சம்பளம் 18000.வாடகை 5000,கேஸ் 920 போன் ரீசார்ஜ் 300+300 அரிசி 2000 காய் கரி வாரம் 500 கறி சிக்கன் 220 பெட்ரோல் வாரம் 700 குழந்தை ஸ்நாக்ஸ் வாரம் 500 ,கடை சாப்பாடு 200 கேபிள் 250.நைட்டி 300 மாதம். ரேசன் 120.
Sister en husband vetuku pisa thra matar avar three month once maligisaman vage tharuvar arse gas elam three montha once tharuvar pisa kaila thra matar na en maganku medeka salavu one lacks nagi vachi eruka enaku magaler loan or workig home erutha soluga sister na rentuku tha erka four thousand
Hi akka monthly salary 23000 House rend 8000 Jewel 3,00,000 iruku Athu poga 2,00,000 kadan iruku.... Athupoga 2 years ku oru kulu iruku Enna panna nu puriyala onnum theriyala handle panna mudiyala akka Pls enaku ethachi idea sollunga Enna panna nu theriyala akka
சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் rent கம்மியா இருக்குற வீட்டுக்கு குடி போய்டுங்க அப்போ தான் கொஞ்சம் save பண்ண முடியும்.... நான் 2017 ல love marriage 2000 வாடகை வீடு, 2019 to 2021 3500 வீடு வாடகை... அங்க இருந்து அப்புறம் 2021 ஜனவரி இருந்து இப்போ வரைக்கும் சொந்த வீடு.... என்னோட salary அப்போ 11000 ஹஸ்பண்ட் ku 10400....but இப்போ 2 பேரும் 25000 வாங்குறோம்... முயற்சி செய்ங்க கண்டிப்பா உங்களல முடியும்
நன்றிகள் பல அக்கா 🙏🏻
Ok ma
உங்கள் டிப்ஸ் சூப்பர்
Tq
Super sister
Tq ma
Akka mrg agi 2yrs agithu ipotha thali chain vanga poro 3 1/2 pown vanga evlo amount venu 41/2 pawn vanga evlo amount venunu calculation solluga akka please athey mari 60000 ku gold chain adagula iruku atha epdi thirupurathunu soluga akka 20000 salary varanga en veetukar ... Evlo try panalu amount selavagiduthu... Please oru idea solluga akka
Videova share panre ma
Magalir loan yeduthu gold loan katalama or magalir loan vandam nu sollalama ka
Magalirkulu athigam interest irukum pa so athu venampa long term katramari irukum savings pani gold loan katunga
சம்பளம் 18000.வாடகை 5000,கேஸ் 920 போன் ரீசார்ஜ் 300+300 அரிசி 2000 காய் கரி வாரம் 500 கறி சிக்கன் 220 பெட்ரோல் வாரம் 700 குழந்தை ஸ்நாக்ஸ் வாரம் 500 ,கடை சாப்பாடு 200 கேபிள் 250.நைட்டி 300 மாதம். ரேசன் 120.
11000month செலவு
8000 மீதம்
Savings epdi panrathunu solanuma pa
Sister en husband vetuku pisa thra matar avar three month once maligisaman vage tharuvar arse gas elam three montha once tharuvar pisa kaila thra matar na en maganku medeka salavu one lacks nagi vachi eruka enaku magaler loan or workig home erutha soluga sister na rentuku tha erka four thousand
@@PrushothamanSutharsan ok ma
Sister na pondicherry engaluku kupen kaadula free la illa sister
Puriyala ma
Gold loan Online la pay panna mudiyathu solranga sis iob la eppadi online la panrathu konjam sollunga
S ma ipo pay panra option iob la ila nanum nerlatha katre
Iob la online la pay pandra option iruku bankla kellunga,neft pandra option iruku
@Chitra10jaya nan kete sis munadi link pani kuduthurunthanga oru last 1 yearah link aagala panamudyathune solranga ena issuesah irukum
Akka enaku oru 3 lakh kadai irukku salary 20000 Kannada tips please
Purila ma selavu evlo aagum and veedu rent or own details solunga ma
Sis yen husband 1000 salary daily vaanguranga .vadagai v2la erukkom yeppadi save panrathu video podinga
Kandpa solre pa
@@rklifestyle9059 ok sister
Akka.. 5 lakh kadanna irukku . Eppadi alaikirathu
Income selavu veedu vadagai veeda elam solunga ma
Hi akka monthly salary 23000
House rend 8000
Jewel 3,00,000 iruku
Athu poga 2,00,000 kadan iruku....
Athupoga 2 years ku oru kulu iruku
Enna panna nu puriyala onnum theriyala handle panna mudiyala akka
Pls enaku ethachi idea sollunga
Enna panna nu theriyala akka
Ok pa video podre
சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் rent கம்மியா இருக்குற வீட்டுக்கு குடி போய்டுங்க அப்போ தான் கொஞ்சம் save பண்ண முடியும்.... நான் 2017 ல love marriage 2000 வாடகை வீடு, 2019 to 2021 3500 வீடு வாடகை... அங்க இருந்து அப்புறம் 2021 ஜனவரி இருந்து இப்போ வரைக்கும் சொந்த வீடு.... என்னோட salary அப்போ 11000 ஹஸ்பண்ட் ku 10400....but இப்போ 2 பேரும் 25000 வாங்குறோம்... முயற்சி செய்ங்க கண்டிப்பா உங்களல முடியும்
என் வீட்டுகாரர் கொத்தனார்.வாரசம்பளம் 4500.எப்படி பட்ஜெட் போடுவது.சொந்த வீட்டில் இருக்கிறோம்.
Seekram video podre ma
Recharge amount athigam akidutchu...
Yes I know
Sister 5 lakh jewel loan irukku 2bayan college poranga matham sambalam 20000
Veedu sontha veeda vadagai veeda ma
Vadagai veedu ma
Ok ma vadagai evaalavu ma
1000
1000
25000
Rent 5000
Loan 15500 😢
Purila pa income increase panunga