நான் வீட்டு வெளி உபயோகதிற்கு மொத்தம் 60 அடிக்கு led சீரியல் செட் வாங்கணும் அண்ணா. மொத்தம் எத்தனை செட் வாங்கணும்? மற்றும் எந்த led வாங்கணும் pixel அல்லது normal led ?
@@sureshji272ஒரு Normal led set 50 அடி நீளம் இருக்கும்.நீங்கள் நேரடியாக மின் இணைப்பு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஒரு Pixel led set 30 நீளம் இருக்கும் அதற்கு நீங்கள் 12volt Power supply பயன்படுத்தி மின் இணைப்பு கொடுக்கவும். Pixel led சாதாரண led ஐ விட நன்றாக இருக்கும் ஆனால் நீங்கள் அதில் கயிறு கட்டி pixel led கீழ் நோக்கி இருக்குமாறு tag செய்ய வேண்டும்.Normal ledல் செலவு மற்றும் வேலை குறைவு.உங்களுக்கு எது வசதியோ, தேவையோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்... நன்றி... Normal led set சிறந்ததா இல்லை pixel led set சிறந்ததா என்று இந்த channel ல் காணொளி உள்ளது பார்த்தால் தேவையான விளக்கம் கிடைக்கும்.
@electricalengineeringtamilalan ஆமாம் அண்ணா அந்த வீடியோவை பார்த்துவிட்டுத்தான் இந்த கேள்வியை கேட்டேன் அண்ணா. அது நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பதிவு செய்தது. அதனால் இன்றளவும் அதே மாதிரிதான் உள்ளதா அல்லது normal LED யில் எதுவும் மாற்றம் வந்துள்ளதா என்பதற்காக தான் கேட்டேன் அண்ணா
@electricalengineeringtamilalan உங்களது வீடியோ அனைத்தையும் பார்த்தேன் அண்ணா. அதில் normal LED பழுது பார்ப்பதை பார்த்தேன் அண்ணா. அதே போல் pixel LED யும் பழுது பார்க்க முடியுமா? அல்லது அது use and through va அண்ணா?
அண்ணா இப்போ வரைக்கும் எந்த led நல்லா இருக்குது அண்ணா ?
Normal Led அல்லது pixcel led
அண்ணா pixel LED S Type U type parallel type nna 3என்ன அண்ணா?
@@sureshji272 that's types of data connection to 5volt pixel led
நான் வீட்டு வெளி உபயோகதிற்கு மொத்தம் 60 அடிக்கு led சீரியல் செட் வாங்கணும் அண்ணா.
மொத்தம் எத்தனை செட் வாங்கணும்?
மற்றும் எந்த led வாங்கணும் pixel அல்லது normal led ?
@@sureshji272ஒரு Normal led set 50 அடி நீளம் இருக்கும்.நீங்கள் நேரடியாக மின் இணைப்பு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஒரு Pixel led set 30 நீளம் இருக்கும் அதற்கு நீங்கள் 12volt Power supply பயன்படுத்தி மின் இணைப்பு கொடுக்கவும். Pixel led சாதாரண led ஐ விட நன்றாக இருக்கும் ஆனால் நீங்கள் அதில் கயிறு கட்டி pixel led கீழ் நோக்கி இருக்குமாறு tag செய்ய வேண்டும்.Normal ledல் செலவு மற்றும் வேலை குறைவு.உங்களுக்கு எது வசதியோ, தேவையோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்... நன்றி... Normal led set சிறந்ததா இல்லை pixel led set சிறந்ததா என்று இந்த channel ல் காணொளி உள்ளது பார்த்தால் தேவையான விளக்கம் கிடைக்கும்.
@electricalengineeringtamilalan ஆமாம் அண்ணா அந்த வீடியோவை பார்த்துவிட்டுத்தான் இந்த கேள்வியை கேட்டேன் அண்ணா.
அது நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பதிவு செய்தது.
அதனால் இன்றளவும் அதே மாதிரிதான் உள்ளதா அல்லது normal LED யில் எதுவும் மாற்றம் வந்துள்ளதா என்பதற்காக தான் கேட்டேன் அண்ணா
@electricalengineeringtamilalan உங்களது வீடியோ அனைத்தையும் பார்த்தேன் அண்ணா.
அதில் normal LED பழுது பார்ப்பதை பார்த்தேன் அண்ணா.
அதே போல் pixel LED யும் பழுது பார்க்க முடியுமா?
அல்லது அது use and through va அண்ணா?
@@sureshji272 ok I will make a video for you.. with in two days
@@sureshji272 pixel led -ல் எளிதாக பழுது ஏற்படாது...