உலகம் போற்றும் வீரனுக்கு பிறந்துவிட்டு... இப்படி மனித குல எதிரிகளான பாஜகவை ஆதரிப்பது ஏனோ...! காட்டையும்.. எம் குல பெண்களையும் காப்பாற்றிய வீரனின் மகளா இப்படி காட்டையும் பெண்களையும் அழிக்கும் கும்பலில் இருப்பது ??! வேதனை சகோதரி
சொத்து சேர்த்து வைக்க யாருமே இல்லைனாலும் சேர்த்து வைக்குறவங்க மத்தியில் இப்படி ஒரு தலைவன் இருந்த காலங்கள் மிகவும் அதிசயமே..... உண்மையான தமிழக மக்களின் தலைவன் ❤️
ஏம்மா மாவீரன் என்றால் . தவனை முறையில் காரை வாங்கிட்டு தவனையை கட்டாதவன் தான் மாவீரனா?😁😁இதை வெளியே சொல்லாத அப்புறம் உனக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை படுவாங்க
@@duraisankarduraisankar2760 கண்ட கருமத்த வாங்கி குடிக்க வேண்டியது அப்றம் இந்த மாதிரி நல்லவங்க பேசுறப்போ கிருக்கு மாதிரி என்னத்தயாவது கமெண்ட் போட வேண்டியது.திருந்துங்கடா டேய்....அவர் கால் தூசிக்கு கூட நீயெல்லாம் சமம் இல்லை..... உண்மையான மாவீரன்டா அவரு.பாத்து பேசு
@@piraips0504 கடத்தல் தொழில் செய்து கொண்டு காட்டில் ஒளிந்து கொண்ட வன் பேரு மாவீரனா😂😀😂 உழைத்து சாப்பிடுற என் கால் தூசுக்கு சமம் இல்லடா அந்த திருட்டு பையன்
@@duraisankarduraisankar2760 யார் கால நக்கி நீ பொழச்சிட்டு இருக்கனு கடவுளுக்கு தான் தெரியும்.....என்னமோ அவர் பேருல 10BMW car இருக்குற மாதிரி இவ்ளோ பொறாமை படுற.அடுத்தவனுக்கு 10பைசா குடுக்க யோசிக்குற நீயெல்லாம் அவர பத்தி பேசவே தகுதியில்ல.
@@duraisankarduraisankar2760 மலை கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு 'காடும் காடு சார்ந்த இடத்தில் உள்ள தொழில்'தான் தெரியும்' வேட்டையாடுதல்,தேன் எடுத்தல்,மரம் விற்பனை செய்தல்'னு இதுதான் அவங்க வேலை,மாவீரனோட பரம்பரை தொழிலே வேட்டையாடுதல் தான்., தமிழ் புத்தகம் வாங்கி பழங்கால வரலாற்றையெல்லாம் படி🤣🤣🤣🤣🤣.. உன் வெளங்காத மூளைய கொஞ்சம் Dettol போட்டு கழுவி இதெல்லாம் யோசனை பண்ணு யார் பக்கம் நியாயம்'னு புரியும்.....
உண்மையான தலைவன் இவர்கள் தான். இங்கு சில இளைஞர்கள் தலைவன் தலைவன் என்று நடிகர்களை நம்பி திருகிறார்கள் , இவரை போன்றவர்கள் தான் நம் வரலாறு, நடிகர்கள் அல்ல.
ஒரு அப்பனுக்கு பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் ஐயா வீரப்பனாரின் அன்பு மகள் நீங்கள். .. ஒரு அப்பனுக்கு பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் மட்டுமே அடுத்தவர்களை பற்றி சிந்திப்பார்கள்.
வீரப்பன் ஜயா செய்த நற்செயல் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நேரத்தில் உதவும்.....இறைவன் அருளால் வீரப்பன் ஜயா அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகள் எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏😥😥miss u one man AYYA VEERAPAN
I am saying this again here for you: There cannot be a greater praise for your father than Vijayakumar IPS, saying that your father was brave, capable, and intelligent. He could never be captured or killed in the jungle - he was that good. If he was on the right path, he could have been an IPS officer, a good army officer, or in any other similar good careers. (Fate can sometimes be cruel). My opinion is, he could have been a great trainer for Indian army special forces in jungle warfare (the Indian army equivalent of the US Green Berets). He and Sethukuli Govindan. You need to be rightfully proud (and I know that you are) on your dad’s exceptionally abilities 👏🙏.
As I know more about your father, my opinion about him is changing more positively. I am not condoning his killings under any circumstance (especially, wonderful people like DCF Srinivas), but your father (like Sethukuli Veerapan, his friend and commander), had such good qualities: 1. Did not smoke. 2. Did not drink. 3. Did not rape or hurt women. In fact, treated them with respect (what a real man 👏). 4. Seemed to kill only when he had to (like killing people who the defenseless people complained about). 5. Did not mistreat people that he kidnapped. In fact, treated them with respect. 6. Shared most of his money with his needy, poor people. He seems to have better human qualities than many powerful people and politicians. Please consider sharing your profits with Sethukuli Govindan’s family. He was your father’s best friend, loyal and brilliant commander/soldier, died with him, and his family is living in abject poverty. So sharing your financial profits will be dharma that your father would recommend and be happy about. Also any of his other close team members, whose family is also living in poverty.
@@dhasandhasan7838Dr Ambedkar is god. *_Dr.Ambedkar'_*_ resigned from Pt Nehru Cabinet, for the sake of _*_OBC_*_ _*__community_* 📘✍️only Dr. Ambedkar's pressure to consider the demand for reservation for socially and educationally backward communities in India ,& his recommendation for💪 *_52_** %* quota for the *_OBC's_* was Rejected by Nehru. And still The icon is Getting insulted by some OBC and sc st people's too😭😭😭
Every person is responsible for the decision/s he/she made in their lives. Glorifying it or insulting it makes no difference. Try not to harm any living creatures in your life… you don’t have much choice but live your own life. Live it to the maximum ability with peace.
Sister, தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, இந்தியாவுக்கே ஒரே ஒரு மாவீரன் என்றால், அது நம் வீரப்பன் ஐயா மட்டுமே. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனித கடவுள். ஆனால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாவீரனாக இருந்தார். நான் ஜாதயை வைத்து இதைச் சொல்லவில்லை. நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். மாவீரன் என்று சொல்லும் அளவுக்கு குரு என்பவர் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்? பல மேடைகளில் குரு என்பவர் அநாகரிகமாக பேசியது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் படத்தில் இருவரையும் மாவீரன் என்று நினைத்து அப்படி செய்தது தவறு. நான் எதையும் வெளிப்படையாக பேசுபவன். அதனால் நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி. உங்களுக்கு எப்பவும் எங்கள் ஆதரவு உண்டு. நீங்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செல்லப் பிள்ளை. வாழ்க வீரப்பன் ஐயா புகழ்.
Thanks for all supporters who have given good comments 👍
@Shailaja Shailu s...
உலகம் போற்றும் வீரனுக்கு பிறந்துவிட்டு... இப்படி மனித குல எதிரிகளான பாஜகவை ஆதரிப்பது ஏனோ...! காட்டையும்.. எம் குல பெண்களையும் காப்பாற்றிய வீரனின் மகளா இப்படி காட்டையும் பெண்களையும் அழிக்கும் கும்பலில் இருப்பது ??! வேதனை சகோதரி
vijayalakshmi veerappan please share this video
@@IBCTamil OK Sure...
மாவீரன் பிள்ளை ❤️
போராட்டம் என்பது உனக்கு மட்டும் அல்ல தலைமுறைக்கே என்று உணர்த்தியவர் வீரப்பன்..... வாழ்க வீரப்பன்.....
EEN SAGOTHARE UNGA APPA
UNMAIELEE MAAVEERAN,AANAAL.JAATHI
VERIY PEDITHA MAGAA MERUGAM KAADU VETTY PAIYAN..AVANUKKU VETTU
KUTHU KOLAI JAATHI ETHU
THAVIRA AVANUKKU ETHUUM
THEREIYAATHU AANAAL.ENGAL
ANBU THALABATHY SANTHANA
VEERAPPANAARAI.KONDU POOEI.KAADU VETTYODA
SETHU PEESUVATHU NEERMAI
KEDAIYAATHU,???? SANTHANATHAI SAAKKADAIYOODA SEERTHU
PEESAATHEE??? UNAKKU
JAATHY VERY ELLAI ENDRAAL
MATTUM?????
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sabash veerappa
|
Panam. Vangavillai. Kavarment. Kotuththalum kanakkukatta. Ventum
சொத்து சேர்த்து வைக்க யாருமே இல்லைனாலும் சேர்த்து வைக்குறவங்க மத்தியில் இப்படி ஒரு தலைவன் இருந்த காலங்கள் மிகவும் அதிசயமே..... உண்மையான தமிழக மக்களின் தலைவன் ❤️
அவருக்கு நீ பெண்ணா பிறந்தத நினைச்சி உன் ஆயுள்வரை நீ பெருமை பட வேண்டும் சரித்திரம் சொல்லும் அவர் பெருமையை🙏🙏
Veerappan is not a name , It’s is a Emotion 💥🥺
Thanks to ibc tamil for giving this beautiful opportunity....
ஏம்மா மாவீரன் என்றால் . தவனை முறையில் காரை வாங்கிட்டு தவனையை கட்டாதவன் தான் மாவீரனா?😁😁இதை வெளியே சொல்லாத அப்புறம் உனக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை படுவாங்க
@@duraisankarduraisankar2760 கண்ட கருமத்த வாங்கி குடிக்க வேண்டியது அப்றம் இந்த மாதிரி நல்லவங்க பேசுறப்போ கிருக்கு மாதிரி என்னத்தயாவது கமெண்ட் போட வேண்டியது.திருந்துங்கடா டேய்....அவர் கால் தூசிக்கு கூட நீயெல்லாம் சமம் இல்லை..... உண்மையான மாவீரன்டா அவரு.பாத்து பேசு
@@piraips0504 கடத்தல் தொழில் செய்து கொண்டு காட்டில் ஒளிந்து கொண்ட வன் பேரு மாவீரனா😂😀😂 உழைத்து சாப்பிடுற என் கால் தூசுக்கு சமம் இல்லடா அந்த திருட்டு பையன்
@@duraisankarduraisankar2760 யார் கால நக்கி நீ பொழச்சிட்டு இருக்கனு கடவுளுக்கு தான் தெரியும்.....என்னமோ அவர் பேருல 10BMW car இருக்குற மாதிரி இவ்ளோ பொறாமை படுற.அடுத்தவனுக்கு 10பைசா குடுக்க யோசிக்குற நீயெல்லாம் அவர பத்தி பேசவே தகுதியில்ல.
@@duraisankarduraisankar2760 மலை கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு 'காடும் காடு சார்ந்த இடத்தில் உள்ள தொழில்'தான் தெரியும்' வேட்டையாடுதல்,தேன் எடுத்தல்,மரம் விற்பனை செய்தல்'னு இதுதான் அவங்க வேலை,மாவீரனோட பரம்பரை தொழிலே வேட்டையாடுதல் தான்., தமிழ் புத்தகம் வாங்கி பழங்கால வரலாற்றையெல்லாம் படி🤣🤣🤣🤣🤣.. உன் வெளங்காத மூளைய கொஞ்சம் Dettol போட்டு கழுவி இதெல்லாம் யோசனை பண்ணு யார் பக்கம் நியாயம்'னு புரியும்.....
ஐயா நீங்க இருந்த காலம் நாங்களும் இருந்தோம் எண்ணி பெருமை கொள்கிறேன்
வீரப்பன் நல்ல மனுசன்
தமிழ்நாட்டின் பாதுகாப்பு
உண்மையான தலைவன் இவர்கள் தான். இங்கு சில இளைஞர்கள் தலைவன் தலைவன் என்று நடிகர்களை நம்பி திருகிறார்கள் , இவரை போன்றவர்கள் தான் நம் வரலாறு, நடிகர்கள் அல்ல.
Super💐💐💐💐💐
சூப்பர் 💯 கரெக்ட்
உண்மை தான்
ஒரு அப்பனுக்கு பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் ஐயா வீரப்பனாரின் அன்பு மகள் நீங்கள். .. ஒரு அப்பனுக்கு பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் மட்டுமே அடுத்தவர்களை பற்றி சிந்திப்பார்கள்.
சூப்பர் 🤝போல்டா இருக்கீங்க இதேபோல் தொடர்ந்து எப்பவும் சந்தோசமாக இருக்கனும் 😍👌🤝👍👸💐
வீரப்பன் சிங்கம் டா 🔥
Sistar unga appa Veerappan ayya ungaluggu appava kitachathugu neenga rompa santhosapadanum
Veerappan ayya 🙏🙏🙏🙏🙏🙏
Fantastic interview.God bless this family of Hon.Mr.Veerappan My favourite.
True Hero Mr.verapan.
I proud of them...
( May his soul rest in peace)
வீரப்பன் அய்யா தெய்வம்
மாவீரன் எங்கள் ஆவனம் இல்ல !!! மாவிரன் எங்கள் அடையாளம் !!!!!......
Amezing speech
Super ma appava paakalainaalum avaroda raththam ungal superah pesa vaikkuthu
வாழ்க வீரப்பனார் புகழ்
Very Very super interview thanks madam
I am worked in Indian army , your dad is a legend of our tamilnadu
வீரப்பனார் மகள் மகிழ்ச்சி
அதற்காக நீங்க செய்யறதெல்லாம் சரியாயிடாது
One of the best interview. Hats off sister.!
👌👍👍🙏
Good interview. Ur father itself an asset. U dont require anything else
Salute to hero veerappan 🔥🥰
Veerappan daughter👍👌👌👌 at least let them live peace full life, god bless you ma live long and live peace fully,
வீரப்பன் ஜயா செய்த நற்செயல் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நேரத்தில் உதவும்.....இறைவன் அருளால் வீரப்பன் ஜயா அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகள் எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏😥😥miss u one man AYYA VEERAPAN
Super sister god bless you always...
I am saying this again here for you:
There cannot be a greater praise for your father than Vijayakumar IPS, saying that your father was brave, capable, and intelligent. He could never be captured or killed in the jungle - he was that good.
If he was on the right path, he could have been an IPS officer, a good army officer, or in any other similar good careers.
(Fate can sometimes be cruel).
My opinion is, he could have been a great trainer for Indian army special forces in jungle warfare (the Indian army equivalent of the US Green Berets). He and Sethukuli Govindan.
You need to be rightfully proud (and I know that you are) on your dad’s exceptionally abilities 👏🙏.
Veerappan always king ultimate star
Original hero sir veerappan 🙏
Why?
Veerappan ayya real hero 💥
எல்லை சாமி வீரப்பனார்.
Naan adidravidar aanal naanum veerappan ayya familyla oru supporta irukkanum
Super ah pesaranga
We should proud of Veerappan.!! 💪💪💪
Why?
@@kabilan he will never have answer
உங்களை பாக்குறது ரொம்ப சந்தோஷம்
super ma vijaylakshmi veerapan.elorudam veerapan iya pugaz sendru adiya vendum avar odiyathu negative thoughts makal idam irunthu vilaga vendum
Veerappan ❤️❤️
Veerathin veeram en Kula saami veerappan than I miss you god you really hero punniyathuku pirantha magal amma nee koduthu vaithirukirai 🤗🤗🤗🤗
WOW SUPERB
😘😘
God bless you 🙏 veera ponnu veera magal avoid political 🙏
நெனைச் ஐயா அழகை வருது
மனசு கஷ்டப்படும் படி எந்தக் கேள்வியும் கேட்காதீங்க
Super salute akka
Local Robin Hood , he helped poor people & powerless people. He is good person 🦚🌦
Super sister
As I know more about your father, my opinion about him is changing more positively. I am not condoning his killings under any circumstance (especially, wonderful people like DCF Srinivas), but your father (like Sethukuli Veerapan, his friend and commander), had such good qualities:
1. Did not smoke.
2. Did not drink.
3. Did not rape or hurt women. In fact, treated them with respect (what a real man 👏).
4. Seemed to kill only when he had to (like killing people who the defenseless people complained about).
5. Did not mistreat people that he kidnapped. In fact, treated them with respect.
6. Shared most of his money with his needy, poor people.
He seems to have better human qualities than many powerful people and politicians.
Please consider sharing your profits with Sethukuli Govindan’s family. He was your father’s best friend, loyal and brilliant commander/soldier, died with him, and his family is living in abject poverty. So sharing your financial profits will be dharma that your father would recommend and be happy about. Also any of his other close team members, whose family is also living in poverty.
சூப்பர்
Your are so lucky to be a daughter of veerappan ayya❤️❤️
super ma oru varathai sonalum narikunu solidinga
super 👌🙏
வீரப்பன் ஒரு சகப்தம்...வீர ..மாவீரன்
Virappan👌
வன்னியப் பேரினத்தின் இளவரசியே நீ வாழ்க
Dr.Ambedkar and thantai Periyar are the real Karnan😼🙏🙏🙏
Prabakaran Ambedkar yaru pa
@@dhasandhasan7838Dr Ambedkar is god. *_Dr.Ambedkar'_*_ resigned from Pt Nehru Cabinet, for the sake of _*_OBC_*_ _*__community_* 📘✍️only
Dr. Ambedkar's pressure to consider the demand for reservation for socially and educationally backward communities in India ,& his recommendation for💪
*_52_** %* quota for the *_OBC's_* was Rejected by Nehru.
And still The icon is Getting insulted by some OBC and sc st people's too😭😭😭
தன் சொத்து வெளிய போய் விட கூடாதென்று தன் வளர்ப்பு மகளை திருமணம் செய்தவனா கர்ணன்?
கடத்த சொன்னது யாரு என்று யாரும் கேக்கமற்றிங்க. கேட்ட தெரியும் எதனை பெயர் வெளிய வரும்.
Every person is responsible for the decision/s he/she made in their lives. Glorifying it or insulting it makes no difference. Try not to harm any living creatures in your life… you don’t have much choice but live your own life. Live it to the maximum ability with peace.
Such a great comment. Let me be the first to give this a first vote, even if it is an only vote.
Amezing
உங்கள் வளர்ப்பு பெற்றோர் தற்போது எண்ன செய்கிறார்கள்
👌
King always king 👑❤✌
🔥🔥🔥🔥🔥
Hai dear
Ka Eppadi super Akela ka
மாவீரன் வீரப்பன் 🔥
Maveran verappan
Maa veeranin magal
அம்மா
விடும்மா நீ பாவம் ஏப்பா சேனல்காரரே உசுப்பேத்தியே ஆள ஒழிப்பது எல்லாம் ஒரு பொழப்பா
G to see on hiyv
V,by hi to.
கேப்டன் விஜயகாந்த் அன்றே சொன்னார்
🙏❤🙏
.
Veerappanangkal kulatheyvam.
Super amma keralaveerappan
Keralayo
Movie name ena
Veerapan sir ...Niga ellathathu epo karanadaka kaveri problem Cathy erukathu
Akka
Padam name eñna
😭😭🙏🙏
வன காவலன் வீரப்பன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
veeram ulla annmagan pillai enna orru adakkam pannivu sagothiri. ninga nalla irrukanum veeram kambiram nermai sathiyam uthaman annan veerappan. veerappan vijaya lakshmi enn sagothiri ninga nalla irrukanum appa polla..
Hi
My god ellaisamy
👍👏🤝👌👍
1:39 yengal support yeppotnum ungalukku undu
Verappan sir is real karnan
Hi mam
காட்டு ராஜா மகள் என்ற பெயர் தான் பொருந்தும்..
வீரப்பனே தனக்கு வைத்துக் கொண்டபெயர்தான்...*காட்டு ராஜா*
Hiii
Malaysia NAGAPPAN 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Time is coming. Soon
🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙌🙌🙌🙌👍👍👍👍👍
Sister, தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, இந்தியாவுக்கே ஒரே ஒரு மாவீரன் என்றால், அது நம் வீரப்பன் ஐயா மட்டுமே. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனித கடவுள். ஆனால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாவீரனாக இருந்தார். நான் ஜாதயை வைத்து இதைச் சொல்லவில்லை. நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். மாவீரன் என்று சொல்லும் அளவுக்கு குரு என்பவர் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்? பல மேடைகளில் குரு என்பவர் அநாகரிகமாக பேசியது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் படத்தில் இருவரையும் மாவீரன் என்று நினைத்து அப்படி செய்தது தவறு. நான் எதையும் வெளிப்படையாக பேசுபவன். அதனால் நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி. உங்களுக்கு எப்பவும் எங்கள் ஆதரவு உண்டு. நீங்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செல்லப் பிள்ளை. வாழ்க வீரப்பன் ஐயா புகழ்.
அய்யா சாமி முடியலை
Sarithiram veerapan
ஏம்மா திரௌபதி முழு சாதி படமா படமே பாக்கலையா நடுநிலையா பேசும்மா உங்கப்பா அப்படித்தான் பேசுவார்
அக்கா நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன் அக்கா உங்க நம்பர் எனக்கு கிடைக்குமா
கருணாநிதி ஜெயலலிதா வ நீ எதுக்குமா பாக்கனும்...!
3 வது பொண்ணு யாரிடம் உள்ளது
ஐயா வீரப்பானாருக்கு 2மகள்கள் தான்
3rd baby girl was dead
தெஉம் வீரப்பன் கடஉல்