எதுவும் அதுவாக உங்கள் கையில் வந்து உட்காராது. கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள்தான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும்.
சனிபகவான் ஆறாம் இடத்தில் அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய விதத்தில் பயணித்துக்கொண்டிருப்பதால் வேலைக்கு வாய்ப்புகள் உள்ளது. நக்க முயற்சி செய்யுங்கள்.
திருமணம் நடக்கும். இந்த பலன்கள் சுக்கிரன் கும்ப ராசியில் பயணிக்கும் பலன்கள். ஜனவரி 28ஆம் தேதி சுக்கிர பகவான் மீனம் ராசிக்குள் உச்ச நிலைக்கு செல்கிறார் அந்த பலன்களுக்கான வீடியோ விரைவில் வெளியிடப்படும்.
எந்த வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் முடிக்கும் தருவாயில் இருக்கிறீர்களா. . .. எனினும் உங்களுக்கு அஷ்டம சனி காலகட்டம் உள்ளது இருப்பதால் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Superstar Rambo super
வாழ்க வளமுடன். வளர்க எல்லை இல்லாத வானளவு.
Nadakalaina enna panrathu
எதுவும் அதுவாக உங்கள் கையில் வந்து உட்காராது. கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள்தான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும்.
One year ah job search pannitu irruken but nalla job kedaikala job kedaika vaippu irrukuma?
சனிபகவான் ஆறாம் இடத்தில் அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய விதத்தில் பயணித்துக்கொண்டிருப்பதால் வேலைக்கு வாய்ப்புகள் உள்ளது. நக்க முயற்சி செய்யுங்கள்.
Super
So nice
🙏🙏🙏🙏
Marriage nadakuma, jan 28 thana sukra peyarchi
திருமணம் நடக்கும். இந்த பலன்கள் சுக்கிரன் கும்ப ராசியில் பயணிக்கும் பலன்கள். ஜனவரி 28ஆம் தேதி சுக்கிர பகவான் மீனம் ராசிக்குள் உச்ச நிலைக்கு செல்கிறார் அந்த பலன்களுக்கான வீடியோ விரைவில் வெளியிடப்படும்.
நான் இப்போது student. எனக்கு கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் வேலை கிடைக்குமா? இது எனக்கு சாதகமாக இருக்குமா?
எந்த வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் முடிக்கும் தருவாயில் இருக்கிறீர்களா. . .. எனினும் உங்களுக்கு அஷ்டம சனி காலகட்டம் உள்ளது இருப்பதால் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Eavvalavu nall irukkum
ஜனவரி மாதம் முழுவதுமாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல் அதன் பிறகு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக அமோகமான வளர்ச்சிகள் கண்டிப்பாக உண்டு.