உங்க வீடியோ நிறைய பார்பேன் உங்க மாதிரி தெளிவாக சொல்ல யாருமே இல்லைனு தான் சொல்வேன் நானும் தைக்க முயற்சி செய்கிறேன் மேம் . ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
மிக்க நன்றி அக்கா சூப்பரா சொல்லி தரீங்க அக்கா நல்லாவே புரியுதா அக்கா 🙏
Sister ethemari easy method la vetio podukude erunga romba thanks ❤
Akka na tailoring class ponadhillai.aanal innaiku niraiya peruku blouse stitch panni kudukuren. Ennoda kudumba China chinna selavu nane manage pannikiren. Ithanaikum karanam neengathan. En vaal nalil ungalai marakka maten. Indru ungalal nanum oru tailor.🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤சகோதரி 🙏
மிகவும் பயனுள்ள பதிவு அக்கா
Thank you madam ungaloda blouse cutting parthu naan cutting
Pannugeran madam enakku ungala
Rambha pudikum madam unga family vaazhga valamudan❤❤❤
Waiting ka
🙏🙏🙏
Vattakaluthu sareeborder vaithu sticing video podunga madem
Ellam ok but side joint mattum theria maatenthu sollunga.Waiting ka
Mam unga video parhalthan nalla puriuthu. Ungala romba pidikkum. Mam kattori blouse and alya chudi
Cutting video podunga mam.nan
Romba naala ungakitta keetukkitu
Irrukken mam.pls mam.
Sup mam
அக்கா பின்பக்க டாட் புடிச்சு எப்படி சைடு ஜாயின் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்க இன்னொரு டவுட்டு கா நாம சைடு ஜாயின் பண்ணும் போது பாடி அகலம் வந்து ஜாஸ்தியாவும் கை வந்து குட்டியா வருவதற்கு(கையும்,ஹாம்ஹோல்) ஜாயிண்ட் ஆகும்
இடத்தில் முக்கோணம் வருது அக்கா அதை எப்படி சரி பண்றதுன்னும் அக்கா
Akka innoru doubt backkaluthu height vandhu increase panni vainga nu solranga apa shoulder edhachi changes pannanu ma akka
Akka enaku kazhuthu akalam mattum evalo vekalam nu clear ah video podunga ka.
.pls pls ka
Ellam ok but side joint mattum theria maatenthu sollunga.Waiting ka
Ellam ok but side joint mattum theria maatenthu sollunga.Waiting ka
Na unga vetio pathutha thaikka kathukudan romba thanks akka