்னம் எப்படி பார்ப்பது...

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @வாங்கதமிழ்பேசலாம்-ந2ச

    Na chithirai natchathiram en husband Rohini natchathiram .enaku sukran karuma pathivu husband Ku puthan karumapathivu

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Рік тому

    Husband chitthirai, me purattathi லக்னம் புள்ளி ஆயில்யம் எனக்கு

  • @deepavenkat6673
    @deepavenkat6673 3 роки тому +2

    Appo marriage life la problem irrukkum ma

  • @ramyav4150
    @ramyav4150 Рік тому +1

    Very true

  • @sumathynew3556
    @sumathynew3556 3 роки тому +2

    Thiruvonam my husband, ayilyam my star same matching but my husband was died in kidney failure 😭😭😭😭😭

  • @krishnabharathi7295
    @krishnabharathi7295 2 роки тому

    Parikaram yenna

  • @meenastalin7729
    @meenastalin7729 Рік тому +1

    நூறு சதவீதம் உண்மை

  • @singaporesingam4186
    @singaporesingam4186 3 роки тому +2

    Correct sir

  • @sumathynew3556
    @sumathynew3556 3 роки тому +2

    3 karma mixed sir 🙏🙏🙏🙏

  • @RameshS-23
    @RameshS-23 3 роки тому +2

    Super sir

  • @priyaravi5987
    @priyaravi5987 Рік тому

    Very true.. 1000%

  • @kavitha100truethankyoiselv3
    @kavitha100truethankyoiselv3 3 роки тому

    sir unga program parthukitte varen enakum dna astrology pathi therijukanum nu rom nall aasai sir anusam star magara lagnam star thiruvonam

  • @subaarumugam8683
    @subaarumugam8683 7 місяців тому

    நானும் எனது கணவரும் திருவோணம் 4ம் பாதம்

  • @srivatsansathyamurthy876
    @srivatsansathyamurthy876 2 роки тому +1

    100% true

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Рік тому

    Unmai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 5 місяців тому

    True

  • @kaderim1069
    @kaderim1069 3 роки тому +1

    Hi Vishal sir thanks sir

  • @murugesane2324
    @murugesane2324 2 роки тому

    Super

  • @ellammix8931
    @ellammix8931 2 роки тому +2

    3:05 thiruvathirai

  • @ellammix8931
    @ellammix8931 2 роки тому +1

    Thiruvonam 3:50

  • @Deviastroservice
    @Deviastroservice 9 місяців тому

    100%🎉🎉🎉😊

  • @ffk3284
    @ffk3284 3 роки тому

    Ture eswari

  • @lovelybaby565
    @lovelybaby565 8 місяців тому

    ரேவதி சித்திரை நட்சத்திரம் பொருத்தமில்லை.

  • @ellammix8931
    @ellammix8931 2 роки тому +1

    10:10 summary

  • @ellammix8931
    @ellammix8931 2 роки тому

    Chitrai 4:53

  • @karthikmech3095
    @karthikmech3095 2 роки тому

    100 parsent karat sir

  • @ellammix8931
    @ellammix8931 2 роки тому

    8:15 shukran karma alliances

  • @gskshanthi92
    @gskshanthi92 7 місяців тому

    5.3.24 🎉🎉🎉

  • @prime5816
    @prime5816 2 роки тому

    100% true