அஜித்குமாருக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? அருண் கேள்வி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 11 годин тому +24

    காலுக்கு நான் செருப்பை
    அணிகிறேன்! மன்னிக்கவும்,
    ராமசாமியை அணிகிறேன்!!🇮🇳

    • @indiahindunadu
      @indiahindunadu 9 годин тому +5

      ஈ.வே.ரா என்றதும் நினைவுக்கு வருவது செருப்பு தான் சூப்பர் 😂😂😂

    • @murugand8977
      @murugand8977 9 годин тому +3

      🎉🎉

    • @spy61
      @spy61 6 годин тому

      ஒரு...
      செருப்பே...
      பத்து நாளா..
      செருப்படி
      வாங்குதே...
      அடடே...
      ஆச்சிரியக்குறி

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 11 годин тому +19

    அன்பே சிவம்!
    அன்பு தான் இன்பம்!
    அன்பு பொங்கட்டும்!
    அன்பு தங்கட்டும்!
    பொங்கும் அன்போடு
    பொங்கல் வாழ்த்துகள்!
    26 - ல் தாமரைத் திருநாள்!
    தாமரை வாழ்த்துகள்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @supertamilan9763
    @supertamilan9763 10 годин тому +13

    சூப்பர் அருண் குமார் சார்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 11 годин тому +16

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @reachbalaiyer
    @reachbalaiyer 11 годин тому +10

    வாழ்க அண்ணாமலை

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 11 годин тому +12

    விஜய் அரசியலில் ஒரு கத்து குட்டி. அவர் பேசுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை

  • @Tm-y1k
    @Tm-y1k 10 годин тому +9

    அருமையான பதிவு 🇮🇳 🇮🇳 பாரத் மாதாஹி ஜே 💪💪🔥🔥

  • @RavichandranN-e4y
    @RavichandranN-e4y 10 годин тому +13

    பொங்கல் பண்டிகை இறக்குமதி செய்யாத பண்டிகை என்று இறக்குமதி செய்யப்பட்டவன் சொல்வதில் என்ன நீதி.

    • @indiahindunadu
      @indiahindunadu 9 годин тому +1

      பொங்கல் என்றாலே கடுப்பாகுது என்று அர்த்தம்

  • @pandianreddiar9970
    @pandianreddiar9970 9 годин тому +5

    பொங்கல் வாழ்த்துகள் அருண் சார்..

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 11 годин тому +6

    முதல்வரே ஒரு தடவை சொல்லியிருக்கிறாரே
    சீனி.. சக்கரை சித்தப்பா..
    ஏட்டில் எழுதி நக்கப்பா என்று
    அது ரொம்ப famous statement
    ஆச்சே 😂😂

  • @natarajvarsha97
    @natarajvarsha97 11 годин тому +11

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 10 годин тому +5

    தைப்பொங்கல் என்கிற பெயரை -மறக்கடித்து -சமத்துவ பொங்கல் -திராவிட பொங்கல் -பெரியார் பொங்கல் -என விதவிதமான பொங்கல்கள் -தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகின்றன -என்ன மக்களோ?

  • @reachbalaiyer
    @reachbalaiyer 11 годин тому +7

    வணக்கம் அருண் அவர்களே

  • @jayakumar5233
    @jayakumar5233 10 годин тому +7

    Happy pongal nalvazthukal. We like the slang of speaking Tamil Arun SIr 🎉

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 7 годин тому +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @reachbalaiyer
    @reachbalaiyer 10 годин тому +6

    திராவிட பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனிப்பு பொங்கல் வெண்பொங்கல் இரண்டுக்கும் சம சமூக அந்தஸ்து தந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 10 годин тому +6

    பகுத் (அச்சா) அறிவு...திராவிடர்கள் மட்டுமே கொண்டது.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 11 годин тому +8

    ஜோசப் விஜய் பரந்தூர் மக்கள் ளை உன் பண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து பேசவும் அது போல இந்துகளுக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் வருட பிறப்பு அதானல் உன் வேலை யை நீ பார் இந்துக்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம்

  • @PromodhSridhar
    @PromodhSridhar 11 годин тому +6

    Fantastic 👏👏

  • @muthuraj7862
    @muthuraj7862 9 годин тому +3

    0:18 அருன் சார் வணக்கம். 🎉

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 10 годин тому +8

    பக்கம் 21 பொங்கலோ பொங்கல்

    • @maghadevagoodnm9854
      @maghadevagoodnm9854 9 годин тому

      😅😅😅 அருமை அருமை அருமை

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 годин тому +1

    அருண் ஐயா வந்தாலே..ஒரே குதூகலம்தான்!!! 🎉🎉🎉தினம் தினம் பொங்கல்தான், அரசியல் பார்வையாளர்களுக்கு...👌👍🔥

  • @மாசிகனி.கமாசிகனி.க

    எனக்கு இதுவரைக்கும் சக்கரையும் கரும்பும் தந்திருக்காங்கவேட்டி சேலை எதுவுமே தெரியல

  • @ramachandranshankaranaraya8165
    @ramachandranshankaranaraya8165 8 годин тому +1

    பாலிடால் பையன் பொங்கல் மட்டும் தான் முடநம்பிக்கை இல்லாத பண்டிகை என்று சொல்லி திரிகிறான்.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 11 годин тому +4

    திராவிட திருநாள் ; திராவிட பொங்கல் - உங்களுக்குள் இருக்கும் குசும்பு தான் சிறப்பே..‌ இருங்க , எங்க தமிழ் தேசிய அண்ணனிடம் போட்டு கொடுக்கிறேன்...

  • @GunasekarGovindasamy
    @GunasekarGovindasamy 10 годин тому +5

    அறிவில்லாதவன் கவி அரசு 😊

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 9 годин тому +1

    துரைமுருகன் down to earth என்பது உண்மை.
    காரணம் அவர் நிறைய பூமி வளங்களை தன் வசமாக்கி பணம் பண்ணியவர் என்பதால் பொருந்துகிறது.

  • @SriniVasan-x4b
    @SriniVasan-x4b 10 годин тому +5

    தமிழ் நாட்டை மற்றி திராவிட நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்
    தமிழ்

    • @maniveludharmalingam3805
      @maniveludharmalingam3805 10 годин тому

      திராவிட நாடுஇல்லடா கலைஞர் நாடு அடுத்த சின்ன ஒரு நாடு மாற்ற வேண்டும்

  • @balann9990
    @balann9990 7 годин тому +1

    திக வில் இருந்து திமுக எதற்காக பிரிந்தது அன்று அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக பேசிய பேச்சுக்கள் எம்ஜிஆர் ஆட்சி க்கு வரும் வரை தொடர்ந்ததே .
    இன்று அதை எல்லாம் எப்படி மறக்க முடிந்தது .
    அன்று இவர்கள் பேசியதை எல்லாம் அன்றைய காலத்தில் இருந்தவர்கள் அழகாக எடுத்து ஆதாரத்துடன் சொல்லுகிறார்களே .
    இன்று ஒரு வேளை ஆதாயத்திற்காக தான் நட்பு உறவு கொள்கிறார்களா .
    அப்படி இருக்க இன்று இவர்கள் பேசுவது ஏமாற்றும் நாடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை .

  • @kanimozhi460
    @kanimozhi460 10 годин тому +2

    பொங்கல் திராவிடர் பொங்கல் சொன்னா செருப்படி யார் வாங்குவது ஸ்டளினா

  • @shantharogini5262
    @shantharogini5262 8 годин тому +1

    அருண் சார் வணக்கம். ஏதேது நீங்களே அவர்களுக்கு எடுத்துக் கொடுப்பீர்கள் போலிருக்கு.

  • @shrirampgrrm
    @shrirampgrrm 11 годин тому +5

    அவர் சொன்ன imported பண்டிகை அவர் சார்ந்த மதத்தை பற்றி சொல்லுகிறார். இவர் தாய் எய் விற்றவர் ஆச்சே அப்படி தான் பேசுவார்

    • @ravindraan
      @ravindraan 10 годин тому

      அவன் மதத்தினர் கொண்டாடுவதில்லை ரேஷன் கடையில் பணத்தை வாங்கிக்கொள்கிறான். பண்டிகை கொண்டாடுவதில்லை இவர்கள் தமிழர்களா??????

  • @subramaniamgopalakrishnan
    @subramaniamgopalakrishnan 11 годин тому +4

    எப்போ தமிழ் மாடல் ஆட்சி ஆவுதோ அப்போ தமிழ் பொங்கல் ஆவும்.

  • @vijayakumari937
    @vijayakumari937 10 годин тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @teddygaming1340
    @teddygaming1340 26 хвилин тому

    குசும்பு மாஸ்டர் அருண் சார் பொங்கல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 7 годин тому +1

    ஜாம்பவான் நீங்கள் சொல்வது தவறு. இன்றும் தென் தமிழகத்தில் சர்க்கரை என்று கேட்டால் வெல்லம் தான் கொடுப்பார்கள். வெல்லத்துககு சர்க்கரை என்பது தான் ஒரிஜினல் பெயர். நாம் சொல்லும் சர்க்கரை உங்களுக்கு தேவை என்றால் தென் தமிழகத்தில் சீனி (சீனாவில் இருந்து வந்ததனால் சீனி என்று பெயர்) என்று கேட்க வேண்டும். அதனால் தான் சர்க்கரை பொங்கல் என்று பெயர்.
    சென்னையிலும் வேறு சில நகரங்களில் ஒரிஜினல் பெயர் மருவி விட்டது வேறு விஷயம்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 години тому

    💯 Unmaiyana karuthu
    Sabesan Canada 🇨🇦

  • @chandramohan7071
    @chandramohan7071 10 годин тому +3

    சூப்பர் பெயர் திராவிடபொங்கல்

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 7 годин тому +1

    தயவு செய்து சொரியரை பெரியார்னு சொல்லி மதிப்பெல்லாம் கொடுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை வெங்காயத்துக்கு.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 10 годин тому +2

    இறக்கமதி சரக்கை அடித்ததால் வந்த வினை பொங்கல் ஒன்று தான் இறக்குமதி ஆகாதது என்று புதிய அர்த்தம்?

  • @pattabiraman54
    @pattabiraman54 10 годин тому +4

    திருந்தாத திருமா வைகோ

  • @yesemve
    @yesemve 11 годин тому +3

    கண்+ ஆடி= கண்ணாடி என்று ஆயிற்று. வேறு வழி இல்லாமல் மூக்கின் மேல் நிற்பதால், மூக்கு கண்ணாடி ஆயிற்று. மற்ற வகை எல்லாம் வெறும் 'ஆடி'கள்தான். ஆனால் நடை முறை பழக்கத்தில், கண்ணாடி பொதுப் பெயர் ஆகிவிட்டது.

  • @relaxplease4994
    @relaxplease4994 11 годин тому +4

    தமிழர் பொங்கல் என்பது சரி. மற்ற மாநிலங்களில் விலையில்லா அரிசி, சக்கரை, கரும்பு கொடுப்பதில்லை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 годин тому

      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொண்டாடி வரும் ஒரு பண்டிகைக்கு தேவையான எளிமையான பொருட்களை கூட மானத்துடன் சொந்த செலவில் வாங்க முடியாத அளவுக்கு மக்களை ஏழைகளாகவே வைத்து அவர்களின் வேதனை சிரிப்பில் இறைவனை காணும் தீவிர பக்தர்கள் இந்த திராவிட கூட்டம்.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 11 годин тому +4

    ஒருவேளை அவர் காம கவின்ஜெரா இருப்பாரோ

  • @sainathr7116
    @sainathr7116 10 годин тому +2

    *ஓய் உம் குசும்பே குசும்பு யாருக்கும் வராது ஓய்🎉*

  • @pattabiraman54
    @pattabiraman54 10 годин тому +1

    பொங்கல் என்பது அகில இந்திய பொங்கல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உட்பட.
    எனவே இந்திய திருநாள்

  • @reachbalaiyer
    @reachbalaiyer 8 годин тому +1

    முக்கு தான் முட்டுகொடுப்பது. கண் வெரும் வசதியை பயன்படுத்திதால் இந்த சுளவடை வந்தது. முக்குப்பொடி என்றால் மிளகாய் பொடி போலவா பொருள் படும்.

  • @sm3895
    @sm3895 8 годин тому +2

    விடியா பொங்கல்..... பொய் பொங்கல்......... நீட் பொங்கல்... வாரிசு பொங்கல்... சாராய பொங்கல்.... ஊழல் பொங்கல்... மணல் பொங்கல்..
    கஞ்சா பொங்கல்... AU.. பொங்கல்..... 100 Rs பொங்கல்... மல ( வேங்கைவயல் )
    பொங்கல்...... விதவ பொங்கல்.... ஒஷீ பொங்கல்..... துண்டு (சீட் ) கரும்பு பொங்கல்... இப்படி இன்னும் நிறைய பெயர் வைக்கலாமே

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 10 годин тому +3

    You too brutus? நீங்களும் ஈவேராவை பெரியார் என்று சொல்கிறீர்களே அருண்!

  • @ravindraan
    @ravindraan 10 годин тому +3

    பெயர் ஈவேரா. பெரியார் இல்லை..

  • @reachbalaiyer
    @reachbalaiyer 8 годин тому +1

    உங்கள் ஞாபகசக்தி பயங்கரம். தேமுதிக பர்சண்ட்டேஜ் என்று கூறி உங்கள் ஹ்யூமர் பயங்கரம்

  • @DRamki1967
    @DRamki1967 7 годин тому

    பகுத்தறிவு என்ன என்பது பெரியாரே சொன்னதாக "வெளியே எங்கும் அறிவை தேடாது தான் கொடுத்த அறிவை மட்டுமே உபயோகப்படுத்துவது" இப்போ சமூக ஊடகங்களில் உலா வருது.

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 7 годин тому

    இது தமிழர்களின் பொங்கல் அல்ல. அது சமத்துவ பொங்கல்.

  • @rdesikan4898
    @rdesikan4898 11 годин тому +3

    The melting point of jaggery can't be ascertained now!

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 годин тому

      குளிர் அதிகமாக இருப்பதால் இப்போது melting point-ஐ கணக்கிட்டால் முடிவுகள் தவறாக இருக்கும். 😅😅

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 11 годин тому +2

    Dheder dhederaha Vijay party
    Udarvargal

  • @sm3895
    @sm3895 8 годин тому +1

    8 ஜான் உடலை இரண்டு பாதம் தான் சுமந்து செல்கிறது. அதுபோல கண்ணுக்கு கண்ணாடி போட்டாலும் அது நிற்க ஆதாரம் மூக்கு. மூக்கு இல்லைனா கண்ணாடி எப்படி நிற்கும்? எனவே ஆதாரத்திற்கு முக்கியதவம் கொடுத்து மூக்கு கண்ணாடி னு சொல்லப்படுகிறது... என நினைக்கிறேன்.

  • @sekaranr7224
    @sekaranr7224 7 годин тому

    எப்பவுமே தண்ணியிலேயே இருப்பதினாலே என்ற பேசுகிறோம் உளறுகிறோம் என்று தெரிய வாய்ப்பில்லை. தூங்கி எழுந்து நினைவுக்கு வந்ததும் எல்லாம் சரியாகிவிடும். யாரோ பேசியதற்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்.
    வடிவேலு படக் காமெடி..படித்தவுடன் கிழித்து விடவும். சாரி கிழிக்க முடியாது. மறந்து விடவும்.

  • @chandramohan7071
    @chandramohan7071 10 годин тому +1

    இனி பொங்கலோ பொங்கல் சொல்லணுமா திராவிட பொங்கலோ பொங்கல் சொல்லலுடமா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 10 годин тому

      Ponkalo Ponkal enbathupol Ramjano Ramjan endro Christmaso Christmas endro Divalio Divali endru Ean Solvathillai ?

  • @sreedharsambasivan1413
    @sreedharsambasivan1413 4 години тому

    ரெண்டு கழகங்களால் அழிந்தது தமிழ்.

  • @sm3895
    @sm3895 8 годин тому

    2026 போது தேர்தலுக்கு முன்னாடி ஈரோடு கிழக்கில் இதுதான் கடைசி இடைதேர்தலா?.. இல்லை....

  • @sbalasundari8300
    @sbalasundari8300 7 годин тому

    அருண்...சர்க்கரை சேர்த்து செய்தால் அது கல்கண்டு சாதம்.

  • @muralidharang836
    @muralidharang836 10 годин тому +1

    Irungaatukottai sir, sholavaram is long gone

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 8 годин тому

    இன்று முதல் தமிழர் திருநாள் திராவிட திருநாள் என அழைக்கப்படும்...திராவிட திருநாள் நல்வாழ்த்துகள் 😂😂😂😂

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 10 годин тому +1

    Arunn sir, you are very correct. As per the Sanatana Hindu Religious practices, Pongal is a harvest festival to thank soorya
    Naaraayanna without whose grace nothing is possible in the world.
    Also through this festival we honour & thank the cattle who work hard with the agriculturists/ pesants throughout the year & celebrate & enjoy together with all.
    The festival also coinsides with the Sun God's chariot turning its
    run from south to North
    Known as the Uttaraayanna punnya kaalam. Also as the Sun
    apparently enters Makara raashi on this day, the festival is also referred to as Makara Shankaraanti.
    The festival is celebrated
    In different parts of our
    Country as Makara shankaraanti too.
    We should not fail to notice that despite different languages, deviations in different local cultures Bharat/India Is one & well knit by the Yugas old Sanatana Hindu dharma based Indian culture.
    Festivals are celebrated
    all over India in different names & with slight differences in accordance with the local practices.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 10 годин тому

    அங்குள்ளவர்கள் கூட்டத்திற்க்கு காசு வாங்க முடியாத அல்லது தயாராக இல்லை என்பது யதார்த்தம்

  • @mangairagav9101
    @mangairagav9101 6 годин тому

    கிருஸ்மஸ், ரம்ஜான் இறக்குமதி பண்டிகை ஆனால் பொங்கல் விழா தமிழ்மண் விழா என்று புரிந்து தான் பேசினார்

  • @PuffyLilColours
    @PuffyLilColours 10 годин тому +1

    இரவல்வித்துஅப்படித்தான்பேசுவான்

  • @kgntan
    @kgntan 9 годин тому +1

    2G Kani has wished too for puththaandu

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 10 годин тому +1

    Adhiradi jambhavan sir.

  • @partha1270
    @partha1270 9 годин тому

    Pongal only non imported festival - direct attack on chriatmas Ramzan bakrid.

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 11 годин тому +1

    Itharkku 75 Varudam pudichuthaDa

  • @ajeeshmt
    @ajeeshmt 6 годин тому

    மாட்டு பொங்கல் கொண்டடுவாங்க. பீஃபம் சாப்புடுவாங்க. என்னா பிரபு

  • @joelourdes1947
    @joelourdes1947 4 години тому

    Pongal is uzhavar thirunaal

  • @sivaramakrishnankrishnan5060
    @sivaramakrishnankrishnan5060 11 годин тому +1

    Dravida pongal-nu sola solunga solli than parkatum

  • @rajagopals1839
    @rajagopals1839 8 годин тому

    DRAVIDA MODEL PONGAL AH ?
    ONGOLE PONGAL
    ELLAM ELECTION RESULT VARI

  • @பிரபுசெல்வா-ண9ய

    மூக்கு மேல் நிற்பதால் மூக்கு கண்ணாடி

  • @ragub6
    @ragub6 8 годин тому

    Kannadi - Mooku Kannadi, when Glasses were invented, Support for glass is not head band or some fashion - It has to rest on nose, pince nez was fashion before strengthening support by handle in ears

  • @sivaramakrishnankrishnan5060
    @sivaramakrishnankrishnan5060 11 годин тому +1

    Waterfalls ok...neer velchi- nu makkal solla ..athuku yaru name vachangalo avunga-la than nenga kekanumo

  • @sekaranr7224
    @sekaranr7224 7 годин тому

    அருண் சார். ஒரு சந்தேகம் கவிதையை காசு கொடுத்து இறக்குமதி செய்வது வாடிக்கையாக இருக்க வாய்ப்புண்டு. பேசும் ஒவ்வொரு பேச்சு கூடவா?

  • @sainathr7116
    @sainathr7116 10 годин тому +1

    *ɪʀᴜɴɢᴀᴛᴛᴜᴋᴏᴛᴛᴀɪ ɴᴇᴀʀ sʀɪᴘᴇʀᴜᴍʙᴜᴅᴜʀ ʜᴀs ᴀ ʀᴀᴄᴇ ᴛʀᴀᴄᴋ*

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 8 годин тому

    🤔🤔🤔 How could it possible for
    "Joseph" to consider Jan 14th as new year day? Because all Christians celebrate Jan 1st as their new year in churches they have Midnight service to welcome new year.
    For Hindu Tamils Chithirai 1st is the new year day. There is no confusion Jan 14nth is only Thai Pongal, celebrating harvest festival that's all.

  • @Samthegreat-g5w
    @Samthegreat-g5w 10 годин тому +1

    Annah ni Sanghi.😊

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 11 годин тому +1

    Kali mann

  • @Venudasvika-ob9oo
    @Venudasvika-ob9oo 8 годин тому

    Nieeeeertda utdu putdingalea???

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 7 годин тому

    En palli thozhi oruthi....kan kannadi....enru dhan solvaal....kannukku dhane kannaadi enru vilakkam veru.....ippo enge irukkiraay lalitha?

  • @Titania_0
    @Titania_0 9 годин тому +1

    Arun ji நீங்க அஜித் மாதிரி இருக்கீங்க

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 9 годин тому +3

    திருமா யாருக்கு பிறந்தான் என்று அவன் ஆத்தாவுக்கு
    தான் தெரியும்.
    தெலுங்கு கஸ்டமருக்கு காலை விரித்து இருப்பாள் போல 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @indiahindunadu
      @indiahindunadu 9 годин тому +1

      உலகிலேயே அப்பன் பெயரை மாற்றியவர் குருமா மட்டுமே

    • @kmv602
      @kmv602 7 годин тому

      ​@@indiahindunadu sanghees state of mind..😢

  • @kmv602
    @kmv602 7 годин тому +1

    ua-cam.com/video/6TPtfqRSNoY/v-deo.htmlsi=C4bD6vXz9tCut298

  • @rrajaiyengar7179
    @rrajaiyengar7179 8 годин тому

    *ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால வாக்காளர்கள் காண்டாகலாம். அப்படி ஒரு கடுப்பை வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கினால்....*