Muralis | Sri Krishna Sweets | Kalangalil Avan Vasantham - 74 | Isaikkavi Ramanan | Mrs Subha

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Muralis | Sri Krishna Sweets | Kalangalil Avan Vasantham - 74 | Isaikkavi Ramanan

КОМЕНТАРІ • 23

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 7 місяців тому +1

    ஜயா நன்றி நன்றி
    உங்களின் மூலம் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது ராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனின் நாமத்தை உள்வாங்கியுகடன் பரவசநிலை அடைந்தார் பல நாட்களாக அந்த தாக்கம் இருந்தது போல் நிலை தாக்கம் ஏற்பட்டது. அனைவருக்கும் நன்றி நன்றி

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 10 місяців тому +1

    மிக அருமை.

  • @vijayarengan4952
    @vijayarengan4952 Рік тому

    I like this program very much.

  • @durairajdurairaj.n5682
    @durairajdurairaj.n5682 Рік тому +2

    🤗😍👌👌

  • @umarani3309
    @umarani3309 2 роки тому +2

    Songs selection & explanations super

  • @bhanumathibhanumathi3874
    @bhanumathibhanumathi3874 2 роки тому +2

    These songs are in our blood

  • @mohanpethiahc2278
    @mohanpethiahc2278 2 роки тому +2

    Excellent program

  • @pmkandasamy
    @pmkandasamy 2 роки тому +2

    நல்ல பாடல்களை எடுத்து கொடுத்து அதை பற்றி நல்ல விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @Janise35
    @Janise35 2 роки тому +1

    What a fantastic song and singer . Hats off sir .

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 2 роки тому +2

    Paraatukkal Nantri 75th programme seekiram varatum

  • @sridharsk2802
    @sridharsk2802 2 роки тому +2

    Arpudamaana thodarattum innigazchi..!'

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +1

    சுபா காரைக்குடி அவர்களின் விரிவான தெளிவான விளக்கம் மனதிற்கு மகிழ்சியை கொடுக்கிறது மேலும் ரமணன் பாடிய பாடல்கள் இனிமை!

  • @yashodhanaparamesh1486
    @yashodhanaparamesh1486 2 роки тому +2

    கவிஞரின் கடைசி கவிதை பதிவுக்கு 🙏💕 நன்றி சுபா

  • @chinnnaduraiverynicehartfu4430
    @chinnnaduraiverynicehartfu4430 2 роки тому +2

    கல்விச் சித்தன்
    கன்னித்தமிழின் காதலன்
    ரனமாகும்நம்மனதிற்க்கு தமிழ்கவிமருந்து தடவும் தமிழ் மகன்

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 2 роки тому +1

    Good evening. Very happy to hear your voice after a long time. May Almighty bless you with good health and lots of happiness. Will pray for the same. Regards.

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 2 роки тому +2

    Pasam song sung by PBS and PS. Moondru Muduchu sung Jayachandran, Vani Jayaram and MSV.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +2

    திருமதி.சுபா காரைக்குடி அவர்களின் பாடல் தேர்வு மிகச்சிறப்பாக இருந்தது.. திரு.இசைக்கவி இரமணன் மிக அருமையாகப் பாடலிசைத்து தொகுத்து வழங்கினார்.. கவிரசர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.. வளர் தமிழின் உயர்நிவை போல என்றும் தொடர்ந்து வாழ்ந்து வரும்... வாழ்க தமிழ்...

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 2 роки тому +4

    திரு கண்ணதாசன் ஐயா அவர்களுக்கு பாரத ரத்னா கிடைக்க மனதார கடவுளை பிராத்திக்கிறேன்.

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Рік тому

    Arumai Yana message thanks

  • @yashodhanaparamesh1486
    @yashodhanaparamesh1486 2 роки тому +4

    "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்" அருமையான நினைவூட்டல் அருமை சுபா

  • @0806maya
    @0806maya 2 роки тому

    this program is getting boring. Should be discontinued.

    • @kannan0519
      @kannan0519 Рік тому

      You don't have to watch. We will watch.