சந்தனக்காடு பகுதி 148 | Sandhanakadu Episode 148 | Makkal TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 337

  • @kannanrocks332
    @kannanrocks332 3 роки тому +185

    இந்த சம்பவம் எல்லாம் இப்ப நடந்து இருக்கணும் ஒருத்தன் இருக்க மாட்டான் அன்று கேட்பதற்கு இரண்டே பேர் ஒன்று வீரப்பன் ஐயா இன்னொன்று கேப்டன் பிரபாகரன் அவர்கள்

    • @pencintaex5900
      @pencintaex5900 2 роки тому +5

      Until Today I Never Feel Take Selfie With Any Actors . But First Time I Feel , Want To Selfie With The Legend Veerapan Aiya. But No Way . Salute Sir .🤙

    • @silambarasanm9933
      @silambarasanm9933 2 роки тому

      தமிழன்னா யாருன்னு தெரிஞ்சிருக்கும் தல 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @vishvas124
      @vishvas124 Рік тому +1

      கர்நாடக காரனின் சொந்த காரன்தான் வடக்கன்;தற்போதைய தமிழ் நாட்டின் நிலைமை 😢

    • @வெற்றியின்வாசல்
      @வெற்றியின்வாசல் Рік тому

      சாத்தான்குளம் அப்பாமகன் கொலை சம்பவம் எப்போ நடந்தது

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc Рік тому

      Still happening 😢😅

  • @vpraba917
    @vpraba917 3 роки тому +101

    ராஜாவின் நடிப்பு அற்புதம் வீரப்பனை நேரில் நிறுத்தி விட்டார் சூப்பர் 👍👍👌🙏

  • @bharathhhhhh
    @bharathhhhhh 3 роки тому +67

    வீரப்பனுக்கு பெண்ணை எவராவது தொட்டால் அல்லது கெடுதாலோ மிகப்பெரிய முகபெரிய கோபம் வரும் என கேள்விப்பட்டிருக்கேன்

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 3 роки тому +86

    இந்த தொடர் எடுக்கலன்னா
    நடந்த கொடுமை எல்லாமே
    தெரியாம போயிருக்கும் 😭😭

  • @voiceless317
    @voiceless317 3 роки тому +24

    தமிழர்களாகிய நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்.. அதிகாரம் தன்னால் அடங்கும்.. ஒவ்வொருவரும் வீரப்பனாக நிமிர்ந்து நிற்க வேண்டும்...
    இதுவே அனைத்து விடயங்களும் விடை..

  • @abipriya9873
    @abipriya9873 2 роки тому +9

    intha Thangama akka Rompa rompa Pavam 😢😢😢😭😭😭😭 Miss you VEERAPPAN Ayiya

  • @ramasubbai122
    @ramasubbai122 4 роки тому +37

    இவ்வளவு கொடுமைகளும் திமுக,அதிமுக , ஆட்சியில்தான் நடந்திருக்கிறது...
    வீரப்பனை பிடிக்க வக்கில்லாத
    கோழை ஆட்சியாளர்களை கூண்டோடு ஒழிப்போம்....
    பாவபட்ட மக்கள் என்ன செய்வார்கள்.. நினைக்கும்போது
    மிக வேதனை அளிக்கிறது...

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 3 роки тому +10

    இன்னும் இந்த மாதிரி ஆட்கள் ஊருக்குள் நிறைய பேர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதற்கெல்லாம் ஆயிரம் வீரப்பன் வேண்டும் வருத்தத்துடன் ஸ்ரீதர் நல்லவன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @mohamedmeerasahibshaikalav7903
    @mohamedmeerasahibshaikalav7903 4 роки тому +23

    கண்ணியமுள்ள அய்யா வீரப்பனார்

  • @gurukrishnan9169
    @gurukrishnan9169 4 роки тому +51

    இவன கொடுரமா கொல்லனும் சீக்கீரம் பன்னுங்க வீரப்பன் அண்ணா தமிழன்டா தமிழன்டா

  • @Kuttyishu143
    @Kuttyishu143 Рік тому +2

    🙏🏻🙏🏻🙏🏻தமிழக எல்லைச்சாமி 🙏🏻🙏🏻🙏🏻மாவீரன் வீரப்பன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @usersivak
    @usersivak Рік тому +5

    பெண்களை துன்புறுத்திய காவல் அதிகாரிகளை ஊர் பொது மக்கள் ஒன்று கூடி காவல்துறை அதிகாரிகளை கொன்று புதைத்து இருக்கவேண்டும்...

  • @paravaikarthi3479
    @paravaikarthi3479 4 роки тому +76

    வீரப்பன் ஐயா வீரத்தின் பிறப்பிடம்

  • @skyblue7095
    @skyblue7095 4 роки тому +106

    என்னுடைய ரோல் மாடல் வீரப்பன் ஐய்யா

  • @sjrprabu3949
    @sjrprabu3949 3 роки тому +15

    தேவாரத்தின் கதையை அன்றே முடித்து இருக்க வேண்டும்

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому

      தேவாரம் சிங்களனை விட மோசமா ? அம்மா ஆட்சியில் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தை தவறாக துஷ்பிரயோகம் செய்திருக்கிறான் என்று தெரிகிறது !! மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

  • @pkpkumar4909
    @pkpkumar4909 3 роки тому +14

    தல நீங்கள் கிடைச்ச போதே போட்டு இருந்தா நீங்கள் வாழ்ந்து இருப்பீர்கள்

  • @rajgopal3796
    @rajgopal3796 4 роки тому +124

    வால்டர் எப்படி வீரப்பன் கிடாட மாட்டினான்னு போடவில்லையே... ஆனால் வால்டரோட சாவு மட்டும் கொஞ்சம் ரணக்கொடுரமாக இருக்க வேண்டும்...ரைடக்டர் பாத்து செய்யுங்க....

  • @ganesha4807
    @ganesha4807 3 роки тому +10

    Amma don't worry God will give punishment for every one 🙏🙏🙏🙏

  • @babupradeep9695
    @babupradeep9695 Рік тому

    Oru raatchasan deivamaaga vandha adhu dhaa veerappan aiyaaa...my hero ❤miss lord

  • @MallLingar
    @MallLingar 8 місяців тому

    மக்கள் டிவி சேனலுக்கு மிக்க நன்றி.

  • @JohanPraveen-x5j
    @JohanPraveen-x5j Рік тому

    Veerappan is verithanam❤️🔥😈

  • @ayyanarayyanar8888
    @ayyanarayyanar8888 4 роки тому +9

    மக்களோடு கன்னீருக்கு பலன்தான் 😭😭😭😭😭😭😭

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 Рік тому

    Naa ketka ninachatha enga Anna kettutaru ❤️veera Anna 👏👏👍👌kelvi..

  • @prajwalraj9931
    @prajwalraj9931 4 роки тому +8

    Amma 😭 Veerappan aaya nallavar next episode 🙏😭 miss you veerappan aaya

  • @ravan17894
    @ravan17894 Рік тому

    இன்றய காலகட்டத்தில் இது நடந்தால். ஒருத்தனையும் உயிரோடு விடமாட்டோம்.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 4 роки тому +43

    போலீஸ் துறையில் . உயர் பதவியை ராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

    • @khizermohamed3521
      @khizermohamed3521 4 роки тому +2

      Walter devaram ex military service man
      SO MILITARY OR POLICE ALL ARE SAME

    • @gokuldurai4599
      @gokuldurai4599 4 роки тому +1

      No khizer mohamed military and police is not an same

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 3 роки тому +1

      காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களில், ஓடிஷா - மே வங்கத்தில் ராணுவம் செய்த கொடுமைகள் தெரியாதா

  • @abkmstamilnaduyouthwing6041
    @abkmstamilnaduyouthwing6041 4 роки тому +41

    200000 Subscriber மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மக்கள் தொலைக்காச்சி

  • @KannanKannan-nx1gi
    @KannanKannan-nx1gi 4 роки тому +44

    மரண கொடுரமா இவன் மரணம் இருக்கனும் அண்ணா

  • @sandeepdeepika4954
    @sandeepdeepika4954 Рік тому

    Enthamathiru oru veerappan theva nammma nattukkku💪

  • @theroyaledits2107
    @theroyaledits2107 4 роки тому +11

    I'm Marana waiting for 149th Episode...🔥

  • @Manoj-pe9tb
    @Manoj-pe9tb 3 роки тому +3

    சூப்பர்

  • @Rajkumar-mx6qs
    @Rajkumar-mx6qs 4 роки тому +6

    இது வீரப்பன் கண்ட கனவு

  • @shakthivelnehru8703
    @shakthivelnehru8703 4 роки тому +4

    Super makkal TV episode

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Рік тому

    நீங்க கவலைப்படாதீங்கம்மா! அந்தக் கடமை தவறிய நாதாரிகளை உங்கள் அனைவர் முன்னாள் கொடுமைசெய்துக் கொல்வேன்.

  • @mottamadiboys
    @mottamadiboys 3 роки тому +3

    நக்கீரன் கோபால் பாருங்க .....அதிகாரம் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம் .,.

  • @anpuanpu1506
    @anpuanpu1506 4 роки тому +3

    Super ta
    la

  • @yogeshp3446
    @yogeshp3446 2 роки тому +2

    That is the good job veerappa anna

  • @SureshSMP-po4lu
    @SureshSMP-po4lu Рік тому +1

    இப்படி கொடுமைப்படுத்தும் அதிகாரிகளை நியமித்த ஜெ அவருக்கு கடைசியில் என்ன கொடுமை,எப்படி இறந்தார் என்பது கூட தேரியாமல் போனது,கலைஞர் கடைசி கட்டத்தில் நினைவு இல்லாமல் போனது,இவர்களும் கொடுமையான முறையில் காலம் பதில் சொல்லணும் கடவுளே...

  • @vgpgandhi5283
    @vgpgandhi5283 4 роки тому +7

    கடவுல் கண்டிப்பாக தண்டிப்பார்

  • @Balakrishna7094-i3f
    @Balakrishna7094-i3f Рік тому

    Legend veerappan 😮

  • @suganyavalan5802
    @suganyavalan5802 4 роки тому +4

    Super veerappan iyya

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 4 роки тому +5

    Please upload All episode All are waiting

  • @chandrapriya1642
    @chandrapriya1642 Рік тому

    இந்த மாதிரி ஆளுங்கள ஒவ்வொரு நாள் சித்திரவதை புட்டு சாகனும்

  • @sathishmasssathishmass8058
    @sathishmasssathishmass8058 4 роки тому +3

    Mass verappan Anna da 💥🔪🔪 🔪🔪 🔪🔪 🔪

  • @rajathilaga5069
    @rajathilaga5069 Рік тому

    Super proud of real story

  • @vickyjohn860
    @vickyjohn860 3 роки тому +2

    Semma

  • @ayyapana7898
    @ayyapana7898 2 роки тому

    Valtar thiruvasakam natippu arumai

  • @karupasamymayaserialsuntv842
    @karupasamymayaserialsuntv842 4 роки тому +4

    திருவாசகம் எப்படி பிடிச்சாங்கன்னு காட்டவே இல்லை. Next episode pls

  • @rowdyboycreation3635
    @rowdyboycreation3635 3 роки тому

    வீரப்பன் அய்யா இருந்த இந்த மாதிரி நடக்குமா 😡😡🔥🔥💥💥🔪🗡🔪🔥🔥💥

  • @ashokm4343
    @ashokm4343 4 роки тому +1

    தமிழ்நாட்டின் முதல் மொட்டை தேவாரம் இரண்டாவது பொட்டை விஜயகுமார் அந்த போட்டோ

  • @udaiyarpandim1556
    @udaiyarpandim1556 Рік тому

    நாங்க இல்லாம போயிட்டே அண்ணா

  • @ganesanmurthy8966
    @ganesanmurthy8966 2 роки тому +1

    அந்த காலகட்டடத்தில் அந்த பகுதியில் சாதிப்பெருமை பேசிக்கொண்டு, ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று பீற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற்றிருந்த கும்பல் என்ன செய்துகொண்டு இருந்தது?

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 роки тому +1

    இவனுகளை அணு அணுவாக கொன்றிருக்க வேண்டும். ஒரேயடியாக அழித்திருக்க கூடாது.

  • @srinew27
    @srinew27 4 роки тому +3

    Police brutality, worst in those days

  • @seelanm8005
    @seelanm8005 4 роки тому +8

    அடுத்த எபிசோடுல வீரப்பன் கனவு கண்டதா முடிச்சிருவாங்கன்னு நினைக்க? 🤔

    • @MohanRaj-dp7eq
      @MohanRaj-dp7eq 4 роки тому

      Kandippa athu than

    • @seelanm8005
      @seelanm8005 4 роки тому +1

      @@MohanRaj-dp7eq 😆😆😆கீழ கமன்ட் போடுறவங்க இதை கூட யோசிக்கமாட்டைக்கங்கப்பா

  • @indiraperumal6117
    @indiraperumal6117 8 місяців тому

    Thiruvasagam organ cut and throw

  • @sundarmerbin7041
    @sundarmerbin7041 2 роки тому

    மக்கள் தொலைக்காட்சி ஓ இது பாமாக

  • @devaraj168
    @devaraj168 3 роки тому +8

    இந்த சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் நரகாசுரன் அழிந்ததால் என்று சந்தோசமாக விழாவாகக் கொண்டாடி இருப்பார்கள்

  • @prakashm9117
    @prakashm9117 4 роки тому +7

    That's episode vera leval pls next episode

  • @santhoshraj3416
    @santhoshraj3416 4 роки тому +40

    That's y jayalalitha ANAATHA maathiri sethupoona.

  • @prajwalraj9931
    @prajwalraj9931 4 роки тому +5

    Next episode 149 veerappan Aiyyaa nallavar good person like you

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 2 роки тому

    வீரப்பன் 💥

  • @iysusiva9044
    @iysusiva9044 4 роки тому +1

    Makkall tv ,,,,aduthu Veeram vilaya poguthunnu sollu "

  • @saravananc4683
    @saravananc4683 4 роки тому +5

    This massacred happened in JJ rule. But the same public voted for her afterwards, still now. Those sacrifice their lives for the soil ,is in vain. Now tell, Who is the real murderer?.

  • @sandhiyajohn2440
    @sandhiyajohn2440 3 роки тому +1

    Super anna veerappan Anna😁

  • @SathishShanmugm
    @SathishShanmugm 9 місяців тому

    டேய் நிலா புழு பூச்சி புத்தாடை எங்களது தங்கமான வீரப்பனை பிடிக்கும்னு ஒரு முயற்சி தூக்குப்போட்டு

  • @ajam3535
    @ajam3535 4 роки тому +5

    149 episode upload pls

  • @rammuthusstrammuthusst4658
    @rammuthusstrammuthusst4658 4 роки тому +1

    Thanks

  • @rioshiva6
    @rioshiva6 4 роки тому +4

    Next episode Tomorrow varikum wait pannanume bro konjam athikama upload pannunga ...

  • @avanthircdarcda4389
    @avanthircdarcda4389 4 роки тому +4

    Next episode 149 upload pannunga pls

  • @tastid7962
    @tastid7962 2 роки тому

    Adi naasamaai poibiduvaan.

  • @manupp-wh7hg
    @manupp-wh7hg 4 роки тому +2

    Good decision

  • @Stephan-986
    @Stephan-986 2 роки тому +2

    இவ்வளவு கொடுமை நடந்திருக்கு முதலமைச்சர் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому

      முதலமைச்சர்கள் பங்கு கேட்கத்தான் காத்திருந்தார்கள் !!

  • @annu_bangeradka
    @annu_bangeradka 2 роки тому +1

    I think police & forest department sevent tortured veerapan families and village people's .

  • @iaineh.kchannel2144
    @iaineh.kchannel2144 4 роки тому +1

    Wounderfull ni❤️

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 3 роки тому +1

    Veerpan ayya kita matirundha anaikae evanuku pal uthirukalam

  • @kanifruity6100
    @kanifruity6100 9 місяців тому

    ivaru senchadhu ellam ok Ana thiruvasagatha kholla ma vittutaru

  • @vinothamanithan1990
    @vinothamanithan1990 Рік тому

    இவனுங்க மகள் மனைவி இதுபோல பண்ணசும்மாயிருப்பானா

  • @ranjithravi2743
    @ranjithravi2743 4 роки тому +2

    Verapan ayya

  • @Rockviews
    @Rockviews Місяць тому

    Any one November 2024

  • @sridevishivakumar-rj2eb
    @sridevishivakumar-rj2eb Рік тому +2

    வீரப்பானாக நடித்த நடிகர் நடிப்புமிகவும் அறுமை

  • @karuppaiahyuva7297
    @karuppaiahyuva7297 3 роки тому +2

    இந்த அரசாங்க உங்களுக்கு சம்பளம் கொடுப்பது இதற்குத்தானா

  • @vijivg919
    @vijivg919 3 роки тому

    Ithu padama

  • @tamilatapik9332
    @tamilatapik9332 4 роки тому +8

    விரப் பனா அவண சவடினா

  • @ytranjith5116
    @ytranjith5116 Рік тому

    ThiruvaSagam real name yana

  • @prempremstunner542
    @prempremstunner542 4 роки тому +3

    Good ending

  • @kavithak5470
    @kavithak5470 2 роки тому

    👌👌👌

  • @surenchandru3571
    @surenchandru3571 3 роки тому +1

    Veerappan Samy🙏

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 11 місяців тому

    Jayalalithaa goyaolukka tha ippadi panna sollirukka...police ivlo kodurama panrathukku iva tha karam

  • @shampathsam256
    @shampathsam256 4 роки тому +1

    149.pls

  • @preampream9412
    @preampream9412 4 роки тому

    Vaarapan ayya vaalga

  • @joelj5574
    @joelj5574 4 роки тому

    Na tha first😀

  • @prakashrock2360
    @prakashrock2360 4 роки тому +1

    King of the jungle

  • @captainkanagaraj5363
    @captainkanagaraj5363 4 роки тому +1

    149 we are waiting

  • @Nature_Travel960
    @Nature_Travel960 4 роки тому +12

    How did they catch him?

    • @ashfakfaizee4060
      @ashfakfaizee4060 4 роки тому

      Veerappannan kolla mudiyaad anda officere

    • @ashfakfaizee4060
      @ashfakfaizee4060 4 роки тому

      Veerappannan historyl aa officere konna vishayam illa , naan paathirke

    • @ashfakfaizee4060
      @ashfakfaizee4060 4 роки тому +1

      Enikk thamil theriyaad naan karnatakakkaaran , ana i love tamil peoples and tamilnad ,,,

    • @prabuv8542
      @prabuv8542 4 роки тому

      Dream only

  • @sukumars8841
    @sukumars8841 4 роки тому +1

    Veerathamilandaveerappananindiyan

  • @akilanakilan3092
    @akilanakilan3092 2 роки тому

    Ivanooda pirappuruppa veddu verappaa

  • @yesubalubalu2280
    @yesubalubalu2280 4 роки тому +1

    149plz

  • @syedsyed4692
    @syedsyed4692 4 роки тому +2

    Super 👍🇮🇳

  • @SathishSathish-ux8nz
    @SathishSathish-ux8nz 4 роки тому +1

    149 episode pls