MGR vs Gemini Ganesan Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @newface497
    @newface497 Місяць тому +3

    😢yMy favourite Guru ever,ever is Makkal Thila gam MGR.Also we like Gemini&Sivaji.

  • @robertantony5873
    @robertantony5873 2 місяці тому +24

    Dr. MGR is legend

  • @VeeraMani-zs5lg
    @VeeraMani-zs5lg Місяць тому +7

    ஏம்பா! ஒரு நியாயம் கிடையாதா?யாருக்கு யாரு சமம்!?சரித்திரம்படைத்த மக்கள்திலகம் எங்கே!அத்தனை படங்களிலும் அழுமூஞ்சி கதைகளையே நம்பி ஓட்டின சாம்பார்!எங்கே?இந்த சாம்பார் தனித்து ஹிட் கொடுத்ததில்லையே!கதையும் பாட்டும் மட்டுமேதான் படத்தை நிறுத்திருக்கு!ஆனால் தலைவரோட அத்தனை படங்களுமே கோட்டை முதல் குடிசைவரை எட்டிப்பிடிச்சு வெற்றியை நிறுத்தியது!

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 27 днів тому

      @@VeeraMani-zs5lg அடேயப்பா... கோவப்படாதீங்க சார் இந்த utube காரனுங்களுக்கு நம்ம BP செக் பண்றதுக்குன்னு இந்த வேலைய பாக்கறானுங்க. விட்றுவோமா. எப்பிறவியிலும் MGR என்கிற மூன்றெழுத்து நம்பிக்கையே விட்றுவோமா.?🙏ஜெமினியை செல்லமா சாம்பார்னு சொல்லுவோம் நீங்களுமா?😄

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 27 днів тому

      @@VeeraMani-zs5lg அட அவன் கெடக்கான்.... கொசு.😄

    • @aarirose6072
      @aarirose6072 18 днів тому

      எம்ஜிஆர் உயர்த்தி பேசுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை அதற்காக மற்ற நடிகர்களை குறைவாக பேசாதீர்கள் கல்யாணப்பரிசு ராமு கொஞ்சம் சலங்கை மிசி அம்மா தேன்நிலவு மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் புன்னகை நான் அவன் இல்லை பூவா தலையா பாசமலர் கற்பகம் பாதகாணிக்கை போன்ற சிறந்த படங்கள் பல இருக்கிறது

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 16 днів тому

      @@aarirose6072 சாம்பார்.....🤭

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 2 місяці тому +5

    தாலிபாக்கியம் வெற்றிப்படம் அல்ல. இருந்தாலும் யானை படு த்தாலும் குதிரையை விட உயரம் தான்.

  • @GkdGkd-x3l
    @GkdGkd-x3l 2 місяці тому +25

    சிவாஜி ன் மறுஉறுவம் ஜெமினி கணேசன் , இரண்டு பேரும் ஒரே குடும்ப கதையிலே அதிகமாக நடித்தார்கள் , அவர் படமும் இவர் படமும் கதை மற்றும் கொஞ்சம் மாற்றம் இருக்கும் மற்றபடி எந்த எதிர்பார்ப்பும் இருக்காது, இதை மீறி பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்கள் என்றால் அது "எங்கள் தெய்வம், உங்கள் தெய்வம், "'மக்கள் திலகம் M G R , அவர்கள் தான்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +3

      ஒரு வருடத்திற்கு ஒரு தலைவர் படம் என்கிற போது அண்ணன் சிவாஜி ஜெய், ரவி, மற்றும் சாம்பர் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகும். நாங்கள் படம் பார்க்கும் போது பாராபட்சம் பார்ப்பதில்லை.... என்ன மாயம் செய்தாரோ எங்கள் தலைவர் படங்களை அடிபட்டு மீதி பட்டு பார்த்தாலும் அவர் படங்களே எங்கள் உயிரில் கலந்து விட்டது.❤🎉

    • @R.Narayanan-hc6di
      @R.Narayanan-hc6di 2 місяці тому +3

      ​@@parakbaraak.1607அதுதான் நம் தெய்வத்தின் மஹிமை, யாருக்கும் கிட்டாத பெருமை

    • @thajudeena4106
      @thajudeena4106 29 днів тому

      எம்ஜிஆர் படங்கள் சமூகம் சார்ந்த குடும்ப படங்கள்

    • @NADARAJANRK
      @NADARAJANRK 19 днів тому

      12:16

    • @aarirose6072
      @aarirose6072 18 днів тому +1

      சிவாஜிகணேசன் ஐயா கதைக்காக நடிப்பார்
      ஜெமினி கணேசன் ஐயா காதல் படங்களின் நடிப்பார்
      எம்ஜிஆர் ஐயா
      அவருக்காக எழுதிய கதையில் நடிப்பார் அதைத்தான் இன்று ரஜினி விஜய் போன்ற நடிகர்கள் தொடர்கிறார்கள்

  • @aarirose6072
    @aarirose6072 18 днів тому +1

    இருவரும் நண்பர்கள் போட்டி பொறாமை இல்லை ஒரே ஒரு விஷயத்தில் இரண்டு பெரும் கில்லடிகள் இருவருக்கும் அதிக திருமணங்கள் ஆகி இருக்கிறது அந்த விஷயத்தில் ஒற்றுமையான நடிகர்கள்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 місяці тому +2

    Yaar vanthaalum MGR kku samame aakaathu... 2 padi munnale thaan puratchi thalaivar. idaya daivam MGR Entrendum vazhum.. 💝💝💝💝💝🌹🌹🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏💯💯💯

  • @ampalavanarthanabalan
    @ampalavanarthanabalan 2 місяці тому +1

    Katpagam , Sithi, Kairasi
    . Thease movies are silver jubilee in Ceylon now called Srilanka. Sithi,Panama pasama showed more than 125 days in Jaffna Rani theatre.

  • @partheebanshanmugani
    @partheebanshanmugani 2 місяці тому +8

    Mgr

  • @chandran9278
    @chandran9278 Місяць тому +1

    M. G. R will never act in negative rules except one or 2. But Gemini and Sivaji will make you laugh and cry

  • @sabapathis.8007
    @sabapathis.8007 2 місяці тому +2

    Gemini super

  • @chezhian4747
    @chezhian4747 15 днів тому +1

    Please don't compare the collections of MGR movies with any other actor. Then and Now. There is no one to beat him ever in movie industry.

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 27 днів тому

    Gemini was a very close friend of MGR and adore him. There is no point to compare between them. The channels in india is nothing short of sensationalism.

  • @venkatramana8475
    @venkatramana8475 2 місяці тому +3

    கலை அரசி, நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா இவை அனைத்தும் கூட தோல்வி படங்கள்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +1

      எங்கள் புரட்சித் தலைவரை உலகமே கொண்டாடியது.🎉

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 2 місяці тому +8

    பட்டிக்காடு பொன்னய்யாவை வெற்றி படம்னு சொன்ன முதல் ஆள் நீர்தானய்யா. MGR ன் பல Double act super hits
    உள்ளன. நாடோடிமன்னன் எ,வீ பிள்ளை மாட்டுக்கார வேலன் குடியிருந்த கோயில் . நினைத்ததை
    முடிப்பவன் பரவாயில்லை ரகம். ஆனால் பட்டி.பொன்னையா
    நீரும் நெருப்பும்
    நாளை நமதே
    சிரித்து வாழ வேண்டும்
    இவை நான்கும் திருஷ்டி
    பரிகாரங்கள்.
    இதில் உ,சு .வாலிபன் Mega hit movie.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 2 місяці тому +4

      என்னது பரவாயில்லை ரகமா ? எம்ஜிஆர் ஐயா நடித்த படங்களுக்கு எவனோட படமும் ஈடாகாது....

    • @purusothdanica66
      @purusothdanica66 2 місяці тому +1

      என்ன சொன்ன பரவாயில்லையா அடப்பாவி உனக்கு மனசாட்சி இல்லையா எம்ஜிஆர் படத்துக்கு போட்டியா எவன் படமும் வரமுடியாது மிஸ்டர் சாம்பார்

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 2 місяці тому +1

      சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் சூப்பர்ஹிட், ஹிட் பிலிம்ஸ்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 місяці тому +10

    ஜெமினி கணேசன் தனித்து கதாநாயகனாக நடித்த படங்களோடு ஒப்பிடவும்.
    ஜெமினினய பொறுத்தவரையில் ஒரு மெச்சூரிட்டியான ரசிகர்களதான். உதாரணமாக கல்யாணபரிசு படத்தினை பெரியவர்கள்தான் புரிந்து ரசிக்க முடிந்தது. ஆனால், M.G.R. படத்தினை எல்லா தரப்பினரும் பார்க்கலாம்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому +1

      Sila MGR padangalaik
      Kudumbathodu paarkka mu di ya thoo!

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 2 місяці тому

      Pathi sivaji kooda nadithathu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      @@rajalakshmikarthikeyan1242
      Aam
      Pasamalar
      Bavamannippu
      V.Kattabomman
      Yellam vellivizhappadangal
      GG ukku
      Karpagam63
      V.Kottai valiban58
      Kalyanaparisu 59
      Panama pasama 69
      All vellivizha padangal

    • @purusothdanica66
      @purusothdanica66 2 місяці тому

      @@sivavelayutham7278 எந்த படம் சொல்லு

  • @mahenderanm570
    @mahenderanm570 Місяць тому +1

    Mgr vasul chakra varthi

  • @chandran9278
    @chandran9278 Місяць тому +1

    Gemini is alrounder sogam kadhal kurumbu etc etc

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 місяці тому +4

    குறத்திமகன் மகத்தான வெற்றிஅடைந்த படம்.

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 2 місяці тому +1

    Karpagam hit movie

  • @Basheer569
    @Basheer569 2 місяці тому +2

    Mgr d ulagam sutrum waliban tan aga koodiya vertri 88 lacks

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 2 місяці тому +1

    U see purposely compering with hit movies of MGR with flopped movies of other heroes

  • @VeeraMani-zs5lg
    @VeeraMani-zs5lg Місяць тому +2

    ஒரு சவாலுக்கு வேணா பாக்கலாமா!எம்ஜிஆர் படம் எங்க வீட்டுபிள்ளையும்!சாம்பாரோட வஞ்சிகோட்டை வாலிபன் இரண்டையும் ஒரே தியேட்டரில் போடலாம்! கலெக்சன் எதுனு பார்க்க லாமா!பாக்கலாமா!

    • @aarirose6072
      @aarirose6072 18 днів тому

      எங்க வீட்டுப் பிள்ளை தெலுங்கு படத்தின் தழுவல் என்டிஆர் நடித்த ராமுடு பீமுடு
      ஜெமினி நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ் படம் எம்ஜிஆர் அவர்களின் வழிமுறையைத்தான் ரஜினியும் விஜயும் தொடர்கிறார்கள் அனைத்து ரசிகர்களும் பார்க்கும்படி படம் எடுப்பார்கள்

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 2 місяці тому +1

    Bro MGR competition Sivaji Ganesan no Gemini Ganesan

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 2 місяці тому +3

    ராஜராஜன் புதுமை பித்தன் திருடாதே எல்லாம் தோல்வி படங்கள்.

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 2 місяці тому +2

      திருடாதே 100 நாள் ஓடிய
      வெற்றிப்படம்.

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 2 місяці тому +1

      1971 தீபாவளிக்கு நீரும்
      நெருப்பும் Hit ஆனதாக சொல்கிறீர். இந்தப்படத்
      துடன் ஆதிபராசக்தி பாபு
      வீட்டுக்கு ஒருபிள்ளை
      படங்களும் ரிலீஸானது.
      இதில் பாபு முதலிடம் பிடித்தது. ( இது கருப்பு வெள்ளை படம்) அதனை தொடர்ந்து ஆதிபராசக்தி வீட்டுக்கு ஒரு பிள்ளை. நீரும் நெருப்பும் வெற்றி இல்லை. அதுபோல் தனிப்பிறவி தேன்மழை
      இரு படங்களில் A சென்டர்களில் அதிகம்
      ஓடீயது தேன்மழைதான்.

    • @riviereganessane9128
      @riviereganessane9128 2 місяці тому +1

      ​​@@Vijayakumar-j5c தெரிந்தால் மட்டும் பேசு.ராஜராஜன் எம்ஜிஆர் status படி சரியாக போகவில்லை. ஆனால் புதுமைபித்தன்மற்றும் திருடாதே 100நாள் ஓடி சக்கை போடு போட்ட படம்.

    • @mahenderanm570
      @mahenderanm570 Місяць тому

      Mundrum vetri padam than

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 16 днів тому

      @@Vijayakumar-j5c புதுமைபித்தன் எங்க ஆண்டிபட்டில110 நாட்கள் ஓடியதாக எங்க தாத்தா சொன்னாரே .🤔

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 місяці тому +1

    Thali ackiam,not,a,superhit,movue

  • @EswaranVenkadesan
    @EswaranVenkadesan 2 місяці тому +1

    Yaarudan yaarai oppiduvadhu
    Konjammvadu vivastai vendum

  • @padmasekar200
    @padmasekar200 Місяць тому

    முகராசி.எம்.ஜி.ஆரும்ஜெமினியும்சேர்ந்துநடித்தபடம்.யாருக்கு,யார்கிட்ட.

  • @sekharharan7798
    @sekharharan7798 Місяць тому

    Mostly the information and. Performance about MGR are exaggerating with false background

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v 2 місяці тому +1

    False Comparison...
    You can't Compare a Domestic Cat with a Hunting Tiger..

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e Місяць тому +1

    Veerapaantiyakattapomman,padam,mgr,natithuirunthal,supar,attakasama,irunthirukkum,veeravasanm,pesi,kizhichi,iruppar,,Anga,aiyasivajithanenrumsuparstar,enrumenthakomppanumthotamutiyatha,viiamparamillakotaivallal,,athenna,mgr,Mattum,migaipatuthipesuvathu,enthirichi,nikkalaiyam,ithulaonpathu,pontati,kekkutham,

  • @AntonydasanNadar
    @AntonydasanNadar Місяць тому

    Thalibagyam utter flop,Saraswathi sabatham superhit movie

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Місяць тому +1

    அதுசரி இவ்வளவுதான்

  • @rajatvr5974
    @rajatvr5974 2 місяці тому +4

    மக்கள் திலகம் எம்ஜிஆர் காலம் பொற்காலம்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +1

      அப்படிச் சொல்.❤🎉🎉🎉

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 2 місяці тому +2

    Thirudathe failure film. What a freat joke. One of the finest and successful film in MGRs career. 100 days in several theatres including chennai, madurai, coimbatore and salem. Attended 100 days function by MGR in all the centres. It was a mile stone film, which heralded MGR in social themes.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 місяці тому

    Kalai,arasi,padu,flop

  • @purusothdanica66
    @purusothdanica66 2 місяці тому +2

    எங்கிருந்து டா வரிங்க புரட்சி தலைவரோடு யாரையும் ஒப்பிடாதே

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 місяці тому

    இது மோதல் அல்ல.

  • @thenmozhisonu542
    @thenmozhisonu542 Місяць тому

    முட்டாள்தனமான ஒப்பீடு இனியும் இதைப்போன்றதவறை செய்யவேண்டாம்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 27 днів тому

      @@thenmozhisonu542 அட அவன் கெடக்கான் கொசு.

  • @kalaimani7467
    @kalaimani7467 2 місяці тому +1

    Compare with one to one you are comparing Gemini +Sivaji combination . What is this ? Change the topic .

  • @MAKKAlTHILAGAMCHANNEL
    @MAKKAlTHILAGAMCHANNEL 2 місяці тому +5

    Mgr