தமிழ் நாட்டில் இதை போன்ற கூட்டம் இருக்கும் வரை ஆண்டுக்கொண்டு இருக்கும் அரசியல் வாதிகள் மட்டுமே வளர்ந்து கொண்டிருப்பார்கள்.. அவர்களும் மக்களின் எதிர்பார்ப்பை மிகவும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். இதற்கு ஆன செலவை ,,எத்தனையோ குடும்பங்கள் தமிழ் நாட்டில் உணவு இல்லாமலும்,வீடு இல்லாமலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி இருக்கலாமே..
கூட்டத்தை எப்படி கூட்டுவது ? திமுக கூட்டத்திற்கு வாங்க என்று சும்மா போய் கூப்பிட்டால் யாராவது வருவார்களா ? ஒரு பைய வரமாட்டான் அதுதான் இந்த ட்ரிக் எப்படி 😅😅😅😅 இதற்கு ஆன செலவு மொத்தம் நம்மிடம் இருந்து சுரண்டியதில் இருந்த ஒரு துளி
தமிழ்நாட்டு மக்கள் என்னைக்கும் திருந்தாத ஜென்மங்கள். என்னைக்கும் கேவலமாக தான் நடப்பார்கள் நம்முடைய மக்கள் இப்படி கேவலப்பட்ட மக்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா
வீணா போகாமல் சாப்பிட்ட சரிதான்.. நல்ல idea இனி காய்கறி அலங்காரம் அனைத்து கட்சிகளும் செய்யட்டும்.. மக்களுக்கு எதோ ஒரு வகையில் பயன் அடையட்டும் இதன் மூலம்
சாப்பாட்டு பொருளை வைத்து இப்படி ஆடம்பரத்துக்காக வீண் விரயம் செய்பவர்கள் இந்த சாப்பாடு இல்லாமல் சாககூடியா நேரம் வரும். இப்படி செய்ய கூடாதுன்னு எந்த ஒரு அரசியல் வாதியும் சொலவதில்லை.
@js7238 பிஜேபி 4 MLA, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தனித்து போட்டி இட்டு 5000 பதவிக்கும் மேல இருக்கிறார்கள் இன்றும்...........சன் செய்திய பார்க்காத.......😄😄😄
இப்படியே எல்லா ஊரிலும் வாரம் ஒரு முறை மாநாடு போட்டால் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு குழம்பு செலவு மிச்சமாகும் வேற என்ன மக்களால் செய்ய முடியும் ஆச்சி உங்க கைல
விக்குற விலைவாசிக்கு இவங்களுக்கு காய்கறி, பழத்துல அலங்காரம் கேட்குது, எடுங்க எதையும் விடதிங்க
தமிழ் நாட்டில் இதை போன்ற கூட்டம் இருக்கும் வரை ஆண்டுக்கொண்டு இருக்கும் அரசியல் வாதிகள் மட்டுமே வளர்ந்து கொண்டிருப்பார்கள்..
அவர்களும் மக்களின் எதிர்பார்ப்பை மிகவும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.
இதற்கு ஆன செலவை ,,எத்தனையோ குடும்பங்கள் தமிழ் நாட்டில் உணவு இல்லாமலும்,வீடு இல்லாமலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி இருக்கலாமே..
கொள்ளை அடித்த பணத்தில் காய்கறி பழத்தோரணம்
கூட்டத்தை எப்படி கூட்டுவது ? திமுக கூட்டத்திற்கு வாங்க என்று சும்மா போய் கூப்பிட்டால் யாராவது வருவார்களா ?
ஒரு பைய வரமாட்டான் அதுதான் இந்த ட்ரிக்
எப்படி 😅😅😅😅
இதற்கு ஆன செலவு மொத்தம் நம்மிடம் இருந்து சுரண்டியதில் இருந்த ஒரு துளி
உ. பி யில் ராமர் கோவிலில் விளக்கு எண்ணை கொண்டு சென்றது. நல்லதா? பாலிமரின் பார்பனியம் இதில் தெரிகிறது.
அல்லு அல்லு எல்லாம் நம்ம காசுதான்
உரக சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்
நம்முடைய காசு எப்படி அவனிடம் போனது?
தமிழ்நாட்டு மக்கள் என்னைக்கும் திருந்தாத ஜென்மங்கள். என்னைக்கும் கேவலமாக தான் நடப்பார்கள் நம்முடைய மக்கள் இப்படி கேவலப்பட்ட மக்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா
உணவு பொருட்களை வீண் செய்யாதே என்பதே மக்கள்
கருத்து😂😂
இந்த மாதிரி ஆடம்பரங்களே தேவையற்றது
🤣😂👍
செவ்வாழை பழம் உடலுக்கு சிறந்தது 😂😂😂😂
நல்ல வேளை காய்கறியால உதயநிதி உருவம் பண்ணல. நிலைமை எப்படி இருக்கும்
அரசியல்வாதிகிளிடம் உள்ள கருப்புப் பணத்தையும் அலங்காரமாக தொங்க விட்டால் மக்களுக்கு இன்னும் நன்றாக இருக்கும்
இது போதும் 2026 மட்டும் இல்லை எத்தனை தேர்தல் வந்தாலும் திராவிட மாடல் தான்.....😅😅😅😅😅
மக்களை பிச்சைக் காரர்களாகவும் சுயமரியாதை இல்லாதவர்களாகவும்
ஆக்கும் ஏற்பாடுகள் வீதிக்கு வீதி நடைபெறுகிறது
Solli enna prayojanam ellam 500 Rs 1000 Rs panra velai
இதுதான் திராவிட மாடல் அரசு
ஐயோ இரண்டு கைகள் போதவில்லையே.. வீட்டில் இருந்து எல்லோரும் வந்து இருக்கலாம் 😎
Ama😂🎉
😂😂😂😂
வீணா போகாமல் சாப்பிட்ட சரிதான்.. நல்ல idea இனி காய்கறி அலங்காரம் அனைத்து கட்சிகளும் செய்யட்டும்.. மக்களுக்கு எதோ ஒரு வகையில் பயன் அடையட்டும் இதன் மூலம்
@@YELLOWFLASHMINATO-j8w ஆனா இப்படியா தமிழன் அலைவான் ஓசிக்கு 😄😄😄😄
எங்களை குசி படுத்திய பொழிமெருக்கு நன்றி❤
வேடிக்கையான தமிழ்மக்கள். உடன்பிறப்புகளின் உல்லாசம் தொடரும்.
அடிக்கடி நம்ம ஊருக்கு வந்தா நல்லா இருக்கும்
இப்போல்லாம்கூட்டம்சேர்க்கனும்னா
இதைஎல்லாம்கட்டிதொங்கவிட்டாதான்
கடைசிவரைஇருக்கானுங்க
அரிவாள் எடுத்து வந்திருக்காங்க
மிகவும் அருமை
இந்த அலங்காரம் செய்ய வில்லை என்றால் கூட்டம் வராது.
அந்தப் பைய முகத்துல பயம் இல்ல 😡வீர பெண்மணிகளும் இதிலே இடம் பெற்றிருக்கிறார்கள் 😂😂😂😂
😂
காய போட்டாலும் அள்ளுவோம். பேய போட்டாலும் அள்ளுவோம். 🤣🤣🤣
இவர்களை பார்க்கும் போது தமிழன் என்று கூறுவதற்கு அசிங்கமாக உள்ளது
ஓகோ தமிழர் திமுகவுக்கு ஓட்டுப் போடும் போதே அசிங்கப்படாத இவர்கள் இதற்கா அசிங்கப்படப் போகிறார்கள்?
எல்லாம் நம்மிடமிருந்து கொள்ளையடிச்ச காசுதான்.
எடுத்துக்கோ.
Music super
ஒரு வாரத்திற்கு
காய்கறிகள் சாப்பிடுங்கள்
மியூசிக் சூப்பர்
1:01😂 யோ என்னயா . பதக்கம் வாங்கி விட்டு போஸ் கொடுக்குர மாதிரி😂
😂😂😂😂
வாழ்க வளமுடன் ❤
அவமானம் வெட்கம் வேதனை....
தலைகுனிவு அறம் சார் தமிழருக்கு...
இந்த நிலைக்கு கொண்டு வந்துடிங்களே
அடப்பாவிங்களா இந்த காய்கறி பந்தல் தேவையா 😢
தமிழகம் எப்போதும் மாறாது...இதை உணர்ந்தவர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும்....
வாழைத் தார் கொடுத்த வள்ளலே வாழ்க!
சாப்பாட்டு பொருளை வைத்து இப்படி ஆடம்பரத்துக்காக வீண் விரயம் செய்பவர்கள் இந்த சாப்பாடு இல்லாமல் சாககூடியா நேரம் வரும்.
இப்படி செய்ய கூடாதுன்னு எந்த ஒரு அரசியல் வாதியும் சொலவதில்லை.
Namma makkalukku discipline ah apdinna ennane theriyathu😂😂😂
நாங்கள் வராதே அதுக்கு தான்
மக்கள் பணம் மக்களுக்கே! அள்ளிக்கொண்டு போகட்டுமே. கேட்டால் கொடுப்பார்களா?
இதுவும் ஒரு கூட்டம் கூட்டும் யுக்திகளில் ஒன்று😂😂😂😂 இருநூறு ஓ வாக்கு எவனும் வரவில்லை.. அதனால் இத்தகைய மாற்று முயற்சி😂
நம்ம ஜனங்க ஓசில கிடைச்சா எதையுமே விட மாட்டாங்க அதுக்கு இது ஒரு உதாரணம்
சந்திராயன் போகும் காலத்திலும் கூட தமிழன் நிலை.................திராவிடன் வளர்த்த தமிழன் அன்றோ............. இவர்கள் அன்றோ மறத்தமிழர்.........😂😂😂
@@theman6096 உன்னை மாதிரி ஆளுங்க இருக்கும் வரை பிஜேபி வார்டு மெம்பர் கூட ஆக முடியாது 😂😂
@js7238 பிஜேபி 4 MLA, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தனித்து போட்டி இட்டு 5000 பதவிக்கும் மேல இருக்கிறார்கள் இன்றும்...........சன் செய்திய பார்க்காத.......😄😄😄
@@js7238 ஓ அது சரி நீ ஓசில எத்தினி வாழை, பலா அளிக்கிட்டு போன??????? 😄😄😄😄😄😄😄😄
Inge upis childre poothi kamikiran avanukku akka thangai Avan enna pole irupangali😂😂😂😂😂
@@Sivam_99rd அதைவிட ப்ரோ இரண்டு ரூபாய் வாங்கிட்டு உன்னை பெத்தா பாரு அவ கூட மென்டல் தற்குறி தான் 😂😂😂
மிகவும் கவலைக்கிடம்.
@@sheebadraivingclasschennai தமிழன் நிலை 😄
மக்கள் பசியால் ஏங்குகிறார்கள் அதன் வெளிப்பாடு
தம்பி அந்தரத்தில் சர்கஸ் பண்ணுகிறான் அவனை ஒலிம்பிக் போட்டியில் சேர்த்து விடுங்கள்
இதாண்ட திராவிடம் இப்படி விளையாட விட்டு விட்டானே அருமை வாக்க லிததற்கு இததாவது கிடைத்ததே மிக்க நன்றி அரசுக்கு
இதற்க்கு இவ்வளவு செலவு செய்த முட்டாலை எதை வைத்து அடீக்களாம்.
இதாண்டா திராவிட மாடல்
சுயமரியாதை ஆட்சியல மக்களின் சுயமரியாதையும் போச்சு சுயசிந்தனையும் போச்சு 😢
😢 மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
கிடைத்ததை ச் சுருட்டு- நமது கொள்கை இதுதானே?
4000 கோடிக்கு இவ்வளவு தானா?
அற்புதம்
சுதாகர் கல்யாணத்திற்கு
பிறகு இப்பதான்
இதப் பார்க்கிறோம்? ? ?
1:54 😂 கடைக்காரன் கஸ்டமர் கிட்ட கேக்குற மாதிரி இருக்கு ஏமா இந்த தாரு வேனுமாமா
அட விடுங்கப்பா மக்கள் அனைவரும் கையேந்தும் நிலை உள்ளது இப்படி கிடைத்தால் போதும் என்று தெரிகிறது
No waste food usefull best
மக்களை இப்படி பிச்சை எடுக்க வைப்பதில் திமுக மற்றும் இதர திராவிட கூட்டத்துக்கு அலாதி பிரியம்.
This is DRAVIDIAN MODEL govt and people 🎉🎉🎉 hat's off to DRAVIDIAN MODEL 🎉🎉🎉
1:34 அக்கா புடலங்காய விட மாட்டேன் டானு அடிக்கு😆
திமுக என்றாலே.. திருடர் முன்னேற்ற கழகம் தானே.😂😂
இப்படியே எல்லா ஊரிலும் வாரம் ஒரு முறை மாநாடு போட்டால் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு குழம்பு செலவு மிச்சமாகும் வேற என்ன மக்களால் செய்ய முடியும் ஆச்சி உங்க கைல
நமது நாடு விரைவில் வல்லரசு நாடாக போகிறது
Tamilnaadu solunga verengum indha koothu nadakadhu
விவசாயத்துறை அமைச்சர் அமைத்த வளைவு
ஆட்டைய போட்டான் கட்சி ஆட்டைய போட்டானுக தொண்டர்கள். தலைவரே கட்சியை ஆட்டைய போட்டவர் தான். தொண்டர்களும் அவ்வழியே.
வேல்ராஜ் எங்கப்பா.....அவருதான் நல்லா ரயிமிங்கா பேசுவார்😂😂😂😂
புரியாம மக்கள் இருக்க வரைக்கும் காசுக்கு விலை போகும் மக்கள் இருக்க வரைக்கும் இதுபோல நிகழ்வுகள் தான் நடக்கும்
Music super 😊😊😊😊
இவ்ளோ பஞ்சம் மக்களுக்கு.!👉 இருந்தாலும் ஓட்டுக்கு பணம் 1000 கொடுத்தவனுக்கு தான் ஓட்டு.! எப்படி பஞ்சம் தீரும்..?? 🤔
Excellent👍
யார் வீட்டு பணம் ம்ம்ம் தூங்குங்கள்.
உங்கள் தழையங்கத
விளம்பரம்
வியாபாரம்
சரியா
கொங்கு தங்கம் திறனை மறவது
பணி புரிந்து கொள்ள வேண்டும்
Ellaam namma kaasu thaaan..eduthukkonga
Super 👌
Intha echaigal aachile makkal evolo asinga paduranga
இப்படியேஒருமாதம்பிறந்தநாள்கொண்டாடினால்
மக்கள்பசியாறட்டும்.ஊபீஸ்கள்சின்னதத்தியைமுதல்வராக்கிவிடுவான்கள்.😅😅😅😅😅😅
ஓங்கோல் மாமன்னர் 23 புலிகேசி வாழ்க வாழ்க
மக்கள் வருமை புரியுத அதகாரத்தில் இருப்பவன் பெருமை தெறியுதா மானம் கெடடா தமிழர்களே சிந்தித்து வாக்கலியுங்கள்
எல்லாம் கெரகம்..... என்ன செய்வது?
Makkal paavam🎉🎉🎉🎉❤❤❤❤❤
பாலிமர் செய்திகளுக்காக
பழத்தை வாயில் கவ்வி கொண்டு 😂
துணை முதல்வர் வேட்டியையும் ஒரு விட்டுப் போங்க மக்களே
,சரியாகத்தான் செய்கிறார்கள்.சும்மா அப்படியே கெட்டு போவது தான் தவறு
Video to music super 👍
digital tamilnadu 😂
இது எல்லாம் யார் பணம் என்று எவரும் கேட்க மாட்டான் தூ
மக்கள் கூட்டம் வருவதற்காகத்தான் இதை செய்திருக்கிறார்கள் 😄😄😄😄😄😄
oru lorry eduthu vanthal ellam allitu pora lam pavam kaila evlo than kondu porathu😅😅😅😅
திராவிட சாதனை 😊😊
2.42😅
Music vera level
இதை காமெடி இசையாக்க தேவையில்லை.
திம்க கூட்டத்திற்கு மக்கள் போக மாட்டர்கள்...
அதான் மக்களை கூட்டத்திற்கு வர வைக்க..
யார்யா அது ஒரு morratu ஆண்ட்டி பலா பலத்த எடுத்துகிட்டு போயிட்டு இருக்கு 😂😂
This is worst of people.....wat one do that all follow.......even educated don't think...... useless.......😅😅😅😅😅😅😅
பரவாயில்லை பாலிமர் தொலைக்காட்சி சற்று தைரியமாக இப்போது நடக்கும் அனைத்து காமெடிகளையும் ஒளிபரப்புகிறது
Good modal super
எப்படி யோ மக்களுக்கு பயன்பாட்டால் சரி
பாலிமர் செய்திகளுக்காக கூட்டத்தில் ஆட்டியின் அடியில் சிக்கி கொண்ட பால்ராஜ்😂
Vegetable lam ungaluku alangara porula...aniyayam. tamilnadu Manam poguthu worldwide
இது எல்லாம் 200 ups kku புதுசா 😂😂😂😂
😊😊😊😊😊
இதுதான்/திராவிடமாடல்
தி முக காரன்போல வருமா....