கருவாட்டு குழம்பு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அசந்து போவீங்க | VILLAGE KITCHEN FACTORY

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 26

  • @RajaK-pr2gl
    @RajaK-pr2gl 2 місяці тому +19

    மீன் குழம்பு. புளிக்குழம்பு,கருவாட்டு குழம்பு இதுக்கெல்லாம் கண்டிப்பாக வெந்தயம் போட்டு தாளிக்கவும். கொஞ்சம் மல்லித்தூள் சேர்த்தால்த்தான் குழம்பு சுவையாக இருக்கும்.

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 2 місяці тому +4

    சைவ சமையலுக்கு கடுகு. கறிக்குழம்பு சிக்கன் குழம்பு பட்டை சோம்பு. மீன் கருவாடு என்றால் வெந்தயம். இது சமையல் அடிப்படை . எண்ணெய் ஊற்று கடுகு போடு என்று செய்யகூடாது.

  • @Keja2929
    @Keja2929 Місяць тому +1

    🎉🎉🎉

  • @arunsoorya3787
    @arunsoorya3787 4 місяці тому +2

    Video full ha zoom la than iruku ....konjam camera man ha full ha eduka sollunga

  • @g.surendharg.suren.3692
    @g.surendharg.suren.3692 6 місяців тому +6

    Vendhayam pottathan nallarukum.

  • @dharshini4637
    @dharshini4637 6 місяців тому

    Super bro my new subscription 🙌 Super level 💯

  • @dillibabunr5686
    @dillibabunr5686 7 місяців тому +2

    Video va slow vaa podunga

  • @vasanthjani07
    @vasanthjani07 Рік тому +1

    Super 🎉❤

  • @shanthipathmanathan801
    @shanthipathmanathan801 Рік тому +2

    Mouth watering 😋

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 3 місяці тому

    Super❤

  • @moorthiraj3129
    @moorthiraj3129 Рік тому +1

    😋👍💥🥰

  • @manisubbu11
    @manisubbu11 2 місяці тому +1

    இத்தனை காய்கறிகள் எதுக்கு... கருவாட்டு குழம்பு கத்தரிக்காய் வெந்தயம் மட்டுமே தானே அவசியம் என்று நம்புகிறேன்

  • @NaveenKumar-gm8rl
    @NaveenKumar-gm8rl 3 місяці тому +3

    அடேய் வெந்தயமும் நல்ல என்ன சின்னவெங்காயம் சேருங்கடா போதும்

  • @kowsiinba3418
    @kowsiinba3418 Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @anandvelvel3284
    @anandvelvel3284 5 місяців тому +1

    புளி ஏங்கெ

  • @vidhyakathirvel3725
    @vidhyakathirvel3725 Місяць тому

    Konjam venthayam podungal

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 3 місяці тому

    veyil kalathula saapidunga, nalla palan kidaikkum 😂

  • @munis1022
    @munis1022 Місяць тому

    முள்ளங்கி சேர்த்தால் கருவாட்டு குழம்பிற்காண மனம் இருக்காது.

  • @KUTTYKUNJANS-xc7qv
    @KUTTYKUNJANS-xc7qv Місяць тому

    கொஞ்சம் வெந்தயம் போட மறந்துட்டீங்களே

  • @chitranoel2997
    @chitranoel2997 2 місяці тому

    வெந்தயம்...இல்லையா

  • @ramprasath8424
    @ramprasath8424 5 місяців тому

    Sir பாய் ya kaatunga avar slang with style for success for your vedio

  • @Roseee301
    @Roseee301 10 днів тому

    Sambar😂