திருவண்ணாமலையில் சிவனை நேரடியாக வந்து வணங்கிய சித்தர் கேமராவில் பதிவான அதிசயம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
    சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
    இந்நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மீகத்தை சார்ந்த தவிர மூட பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் வளர்ப்பது அல்ல இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பது முழுக்க முழுக்க தங்களையே சாரும்.அதேபோல் பணம் மட்டும் பண்ட மாற்றத்திற்கு இந்நிகழ்ச்சி எவ்வித பொறுப்பு ஏற்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்

КОМЕНТАРІ • 74

  • @sapthasagaratv
    @sapthasagaratv  2 роки тому +35

    இந்த காணொளியை அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

  • @smeena2144
    @smeena2144 2 роки тому +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் எல்லா வளங்களையும் பெற்று இனிதே வாழ்க

  • @gowthamg2642
    @gowthamg2642 2 роки тому +47

    திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் உரிமையை பெற்ற சமுதாயத்தில் பிறந்ததே நான் செய்த மிகப்பெரிய பாக்கியம் ஆகும்...

  • @jegannathan8558
    @jegannathan8558 2 роки тому +4

    2017 ..naanum deepathuku sendru irundhen....angu enakum indha anupavam kidaithadhu.....naanum andha oliyai paarthen....video edithu vandhen....pakthi paravasathil kanneerudan tharisithen....enakul chiththargal dhedal undu...Sivan en idhta theivam ...idhu mutrilum unmai..🙏...Om...Namashivaya...🙏

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 2 роки тому +8

    🙏🙏🙏💐💐💐 நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 роки тому +35

    இது உண்மை தான். அது சித்தர் ஆன்மா. ரமணர் மறையும் போது கூட இப்படி ஒரு ஒளி ஆகாயத்தில் மறைந்தது

  • @dhanamlakshmi9511
    @dhanamlakshmi9511 2 роки тому +1

    Enga ooru kovil potunga rompa athisaya neranji eruku pushpakiri malaiaandavar kovil c.n. palayam cuddalore district sitthar jeeva samathi adanjirukanga suranga paathaila our shivaperuman erukaru

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 роки тому +3

    குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @sameenapream9708
    @sameenapream9708 11 місяців тому +1

    🙏🔥🕉️ om namah shivay baba ji nama om 🙏🤘🙏

  • @velumani-hz4op
    @velumani-hz4op 2 роки тому +2

    ஓம்நமசிவாயபோற்றி

  • @courageousnt706
    @courageousnt706 2 роки тому +1

    Vazha ungal sevai....🙏🙏🙏

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому +1

    OM NAMO NARAYANA.NAMAHA

  • @kumaresanm6323
    @kumaresanm6323 2 роки тому +1

    Shivayanama
    Arumai

  • @hemamalini6433
    @hemamalini6433 2 роки тому +3

    ஓம் namasivaya

  • @RajaRaja-fi6dz
    @RajaRaja-fi6dz Рік тому +1

    Arunachala

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 роки тому +1

    siddharpowerful.unmaithan.omnamashivaya

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel Рік тому

    ♥♥♥♥♥ஓம்நமசிவாயநம♥♥♥♥♥♥

  • @sranji7698
    @sranji7698 2 роки тому +1

    P..RAZTji

  • @swaminathanm1857
    @swaminathanm1857 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 2 роки тому +1

    🙏🏻

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll 2 роки тому +1

    Miga asariyamaga ulathu

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 роки тому +1

    Om namasivaya

  • @TrichyRaja1113
    @TrichyRaja1113 2 роки тому +2

    ஓம் நமச்சிவாயம்

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 роки тому +21

    திரு அண்ணாமலையார் தரிசனம் எட்டா கனியாக இருக்கிறது ....
    சிவனே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +20

    சிவனே எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +6

    அப்பேர்ப்பட்ட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாத்திகர் கருணாநிதி சிலை இருப்பது அவமானம்...
    ஓம் நமச்சிவாய...🙏🙏🙏

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 роки тому +9

    உன்னையன்றி ஒரு அணுவும் அசையாதய்யா
    எங்களின் எண்ணம்,சொல்,செயல் அனைத்துமாக இருந்து எங்களை ஆட்டுவிப்பனே உன்னை நினைத்தாலே முக்தி தருவாயே அண்ணாமலையானே
    அண்ணாமலைக்கு அரோகரா

  • @ananthkirsh503
    @ananthkirsh503 Рік тому +1

    அந்த ஒளியை போன வருடம் கார்த்திகை தீபம் அன்று எனது நண்பர்களுடன் வந்து கிரிவலம் வந்தோம் தீபம் தரிசனம் செய்து பஸ்டாபில் பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன் நான் அந்த ஒளியை பார்த்து எனது நண்பனிடம் சொன்னேன் அவன் என்னிடம் அது டிரோன் கேமராவாக இருக்கும் என்று சொன்னான் நான் குழப்பத்தில் இருந்தேன் பின் எங்க ஊர் இராம்நாடு சென்றோம் செய்தியில் பார்க்க உடனடியாக நண்பனுக்கு போன் செய்து உறுதி செய்தேன் மகிழ்ச்சி

  • @SamuthiravalliSamuthiraval-x1e
    @SamuthiravalliSamuthiraval-x1e 3 місяці тому +1

    Om namasivaya om appa amma potriy om Sakthi om Saravana bava en appa amma potriy potriy om

  • @gvijay2002
    @gvijay2002 2 роки тому +5

    யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா..

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +1

    🌺🕉️🔥🔥 sitthar thiruvadigalae potri potri 🕉️ Thiruannamalaiyaruku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🌺🌿🌿🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌿🌿🌿🤧

  • @udyakumarb7487
    @udyakumarb7487 5 місяців тому +1

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @k.nagaraj4656
    @k.nagaraj4656 2 роки тому +1

    இந்த வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இன்னும் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். ஜெயா டிவி மண்ணில் உலாவும் சுவாமிகள் மற்றும் வேந்தர் டிவி நிகழ்ச்சிகளைப் போல இன்னும்

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 2 роки тому +5

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @ravik3058
    @ravik3058 2 роки тому +1

    Thiruvannamalai is really great place, I love thiruvannamalai Arunachala shiva Arunachala shiva Arunachala shiva Arunachala

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 2 роки тому +1

    Idiyaappa eesa sidhare potri guru mangala gandarva venkatrama eesa sithare potri. Eduvum enudayadu alla anaithum unudayade arulala annamalayane.

  • @muruga7468
    @muruga7468 2 роки тому +5

    ஓம் நமசிவாய🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +3

    Om guruve saranam 🙏
    Om shivaya saranam 🙏

  • @courageousnt706
    @courageousnt706 2 роки тому +1

    Nama sivaya... miga arumaiyana padhivu...idhu pol nalla videos podunga pls....namasivaya

  • @santhakumarckm
    @santhakumarckm 2 роки тому +2

    Om 🕉 Namachivaya potri 🙏🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +1

    🌺 Nandrigal 💐💐🙏

  • @letchp5312
    @letchp5312 2 роки тому +3

    அற்புதம். ஓம் நமசிவாய

  • @anand1736
    @anand1736 2 роки тому

    2017 naanum ennoda husband irruvarum paarthoam, MEI maranthu ponean idaikadar sithar entrum ovoru varudam deep am antrum Ivar valam varuvathaaga therinthukondoam,
    Om nama sivaya,

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +2

    சிவனைபோற்றி

  • @karthikarthik4289
    @karthikarthik4289 Рік тому +1

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 роки тому +2

    ஓம் நம ச்சிவாய போற்றி போற்றி...

  • @lordbroose1841
    @lordbroose1841 2 роки тому +2

    Om namashivaya ♥️

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому +1

    OM NAMA SHIVAYA NAMAHA

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +2

    அடி முடி காணா திருவண்ணாமலையே♥

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 2 роки тому +1

    Om nama shivaya. 🙏🙏🙏🙏

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 роки тому +1

    சூப்பர் பதிவு நன்றி

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 2 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @பிரித்திவிஷகிபிரித்திவிஷகி

    இன்று எங்கள் ஊரில் உயிருடன் அடங்கியிருக்கும் சித்தர் கோவில் திருவிழா
    இது நண்மைக்கே என வேண்டுகிறேன்

    • @RajKumar-mq3ty
      @RajKumar-mq3ty 2 роки тому

      எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா,?

  • @kalidasskali361
    @kalidasskali361 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 роки тому +1

    நன்றி மனமார்ந்த நன்றி

  • @vinothkingkingofmass6204
    @vinothkingkingofmass6204 2 роки тому +1

    Om namasivaya

  • @manface9853
    @manface9853 2 роки тому +1

    Om siva jai hind

  • @malathis1329
    @malathis1329 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏. Nama sivaya

  • @eswaramoorthy782
    @eswaramoorthy782 2 роки тому +1

    Sivayanama om...

  • @rrathipillai6220
    @rrathipillai6220 2 роки тому +1

    Om namashivaya...

  • @aishuswamy1551
    @aishuswamy1551 2 роки тому +1

    Om namashivaya

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ramanathan3518
    @ramanathan3518 2 роки тому +3

    ஓம் நமசிவாய நமக