நீ இருக்கும் இடம் தகுதியானதாக ஆக்கிகொள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 395

  • @muthukrishnansanthanam2485
    @muthukrishnansanthanam2485 4 роки тому +86

    நாலு வரிகள் பார்க்காமல் பேச தடுமாறும் தலைவர்களுக்கு மத்தியில் நல்ல பல கருத்துக்களை நற்றமிழில் எல்லோர் இதயத்திலும் விதைதிடும் உங்கள் பணி சிறக்க 🎊 வந்தனங்கள் 🙏

  • @divyaamalraj9097
    @divyaamalraj9097 10 місяців тому +2

    அம்மா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் காணவேண்டும்❤. You are my inspiration mam💯😊.

  • @sowmiyae5326
    @sowmiyae5326 4 роки тому +25

    அம்மா நீங்க பேசும் ஒவ்வொரு மேடையிலும் ஒரு புது இளைஞன் நிச்சயமாக உருவாக்கப்படுகிறான்

  • @magatex4946
    @magatex4946 4 роки тому +22

    எவ்வளவு மணி நேரமாக இருந்தாலும் ...skip பண்ணாம பார்க்க வைக்க கூடிய பேச்சாற்றல் ...உங்களிடம் மட்டுமே உண்டு....நன்றி

  • @greenforest3744
    @greenforest3744 4 роки тому +19

    உங்களை வாழ்க்கையில் ஒரு நாளாவது சந்திக்கும் வாய்ப்பை இறைவன் தருவார் என்ற நம்பிக்கையுடன்..... அம்மா இந்த பூமிக்கு நீங்கள் எப்போதும் வேண்டும்....

  • @shanthiyamohanraj5491
    @shanthiyamohanraj5491 2 роки тому +1

    உங்களை வாழ்க்கையில் ஒரு நாளாவது சந்திக்கும் வாய்ப்பை இறைவன் தருவார் என்ற நம்பிக்கையுடன்..... அம்மா இந்த பூமிக்கு நீங்கள் எப்போதும் வேண்டும்....Ramya

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 4 роки тому +1

    ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கரா போற்றி போற்றி போற்றி

  • @vijaygaming9085
    @vijaygaming9085 4 роки тому +11

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆற்றலைத் தருகிறது மனமார்ந்த நன்றி அம்மா

  • @vairamshanmuganathan1843
    @vairamshanmuganathan1843 Рік тому

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்கள் speech ketukondaa இருக்கலாம் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 роки тому +12

    ஜெயந்தி ஸ்ரீ சொற்பொழிவு அருமை !
    தென்றலாக வருடும் வார்த்தைகள் !
    நன்றி !
    வாழ்க வளமுடன் ! ..♥**

  • @MadhesanU
    @MadhesanU 4 роки тому +8

    நன்றிகள் கோடி டீச்சர்
    தாங்கள் விதைத்த விதைகள்
    அத்தனையும் ஆலவ்ருக்ஷங்கள் ஆகட்டும் என்பது என்னுடைய கனவு

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 2 роки тому

    தங்களை சந்திக்கும் வாய்ப்பு இறைவன் அருளவேண்டும். நன்றி சகோதரி.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 4 роки тому +82

    மிக்க மிக்க நன்றி தாயே..!!
    ஆத்மாா்த்தமான வாழ்த்துக்களும் நனறிகளும்..... தாயே!!

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 4 роки тому +1

    அருமை, தாயீ......நன்றிங்க, வணக்கம் அம்மா.

  • @chandrikakumar8836
    @chandrikakumar8836 2 роки тому

    கலைமகளின் மறு அவதாரம் அம்மா நீங்கள்.

  • @velusamysubbiah8526
    @velusamysubbiah8526 3 роки тому +3

    உங்களுடைய பேச்சுக்கள் எத்தனை கேட்டாலும் ஒரு ஒரு பேச்சிலும் ஆழமான கருத்துக்கள் இருப்பதை காணமுடிகிறது மிக்க நன்றி அம்மா!

  • @suryaprabha3113
    @suryaprabha3113 2 роки тому

    Amma love you so much unka speech remba remba pidechu iruku

  • @raam2856
    @raam2856 4 роки тому +1

    நன்றி தாயே..

  • @brammabramma6386
    @brammabramma6386 3 роки тому

    yanaku nega 2 mother...l love u amma....unga speech ku romma nantri.....

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva 4 роки тому +3

    நீங்கள் கொடுத்த அத்தனை பேச்சு அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Рік тому

    மிகவும் அற்புதமான மிக மிக எளிமையான (அர்த்தங்கள்) சொற்சுவை மிக்க நன்றி அம்மா😘🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @pandiyanking5445
    @pandiyanking5445 Рік тому

    சிறந்த சொற்பொழிவு அம்மா...

  • @user-selsi
    @user-selsi 5 місяців тому

    நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தய கேக்கும் போதும் என் கண்கள்ள என்ன அறியாம கண்ணீர் வருது

  • @annaitrust3746
    @annaitrust3746 2 роки тому

    Nandrigal kodi kodi madam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyapriya4117
    @sathiyapriya4117 2 роки тому

    அம்மா உங்கள் பேச்சில் எவ்வளவு தன்னடக்கம்

  • @srijhosrijho5251
    @srijhosrijho5251 4 роки тому +39

    நன்றி மேம் மிக்க நன்றி, மேலான பேச்சு, மிக மேலான பேச்சு, யாராலும் இவ்வளவு அழகாக ஆழமாக பேச முடியுமா என்பது சந்தேகமே., உயர்ந்த மிக உயர்வான உரை, நன்றி மேம்,. நன்றி.

  • @sathyaindia2543
    @sathyaindia2543 4 роки тому +5

    நன்றி அம்மா... சூரியனாக இருப்போம்...

  • @jaivelu15
    @jaivelu15 4 роки тому +1

    convoy head...................tears pouring down mam - kalabali - what a powerful words vedam . upanishads ulla miga miga sirantha wordings will be second to...kalabali

  • @CarmelA-dk1hd
    @CarmelA-dk1hd 2 місяці тому

    A very big Thank You Mam for your enlighing communication.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 роки тому +5

    I am a very big fan of your speech mam. Your voice is very energetic and divine ful.

  • @santhoshr2611
    @santhoshr2611 4 роки тому +1

    Unga speach la kandipa ennum motive

  • @shanmugamshanmugam4760
    @shanmugamshanmugam4760 4 роки тому +2

    Anbana arivana peaceful speech your speech amma🌹🌹🌹

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 4 роки тому +2

    😢I proud of you mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻itha maathiri oru teacher enakku illaiye

  • @shokalingammr6892
    @shokalingammr6892 2 роки тому

    None otherthan Dr jayanthasree can deliver these wonderful speech.Salute to ur parents..

  • @chockuraji6357
    @chockuraji6357 4 роки тому +3

    Mam always your speech is not for a small gathering, it's for one and all in this globe. A great salute to you Mam.
    உங்கள் பாத மலர்களை தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @subramani8604
    @subramani8604 4 роки тому

    Amma neenga pesum pothu manasu amaithiyaga marugirathu

  • @arojohn7565
    @arojohn7565 4 роки тому +3

    PHENOMENAL WOMEN 👍 YOU ARE GIVER OF LIGHT MAM ...BIG Salute

  • @georgefernandoz6802
    @georgefernandoz6802 4 роки тому

    Madam neengal nedunal valavendum ... Ungal varthaiyil eangalai pondra pala manavarkalin valkai irupathal... Nandri madam...

  • @ksvtransportsolution4132
    @ksvtransportsolution4132 2 роки тому +1

    மிகச்சிறந்த ஆசிரியர் 👍

  • @puruyashworld9416
    @puruyashworld9416 2 роки тому

    அற்புதம் அம்மா மிக்க நன்றி 🙏

  • @rajavelvel3399
    @rajavelvel3399 4 роки тому +10

    அருள்தந்தை அளித்த மனவளக்கலையால் உலகம் அமைதி பெறும் .மேடம்.வாழ்க வளமுடன்.

  • @usharanishyam833
    @usharanishyam833 4 роки тому

    நன்றி அம்மா

  • @kavyasri.k4792
    @kavyasri.k4792 3 роки тому

    Giver of light...superb mam...

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 роки тому

    I would like take this protocol. ..INDIA and U.S.A..

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 роки тому

    நன்றி நல்ல பதிவு அம்மா

  • @thirukuralmemorymaster9893
    @thirukuralmemorymaster9893 4 роки тому

    thirukural teacher. arumai

  • @govindzraj1971
    @govindzraj1971 4 роки тому +2

    குறள் விளக்கம் சிறப்பு

  • @seshadevi9990
    @seshadevi9990 4 роки тому +3

    Good speech excellent

  • @carolinecaroliner4492
    @carolinecaroliner4492 4 роки тому +4

    Beautiful speech highly motivated , each and every student must listen your talk , go meet all students like A .P .J Thank you mam

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 4 роки тому

    சூப்பர் நன்றி அம்மா

  • @sivasankarim818
    @sivasankarim818 4 роки тому +1

    Superb motivational speech mam👌👌 . Thankyou ☺️☺️☺️

  • @kavithap3166
    @kavithap3166 2 роки тому

    First time tears in my eyes motivated

  • @sudharsana7866
    @sudharsana7866 2 роки тому

    It's really a fantastic speech which I am hearing now only. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariarur665
    @hariarur665 4 роки тому +1

    நன்றிஅம்மா

  • @manikandandhanalakshmi604
    @manikandandhanalakshmi604 4 роки тому +4

    நன்றி தாயே..!!

  • @archanamani6132
    @archanamani6132 4 роки тому +2

    It is very wonderful motivational speech to us mam..Thank you mam for your speech..I like you so much..your my inspiration mam..

  • @Bkniwin
    @Bkniwin Рік тому +1

    Mam unka motivational video vaa paartha piraku uyarntha idathulatha irukanumunu think panna arampichita..

  • @indhu.....5846
    @indhu.....5846 3 роки тому

    SEMA mam.....my fav speech

  • @harikumaram228
    @harikumaram228 4 роки тому +14

    I'm very addict to your speech amma

  • @vetrislife5337
    @vetrislife5337 4 роки тому +5

    Thank you mam to revealed those who are standing in the border of our nation Each and every day I am pray for them because they have sacrificed Thier life for us

  • @vinodhini2280
    @vinodhini2280 4 роки тому +5

    i like u way ur greatest speech.But now ur speech confidence in my throughout entire life.Your speech is every word is real suitable in all life.Always i beame a ur motivation speech.

  • @manomano403
    @manomano403 3 місяці тому

    காத்திருந்தால்தான்,
    காலம் உரைத்திடும்
    பாடங்கள் அவை புரியும்!!!
    அதன், நுட்பங்கள் கற்றால்,
    எதுவும் நூதனம்,
    இல்லைத் தெரிய வரும்!!!!

  • @sharmila123kavya7
    @sharmila123kavya7 3 роки тому

    Mam you speech is motivate me

  • @punithag9568
    @punithag9568 4 роки тому +1

    Thanku madam.unga speech kettu i am inspired.planning to listen everyday.

  • @saishiny4244
    @saishiny4244 4 роки тому +1

    Super Amma Thank you so much Amma

  • @arulraj6445
    @arulraj6445 4 роки тому +10

    அருமையான பேச்சு...🙏🙏🙏

  • @sunatlantic4135
    @sunatlantic4135 4 роки тому +1

    Thanks my friend Kathiresan for fwding this beautiful speech 😍😍

  • @kanagaraj1374
    @kanagaraj1374 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 роки тому +11

    Your message, your tone and your pronunciation are very super thank you Madam

  • @kadambavanasundaram3879
    @kadambavanasundaram3879 4 роки тому +2

    great salute for all men in the borders

  • @saravananprabug6014
    @saravananprabug6014 3 роки тому

    My favourite speaker 💐

  • @kirubasribalakrishnan6100
    @kirubasribalakrishnan6100 3 роки тому

    I am the student of 11th std I will do my my work best it so enery for me ur speech mam i am the student who most motivated by ur speech mam

  • @mariareena9768
    @mariareena9768 4 роки тому +2

    Entirely excellent speech

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 роки тому

    I missed school times because i am one of L.K.G student...to motivating speeches. ..how you ambitions in your life run run only run the end comes were you start .comes again...

  • @gobidigital9056
    @gobidigital9056 4 роки тому +1

    மிக்க நன்றி தாயே..!!

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 4 роки тому +10

    Thank you Professor Dr. Madam!

  • @prabhakaranpillai2470
    @prabhakaranpillai2470 4 роки тому +2

    If only every student has a teacher like her, the fate of India will be changed for every, wish i had a teacher like her.

  • @sathyamohanamoni5176
    @sathyamohanamoni5176 4 роки тому +1

    Super madam i will understand

  • @newthingseverydaywithkomat9420
    @newthingseverydaywithkomat9420 4 роки тому +4

    Madam i really admire u. Ur words with touching voice is so marvellous

  • @nanthininanthini303
    @nanthininanthini303 2 роки тому

    Your speech very well mam

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 4 роки тому +1

    நன்றி நன்றி மாம்

  • @makilmathia1676
    @makilmathia1676 4 роки тому +2

    உங்களின் பேச்சு மிக அருமை மேடம்

  • @muniyammal3580
    @muniyammal3580 4 роки тому +1

    Real super speech good thank you motivation speech

  • @ramramanan8997
    @ramramanan8997 4 роки тому +3

    We are BLESSED to hear you

  • @bharathivijaykumar6793
    @bharathivijaykumar6793 3 роки тому

    Thank you madam

  • @rajvel5852
    @rajvel5852 4 роки тому

    நன்றி!!! நன்றி!!!

  • @PsudhaPsudha-ph2dm
    @PsudhaPsudha-ph2dm 4 роки тому +16

    Mam,ennudaya age 30 but school padikira feel.evlo energy unga speech la kedachuruku.but ipa ullavangaluku respect oru balaveenama theridhu

  • @Senthilkumar-yw1by
    @Senthilkumar-yw1by 4 роки тому

    Nandri mam

  • @susilavelu9566
    @susilavelu9566 3 роки тому

    Mam I from Malaysia-Melaka, I already see all your speech. Very very good speech, make me proud of you. I'm your fan, one day I will come to India to see you. May God give you good health and wealth to you and all your family members.

    • @indirasanthanam2688
      @indirasanthanam2688 3 роки тому

      Mam thanks make me proud of your speech. நன்றி, நன்றி,....

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 4 роки тому

    Muruga muruga

  • @தமிழ்வாழ்க-ய7ழ

    எதற்காகக் கல்வி கொடுத்தோம்! அந்த ஆசிரியர் சொன்ன சேதி..... ஆணியடித்தாற்போல இறங்குகிறது அடிமனத்தில் 👌👌👌

  • @paulinemarys691
    @paulinemarys691 Рік тому

    Thank you Madam

  • @kavingersengo6568
    @kavingersengo6568 4 роки тому +1

    அருமை சகோதரி

  • @msaravanan8255
    @msaravanan8255 4 роки тому +1

    Very Important Message

  • @revathivinothkumar6668
    @revathivinothkumar6668 3 роки тому

    Thank you 🥰 mam

  • @meenakshisrivathsan7387
    @meenakshisrivathsan7387 4 роки тому +1

    Kindly bless us to be blessed ma'am

  • @puruanand697
    @puruanand697 3 роки тому +1

    Great story 👍🙏

  • @rosemaryrose8237
    @rosemaryrose8237 4 роки тому

    Everestuku ipdi oru story a super madam sema madam

  • @maggiealexis6576
    @maggiealexis6576 4 роки тому +2

    WOW SUPERB Ma 👌👌👏👏👍🙏♥️🌹 GOD'S BLESSINGS WITH GUIDE YOU ALWAYS Ma 🙏❣️ NANDRY