இஸ்ரேலின் யுத்தத்தில் அமரிக்க போர்க்கப்பல் எதற்காக? Israel Palestine War?/ kUNA kAVIYALAHAN

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @jummystick
    @jummystick 11 місяців тому +13

    மிக நீண்ட நீண்ட நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். மிக்க மகிழ்ச்சி குணா.
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    யாழ் தமிழன். 🇨🇦

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 11 місяців тому +1

    உங்களை காணவில்லையென்று மிகவலை கொண்டோம். பார்த்ததில் பரவசம். நன்றி. நலமுடன் வாழ்க!!

  • @jummystick
    @jummystick 11 місяців тому +8

    வழமைபோலவே பாமரனும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில், தெளிவான, ஆழமான அலசல். 👌👌
    யாழ் தமிழன். 🇨🇦

  • @srilankanraja9338
    @srilankanraja9338 11 місяців тому +4

    அன்பு சகோதரன் குணா தேடாத இடமெல்லாம் தேடினேன்..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👌👌👌👌👌

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому

      உங்கள் அன்பை என்னென்று சொல்வது ❤️

  • @srithenu6413
    @srithenu6413 11 місяців тому +1

    என் மனதில் இருந்ததை உங்கள் பதிவில் பார்த்தேன் சுப்பர்

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 11 місяців тому +5

    🔴 குணா அண்ணா மீண்டும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி‼ உங்கள் பணி தொடரட்டும் நன்றி🙏🙏🙏

  • @musicminds842
    @musicminds842 11 місяців тому +9

    மிக அருமையான அரசியல்,சூழல் விளக்கங்கள்.நன்றி.

  • @sivathirumaran3519
    @sivathirumaran3519 11 місяців тому +4

    Happy to see you again.

  • @victorjames5908
    @victorjames5908 11 місяців тому +6

    மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குணா. நான் நினைத்தேன் நீங்கள் அனைத்தும் நிறுத்தி விட்டீர்கள் என்று. தொடர்ந்து வாருங்கள்👍Victor

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      கண்டிப்பாக வருவேன் அன்புக்கு நன்றி ❤️

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 11 місяців тому +3

    இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு . எங்கள் பக்கமும் சுற்றி வளைத்து சூனியம் வைப்பார்களோ?

  • @jeyahash25
    @jeyahash25 11 місяців тому +4

    அருமையான விளக்கம். இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது.

  • @sekarkogani417
    @sekarkogani417 11 місяців тому +2

    மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் காணொளி வந்ததிட்டு மகிழ்ச்சி நன்றி

  • @sathiyan.tsathiyan.t1997
    @sathiyan.tsathiyan.t1997 11 місяців тому +10

    மீண்டும் உங்களை சந்தித்ததில் நன்றி அண்ணா உங்கள் பணி தொடரட்டும்

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி தம்பி ❤️

  • @uthayan3588
    @uthayan3588 11 місяців тому +4

    அண்ணா🙏🙏 மீண்டும் உங்களை சந்தித்ததில்,சூழல் விளக்கங்கள்.நன்றி.

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 11 місяців тому +5

    ஐயோ அண்ணா உங்கட கருத்தை கேட்பதற்காக நாங்கள் காத்திருந்த நாங்கள் இன்றைக்குத்தான் விடிவு

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      ❤️ உங்கள் அன்பை என்னென்று சொல்வது

  • @veroniquearumugam3722
    @veroniquearumugam3722 11 місяців тому +4

    தோடரட்டும் உங்கள் பணி. நன்றி

  • @laurentedwardpeiris2005
    @laurentedwardpeiris2005 11 місяців тому +3

    மிக மிக மகிழ்ச்சி ஆணித்தனமான உண்மைகள் நன்றி

  • @babuswiss1
    @babuswiss1 11 місяців тому +5

    சுலபமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. நன்றி.❤

  • @thamilanpu7760
    @thamilanpu7760 11 місяців тому +3

    அண்ணா இப்படி செய்யாதிங்கோ, மிக நீண்ட இடைவெளி,நீங்கள் என் உயிருக்கு இனியவர்

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 11 місяців тому +4

    மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ஏதாவது அழுத்தம் இருக்குமோவெண்று நினைத்தேன் நான் அமெரிக்க 9\11 சதியாகவிருக்கலாம் என நினைத்தேன் உங்கள் ஆய்வும் அதையே சொல்கிறது நன்றி தம்பி

  • @gandhiannalingam9072
    @gandhiannalingam9072 11 місяців тому +1

    உங்களுடைய சந்திப்பு மிக்க மகிழ்ச்சி

  • @vimal2344
    @vimal2344 11 місяців тому +3

    நீண்ட நாட்களின் பின்னர் முக்கியமான பதிவு மகிழ்ச்சி❤❤

  • @smileinurhand
    @smileinurhand 11 місяців тому +2

    இறுதியாக மதங்கள் மனிதர்களிடம் வேறுபாடுகள்/ போர்களையே உருவாக்கின. மனிதாபிமானத்தை கொன்றன.
    மதம் ஒரு நச்சு / போதை மட்டுமே.😢😢

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 11 місяців тому +5

    நீண்ட நாட்களின் பின்னர் முக்கியமான பதிவின் ஊடாக பார்த்தது மகிழ்ச்சி

  • @selvasri3173
    @selvasri3173 11 місяців тому +3

    I hope you are well
    Great job 👍 👏
    இஸ்ரேல் மீதான தங்குதல் நடந்த போதே தெரிந்தது இவர்களுடைய வேலை தான் என்று

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 11 місяців тому +3

    உண்மை சிறப்பு

  • @mohamedullam6726
    @mohamedullam6726 11 місяців тому +1

    மீண்டும் வந்தமைக்கு நன்றி அண்ணா

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 11 місяців тому +8

    ஈரான் போருக்காகத்தான் ஈழம் போர்கூட முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று ஆரம்பகாலத்தில் சொல்லிதிருந்தீர்கள்...அது பற்றி பின்னர் பார்ப்போம் என்று விட்டுவிட்டீர்கள்...அது குறித்தும் சிறு விளக்கம் வேண்டும்...

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +4

      பேசுவோம். நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி 😧😍

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 8 місяців тому

      இனியாவது அதை பெசுங்களேன்

  • @smileinurhand
    @smileinurhand 11 місяців тому +3

    நலம் என்பதே மகிழ்ச்சி. நூல் எழுதுங்கள்

  • @saravanamuthuaravinthan7374
    @saravanamuthuaravinthan7374 11 місяців тому +4

    மீண்டும் சந்திக்க முடிந்ததையிட்டு மிகவும் சந்தோசமாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.

  • @profdrsiva
    @profdrsiva 11 місяців тому +3

    நல்ல ஆய்வு உரை

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 11 місяців тому +3

    வாழ்த்துக்கள்

  • @RobinsanRobin-x7v
    @RobinsanRobin-x7v 11 місяців тому

    மிரண்டு சந்திதுக்கு நன்றி

  • @nallalingamnatkunam2741
    @nallalingamnatkunam2741 11 місяців тому +3

    Yes. Super analysis. Welcome guna. Godbless your health.

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 11 місяців тому +2

    நீண்ட நாள்களுக்கு பிறகு சந்திக்கின்றேன் உங்களை நன்றிகள் அண்ணை

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому

      ❤️😯 உங்கள் அன்பை மதிப்போட ஏற்கிறேன். நன்றி

  • @sagarshansaganshans9418
    @sagarshansaganshans9418 11 місяців тому +5

    உங்களுடைய சந்திப்பு மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 11 місяців тому +2

    உங்களை பார்த்தது மகிழ்ச்சி..அருமையான தேடல் வாழ்த்துகள் அண்ணா எங்கடா பக்கமும் வாருங்கள் நன்றி

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      அன்புக்கு நன்றி ❤️

  • @HNBSatheesh-qh2xj
    @HNBSatheesh-qh2xj 11 місяців тому

    நான் நினைத்துக்கொண்டிருந்தேன் உங்களை நோக்கி ஏதும் அழுத்தங்கள் வந்திருக்குமோ அதனால் காணொளி பதிவுகளை நிறுத்திவிட்டீர்களோ என்று மீண்டும் சந்தித்ததில் ஓர் இனம் புரியாத மனச்சந்தோசம் நன்றி அண்ணா தங்களது அறிவுரை தற்கால தமிழ் இளைஞர்களுக்கு மிக அவசியமான ஒன்று. அத்தோடு ஒரு வேண்டுகோள் கார்த்திகை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை இந்த வருடம் தாயக தமிழர்களாகிய நாம் எவ்வகையில் கையாள வேண்டும் என ஒரு காணொளி பதிவுடுங்கள் நன்றி . இரா. கீர்த்திசதீஸ்

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому

      உங்கள் அன்புக்கும் ஆர்வதற்கும் நன்றி 😍

  • @alwis-salwis5018
    @alwis-salwis5018 11 місяців тому +3

    thank you bro great msg

  • @carolseeva3580
    @carolseeva3580 11 місяців тому +2

    நன்றி 🙏

  • @crawleytamil
    @crawleytamil 11 місяців тому +2

    சிறப்பு இது அனுமதிக்கப் பட்ட ஒரு தாக்குதல் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 11 місяців тому +3

    100% true

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 11 місяців тому +4

    You are happy meeting us again ❤❤❤
    I’m very happy to see you again 😂❤❤

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 11 місяців тому +2

    Thank you for coming back to our community மகிழ்ச்சி 😂

  • @dinoselva9300
    @dinoselva9300 11 місяців тому +4

    தமிழ்நாட்டு ஊடகங்களும் 2:02 இதேபோல ஒரு குப்பைதனமான செய்திகளைதான் பதிவிட்டுகொண்டிருக்கிறது.

  • @pathmarajansk9407
    @pathmarajansk9407 11 місяців тому

    மிக்க மகிழ்ச்சி

  • @saravanapavanathavan3553
    @saravanapavanathavan3553 11 місяців тому +3

    இலங்கைதமிழ்கட்சிகள் பலஸ்தீணத்துக்கு ஆதரவாக பேரணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள், இது தேவைதானா?

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 11 місяців тому +2

    மகிழ்ச்சி

  • @mayaphilip
    @mayaphilip 11 місяців тому +2

    Excellent message kuna thanks God bless you 🎉🙏🙏🙏

  • @prabuamr
    @prabuamr 11 місяців тому +6

    எல்லோருடைய ஆய்வுகளையும் நம்ப முடியாது என்பதனாலதான் உங்களது பதிவை நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      உங்கள் போன்றவர்களின் ஆர்வத்தினாலும் அன்பினாலும் இதை விட முடியவில்லை. செலவழிக்கும் நேரம் என்னை வருத்துகிறது

    • @jummystick
      @jummystick 11 місяців тому

      நானும்தான்.

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 11 місяців тому

      ​@@kunakaviyalahanஅப்படி நீங்கள் மணம் ஒடைய வேன்டாம் உங்கள் தியாகத்தில்தான் குணா கவிழகன் எனும் ஆல மர குட்டிகள் உலகம் பூர உருவாகின்றது என்னை பொருத்த மட்டில் நான் ஒறு குணா கவிழக குட்டி

  • @ramkrish6093
    @ramkrish6093 11 місяців тому +2

    இதை ஈழதழிழர்கள் நமதுநலனுக்காகபாவிக்கலாம்,அடுத்து நாம் யாருடனிருக்கவேண்டூம்?எமத மக்கள் என்ன செய்ய வேண்டடும. அரசியல்வாதியாகளுட்பட

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      பேசுவோம். சும்மா இருந்தாலே போதும் இது தொடர்பில்

  • @happyvideos2369
    @happyvideos2369 11 місяців тому +3

    After long time bro . Really missed you

  • @rokinirikini7053
    @rokinirikini7053 11 місяців тому +1

    மீண்டும் உங்கள் பதிவுகளை பார்க்க ஆர்வமாக உள்ளது நன்றி அண்ணா ஈழதேசம்

  • @paramesbala293
    @paramesbala293 11 місяців тому +3

    Vanakkam K.Kaviyalagan, long vacation for your subject,Aanana Thalaivaraiye verupethuranga, you are emmathram some Aracial ayokkiyarkal.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 11 місяців тому +4

    வணக்கம் தம்பி🙏🏿🙏🏿🙏🏿.
    எப்படி நலம்?
    கண்டதும் பெரும்
    உவகை அடைகின்றோம்😍😍😍.
    தொடருங்கள்
    புதிய பூகோள ஒழுங்கின் மீதான
    ஆய்வும் விளக்கமும்🌏🌎🌍.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி 😍

  • @sabapathipillaijajevan6009
    @sabapathipillaijajevan6009 11 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி சகோ...

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 11 місяців тому +2

    மீண்டும் குணா கவி?......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 11 місяців тому +3

    நன்றி அண்ணா

  • @johnpeter122
    @johnpeter122 11 місяців тому +1

    Welcome back.. We miss you lot..

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 11 місяців тому +4

    Glad to see you. Thanks for resuming.

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 11 місяців тому +2

    💪🙏🙏🙏🙏🙏

  • @jeyakumariananthan2035
    @jeyakumariananthan2035 11 місяців тому

    Thank you Kuna for your explanation.

  • @lemmanuek
    @lemmanuek 11 місяців тому

    You always best, God bless you

  • @srikanthanrajah6788
    @srikanthanrajah6788 11 місяців тому +3

    நீங்கள் செல்வதை வைத்து பார்த்தால் இஸ்ரேல் மீதான கமாக்ஷின் தாக்குதல் தெரிந்து கொண்டே அனுமதிக்கபட்டதா?

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 11 місяців тому +2

    Welcome back

  • @thurais2748
    @thurais2748 11 місяців тому +2

    Thank you 🙏

  • @mselvaraj2790
    @mselvaraj2790 11 місяців тому +2

    மகிழ்சி

  • @ruban8992
    @ruban8992 11 місяців тому +4

    Happy to see you again anna

  • @Eelamranjan589
    @Eelamranjan589 11 місяців тому +3

    வணக்கம் அண்ணா,
    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அண்ணா❤
    சிறப்பான பதிவு நல் வாழ்த்துகள்.
    லண்டனிலில் தானே ?
    எப்ப அடுத்த நூல் வெளியீடு அண்ணா?
    தொடர்ந்து பயணிக்கவும் அண்ணா,
    தம்பி ஈழம் ரஞ்சன்.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      நன்றி ❤️

    • @Eelamranjan589
      @Eelamranjan589 11 місяців тому

      தமிழ்நாட்டு பயணம் எப்படி போஞ்சுது.
      நேரம் கிடைத்தால் போன் எடுக்கவும் அண்ணா.

  • @insightsintomathematics-ta5605
    @insightsintomathematics-ta5605 11 місяців тому +1

    very happy to see you

  • @velummylumthangarajah7456
    @velummylumthangarajah7456 11 місяців тому

    Congratulations
    For your continuity

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 11 місяців тому +3

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @nillanilla-yh2gq
    @nillanilla-yh2gq 11 місяців тому +1

    Suppar bro.❤❤❤

  • @kajenkanaga
    @kajenkanaga 11 місяців тому +1

    உங்களை மீன்டும் வரவேற்கிறோம். தாங்கள் சுகமா ? உண்மையில் உண்மையான வரலாறு.
    நன்றி

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      அன்புக்கு நன்றி ❤️

  • @sasisaththiyaseelan3741
    @sasisaththiyaseelan3741 11 місяців тому +1

    I am waiting for you since 5 month

  • @vijendranparamasamy4316
    @vijendranparamasamy4316 11 місяців тому +1

    Thanks bro hope you are doing well

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 11 місяців тому +4

    என்னவோ எதுவோ என்று கவலைப்பட்டேன் அண்ண

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому

      உங்கள் அன்புக்கு நன்றி

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 11 місяців тому

    வணக்கம் நீண்ட நாட்கள் மகிழ்ச்சி வரவேற்கிறேன் நன்றி.குணா.

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 11 місяців тому +1

    hello brother how are you? long time varala endu oru Kalla sirippoda vantirukkirinka

  • @veera-fd3dn
    @veera-fd3dn 11 місяців тому +2

    Daily oru video..podunga sir! Please.....

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 11 місяців тому +1

    நீணட காலம் கழித்து பதிவு போட்டிருக்கிங்க வாழ்த்துக்கள் குணா கவிழன்❤❤❤

  • @SURENDRAN92
    @SURENDRAN92 11 місяців тому

    Super

  • @nishanthnitha9976
    @nishanthnitha9976 11 місяців тому

    Wel come sir....

  • @kajrajah6920
    @kajrajah6920 11 місяців тому +1

    தலிபானுக்கும் ஈரானுக்கும் சிறு பிரச்சனை இதன் பின்னணியும் ஈரான் யுத்தமா?

  • @nishanthgamer721
    @nishanthgamer721 11 місяців тому +1

    I really miss you ❤️

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி ❤️

  • @crawleytamil
    @crawleytamil 11 місяців тому +2

    ஈராக், லிபியா அடுத்து இரான்

  • @kajrajah6920
    @kajrajah6920 11 місяців тому

    Welcome back

  • @thurais2748
    @thurais2748 11 місяців тому +1

    Hello !!!! After long time. Ok well come. Have a healthy wealth and long life. I wish 🤲

  • @தமிழ்மொழி-ட8ல
    @தமிழ்மொழி-ட8ல 11 місяців тому +1

    Bro I was waiting for u I can't believe I can see u

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 11 місяців тому +1

    Such a long time

  • @vinodashwin0
    @vinodashwin0 11 місяців тому +1

    Vanakkam anna🎉

  • @kamalroshan5798
    @kamalroshan5798 11 місяців тому

    Humaiyaana news sir good job sir

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 11 місяців тому +1

    நீண்ட உறக்கத்தின் பின்.....

  • @kannansubra5722
    @kannansubra5722 11 місяців тому +1

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 11 місяців тому

    ❤❤❤

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 11 місяців тому +2

    என்ன குணா கண்டு காலம்.
    எப்படி சுகம்?

  • @sandy-uc2us
    @sandy-uc2us 11 місяців тому +4

    Anna america eppadi intha war aa aatharikum, intha war nadantha isreal, saudi normalization affect aagum nu america ku theriyum ra anna, ithunala america ku loss thaana anna,India voda middle east to Europe road scheme um ithunala affect aagum ra anna. Itha pathi konjam sollunga anna

  • @muthukumar484
    @muthukumar484 11 місяців тому +3

    உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். காணாமல் மிகவும் கவலைப்பட்டோம்

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  11 місяців тому

      உங்கள் அன்புக்கு ❤️நன்றி

  • @sntraderssntraderssivagang9412
    @sntraderssntraderssivagang9412 11 місяців тому +2

    வருக!

  • @fightclub9136
    @fightclub9136 11 місяців тому

    Great to see you back, Kuna.