Це відео не доступне.
Перепрошуємо.

தீப வைபவம் || திருமதி. சுதா ரகுநாதன் || Deepa Vaibhvam || Smt.Sudha Ragunathan.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2020
  • "தீப வைபவம்" , முருகனின் தீப திருநாள் பாடல் தொகுப்பு, பாடியவர் திருமதி சுதா ரகுநாதன்.
    "Deepa Vaibhvam" an Exclusive Collection of Lord Murugan Songs by Smt.Sudha Ragunathan.
    தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும்
    கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
    கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
    • குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
    • விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
    • சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
    Kalaimamani, Sangeetha Choodamani, Padmabhushan awardee, Sangeetha Kalanidhi Smt. Sudha Ragunathan, the leading light in the constellation of contemporary Carnatic Musicians, has taken gigantic strides in the realm of achievement not by chance but by sheer commitment, soaring intensity and focus of a Zen Master to excel, incessant activity of the grey cells and a singular capacity to translate her musical imagination into stunning vocal expression. She is the scion of a proud, tall guru parampara (her Guru being none other than the much respected, Padmabhushan, Dr. M.L.Vasanthakumari) but she has evolved and grown much taller, entirely because the leit motif in her music is her infinite capacity to never lose direction, concentrating exclusively on the pertinent and eschewing irrelevance. Sudha Ragunathan has been showered with awards and titles too numerous to enumerate, but she hardly ever allows her status of an icon to adversely influence her innate attributes of humility, congeniality, humaneness and approachability. It is true that her dynamic stage presence, dignity of deportment and pleasing demeanour have endeared her to one and all. She has been featured in many prestigious festivals in India and abroad, and has received international acclaim and appreciation. It is not an exaggeration that she has become a role model for the youthful aspirants of Carnatic Music in the present day scenario. Sudha Ragunathan’s most recent recognition is the National Award - “Padmabhushan ” from the President of India on 2015. Sudha Ragunathan, as the Poet said, is one who tirelessly strives and stretches her arms towards perfection.
    For More Videos: / amuthammusic
    Facebook : / amuthammusicofficial
    #Amuthammusic#deepam#karthigaideebam
    #karthigaivilakku#karthigaimonth

КОМЕНТАРІ • 5

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому

    Om Muruga saranam Kantha saranam kadamba saranam 🙏🙏🙏

  • @meenashivakumar4188
    @meenashivakumar4188 3 роки тому

    Which will melt our soul

  • @meenashivakumar4188
    @meenashivakumar4188 3 роки тому

    Superb

  • @kathirvelc168
    @kathirvelc168 3 роки тому

    Omsaravanabhavamnamaga.om

  • @meenashivakumar4188
    @meenashivakumar4188 3 роки тому

    One request for madam Sudha raghunathan.there are many songs written by anayampatti adisesha Iyer about Lord muruga in Tamil which willelt our soul.wanted to hear songs in yourmelodius voice