கருக்கலைப்பு என்பது அவர்வர்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு கருவை சுமக்கனுமா வேணாமானு முடிவு எடுக்குற உரிமை பெண்களுக்கு இருக்கு. குழந்தையை பெற்று ரோட்டில் அனாதையாக போடாமல் கலைத்துவிட்டு செல்வது நல்லதே. That's my thoughts..❤
இந்த காலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றது கட்டாயம் தேவை ...... 10 குழந்தை பெத்துக்கணும் 10 குழந்தைக்கு தேவையான விஷயத்தை செய்யுற அளவுக்கு நமக்கு திறமை வேணும் நமக்கு சக்திக்கு மீறி பேத்துக்குன நம் உடலளவிலும் சரி மனதளவிலும் சரி ரொம்ப கஷ்டப்படுவோம்.,.... சோ இரண்டு பேபி போதும்😂❤
இது ஒரு படம் நினைத்தே கண்ணீர் வந்தது. உண்மை நிகழ்வு என்றது .மனதிர்க்கும் ஒரு அதிர்வு. வயிற்றில் உன் பதம் புதியது என்று ஏங்குவோர் பலர் இருக்க..உருவான பல சிசுவை பூமியிலேயே பதம் படாமல் அழிக்கும். சிலரும் இருக்காங்களே..........கரு கலைப்பு உயிரை கொல்லைக்கு சமம்.இதற்கும் ஒரு காலத்தில் குற்றம் வரும் தண்டனைகளும் விதிக்க படும்.
2:44 இதற்குப் பிறகு நான் படத்தை பார்க்க விரும்பவில்லை. இப்படி ஒரு காட்சி முதலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தால்.. பேரு காலத்தில் இருப்பவர்கள குழந்தையை எதிர்பார்த்து இருப்பவர்கள் தவிர்த்து இருப்பார்கள். ..... இப்படி தவித்துக்கொண்டிருக்க தேவையில்லை. .. இப்படி யோசிக்காமல் செயல்பட்டது தவறு பாலா📌. கருவை சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லது தவறுதலாக கருக்கலைந்துவர்களுக்கும், அல்லது குழந்தை வர எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு மிக பெரிய அளவில் மன நிலையை பாதிக்கும்... முன் எச்சரிக்கை செய்யாமல் நீங்கள் செயல்பட்டது மிகப் பெரும் தவறு. 🚫
ட்ரம்ப் ஒரு அரசியல்வாதி கரு கலைப்பு தவரானது ஒரு காலம் வரும் கரு உருவாகுதே கஷ்டமா இருக்கும் அன்னைக்குதா இந்த மனசபயங்க தான் செய்த தவரை உனருவான் அது இயற்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை
Bro neenga last ah sonna vaarthai enaku 3 years ah irundha pain korachurukku.. yes, Naanum oru ponnu chennai la onna marriage pannitu vaalndhom.. appo oru karu uruvaachu but , aval adha verutha karuva kalaikkanumnu Sanda potta vera vali illama naanum sari nu sollitten. Apram Avaloda frd kida tablet vangi karuva kalachutta.. Anniku toilet la irundha blood ah paarthu kaathi Aludhen 😢 ippo vara Andha Uyir ponadhukku naanum oru kaaranamnu theriyum.. But aval vera oruthan kuda pona pinna irundha pain ah Vida indha pain than jasti.. but ippo sonnadhula en heart konjam lite ah irukku.. thanks bro
Anna unga voice lla atha movie potalum aanuku romba pudikum ❤ but enala etha movie ahh full kuda paka mudiyala anna😢😢😢 romba hurt aaguthu etha movie ahh paka pothu😢😢😢😢
அண்ணா படம் பார்க்கவே பயமா இருந்துச்சு ஏன்னா நான் அஞ்சு வருஷம் கழிச்சு இப்பதான் கரு ஆயிருக்க எனக்கு எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன் ஆனால் இதை பார்க்க ரொம்ப பயமா பதட்டமா இருந்துச்சு ஐயோ இப்ப அஞ்சு மாசம் ஆகுது ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு சத்தம் தப்புதான் இருந்தாலும் இந்தப் படம் பார்க்க என்னோட மன நிலைமையில் இருந்து பார்த்து பயமா இருந்துச்சு முடியல நிறைய சில கண்ணை மூடிக்கிட்டு கதை மட்டும் தான் கேட்டேன் ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு நீ எவ்வளவு பேய் படம் எல்லாம் பார்த்த இந்த பார்த்திருக்கிறேன் உங்க உங்க வீடியோல அப்பல்லாம் பயமே இல்ல 2:00 மணிக்கு நைட் 2:00 மணிக்கு 1:00 மணிக்கு தான் உட்கார்ந்து பார்த்து இருக்கேன் அப்ப எல்லாம் எனக்கு பயம் இல்லாம இருந்த படம் பார்க்க ரொம்ப பயம் இல்ல பயமா இருந்துச்சு பதட்டமா இருந்துச்சு❤
வாழ்த்துக்கள் சகோதரி 🎉 தெரியமா இருங்க... கடவுள் அருளால் உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும் ❤ முடிஞ்ச அளவு இப்படிபட்ட கதைகல தவிர்த்துக்கொங்க பாலா நிரைய நல்ல நல்ல கதைகள் பேசிருக்காங்க அதை கேளுங்கள்.... ஈசன் கதைலாம் கேட்க மண நிம்மதி யும் நம்பிக்கை கிடைக்கும். நானும் உங்க குழந்தைகாகவும் உங்களுகாகவும் வேண்டிகரென். ஈசன் உங்களுடன் இருபார் எப்பவும்
நானும் இந்த பாவத்தை இரண்டு தடவை பண்ணி இருக்கேன் ஒன்று என் புருஷன் மேல் இருந்த கோவத்தில் பன்னேன்... அவருக்கு தண்டனை கொடுப்பதா நினைச்சு எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்😢😢😢😢 நல்ல படியாக முதல் குழந்தை பிறந்தது இரண்டாவது குழந்தை குடும்ப சூழ்நிலை 😢😢😢13 வருடங்கள் இன்னும் மறக்க முடியல தெரிஞ்சு செய்த தவறு நான் செத்தாலும் மறக்காது...இப்ப எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்... என் தவறை மன்னித்து கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகள் கொடுத்து இருக்கிறார் ❤❤❤
in im 40 I don't have children, but sad to see this movie 😢😢😢 worst to said that how sad , but thank Anna yempodhum nalla padam explain pandretekke 🎉🎉🎉
கருக்கலைப்பு தடைச்சட்டம் அவசியம் தேவை ஏனென்றால் இருவரின் சந்தோஷத்தின் ஆளோ இல்லை விபத்து நாளும் அந்த உருவான உயிரை நான் கலைப்பது தவறு அந்த உயிரை பிரசவித்த பின்பு அந்தப் பெண் அந்த சுமையை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நம் நாட்டில் கூட அரசு தத்தெடுத்துக் கொள்கிறது அந்த உயிர் வாழ்வதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு அதற்காக அந்த உயிரை கருவிலே கொல்வதென்பது மரண தண்டனைக்கு சமம் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லி இருக்கேன்
அவர் போட்ட சாட்டம் கண்டிப்பா சரியான முடிவு கிடையாது நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஒரு சூழ்நிலையில் யாரோ ஒருத்தர் செஞ்ச தப்புக்காக அந்த பொண்ணு அந்த தண்டனையை அனுபவிக்கணும்னு சொல்றது தப்பு தானே கருவ கலைக்கலாம் காரணம் இல்லாம தான் கலைக்க கூடாது
கருக்கலைப்பு இயற்கைக்கு புறம்பானது பத்து பண்ணிண்டு என்று குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும். நம் வாழ்க்கை குடியிருப்பில் குழந்தைகள் முதலாம் செல்வங்கள்.
Sari ok pa theriyama yathavathu editing la mari irukum athuku yellarum periya thappu panna mathiri comment pannitu irukinga namaku thambnail a mukiyam annavoda voice la oru movie review tha mukkiyam
What u say is rgt anna! No one should be forced into parenthood. If the parents are not willing and give birth to that baby then the child may suffer and die each day due to lack of love. It is better to die in one day than to die each day. Counselling and awareness kudukalam for parents but should not force them.
anne im waiting for 8yrs n finally im blessed with baby boy n now he was 1yrs old.. so many parents still waiting for babys,but wen we heard abt abortion its really pain for us,bcoz we r excepting it,but how easily they can abort tat little tiny human😢😢😢
கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனியுரிமையை சார்ந்தது அது அவர்களின் முடிவு இதில் ஒரு ஆணாக நான் கருத்து கூற இயலாது பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும் பாதகம் ஏற்படுமாயின் கருக்கலைப்பு செய்யலாம் அதுவும் அவளின் அனுமதியுடன் மட்டுமே
அந்த சட்டம் கொண்டு வருவது சரியே, இந்த சட்டம் கொண்டு வருவேன் என்று கூறி ஜெயித்து உள்ளார் என்றால், அங்கு அது தேவை படுகிறது என்று மக்கள் உணர்ந்து உள்ளார்கள்... அதை பற்றி இங்கு உள்ளவர்கள் விமர்சித்துப் பயனில்லை...🎉🎉🎉
Also in USA there is highest cases of abortion, which is not good in many ways. I will explain. As shown in the movie also in real life there is sooo many cases of teenage pregnancy, and they handle it without the knowledge of there parents. If it is banned then no one can make this thing as a business. So that life of soo many teenagers will be safe, because if u cannot get it like a candy, if it becomes illegal. This word illegal will create fear in innocent kids ( teenagers).
No ... Naanum c section first baby ...next year... next baby pregnant but we diside to birth . Now she s our princess such a cool soul so innocent my 2nd daughter ❤
கரு கலைக்க கூடாதுனு சொல்லற அரசாங்கம் கற்பழிப்பு நடகாம நாங்க பாதுகாகிரோனு உறுதி அளிப்பதில்லை
Ama
Thanj manithan ninacha than rape nadakama thaduka mudiyum.but goverment severe punishment kondu varalam
கருக்கலைப்பு என்பது அவர்வர்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு கருவை சுமக்கனுமா வேணாமானு முடிவு எடுக்குற உரிமை பெண்களுக்கு இருக்கு.
குழந்தையை பெற்று ரோட்டில் அனாதையாக போடாமல் கலைத்துவிட்டு செல்வது நல்லதே.
That's my thoughts..❤
ஒருத்தருடைய தனிப்பட்ட விருப்பம் அடுத்தவர்களை பாதிக்கக் கூடாது.
எந்த வகையில் அது உங்களை பாதிக்கிறது?@@thamizhanaram3134
அப்போ okkumbothu pathukkappu போட்டு ஓக்கவும்......... கருவும் varathu உயிரும் pogathu
Crt, but they shouldn't have decided before the baby process right ‼️😒
இந்த காலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றது கட்டாயம் தேவை ...... 10 குழந்தை பெத்துக்கணும் 10 குழந்தைக்கு தேவையான விஷயத்தை செய்யுற அளவுக்கு நமக்கு திறமை வேணும் நமக்கு சக்திக்கு மீறி பேத்துக்குன நம் உடலளவிலும் சரி மனதளவிலும் சரி ரொம்ப கஷ்டப்படுவோம்.,.... சோ இரண்டு பேபி போதும்😂❤
இது ஒரு படம் நினைத்தே கண்ணீர் வந்தது. உண்மை நிகழ்வு என்றது .மனதிர்க்கும் ஒரு அதிர்வு. வயிற்றில் உன் பதம் புதியது என்று ஏங்குவோர் பலர் இருக்க..உருவான பல சிசுவை பூமியிலேயே பதம் படாமல் அழிக்கும். சிலரும் இருக்காங்களே..........கரு கலைப்பு உயிரை கொல்லைக்கு சமம்.இதற்கும் ஒரு காலத்தில் குற்றம் வரும் தண்டனைகளும் விதிக்க படும்.
😢
தவறேதும் செய்யாத உயிர் பலியை விட தகாத முறையில் தவறான உறவு கொள்வோரை கொல்வதே நீதி...
Correct
Correct
2:44 இதற்குப் பிறகு நான் படத்தை பார்க்க விரும்பவில்லை.
இப்படி ஒரு காட்சி முதலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தால்..
பேரு காலத்தில் இருப்பவர்கள குழந்தையை எதிர்பார்த்து இருப்பவர்கள் தவிர்த்து இருப்பார்கள்.
.....
இப்படி தவித்துக்கொண்டிருக்க தேவையில்லை.
..
இப்படி யோசிக்காமல் செயல்பட்டது தவறு பாலா📌.
கருவை சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லது தவறுதலாக கருக்கலைந்துவர்களுக்கும்,
அல்லது குழந்தை வர எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு மிக பெரிய அளவில் மன நிலையை
பாதிக்கும்...
முன் எச்சரிக்கை செய்யாமல் நீங்கள் செயல்பட்டது மிகப் பெரும் தவறு.
🚫
Thanks am skipping this movie
@@happythequeen4323me too
Yes intha movie ah anxiety and depression la irukangavanga pakka vendam athan nalathu
உண்மைதான் பாலா......எச்சரித்து பின்பு செவ்வென செயல்படுங்கள்.....பாலாவின் மதிப்பு மென்மேலும் உயரும்.
Ne sollurathu unmai than na
ட்ரம்ப் ஒரு அரசியல்வாதி
கரு கலைப்பு தவரானது
ஒரு காலம் வரும் கரு உருவாகுதே கஷ்டமா இருக்கும் அன்னைக்குதா இந்த மனசபயங்க தான் செய்த தவரை உனருவான் அது இயற்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை
இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு மாறி கஷ்டமா இருக்கு அண்ணா 😢
Ama enaku tha
Nega skip paniruvinga nu dha avaru kadaisi 2 min miss panida venam nu sonaru, ilena nega skip paniduvinga video full ah paka matiga
Bro neenga last ah sonna vaarthai enaku 3 years ah irundha pain korachurukku.. yes, Naanum oru ponnu chennai la onna marriage pannitu vaalndhom.. appo oru karu uruvaachu but , aval adha verutha karuva kalaikkanumnu Sanda potta vera vali illama naanum sari nu sollitten. Apram Avaloda frd kida tablet vangi karuva kalachutta.. Anniku toilet la irundha blood ah paarthu kaathi Aludhen 😢 ippo vara Andha Uyir ponadhukku naanum oru kaaranamnu theriyum.. But aval vera oruthan kuda pona pinna irundha pain ah Vida indha pain than jasti.. but ippo sonnadhula en heart konjam lite ah irukku.. thanks bro
How many month you abort that
Thumbnail ikum padathukum samandham illa Bala bro❤❤
Ama bro
No it's not recommended. Ending ur explanation is true and good
Ok diii ,na edha miss panraeno illaiyo ,unga story ya unga voice la kaekkuradha miss panna mattae 🥰❤❤❤
எனக்கும் உடன்பாடு இல்லை
அது அந்த தாய் முடிவு செய்ய வேண்டும் ❤❤❤
Shame of you ... protection use Pannu pakki maadu
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢😢😢😢
❤😂
Mental 😂😂😂
👍 அருமையான விளக்கம் நன்றி 🙏
சூழ்நிலை அனைத்து தீர்மானம் செய்ய வேண்டும்....1உடல் 2மனம்......?????? கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமம்........
True.... thavaru seyyyaathe child yen kolle patenum ......
💫💔Bro நீங்க அந்த கரு கலையிறதை காட்டாமல் இருந்திருக்கலாம் இந்த படத்தை பார்த்ததில் எனக்கு வருத்தம் மனக்கஷ்டம்💫🥺🥺
Thaimai kaga ilama suma asaikagavo aripukagavo ila safety ah irunthu theriyamalo kuru uruvagita atha kalaikarathu than nalathu.. Yena atha pethu kupailayo sakadailayo podurathuku ila soru poda mudiyama koduma paduthi valakarathuku ithu evlavo better option... 🙏🏻🙏🏻🙏🏻
Ipavum apadi porantha silar manasula irukara ennam...... Envithi apave therinthirunthale karpathil nane karanthirupene..... 😭😭😭
clonemyvoice AI fixes this (AI Voice Actors). Hollywood movies in Tamil voiceover.
படத்தின் தலைப்பின் பெயருக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாலைவனத்தில் வளரும் மீன் எங்கே ??????
Ama bro
அதான் நண்பரே நானும் யோசிச்சேன் 😂😄🤣😅
Apo dhana neenga click panuveenga intha videos ku munnadi videos ku views konjo paarunga thozar
🤔 அய்யோ எங்கையை மீன் பாலைவனம் 😅😅😅
Ama la 😢
கரு கலைப்புக்கு பதிலாக கரு தானம் செய்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கிடைக்க அவங்க சுமக்க ஏற்பாடு பண்ணலாம்
Karu kalaipu vida karu thaanam ❤ seiyalamey😍
1st like comment 0:20
Super bro onga explanation super ❤❤❤
Anna unga voice lla atha movie potalum aanuku romba pudikum ❤ but enala etha movie ahh full kuda paka mudiyala anna😢😢😢 romba hurt aaguthu etha movie ahh paka pothu😢😢😢😢
Biggest Sin In The World 2:39😢 அந்த கடவுள் கூரை இந்தப் பாவத்தை மன்னிக்கவே மாட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் 😠👶🏻
நாம் இருவர் நமக்கு இருவர்
குழந்தைக்கு பெற்றோரின் பாதுகாப்பு முக்கியம் தந்தையும் தாயும் சரியில்லை என்றால் அந்த குழந்தை தேச விரோதியாக மாறும்
நா வேல்பாறி book story பார்த்தேன் மிகவும் அருமை 🎉❤❤❤❤❤❤❤
Link anuppunga sagooo
வேள்பாரி
@@sucisuve4786 ரொம்ப அருமையான கதை
velpari link ua-cam.com/video/Z33InNJuOnM/v-deo.html
Hi நான் உங்கள் ரசிகை ❤❤❤🎉🎉🎉🎉🎉
Hi
Super
Anna Breaking bad TV series pathi pesunga na...the greatest TV series of all time💚🖤
அண்ணா படம் பார்க்கவே பயமா இருந்துச்சு ஏன்னா நான் அஞ்சு வருஷம் கழிச்சு இப்பதான் கரு ஆயிருக்க எனக்கு எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன் ஆனால் இதை பார்க்க ரொம்ப பயமா பதட்டமா இருந்துச்சு ஐயோ இப்ப அஞ்சு மாசம் ஆகுது ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு சத்தம் தப்புதான் இருந்தாலும் இந்தப் படம் பார்க்க என்னோட மன நிலைமையில் இருந்து பார்த்து பயமா இருந்துச்சு முடியல நிறைய சில கண்ணை மூடிக்கிட்டு கதை மட்டும் தான் கேட்டேன் ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு நீ எவ்வளவு பேய் படம் எல்லாம் பார்த்த இந்த பார்த்திருக்கிறேன் உங்க உங்க வீடியோல அப்பல்லாம் பயமே இல்ல 2:00 மணிக்கு நைட் 2:00 மணிக்கு 1:00 மணிக்கு தான் உட்கார்ந்து பார்த்து இருக்கேன் அப்ப எல்லாம் எனக்கு பயம் இல்லாம இருந்த படம் பார்க்க ரொம்ப பயம் இல்ல பயமா இருந்துச்சு பதட்டமா இருந்துச்சு❤
வாழ்த்துக்கள் சகோதரி 🎉 தெரியமா இருங்க... கடவுள் அருளால் உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும் ❤ முடிஞ்ச அளவு இப்படிபட்ட கதைகல தவிர்த்துக்கொங்க பாலா நிரைய நல்ல நல்ல கதைகள் பேசிருக்காங்க அதை கேளுங்கள்.... ஈசன் கதைலாம் கேட்க மண நிம்மதி யும் நம்பிக்கை கிடைக்கும். நானும் உங்க குழந்தைகாகவும் உங்களுகாகவும் வேண்டிகரென். ஈசன் உங்களுடன் இருபார் எப்பவும்
Be strong......my sister
Nalla books padingama
குழந்தையை பெறுவதா வேண்டாமா என்றது ஒரு பொண்ணோட விருப்பம் அதுல எந்த அரசாங்கமும் தலையிடக்கூடாது
Vaa thalaivaa vaa ❤
3:45 karu kalaikaradu thapu na...porakara ela kulandhaikum avinga parents ku nalla future ah government provide panuma....
Pekkuravungathaa pannanum government edhukku pannanum
True words abortions nu oru option illana ella parentsum 5 10 nu pulla pettukavendiyatu tan
@pratikpanchal6094 family planning nu onnu irukku la bro
Appo pethukuravanga tha decide pannanum govt ya interfere aganum@@ragul9252
Good evening bro ❤❤❤🎉🎉🎉🎉
Karu Kalippu Tappu Bro Panna Kudathu ❤
Good story telling 👍 thanks bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍 good luck for your future career 👍 nandri,valthukal
கடவுள் கொடுத்த வரம் ❤❤❤❤🥰🥰
Bala sir neenga sonnathu than corect niyamana karu kalaipa arasangam anumathikanum
Mr tamilan brother
'Hidalgo' படம் பேசி போடுங்க நல்லாயிருக்கு
🎉❤all the best
நானும் இந்த பாவத்தை இரண்டு தடவை பண்ணி இருக்கேன் ஒன்று என் புருஷன் மேல் இருந்த கோவத்தில் பன்னேன்... அவருக்கு தண்டனை கொடுப்பதா நினைச்சு எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்😢😢😢😢 நல்ல படியாக முதல் குழந்தை பிறந்தது இரண்டாவது குழந்தை குடும்ப சூழ்நிலை 😢😢😢13 வருடங்கள் இன்னும் மறக்க முடியல தெரிஞ்சு செய்த தவறு நான் செத்தாலும் மறக்காது...இப்ப எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்... என் தவறை மன்னித்து கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகள் கொடுத்து இருக்கிறார் ❤❤❤
அண்ணா இந்த மாறி ஆபாசன் பண்ற மாறி படம் போடாதீங்க ப்ளீஸ் மனசு வலிக்கிது அண்ணா 😢😢😢😢 ரெம்ப கஷ்டமா இருக்கு
டைட்டிலை மாற்றவும் பாலைவனத்திலும்
ஸாரி சகோ,கரெக்டான thumbnail இப்ப வைச்சிருக்கு. பாலைவனத்திலும் மீன்கள் வளரும் படம் Mr.Tamilan Books channel la நாளைக்கு ரிலீஸ் ஆகும்
@MrTamilanHollywoodMovies சரி சகோ
நான் ஒரு செவிலியர்....
நான் கருகலைப்ப நிறைய பாத்துருக்கேன்...
இந்த படத்துல வர கதாநாயகி மாதிரி கருகலைப்ப பாத்து ரொம்ப அழுதுருக்கேன்
in im 40 I don't have children, but sad to see this movie 😢😢😢 worst to said that how sad , but thank Anna yempodhum nalla padam explain pandretekke 🎉🎉🎉
Noooooooooo bro again never in my life I know the pain 😢😢😢😢😢😢
hachi a dog's tale intha movie story podu bro
கருக்கலைப்பு தடைச்சட்டம் அவசியம் தேவை ஏனென்றால் இருவரின் சந்தோஷத்தின் ஆளோ இல்லை விபத்து நாளும் அந்த உருவான உயிரை நான் கலைப்பது தவறு அந்த உயிரை பிரசவித்த பின்பு அந்தப் பெண் அந்த சுமையை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நம் நாட்டில் கூட அரசு தத்தெடுத்துக் கொள்கிறது அந்த உயிர் வாழ்வதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு அதற்காக அந்த உயிரை கருவிலே கொல்வதென்பது மரண தண்டனைக்கு சமம் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லி இருக்கேன்
அண்ணா longlegs move போடுங்க அண்ணா ப்ளீஸ்.. 🫰😍✨
அவர் போட்ட சாட்டம் கண்டிப்பா சரியான முடிவு கிடையாது நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஒரு சூழ்நிலையில் யாரோ ஒருத்தர் செஞ்ச தப்புக்காக அந்த பொண்ணு அந்த தண்டனையை அனுபவிக்கணும்னு சொல்றது தப்பு தானே கருவ கலைக்கலாம் காரணம் இல்லாம தான் கலைக்க கூடாது
Padatha pathale kayanam kolanthanu asaye poidum pola 😢
Osman series pesunga balanna ❤❤
Thanks bro Bala ❤❤❤❤❤
Movie super 🎉
Bro,first comment 😂
Veyil in oru tamil movie iruku anna antha movie unga vice pootu ga anna ❤
Don't come video podunga bro pls sama 👍
Correct sir❤
❤️👍✌️ I accept brother one 32:28
தேவைக்காக பயன்படுத்தி கருவை அழிப்பது தவறு ஏனென்றால் குழந்தைகள் நாம் வாழும் போது கிடைக்கின்ற சொர்க்கம்
ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.
Sooper
Sooper
Sooper
கருக்கலைப்பு இயற்கைக்கு புறம்பானது
பத்து பண்ணிண்டு என்று குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும்.
நம் வாழ்க்கை குடியிருப்பில் குழந்தைகள் முதலாம் செல்வங்கள்.
Sari ok pa theriyama yathavathu editing la mari irukum athuku yellarum periya thappu panna mathiri comment pannitu irukinga namaku thambnail a mukiyam annavoda voice la oru movie review tha mukkiyam
Bro the midnight meat train intha movie review panuga bro
😂😂😂😂யப்பா.....திறன் வேணும்.....இல்லாட்டி ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள்.....❤சரிதானேகாரியா சிங்கம்???????
Unmaiya sonna karukkalaippu kandipa intha ulagathukku avasiyam athukku na aatharippen.....
Kaaranam ulagathula makkalthogai rommba athigam aagitu iruku athanala karukaaipu sari than... Koodave karpalippu, thavaruthalaana karu uruvathal And innum palar kaaranangaluku karukalaippu avasiyam mukkiyama makkal thogai kattupaatukku rommba mudikkiyam athan ulagathukku nallathu
Maleficent 1and2 movies pesunka anna pesunka anna 😢😢😢
What u say is rgt anna! No one should be forced into parenthood. If the parents are not willing and give birth to that baby then the child may suffer and die each day due to lack of love. It is better to die in one day than to die each day. Counselling and awareness kudukalam for parents but should not force them.
First comment anna😊❤
Karukalaippu avasiyam nu sola varala,but kandavan pullaiyaa sumakanumnu avasiyamum illa,so theva patta karu kalaippu panalam
Romba correct ah soneenga
Kandavan kuda yen padukkura
அண்ணா Gothika Horror movie பத்தி பேசுங்க நான் உங்க voice ல ரொம்ப எதிர் பாக்குறேன்
1st time 1st view and comment bruh.. ❤😂
Hi
Suresh
Can I know about you?
However it will be difficult to handle in the beginning, but it will create a better future.
The loved ones... Plz explain this movie Anna 🙏
பாலைவனத்தில் மீன்களா ஓபன் பண்ண பயங்கரமான ஷாக் 😂😂😂😂😂 33:10min ஒரு மீன்கூட காணோம் 😂😂😂😂
ஸாரி சகோ,கரெக்டான thumbnail இப்ப வைச்சிருக்கு. பாலைவனத்திழும் மீன்கள் வளரும் படம் Mr.Tamilan Books channel la நாளைக்கு ரிலீஸ் ஆகும்.
Your opinion is correct
There is orphanage the child born from unwanted can live there. No one has rights to abortion.
Rather than aborting. Lets stop injustice to women.
From web series erukku bro ommala vera level season 1 season 2. Season 3 ninga atha review review pannalam
anne im waiting for 8yrs n finally im blessed with baby boy n now he was 1yrs old.. so many parents still waiting for babys,but wen we heard abt abortion its really pain for us,bcoz we r excepting it,but how easily they can abort tat little tiny human😢😢😢
கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனியுரிமையை சார்ந்தது அது அவர்களின் முடிவு இதில் ஒரு ஆணாக நான் கருத்து கூற இயலாது பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும் பாதகம் ஏற்படுமாயின் கருக்கலைப்பு செய்யலாம் அதுவும் அவளின் அனுமதியுடன் மட்டுமே
Halo season 2 review pannuga pro people most wight the series
அந்த சட்டம் கொண்டு வருவது சரியே, இந்த சட்டம் கொண்டு வருவேன் என்று கூறி ஜெயித்து உள்ளார் என்றால், அங்கு அது தேவை படுகிறது என்று மக்கள் உணர்ந்து உள்ளார்கள்... அதை பற்றி இங்கு உள்ளவர்கள் விமர்சித்துப் பயனில்லை...🎉🎉🎉
Also in USA there is highest cases of abortion, which is not good in many ways. I will explain. As shown in the movie also in real life there is sooo many cases of teenage pregnancy, and they handle it without the knowledge of there parents. If it is banned then no one can make this thing as a business. So that life of soo many teenagers will be safe, because if u cannot get it like a candy, if it becomes illegal. This word illegal will create fear in innocent kids ( teenagers).
Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க please please please please please please please please please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤fulfil ❤
நாம் இருவர் நமக்கு இருவர்
Bro thumbnail different movie is different
ஸாரி சகோ,கரெக்டான thumbnail இப்ப வைச்சிருக்கு. பாலைவனத்திலும் மீன்கள் வளரும் படம் Mr.Tamilan Books channel la நாளைக்கு ரிலீஸ் ஆகும்
Counselling kudukura counsellor wela...😅😅
Hai Anna happy marriage Japanese movie plzzzzzzzzz 😊😊😊😊😊😊😊
No ... Naanum c section first baby ...next year... next baby pregnant but we diside to birth . Now she s our princess such a cool soul so innocent my 2nd daughter ❤
No words Sir this word going very cruel about girls sir now every perents scarring how protect from Evil Eyes 🤦🏻
Kastamana movie😢😢😢
Bro
Black mirror series poduga
I thing its optional. ..niraye per kolanthaye pettu pottu teruvile alaya vittrkkaange ..that is optional
Super movie ❤❤❤❤
Hi
Suresh can i know about you?
Spy game movie peasunga Anna please
Anna DARK series podunga Anna please ❤❤
Hi
Suresh
Can I know about you?
Abortion panrathu rompa thappu oruvela antha kulantha venamna pregnant agurathuku munadiye kavanama irunthukalam ... Nama thappu pannitu aniyayama namala nambi uruvagura uyirai kolla kodathu.... En 1st paiyanku 4th month agum pothu enoda 2nd pregnancy confirm agiduchu babynu therinjathum abort panna manam varalai rompa kashta patten en paiyan ah pathu kittu en health ahum pathu elathaum thaniya tha handle pannune padda kashtathuku palana nalla padiya papa poranthaa engaloda angel girl ava. Enga v2 mahalaxmi .... ipo avala pakkum pothula patta kashtathuku worthnu thonum now my girl is 6 month old ... Oruvela antha time la ipo papa venamnu abortion panni iruntha life mudiura varaikkum athu manasa uruthite tha irunthurukum.... But now I'm very happy 😊