ரெண்டாந்தாரம்(குடும்ப நாவல்)

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2023
  • #tamil stories#tamil novels#family novels #love #snehithiyin kural#tamil stories audiobook#tamil voice over#குடும்பம்#kadhal #தமிழ்

КОМЕНТАРІ • 39

  • @abiramirajagopal6519
    @abiramirajagopal6519 7 місяців тому +2

    Excellent🎉

  • @ponnusamymanimegalai2788
    @ponnusamymanimegalai2788 3 місяці тому +1

    மிகவும் அருமையான உண்மையான காதல் கதை
    Vaasitthavar குரல் அருமை

  • @jayarani9730
    @jayarani9730 10 днів тому

    ❤❤❤❤❤

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 8 місяців тому +3

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் இரண்டாம் தாரம் பல எழுத்தாளர்கள் கொடுமைக்காரியாகத்தான் சிந்திப்பார்கள் ஆனால் எழுத்தாளர் மிகவும் சிறப்பாக அருமையான முறையில் கதை எழுதி உள்ளார்கள் கதையின் இறுதி பகுதி வாசித்த சகோதரியின் சோகம் கலந்த குரலில் கேட்ட போது மனம் கலங்க வைத்தது விட்டார் சகோதரி க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @merlindevi7007
    @merlindevi7007 3 місяці тому

    Rendom thaaram kadhai 2 davadhu part podunga pls

  • @KERTHANAS-ok1rg
    @KERTHANAS-ok1rg 3 місяці тому

    Super 🎉🎉🎉

  • @artthangavelu4093
    @artthangavelu4093 8 місяців тому

    Very intersting story I like this story

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 8 місяців тому +1

    Super u

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 8 місяців тому

    Semma super

  • @saralajagannathan1214
    @saralajagannathan1214 8 місяців тому +2

    ❤❤❤❤

  • @user-eq1fm9nv8w
    @user-eq1fm9nv8w 8 місяців тому

    Supper akka

  • @nagalaks5378
    @nagalaks5378 7 місяців тому

    Super

  • @user-yi6mz4kc7r
    @user-yi6mz4kc7r 7 місяців тому

    Support irukkunga

  • @lathuvenkatu3702
    @lathuvenkatu3702 8 місяців тому +2

    Voice sound aga pesunga

  • @mahalingamk1720
    @mahalingamk1720 8 місяців тому

    Nice

  • @Tkdevi
    @Tkdevi 8 місяців тому

    🎉🎉🎉

  • @jenikate7874
    @jenikate7874 8 місяців тому +2

    Very nice mam ❤ only for your voice❤

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 8 місяців тому +3

    💝❤️💝🤝

  • @user-fw5fo9vf9m
    @user-fw5fo9vf9m 8 місяців тому

    😢😢❤

  • @mumevino8364
    @mumevino8364 8 місяців тому +3

    🎉❤

  • @sritharanraja
    @sritharanraja 8 місяців тому +1

    Great voice sister u made me cry thank you ❤️😊❤️

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 8 місяців тому +5

    உரையாடல் எல்லாம் சரியாக படிக்கிறீர்கள். ஆனால் மற்றவற்றை ரகசியம் பேசுவது போல் , திகில் கதை படிப்பது போல் படிப்பது ஏன்

    • @user-hx3jr7fk1j
      @user-hx3jr7fk1j  8 місяців тому +2

      மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன் தோழி

    • @rahinikandan5498
      @rahinikandan5498 2 місяці тому

      😅

  • @KaviKavi-zj3sv
    @KaviKavi-zj3sv 8 місяців тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @karuppiahk6573
    @karuppiahk6573 8 місяців тому +1

    Ungal kuralai ragasyam pesuvadhu Pol irukkiradhu sariyaga ketkavillai innum konjam volume raise pannununga please

  • @SG-pk3su
    @SG-pk3su 8 місяців тому

    Super sister👌

  • @perumalv172
    @perumalv172 8 місяців тому

    1:05:04

  • @stellafrancis1867
    @stellafrancis1867 8 місяців тому

  • @RajeshwariP-ol8tt
    @RajeshwariP-ol8tt 2 місяці тому

    Very nice 🎉

  • @suganyadevi5178
    @suganyadevi5178 8 місяців тому +1

    கதை வாசிக்கறீங்களா அல்லது காதுல ரகசியம் பேசறீங்களா. எதுக்கு இப்படி ஹஸ்கி வாய்சில் பேசறீங்க

    • @user-hx3jr7fk1j
      @user-hx3jr7fk1j  8 місяців тому

      மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன் தோழி

  • @priyastephen1926
    @priyastephen1926 8 місяців тому

    Too much ad. No thank you

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 8 місяців тому

    Story romba negative ah iruku