மகாபாரதத்திலும் வரும் அனுமன்!!! l அனுமன் ஜெயந்தி l Hanuman Jeyanti l G Gnanasambandam l GG l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @arulmozhivarmanarjunapandi9151

    கனடா,பர்னபி கடுங்குளிர் வீட்டிற்குள்
    --- 11° ஆனால் தங்களின் ஆஞ்சநேயர்
    சக்தி சொல்லி அவர் இராமாயணத்தில் இத்தனை பெருமைபெற்றவர்களைக் காத்தது சொல்லியவிதமும்,கடல் தாண்டி வெளிநாடு செல்வோர் அவரை ஏன் வணங்க வேண்டும் என விளக்கியவிதமும் குளிர்நீக்கி சக்தி தந்தது.தங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் பேராசிரியர் அவர்களே
    அ.அருள்மொழிவர்மன்
    திருமங்கலம்

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 Рік тому +2

    💢அருமையாக, தெளிவான உரையாற்று நீர்கள் ஐயா ..
    ஸ்ரீ ராம ஜெயம்..🙏

  • @alagarsamyarumugam328
    @alagarsamyarumugam328 Рік тому +1

    Super super Guruji. Long live with god's grace. Hanuman Flag at the Krishnans chairat in Mahabharatam war event.

  • @Raja-eq9mg
    @Raja-eq9mg Рік тому +1

    சொல்லின் செல்வர் சிரஞ்சீவி சதாவதானி அனுமன் சிறப்புகள் மிக அருமை வணக்கம்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Рік тому +1

    Spectacular ! Good information about Hanuman ! Without Hanuman there is no Ramayanam - Without " R A M " there is no Hanuman ! The one & Only True devotee of Lord Sri Ram ! Jai Sri Ram - Jai Hanuman 🙏

  • @velchamy6212
    @velchamy6212 Рік тому +2

    ஐம்பெரும் பூதங்கள் பற்றி அழகுற இயம்பிய கம்பன் கவிக்கு சிறந்த விளக்கம் சொன்னீர்கள். ஐயா நன்றி.

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏽
    🙏🏽🌹🌹 ஜெய் ஶ்ரீ ராம் 🌹🌹🌹🙏🏽
    🙏🏽🌹 ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேய 🌹🙏🏽
    🙏🏽🌹ராம ராம ராம ராம ராம 🙏🏽
    🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏽
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ramark8537
    @ramark8537 Рік тому

    ஐயா, அனுமன் மட்டுமல்ல பரசுராமரும் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் சிரஞ்சீவி ஆவார்.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Рік тому

    Jai Shri Ram. ,அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள் ஐயா.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +2

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @navinvks326
    @navinvks326 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏 அனுமான் துணை

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Рік тому +1

    மிக அருமையான பாடல் மற்றும் உங்களின் விளக்கம் ஐயா..🙏🏻🙏🏻

  • @gurusmile97
    @gurusmile97 Рік тому +1

    Anything could have been said about Hanuman on today , But you know precisely what to say about him that's what true information , you have gift sir.....

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 Рік тому +3

    ஓம் ஓம் ஓம்

  • @user-nx9ci1vb7t
    @user-nx9ci1vb7t Рік тому

    ஹரே ராமா ஹரே ராமா ஹரே ராமா ஹரே ஹரே 🙏🙏🙏🙏

  • @vigneshwaran7679
    @vigneshwaran7679 Рік тому +5

    ஓம் நமசிவாய

  • @kansgaranjith4558
    @kansgaranjith4558 Рік тому

    Ayya super speech 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sviswanathankovai8207
    @sviswanathankovai8207 Рік тому

    மிக அற்புதமான விளக்கம் .நன்றி

  • @devdharen2147
    @devdharen2147 Рік тому

    Jai Sri Ram Jai Hanuman 💚🙏

  • @ganatamilselvi9150
    @ganatamilselvi9150 Рік тому +1

    👏👏👏 super

  • @srisowm
    @srisowm Рік тому +1

    Beautiful video Ayya. Blessed to listen to this on this auspicious day. Om Karya Siddhi Anjaneya Swaminey Namah.

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 Рік тому

    அருமையான பகிர்வு நன்றி

  • @SundarS-t1q
    @SundarS-t1q 9 місяців тому

    Naan theeviramana anjaneya swamy bathan jai bajrangbali ❤❤❤❤

  • @balasubramani743
    @balasubramani743 Рік тому

    ஜாம்பவானும் இரண்டிலும் உண்டு ஐயா....

  • @prasannasai6337
    @prasannasai6337 Рік тому

    Excellent Explanation sir... simply awesome !

  • @SundarA-p2o
    @SundarA-p2o Рік тому

    Naan anjanai maithan vayuputhran tejuprathapa hanumanin bathan Jai bajaranga Bali ❤❤❤❤❤

  • @umasundaravel7632
    @umasundaravel7632 Рік тому

    Nice explanation.

  • @b.praneethavia3811
    @b.praneethavia3811 Рік тому

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @ramasara848
    @ramasara848 Рік тому

    great super sir.

  • @lalithk18
    @lalithk18 Рік тому

    Excellent speech. Thanks

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 Рік тому

    Very beautifully explained sir

  • @gopikris1612
    @gopikris1612 Рік тому +1

    Om Namashivaya 🥰🥰😍😍🥰

  • @RamyaAshok1
    @RamyaAshok1 Рік тому

    Really wonderful information...

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +3

    அஞ்சையும் அழித்தவனுடைய ஆற்றல் அளவிலாதது...

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому

    I m first

  • @arulmani8172
    @arulmani8172 Рік тому

    Arumai sir

  • @gurusmile97
    @gurusmile97 Рік тому

    Ram Ram

  • @ramkumarravi981
    @ramkumarravi981 Рік тому

    👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @samilya2081
    @samilya2081 Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Рік тому +2

    Jay hanuman

  • @balasubramani8435
    @balasubramani8435 Рік тому

    🙏

  • @manisekar5126
    @manisekar5126 Рік тому

    ஐயா! கர்நாடகத்தில் டிசம்பர் மாதம் 4 ம் தேதி அனுமன் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி அத்தனையும் இந்தியா முழுக்க ஒரே நாளில் கடைபிடிக்கும் போது இதில் மட்டும் ஏன் முரண்பாடு.

  • @bravestr6894
    @bravestr6894 Рік тому

    Raavananum dhan kadal kadandhar

  • @sivasakthidharanr9119
    @sivasakthidharanr9119 Рік тому

    "அளித்துக் காப்பான்" அர்த்தம்?

    • @Sfs2595
      @Sfs2595 Рік тому

      Give all good credits and protection

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗🙏🌸🪔

  • @vimalkumar-gv6bg
    @vimalkumar-gv6bg Рік тому

    கம்பர் "அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்காக ஏகி" என எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்
    தாங்கள் "ஆருயிர்" என்று பாடுகிறீர்கள்...திராவிட மாடலின் தாக்கமா? 😃😃😃
    Correct me if I'm wrong

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 Рік тому

    🙏🙏

  • @bravestr6894
    @bravestr6894 Рік тому +1

    Raavananum dhan kadal kadandhar

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому

    🙏🏻

  • @NPSi
    @NPSi Рік тому

    🙏🙏

  • @Gajalnayaganpatti
    @Gajalnayaganpatti Рік тому

    🙏🏻