Це відео не доступне.
Перепрошуємо.

Spiritual Awakening can happen on Maha Shivarathri Night | Today | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2023
  • ------------- OTHER CHANNELS ----------
    ▶ ND Talks - / @ndtalks
    ------------ CONNECT --------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #nithilandhandapani #mahashivratri #spiritualawakening

КОМЕНТАРІ • 193

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Рік тому +48

    தம்பி, நீங்கள் சர்வ சாதாரணமாக இடகலை, பிங்கலை,சுழுமுனை பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். எனக்கெக்கெல்லாம் இதைப்பற்றி எதுவும் தெரியாது, உங்கள் காணொலி பார்த்து தான் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்கிறேன்.எனக்கு இவையனைத்தும் புதிதாக இருக்கிறது,உங்களை பார்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளது நன்றிப்பா

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому

      நானும் அதே நிலை தான்.
      ஆன்மீக ம், வாசி, சித்த நிலை, குண்டலினி பற்றி எல்லாம் பேசும் போது எனக்கும் வியப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது. எனக்கும் இதைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. இவ்வளவு நாட்கள் வீணடித்து விட்டோமே என்று வெட்கப்படுகிறேன். இந்த காணொளிகளைப் பார்த்து தற்போது தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். "இளமையில் கல்" என்று சொல்வார்கள். முதுமையில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே என மனதை தேற்றிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Рік тому +6

    இது போல எளிமையாக யாராலும் கூறமுடியாது அண்ணா...மிகச்சிறப்பு

  • @vinovino4226
    @vinovino4226 Рік тому +5

    Nithilan அண்ணா இதுவரை உங்க Videos எவ்வளவோ பார்த்து இருக்கேன், like போட்டு இருக்கேன், ஏன் controversy ஆன விஷயங்களை பார்த்து like or dislike போடாம skip கூட பண்ணி இருக்கேன் but இந்த video க்கு மட்டும் Comment la கொஞ்சம் சொல்லலாம்னு தோணுது............ ரொம்பவும் அருமையான video நம்ம சின்ன வயசுல கேட்ட தெய்வ stories பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குனு இப்ப தான் புரியுது........ நன்றி அண்ணா........... And like or views ரொம்ப இல்லனு நிறைய விஷயத்தை உள்ள படியும் personal experience வெச்சும் videos போடவே கூடாதுனு மட்டும் இருக்காதீங்க............. May be it helps for you and many one unexpectably...........நன்றி

  • @R-hi5zm
    @R-hi5zm Рік тому +4

    புருவ மத்தி தியானம் செய்தால் அந்த நேரம் கண் பயங்கர மாக வலிக்கும் ஆனால் ! கடவுளை தேடுபவர்கள் கடவுள் பாதையில் செல்ல நினைப்பவர்கள் ' புருவ மத்தி தியானம் " மிக மிக மிக சிறந்தது 👍💯

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Рік тому +4

    நன்றி தம்பி, இடகலை, பிங்கலை,சுழுமுனை ,இதை வைத்துதான் கதைகள் அனைத்தும் பின்ன பட்டிருக்கிறது என்பதை விளக்கியதற்க்கு நன்றி

  • @kaviya.s9010
    @kaviya.s9010 Рік тому +11

    ஓம் சிவாயநம🙏🙏🙏

  • @sivaadithya3513
    @sivaadithya3513 Рік тому +5

    U r sharing so much true facts dear. Never comment the truth about others obviously... U r awesome. Hatsoff to ur braveness

  • @sivan1127
    @sivan1127 Рік тому +5

    Lord sivan and mother sakthi got married on panguni month day before amavasai👍

  • @vanced4806
    @vanced4806 Рік тому +5

    What not to do 10:15 onwards 😂👍

  • @trustslif
    @trustslif Рік тому +3

    Dear Nithilan, I have been following you for more than 2 years. For a guy of your age, the maturity which you possess on dealing a subject which is tough to crack even for elderly, clarity of thoughts in ur videos, your thesis on the topics that u deal, your time and dedication to prepare them and eventually hitting the bulls eye. All these are beyond comprehension to many youngsters like me. May you shine brighter and keep your ardent followers enlightened, as ever. Really wish to meet you one day. Hope is a good thing. Om 🕉 Namashivaya

  • @vslovevs202
    @vslovevs202 Рік тому +2

    நன்றி🙏from Malaysia❤

  • @SambanthiSamayal
    @SambanthiSamayal Рік тому +2

    Seriya sonninga bro.. Veetlaye amaidhya panra vishyam Inga Coimbatore la president visit nu oore traffic.. Vivek sir solra madhri take diversion nu kerala border eh pogavendiyadha irku. U have guts to point out things happening crazy around world.. Thanks for sharing true value of Maha Shivaratri. Vazhga Vazhamudan...

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Рік тому +1

    Correcta sonenga bro.
    Potula adicha mare idan ipdithan u
    Super
    Apuram sona ella visayamum 100% true kuda
    Valthukal

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +2

    நல்லவிளக்கம் தம்பி நன்றி take care frm Penang Malaysia

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому +5

    Unga vediokku thaan kaathukittu irunthaen nithilan thanks for sharing this video 🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-ut3lo
    @DhanaLakshmi-ut3lo Рік тому +4

    மிக்க நன்றி. மஹா சிவராத்திரி பற்றி நல்ல விளக்கம்.

  • @ramathilakamcs2238
    @ramathilakamcs2238 Рік тому +1

    Thambi namaste today I heard the speech it is very nice iam 68 years old today I am going to try sitting silent ly chanting namah shivaya thanks pa

  • @kalaimanikalaimani5596
    @kalaimanikalaimani5596 Рік тому +2

    ஆத்ம வணக்கம் சித்தர்களின் மெய்ஞானம் விளக்கம் அருமையாக

  • @selviscooking
    @selviscooking Рік тому +3

    தம்பி இன்றைய பதிவு எனக்கு மிகவும் பிடித்த து நன்றி 🙏

  • @priyapugazh3871
    @priyapugazh3871 Рік тому +1

    Vanakam guru 🙏🏼🙏🏼 unga video lam romba nala iruku, real ah iruku yarum sollatha yedharthatha solrig,,romba nanri 🙏🏼ungala vazh nalil oru murayavathu santhiganum,,,

  • @annaanrajan3646
    @annaanrajan3646 Рік тому +3

    நன்றி சகோ.... அருமையான விளக்கம் 🎉🎉🎉🙏🙏🙏

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +1

    அருமை சகோதரா...
    நன்றிகள் கோடி...
    ஓம் சிவாயநம...

  • @sureshr5328
    @sureshr5328 Рік тому +2

    சிறப்பு

  • @banumathi4755
    @banumathi4755 Рік тому

    நன்றி தம்பி

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому +2

    Very true. Its good to meditate. Tq🙏🙏🙏

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Рік тому +2

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha4775 5 місяців тому

    நன்றி

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +1

    Verukku verukku nu Netflix parkakoodadhu😀😀😀😀☺️ but all the things u said it rightly bro🔥🔥🔥

  • @mysweettime5118
    @mysweettime5118 Рік тому

    அருமையான விளக்கம் ஐயா. வேதாத்ரி மகரிஷி அவர்களும் இந்த விளக்கமே சொல்லபடுகிறது ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 Рік тому +3

    Happy mahashivratri to you and your family brother

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    அண்ணனைக் காணோம் என்று நினைத்தேன் காணொளி போட்டு விட்டீர்கள் எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா.

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Рік тому +4

    മഹാശിവരാത്രി ആശംസകൾ
    നിതിലൻ ദണ്ട പാണി.🙏🔱

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Рік тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    நற்பவி

  • @ramanramaiah1447
    @ramanramaiah1447 Рік тому +1

    Thank you nithilan thambi,,,

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому +2

    நன்றி நண்பரே🙏

  • @umaj6437
    @umaj6437 5 місяців тому

    Nandri🎉

  • @sivayanama3
    @sivayanama3 Рік тому +2

    அருமை அண்ணா 🙏🏻🔥

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому

    நன்றி விளக்கமாக விளக்கி விட்டீர்கள்,நித்திலன் சார்.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +2

    Vannakkam . After a long time came first . 🙏🏻🙏🏻🙏🏻
    Arunachala siva arunachala Shiva arunachala Shiva arunachala

  • @santelahshmy74
    @santelahshmy74 Рік тому +1

    நன்றி 🙏 🙏

  • @Shanthiniaj
    @Shanthiniaj Рік тому

    I owe you Nithilan ! No words to express my gratitude.. live long !

  • @deepam1949
    @deepam1949 Рік тому

    சித்தர்கள் பின் பற்றிய அல்லது சித்தர்கள் வழி செல்பவர்களுக்கு மற்றும் இல்லற சன்யாசம் பின்பற்ற நினைப்பவர்களுக்கு உதவும் உணவு முறைகள் மற்றும் மூலிகைகள் பற்றி பதிவு தாருங்கள்,

  • @SasikalaGuhan
    @SasikalaGuhan Рік тому

    Hi Nithilan thambi vera level purithal, unga explanation ovvonna paththiyum....great...enaku saami pudikum than aana enna maathiri kondu porathu nu theriyama poitu irunthathu. Unga videos a en list a thaana vanthuchu, one week a ketutu iruken, enakkaga kadavul kaatina valiya nan vechukarane.... the way you are presenting really I am big fan of you, nandri unga arimugam enaku kedachathuku.

  • @rajir6642
    @rajir6642 Рік тому +3

    அண்ணா எவளவு நேரம் தியானம் செய்ய வேண்டும்

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 Рік тому

    என்ன ஆச்சரியம் அன்றும் மாத சிவராத்திரி வருகிறது...😊😊😊
    20.03.2023

  • @muralis50
    @muralis50 Рік тому +2

    Thank you sir.....

  • @sangamithrar5275
    @sangamithrar5275 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻Om Nama Sivaya 🙏🏻🙏🏻🙏🏻 thanks for the clarity bro 😊

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому +1

    மிக்கநன்றி 🙏

  • @ananda4505
    @ananda4505 Рік тому

    VERY IMPORTANT MESSAGE ... THANK U SIR🙏🙏🕉🕉 VALGA VALAMUDAN - VALAMUDAN🙌🙌🙌🙌

  • @mahesselvi6095
    @mahesselvi6095 Рік тому

    Neengha solrapadi than Thampi naa shivarathiri viratham irukka poren rompa easy ya comfortable sollirukkanga thanks

  • @karthickeyan1955
    @karthickeyan1955 Рік тому +2

    Bro how to change dominant nostrils from left to right or right to left
    What is the name is that breathing yoga

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @krishnamoorthy5458
    @krishnamoorthy5458 Рік тому

    மிகவும் சரி வணக்கம் நன்று...

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 Рік тому +1

    வணக்கம் தம்பி, அருமையான விளக்கம்

  • @suguananya4140
    @suguananya4140 Рік тому

    Nalla pathivu anna i have lots story very useful for me

  • @ManiInTube
    @ManiInTube Рік тому

    Many thanks Nithi

  • @schoolkid1809
    @schoolkid1809 Рік тому +1

    🙏🙏🙏 வணக்கம்

  • @Pithujdjfbe
    @Pithujdjfbe Рік тому

    Video time 12: பங்கு அம்மாவாசை முன்தின் வரை தொடர்ந்து தவம் எந்த நேரத்தில் செய்வது உகந்தது

  • @mrray9622
    @mrray9622 Рік тому

    Thanks a lot of bringing every single piece of information in very layman terms .. I'd love to see all ur videos with Mass information ... keep it up

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Рік тому +3

    Awesome! What a depth of knowledge dear you have really dived & dwelved into it to for us ...Thanks is a very meagre word to express 🙏🙏🙏🙏🙏 .Be blessed always. Thanks for your unconditional video🙌🙏

  • @dharmaraj2011
    @dharmaraj2011 Рік тому +1

    Perfect explaination

  • @arvindm4203
    @arvindm4203 Рік тому

    Thanks for explaining Paal kadal story

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Рік тому

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @kaveridpi6110
    @kaveridpi6110 Рік тому

    Super Explain ji

  • @gandhimathi6822
    @gandhimathi6822 Рік тому +1

    Thank you Nithilan

  • @ramasria9627
    @ramasria9627 Рік тому +1

    thankyou so much.high possitive cosmic divine athma.🙏🙏🙏🙏🙏

  • @varnikhaasreerajendran4104
    @varnikhaasreerajendran4104 Рік тому +1

    Thank you 😇

  • @haitopon
    @haitopon Рік тому

    தெளிவு, நன்றி bro

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Рік тому +1

    Thanks 🙏🙏

  • @Durai1576
    @Durai1576 Рік тому

    Anna good explanation

  • @RajParasu12
    @RajParasu12 Рік тому

    Very good explanation on Shiva ratri 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Рік тому

    நன்றி 🙏🏻❤️

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 Рік тому

    Nithilan sir thank you for sharing this message..

  • @targetdream369
    @targetdream369 Рік тому

    Great boss.. Thank you universe and thank you very much

  • @CarolKishen
    @CarolKishen Рік тому

    Great.. Romba nandri..hope this can awaken my other colleague

  • @user-md2fe8rr8t
    @user-md2fe8rr8t Рік тому

    அனைத்தும் உண்மை

  • @dhanyas3827
    @dhanyas3827 Рік тому +1

    Ohm namah shivaya

  • @deepam1949
    @deepam1949 Рік тому

    Your dwaiiing is happy to hear,

  • @r.sureshkumarkarpagavalli7257

    வாழ்க வளமுடன்

  • @lifetream9308
    @lifetream9308 Рік тому

    உண்மையே sonnirkal 🙏🙏🔥🔥

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Рік тому

    Bro bagavathgeethai Patri podungaa

  • @sivasakthis.r2551
    @sivasakthis.r2551 Рік тому

    அருமையான பதிவு

  • @kabilankabi5274
    @kabilankabi5274 Рік тому

    correct excellent best explaination

  • @VijayaLakshmi-yd9yh
    @VijayaLakshmi-yd9yh Рік тому +1

    Om namah shivaya om namah shivaya 🙏🙏🙏

  • @asossionofspicesfarmersana8382

    Nandri.

  • @senthilkumarkarunakaran9638

    வணக்கம் ரிஷி 🙏

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Рік тому

    Thank you Sir Nan kekeren

  • @muraliraj9185
    @muraliraj9185 Рік тому +2

    Thanks bro 👁🤟🤏👌🤲🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🤘

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Рік тому

    Touch meditation faithfully....

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai Рік тому

    Antha Thandi kaaren paththi konjam sollunga Ji

  • @shanthisiva2797
    @shanthisiva2797 Рік тому

    Thank you very much Nithilan.Thank you.super.

  • @johinreintree1513
    @johinreintree1513 Рік тому +1

    VANAKKAM BRO.. I HV A QUSTION,,, VADAKKU IS (..PURUVA MATHI..)# APPO THETKU, KILAKKU,MEDKKU ELLAM BODY'LE ENTHA PARTS?

  • @banumathi4755
    @banumathi4755 Рік тому

    தியானம் என்பது சுலபமல்ல எண்ணம் அற்று இருப்பது

  • @indusoulful
    @indusoulful Рік тому

    Thank you very much Bro. Very informative video came at right timing🙏🏽🙏🏽🙏🏽

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx Рік тому +1

    Thank u Anna

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому

    I will do brother
    Thank you so much

  • @lakshmibalais
    @lakshmibalais Рік тому

    pls share your own experience in suzhumunai ,third eye opening ...vasi yogam

  • @kasthurykasthury906
    @kasthurykasthury906 Рік тому

    Vanakkam Nithilan sir. In this special day why so much celebration and dance, shout such more things in Esha dhyana mayiam.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому +1

    Thanks anna 🔥🙏🤘