மீண்டும் மீண்டும் தென்காசி தொகுதி ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம் | கொஞ்சம் சோறு கொஞ்சம் அரசியல் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 98

  • @Red_Green_Media
    @Red_Green_Media 8 місяців тому +32

    தென்காசி தொகுதியில் டாக்டர் அய்யா அவர்கள் மாபெரும் வெற்றி பெறுவார

  • @இயற்கைவிவசாயிஇயற்கைவிவசாயி

    டாக்டர் ஐயாவின் வெற்றி தென் தமிழகத்தின் வளர்ச்சி பாதை

  • @vigneshraja2842
    @vigneshraja2842 8 місяців тому +16

    Congratulations winning candidate Dr. Krishnaswamy ayya 🎉

  • @MURUGAIAHK-t8n
    @MURUGAIAHK-t8n 8 місяців тому +30

    தென்காசி தொகுதியில் சமூகநீதி போராளி அவர்கள் மாபெரும் வெற்றிபெறுவர்.

  • @trendingking1149
    @trendingking1149 8 місяців тому +20

    மருத்துவர் ஐயா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @dhamodhamotharan8994
    @dhamodhamotharan8994 8 місяців тому +15

    Tenkasi Dr.Krishnasamy Ayya❤

  • @lingalingam5423
    @lingalingam5423 8 місяців тому +17

    Dr. Mass

  • @jeyendirapandijp2729
    @jeyendirapandijp2729 8 місяців тому +17

    டாக்டர் ஐயா வெற்றி பெற்றால் தென்தமிழகம் வளர்ச்சிபெறும்

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 8 місяців тому +17

    அய்யா திரு டாக்டர அவர்கள் ஒரு சிறந்த தலைவர் தேர்தல் வெற்றி பெற்றால் தென்காசி தொகுதி மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெரும்

  • @Visanththeni302
    @Visanththeni302 8 місяців тому +17

    தன்னலமற்ற மனிதர் டாக்டர் 🎉🎉

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 8 місяців тому +9

    Nalla candidate makkal vetri thara vendum

  • @santhakumar6667
    @santhakumar6667 8 місяців тому +20

    வெற்றி உறுதி

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 8 місяців тому +15

    தென்காசி வெற்றி வேட்பாளர்

  • @A-KamaleshGV
    @A-KamaleshGV 8 місяців тому +5

    Honorable Member of parliament of Tenkasi Dr.Ayyaa vaalka

  • @VijayaragavanVijayaragavan-g1o
    @VijayaragavanVijayaragavan-g1o 8 місяців тому +12

    டாக்டர் அய்யா வெற்றி பெறுவார்

  • @kanmalar
    @kanmalar 8 місяців тому +3

    தென்காசியில் ஒரு சமுதாய மக்களின் ஒட்டு பிரியும் வெற்றி என்பது மதில்மேல் நிற்க்கும் பூனை மாதிரி இருக்கிறது.
    யாா்வந்தாலும் மக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவேண்டும்.
    குடும்ப அரசியல் வந்து விடக்கூடாது இது முக்கியம்.
    இந்த மண்ணிற்க்கு சொந்தகாரா்கள் வந்தால் நிறைய வேலைகள் செய்ய வாய்பு அதிகம்.

  • @MaharajaRestaurant-l8s
    @MaharajaRestaurant-l8s 8 місяців тому +2

    Vetri Pera vaalthukkal ayya

  • @rameshramasamy692
    @rameshramasamy692 8 місяців тому +7

    டாக்டர் அய்யா வாழ்த்துக்கள்!.... ஒற்றை விரலால் ஓங்கி அடிப்மோம்....

  • @andiyarose8519
    @andiyarose8519 8 місяців тому +9

    Dr win

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 8 місяців тому +8

    என் ஓட்டு புதிய தமிழகம் ❤️❤️❤️

  • @MuthuIndra-w4r
    @MuthuIndra-w4r 8 місяців тому +11

    டாக்டர் அய்யா வெற்றி கண்டிப்பாகவேண்டும்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 8 місяців тому +9

    Aiya.vettrypera.valthukirom

  • @channal7985
    @channal7985 8 місяців тому +14

    டாக்டர் வெற்றி பெறுவார்

  • @chellakanir2806
    @chellakanir2806 8 місяців тому +6

    வெற்றி பெற்று பாராளுமன்ற ம். செல்லுங்கள்

  • @mskani1181KR
    @mskani1181KR 8 місяців тому +28

    நான் நாடார் சமூகம் என் வாக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கே

  • @NO-.-ONE
    @NO-.-ONE 8 місяців тому +1

    If he is a DMK person or individual candidate. He will be surely win the place... Maybe

  • @mairaj-ou8pf
    @mairaj-ou8pf 8 місяців тому +5

    தென் தமிழ்நாடு வளர்ச்சியே
    டாக்டர் மூச்சி மக்களே தவறாமல் ஒட்டு போடுங்க ❤

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm 8 місяців тому +7

    🎉🎉🎉

  • @BrezhnevSubramaniam-il3lh
    @BrezhnevSubramaniam-il3lh 8 місяців тому +1

    Congralation

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 8 місяців тому +7

    அன்று இன்றும் அய்யா அவர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 8 місяців тому +3

    Dr parottovai sappidunka, victory is in your hand.

  • @mugilarasanmugilarasan8757
    @mugilarasanmugilarasan8757 8 місяців тому +5

    தென்காசி தொகுதியின் வெற்றி வேட்பாளர்
    Dr. அய்யா

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 8 місяців тому +5

    தேர்தல் வந்தால் மட்டும் பார்க்க முடியும்

  • @alan-dw7cl
    @alan-dw7cl 8 місяців тому +1

    ♥️💚♥️💚♥️💚♥️💚♥️

  • @ssm4909
    @ssm4909 8 місяців тому +6

    👍👍👍👍

  • @st.sendurgraphics4439
    @st.sendurgraphics4439 8 місяців тому +6

    ❤💚

  • @MahaPandi-t2f
    @MahaPandi-t2f 8 місяців тому +5

    Vetry uruthi

  • @sriram-rg4zb
    @sriram-rg4zb 8 місяців тому +10

    சாதி மத வேறு பாடுகளை களைந்து இவரை வெற்றி பெற செய்தால் இவரின் வெற்றி தென் தமிழக மக்களின் வெற்றி 🎉🎉

  • @kabilkabil1801
    @kabilkabil1801 8 місяців тому +9

    மீண்டும்தோல்வி

  • @suthanthiradavi611
    @suthanthiradavi611 8 місяців тому +2

    super sir

  • @esakkipandi8595
    @esakkipandi8595 8 місяців тому +11

    உன்னைப்போல் ஒரு ஜாதி வெறி பிடித்தவர் தென்காசி தொகுதியில்
    வெற்றி பெற்றால் அதைவிட ஒரு சாப கேடு தென்காசிக்கு வரப்போவதில்லை😂😂😂

    • @kpkalaiselvam
      @kpkalaiselvam 8 місяців тому

      எந்த இரு ஜாதிகள் இடையே அவர் சண்டை மூட்டினார்.அவரை ஜாதி வெறியன் என்று சொல்லறீங்க.தன்னோட சமுதாய மக்களை எங்கு எல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் குரல் கொடுத்தார்.உழவு பெருங்குடி எப்படி கீழ் ஜாதி யாக இருக்க முடியும்.திராவிட சூழ்ச்சி.அதனால் பட்டியல் வெளியேற்றம் கேட்கிறோம்.கிடைத்த பிறகு தனி தொகுதியில் போட்டியிட அவசியம் இல்லை.(திராவிடம் என்கிற பேருல .வந்தேறி தெலுங்கனுங்கள வாழ வைக்குற திராவிட கட்சிகள் தான் உண்மையான ஜாதி வெறியர்கள்)

  • @alan-dw7cl
    @alan-dw7cl 8 місяців тому +1

    ❤❤

  • @abrahamjebin5544
    @abrahamjebin5544 8 місяців тому +13

    பட்டியல் வெளியேறற்றம் கேட்டு போராடுவார்! தேர்தல் வந்தா தனித் தொகுதியில் போட்டி இடுவார்! இவர புரிஞ்சுக்கவே முடியல சாமி.

    • @karuppunews2052
      @karuppunews2052 8 місяців тому +10

      தேவேந்திர குல வேளாளர் அதிகம் வாழும் பகுதிடா வெண்ணே

    • @antonyantony1908
      @antonyantony1908 8 місяців тому +13

      எங்களை பட்டியல்ல இருந்து தூக்குனா அது பொதுதொகுதிதான

    • @abrahamjebin5544
      @abrahamjebin5544 8 місяців тому +3

      சரி மண்ணு

    • @trendingking1149
      @trendingking1149 8 місяців тому

      பட்டியல் வெளியேற்றம் பண்ணுனா நாங்க ஏன்டா தனி தொகுதில நிக்க போறோம் அதோட தென்காசியில தேவேந்திர குல வேளாளர்கள் தான் பெரும்பான்மை...

    • @p.thangamp.thangam5706
      @p.thangamp.thangam5706 8 місяців тому

      More DKV People living in Tenkasi MP circle area

  • @jsaravanan8511
    @jsaravanan8511 8 місяців тому +1

    Please stand sir at General constituency

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 8 місяців тому +1

    "புதியதலைமுறை"நிர்வாக அலுவலர்கள்,உங்கள் நிகழ்ச்சி தலைப்பு இருப்பது போல் கொஞ்சம் சோறு மட்டும் கண்டிப்பாக உணவாக இருந்தால்.அரசியல் பிரபலங்கள் உணவு அருந்தி கொண்டும் விளக்கமும் தடைகள் இல்லாமல் இருக்கும்...உணவே மருந்து என்பதை மறுக்க முடியாத உயிர்கள் வாழ்கிறது...இயற்கை வீதியை வெல்ல முடியாது.நிர்வாகமே...

  • @GovintharajV-q5s
    @GovintharajV-q5s 8 місяців тому +5

    Valthgal.ayya.your.speesh.world.ondarpul

  • @arikan3854
    @arikan3854 8 місяців тому +2

    ❤❤❤❤

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 8 місяців тому +6

    தலைவரே புரோட்டாவ உள்ள தள்ளுங்க

  • @KanaguMuniyasami
    @KanaguMuniyasami 8 місяців тому +1

    N.t.k.

  • @periyasami7029
    @periyasami7029 8 місяців тому +6

    தேர்தல் நேரத்துல பொது மணிதன் மற்ற நேரத்தில் சாதி வெறியர் என்னை ஒரு அரசியல்

    • @mrsmrs723
      @mrsmrs723 8 місяців тому +2

      உண்மை தோழரே

    • @ajith-f4c
      @ajith-f4c 8 місяців тому

      உண்மைய சொன்னா கூசுதோ

    • @kpkalaiselvam
      @kpkalaiselvam 8 місяців тому

      எந்த இரு ஜாதிகள் இடையே அவர் சண்டை மூட்டினார்.அவரை ஜாதி வெறியன் என்று சொல்லறீங்க.தன்னோட சமுதாய மக்களை எங்கு எல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் குரல் கொடுத்தார்.உழவு பெருங்குடி எப்படி கீழ் ஜாதி யாக இருக்க முடியும்.திராவிட சூழ்ச்சி.அதனால் பட்டியல் வெளியேற்றம் கேட்கிறோம்.கிடைத்த பிறகு தனி தொகுதியில் போட்டியிட அவசியம் இல்லை.(திராவிடம் என்கிற பேருல .வந்தேறி தெலுங்கனுங்கள வாழ வைக்குற திராவிட கட்சிகள் தான் உண்மையான ஜாதி வெறியர்கள்)

  • @ViazmuMa
    @ViazmuMa 7 місяців тому

    Dr.Ayya🎉🎉

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 8 місяців тому

    கொஞ்சம் சோறு......

  • @sudalaimuthu7016
    @sudalaimuthu7016 8 місяців тому

    நோ வெற்றி

  • @palanipandian6608
    @palanipandian6608 8 місяців тому +3

    தென்காசி தொகுதியில், 'சாதி வெறியன்' வர இயலாது.

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 8 місяців тому +1

    Wheat parota amm 😂😂 enathayachu solla vendiyathu

    • @rams9257
      @rams9257 8 місяців тому

      North la aloo Paratha , wheat la seivaanga

  • @senthurpandian269
    @senthurpandian269 8 місяців тому +1

    யாராகஇருந்தாலும்தனிதொகுதிஅதனால்ஒருசினல்தேவேந்திறர்கள்வெற்றிபெறவேண்டும்

  • @rajasekarp.r4087
    @rajasekarp.r4087 8 місяців тому +1

    Nirayya soru konjam arasiyal thaan sari

  • @sabeeksabeek5849
    @sabeeksabeek5849 7 місяців тому

    🎉

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 8 місяців тому +3

    கொஞ்சம் பரோட்டாவை கவனியுங்கள்😅

  • @VijayKumar-dx1hc
    @VijayKumar-dx1hc 8 місяців тому +3

    விளையாட்டு

  • @ChandhiraSekaran-cg2nv
    @ChandhiraSekaran-cg2nv 8 місяців тому

    Sir neeka enga nelakali meetu kodupeen endur yarum sollalaye veraruku neera vote podachu onum purochanam ella

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 8 місяців тому

    Pattiyal matram required atha pathi pesunga

  • @rameshsara2599
    @rameshsara2599 8 місяців тому +1

    😂😂😂

  • @karthikraja-dr6ir
    @karthikraja-dr6ir 8 місяців тому +4

    😂

  • @chinnaduraichinnadurai7877
    @chinnaduraichinnadurai7877 8 місяців тому +11

    30 வருடம் மேலாக தென்மாவட்டங்களில் களவாணி பயலுகளை எதிர்த்து கள ஆடியவர் டாக்டர் கிருஷ்ணசாமி
    நா தென்காசியில் மட்டும்
    இருந்திருந்தா என் வாக்கு அவருக்கு தா

  • @PsPeermydeen
    @PsPeermydeen 8 місяців тому +2

    எத்தனை முறை தோற்றாலும் எங்கய்யா ஐயா கலங்க மாட்டார் மீண்டும் தோல்வி

  • @GovintharajV-q5s
    @GovintharajV-q5s 8 місяців тому +2

    Dr.ayya.hatric
    .vetri.v.govindaraj.pt.party.rmd.devipattinam

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 8 місяців тому +5

    Meendum tholvi

  • @magesmages2433
    @magesmages2433 8 місяців тому +12

    டாக்டர் அய்யா வெற்றி உறுதியாகிவிட்டது.👍👍👍🙏🙏🙏

  • @karthikraja-dr6ir
    @karthikraja-dr6ir 8 місяців тому +2

    😂

  • @sabeeksabeek5849
    @sabeeksabeek5849 7 місяців тому

    😂

  • @sabeeksabeek5849
    @sabeeksabeek5849 7 місяців тому

    😂