நான் முதல்வரானால் ~ If I am the Chief Minister

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

КОМЕНТАРІ • 46

  • @kumarp8405
    @kumarp8405 Місяць тому +6

    இந்த மனிதன் முதல்வராக வரவேண்டும் என்று இறைவனிடத்திலும் மக்களிடத்திலும் வேண்டுகிறேன் வல்லரசுக் கட்சியை பிறருக்கு எடுத்துச் சொல்லி பரப்புவேன் நன்றி👣🌹🙇🙏

  • @kumar0073043
    @kumar0073043 Місяць тому +3

    குருவே நன்றி குருவே நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarp8405
    @kumarp8405 Місяць тому +3

    தலைப்பு முதல்வரானார்
    பேசப்பட்டது உன்மை ஆன்மீகம் நன்றி ஐயா👣🌹🙇🙏

  • @veeramaha1200
    @veeramaha1200 Місяць тому +3

    குருவே சரணம்❤

  • @RASHILASURIYAPRAKASH
    @RASHILASURIYAPRAKASH Місяць тому +4

    நன்றி ஐயா...❤

  • @user-kd3lf2zb1x
    @user-kd3lf2zb1x Місяць тому +4

    *****ஐயா, உங்கள் உயரிய சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.

  • @Robinissac007-AI-Trending
    @Robinissac007-AI-Trending Місяць тому +3

    Thank you Ayya ❤❤❤

  • @karnan4483
    @karnan4483 Місяць тому +4

    Thanks ya....

  • @ShyamKumar-rk1mf
    @ShyamKumar-rk1mf Місяць тому +4

    🌹குருவே🙏சரணம்🌹

  • @kumarp8405
    @kumarp8405 Місяць тому +3

    ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது கட்டுரை ஞாபகம் வந்திடுச்சி நன்றி ஐயா👣🌹🙇🙏

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl Місяць тому +4

    Super ayya 🎉❤🎉❤

  • @Inum6
    @Inum6 Місяць тому +5

    என் மனதின் முதல்வர்
    சிவயோகி since 2021❤❤❤❤

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Місяць тому +1

    நான் விரும்புகிறேன் இந்த முதல் வரை ❤❤❤❤ குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️🙏🏾🎉

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Місяць тому +5

    அய்யா வணக்கம். நீங்கள் இந்த மக்களுக்கு செய்வதே முதல்வரை விட அதிகம் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சிறப்பாக உங்களுக்கு தோன்றுவதையே செய்யுங்கள் அய்யா. ❤❤❤❤ இந்த ஆளும் அரசுகள் கொடுக்கும் தொல்லைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் நீங்களும் உங்களை ஆளும் இறைமையும்.

  • @Priya-pn2pb
    @Priya-pn2pb Місяць тому +3

    நன்றி ஐயா 🌺💐🙏💞

  • @user-le7wj4us8j
    @user-le7wj4us8j Місяць тому +2

    நமது வல்லரசு ஆட்சிக்கு வரூம்,உலகம் சொர்க்கமாக மாரும்..வாழ்க ! வல்லரசு கட்சி. நன்றி ஐயா...

  • @Selvam476
    @Selvam476 Місяць тому +3

    நேர்மை ஒரு நாள் இறைவன் அருளால் வெற்றி பெறும் அனைவரையும் வாழ வைக்கும் வழியும் தரும் இறைவன் நன்றி குருவே

  • @ask7992
    @ask7992 Місяць тому +4

    அருமை ஐயா ❤❤❤

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs Місяць тому +1

    வல்லரசு கட்சியின் ஆட்சி விரைவில் ஏற்பட வேண்டும்
    ஐயனின் வழிகாட்டலில் நாடும் மக்களும் வளம்பெற வேண்டும்❤❤❤🎉🎉🎉🎉

  • @KumarKumar-nr1hg
    @KumarKumar-nr1hg Місяць тому +1

    குருவே போற்றி போற்றி

  • @nandhagopalellappan1099
    @nandhagopalellappan1099 Місяць тому +3

    Nandri iyya

  • @Kalaiselvan-mc5th
    @Kalaiselvan-mc5th Місяць тому +3

    உண்மையை கண்டுணர்ந்து தாம் கண்ட உண்மையை உலகுக்கு உணர்த்த வந்த ஞானியே வணங்குகிறேன் 🙏❤️🙏

  • @Kalaiselvan-mc5th
    @Kalaiselvan-mc5th Місяць тому +3

    சத்தியமும் நேர்மையும் உண்மையும் நிறைந்த உத்தம தலைவனே தலை வணங்குகிறேன் 🙏❤️🙏

  • @indras2694
    @indras2694 Місяць тому +3

    சூப்பர்🙏நன்றி

  • @udhayams5020
    @udhayams5020 Місяць тому +1

    வணக்கம் குரு, நன்றி.,,.

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Місяць тому +3

    Thank you for your's training my dear brother 💚💚💚✅✅✅✅

  • @naveena777
    @naveena777 Місяць тому +1

    உங்கள் தரமான அரசியல் வள்ளசு கட்சி மூலமாக விரைவில் அமையட்டும்!!!
    உங்கள் அன்பால் எல்லாரும் மணித்ர்களாக வாழ போகும் உலகை பாக்க காத்திருக்கிறேன் அய்யா 🎉🎉🎉❤❤❤🙇🙏🥲

  • @PerumalMohan-vz4yz
    @PerumalMohan-vz4yz Місяць тому +3

    நன்றி ஐயா

  • @PrabhuChandian
    @PrabhuChandian Місяць тому +3

    நன்றி அண்ணா 🙏😍😇💪🤍💛🧡❤️

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 Місяць тому +4

    வர வேற்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉 ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @satishkalai8841
    @satishkalai8841 Місяць тому +1

    இறைவனிடம் வேண்டுவேன் ஏன் அய்யன் ஏன் குருநாதன் முதல்வர் ஆகவேண்டும் 🎉🎉👏👏🎉🙏🙏🙏

  • @indras2694
    @indras2694 Місяць тому +3

    நன்றி அண்ணா🙏

  • @sivakumarm1926
    @sivakumarm1926 Місяць тому +1

    நன்றி அய்யா.

  • @palanivel5503
    @palanivel5503 Місяць тому +5

    ஐயா உங்கள் சிந்தனை பெரியது, நம்ம முதல்வருக்கு புரியுமா என்று தெரியவில்லை.. நன்றி ஐயா

  • @natarajanrajagopal1475
    @natarajanrajagopal1475 Місяць тому +3

    என் வாக்கு உங்களுக்கு

  • @natarajanrajagopal1475
    @natarajanrajagopal1475 Місяць тому +3

    முதல்வர் பிரதமர் தங்கள் திட்டத்தை சொல்லவும்

  • @thiruppathin195
    @thiruppathin195 Місяць тому +3

    ❤❤❤

  • @omnamasivayam1980
    @omnamasivayam1980 Місяць тому +3

    சட்ட ஒழுங்கு வாழுகின்ற மக்கள் மதித்தல் எதிர் கட்சியாக யாரும் இருந்தாலும் அவர்களுக்கு முழு பொறுப்பு இருக்கிறது அப்படி இல்லை என்றால் அவர்கள் சுயநல வாதியாக இருக்க கூடும் அவர்களை மக்கள் புறந்தள்ள விடுவார்கள் ஆம்

  • @user-tv8ym7ev9q
    @user-tv8ym7ev9q Місяць тому +1

    Nanri ayya

  • @ksaranithaa
    @ksaranithaa Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-um2lc9or5e
    @user-um2lc9or5e Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @vibuthankabali
    @vibuthankabali Місяць тому +3

    Super :)

  • @YOYOMIX
    @YOYOMIX Місяць тому +1

    💙💙💙

  • @uweslisoysa5555
    @uweslisoysa5555 Місяць тому +1

    💐🙏💐

  • @manivelan258
    @manivelan258 Місяць тому +3

    நன்றி ஐயா

  • @ganeshganeshan7382
    @ganeshganeshan7382 Місяць тому +1

    அருமை ஐயா❤❤❤