ரசிகைக்காக மனம் உருகி கண்கலங்கிய அர்ஜுன்..! | Sun Kudumbam Virudhugal 2022 - Best Moments | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Roja serial arjun wins award from director Siva. he got emotion when he met his true fan on stage. Watch the full video to know more.
    The Sun Kudumbam Awards is an awards ceremony held to honor the cast and crew of the television serials which air on Sun TV, presented by Sun Network.
    #Roja #SunKudumbamVirudhugal #SunTV
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @kingmassthidal7229
    @kingmassthidal7229 2 роки тому +1691

    எல்லாருடைய கண்ணையும் கலங்க வைத்த அர்ஜுன் அண்ணா தங்கை சூப்பர் அண்ணா கடவுளுடைய ஆசீர்வாதத்தின் எப்போதும் நல்ல வாழ வேண்டும் அய்யா உண்டு

  • @MdAbdullah-kz1ld
    @MdAbdullah-kz1ld 2 роки тому +863

    ஒரு சாதாரண ரசிகையின் உணர்வுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்த இந்த நட்சத்திரத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி இதுதான் இவரது இயல்பு குணம் இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல சினிமாத் துறையில் வந்தாலும் தனது நல் உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மாமனிதர்

    • @padmaganesh891
      @padmaganesh891 2 роки тому +24

      மிகவும் சரியாகவும் அருமையாகவும் கூறியிருக்கிறீர்கள். 👍🏻😍😍

    • @earnypreetham
      @earnypreetham 2 роки тому +6

      Superb it's nice to see.

    • @ereenterane9940
      @ereenterane9940 2 роки тому +3

      Congratulations sibbu anna

    • @ajins9896
      @ajins9896 2 роки тому +2

      Simplicity.

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 2 роки тому +2

      super

  • @HappyTime247
    @HappyTime247 2 роки тому +132

    உண்மையிலேயே இந்த சீன பார்க்கும்போது 😭😭 செம heart melting moment 🥲😢😢😢😢

  • @rojalove9517
    @rojalove9517 2 роки тому +4166

    யாருக்கு எல்லாம் அர்ஜுன் ரொம்ப பிடிக்கும்🤗😍😍😍

  • @savithamuruga5490
    @savithamuruga5490 2 роки тому +379

    அர்ஜுன் ஹீரோக்கு எப்போதுமே பெரிய மனசு தான். இப்படி மேடையில் எதாற்தமா உட்கார்ந்து தங்கையிடம் பேசியதும் மனதை நெகிழ வைக்கிறது. வாழ்த்துக்கள் அர்ஜுன் ஹீரோ💐❤️💐🥰😍🥰👍👍❤️❤️❤️

    • @youarespecial4108
      @youarespecial4108 2 роки тому +2

      No words to tell நிஜமா நான் அழுதுட்டேன்

  • @snehasheha918
    @snehasheha918 Рік тому +54

    கண் கலங்கியே ஒரு தருணம்😭😭 அர்ஜுன் அண்ணா நீங்க Vera leval🤩🤩

  • @sajedsajeeth6140
    @sajedsajeeth6140 2 роки тому +161

    அன்பு ...பாசத்தைவிட இந்த மண்ணுலகில் எதுவும் பெரிதல்ல.. எல்லார் கண்ணிலும் தண்ணீர் வரும்படி வைத்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள் 🌹👍👍👍

  • @Selvi-prathap
    @Selvi-prathap 2 роки тому +76

    இவர் நல்ல நடிகர் மட்டுமல்ல இவர் ஒரு நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏

  • @at_raunak
    @at_raunak Рік тому +49

    I don't understand any single word but emotions have no language everyone can feel it. Its soo emotional 😭 I'm really crying right now

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 2 роки тому +771

    அர்ஜுன் உயரம் மட்டும் அல்ல அவர் மனதும் உயரம் தான் தன் ரசிகையை தூக்கி அவருடன் பேசும்போதும் கண் கலங்கும் போதும் அவருக்கு சமாதானம்செய்யும் போதும் திரையைத் தாண்டி ஒரு நல்ல மனிதன் வெளிப்படுகிறார் அர்ஜுன் உங்களை நினைக்கும் போது நான் மிகப் பெருமையாய் உணர்திறேன் வாழ்க உங்கள் உயர்ந்த உள்ளம்

    • @padmaganesh891
      @padmaganesh891 2 роки тому +5

      மிகவும் அருமையாகக் கூறியிருக்கிறீர்கள்.👌🏻👌🏻 👍🏻😍😍

    • @BOY-h9o
      @BOY-h9o 2 роки тому +5

      Arjun you are great....

    • @DineshKumar-kw8tn
      @DineshKumar-kw8tn 2 роки тому +3

      💯 carrot🌹👌

    • @padminisrinivasan9454
      @padminisrinivasan9454 2 роки тому +2

      Super comments.

    • @padmaganesh891
      @padmaganesh891 2 роки тому +1

      @@funbitz3733 👍🏻😍😍

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 2 роки тому +779

    நிழலில் கதாநாயகனாகவும், நிஜத்தில் நேர்மாறாகவும் இருக்கும் நடிகர்கள் நடுவில் அரஜுன் ஒரு குறிஞ்சி மலர்.....இவரைப்போல இருக்கனும் மனசு எல்லோருக்கும்.....வாழ்க சார்...கல் நெஞ்சையும் கரைய வைத்து அழ வைத்தது உங்கள் பண்பு... சாமானிய மனிதரையும் , உடன் பிறந்தோராக நேசிப்பதே மனித நேயம் என உணர்த்திய அர்ஜுன் the Great human being

    • @hammothhammoth3627
      @hammothhammoth3627 2 роки тому +3

      true

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js 2 роки тому

      சுப்பர்

    • @riyasfathimaminha4072
      @riyasfathimaminha4072 2 роки тому

      🥰🥰🥰🥰🥰❤❤

    • @sundarisamh1228
      @sundarisamh1228 2 роки тому

      Yes look at Joseph Vijay. He is the worst actor of all time. He acts one way but in real life he is a greedy bastard. He bought a posh car when millions of people in Tamil Nadu were starving during Covid19. Tamil Nadu people were the ones who supported watching all his movies. That is why he became rich.

    • @SivaKumar-ez7me
      @SivaKumar-ez7me 2 роки тому +1

      Super hero 👏 🙌 valka vala mudan

  • @parvathiavadhani2436
    @parvathiavadhani2436 2 роки тому +5

    Such a caring person you are Sibbu. Your Parents have given you an excellent upbringing. God bless you !

  • @balajim1436
    @balajim1436 2 роки тому +514

    நம்ம ஹீரோ அர்ஜுன் சார்க்கு ஒரு லைக் போடுங்க 👍

    • @universalpalace9326
      @universalpalace9326 2 роки тому +1

      எதுக்கு like ஐ ஒரு பிச்சையாய் கேட்கறீர்கள்

  • @anandank1730
    @anandank1730 2 роки тому +50

    சிபு உங்கள் நல் உள்ளத்திற்கு பல கோடி வணக்கம் 💐💞
    Hats of cibu ur roking stylish actor 💐

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 роки тому +22

    சன் டிவிக்கு நன்றி அர்ஜுன் நீங்கள் அழகானவர் உங்கள் மனது அதை விட அழகு😍💓

  • @spkspk5896
    @spkspk5896 2 роки тому +1135

    அர்ஜுன தவிர யாருக்கும் இந்த அம்பு இருக்காது இத்தனை நடிகர்கல் இருந்தாலும் நம்ம ஹீரோ அர்ஜுனுக்கு ஒரு தனி மரியாதைதான் சூப்பர் அர்ஜுன்🤗😍

  • @voiceofraja942
    @voiceofraja942 2 роки тому +200

    இது போதும் சிபு சார் நீங்களும் ஒரு சூப்பஸ்ட் ஸ்டார் தான்..... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @arunaAruna-cn2lp
    @arunaAruna-cn2lp 2 роки тому +21

    கண்கலங்க வைத்த ஒரு தருணம் வாழ்த்துக்கள் அர் ஜின் தம்பி உங்கள ரொம்ப பிடிக்கும் அர்ஜின் தம்பி ❤❤❤❤❤❤

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 роки тому +263

    எனக்கும் பிடித்த அர்ஜுன் நடிகன் தான்

  • @krishlifestyle8829
    @krishlifestyle8829 2 роки тому +21

    அர்ஜுன்... மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல...ஒரு நல்ல மனிதரும் கூட..ஒருத்தங்களோட கஷ்டத்தை பார்த்தும்..கண்ணீரை பார்த்தும் தன்னை அறியாமல் கண்கள் கலங்குவது தான் உண்மையான அன்பு..நல்ல மனிதனுக்கு எடுத்துக்காட்டு இதை விட ஒன்றும் செல்ல முடியாது...My Favorite heroum arjun than..

    • @padmaganesh891
      @padmaganesh891 2 роки тому +1

      மிகவும் சரி. 👏🏻👏🏻👏🏻👍🏻

  • @panchanathans667
    @panchanathans667 2 роки тому +54

    ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஒரு நல்ல விஷயம்.வாழ்த்துக்கள்.ரோஜா சீரீயல்.

  • @arultamil3356
    @arultamil3356 2 роки тому +208

    மிகவும் பிடித்த அர்ஜுன் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அன்புபீட்டர்
    @அன்புபீட்டர் 2 роки тому +198

    கண்கலங்க வைத்த ஒரு தருணம் வாழ்த்துக்கள் சார்

  • @kumarkaundarkumarkaundar6601
    @kumarkaundarkumarkaundar6601 Рік тому +95

    இப்படி ஒரு ரசிகை இருப்பது குடுத்துவைச்சிருக்கனும் 👏👏👏👏👏

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 роки тому +105

    மனித நேயம் இன்னும் இந்த மண்ணை விட்டு போகவில்லை ⚘👃👍 சிபு வாழ்த்துக்கள் ⚘⚘👃👃👍

  • @thilagavathymurugan2545
    @thilagavathymurugan2545 2 роки тому +94

    பார்க்கும்போது கண் கலங்கி விட்டது, வாழ்த்துக்கள் சிபு

    • @muthumari7511
      @muthumari7511 2 роки тому +3

      ஐ லவ் யூ அண்ணான்

  • @BTG661
    @BTG661 2 роки тому +25

    எலொருடைய..அன்பையும்....அவர்.கவர்ந்து..விட்டார்..தன்பண்பினால்....அர்ஜுன்..வாழ்த்துகள்

  • @katharbasha8257
    @katharbasha8257 2 роки тому +484

    நா நிஜமா ஆலுத்துட்ட 😭😭😭
    அர்ஜுன் sir 🙏🙏

  • @kanishkashanmugam5231
    @kanishkashanmugam5231 2 роки тому +85

    அர்ஜுன் அண்ணா நானும் உங்களோட மிக மிக மிக மிக பெரிய ரசிகை பிரியமான தங்கையும் கூட அண்ணா🤗🥰
    உங்கள மாதிரி ஒரு அண்ணன் இல்லையே என்று நான் தினம் ஏங்குகிறேன் 🥺🥺🥺🥺
    Love you so so so so much 💕💞💕

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому +8

    அர்ஜுன் மிகவும் அருமையாக ஒரு தருணத்தில் இந்த மேடையில் அன்பு தங்கைக்கு கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி இரவு வணக்கம் God bless you and your family and your 🧤 wark 🙌💐👍

  • @kirubakirubakiruba4142
    @kirubakirubakiruba4142 2 роки тому +38

    உண்மையிலேயே அர்ஜுன் உண்மையிலேயே பிடிக்கும் வேற லெவல் அர்ஜுன் நல்லா வாழனும் இன்னும் வாழ்த்த இறைவனை வணங்குவோம்

  • @kanishkameenu3474
    @kanishkameenu3474 2 роки тому +4048

    உண்மையிலேயே ஒரு ரசிகைக்கு இவ்வளவு தூரம் அங்கீகாரம் கொடுத்து அவர்களிடம் மிக அருகில் உட்கார்ந்து பேசும் நம் ரோஜா தொடர் கதாநாயகன் சிபு அவர்கள் மிகப்பெரிய நல்ல மனிதர் அவருக்கு எனது வாழ்த்துக்கள் அவர் ரசிகர்களிடம் வைத்திருக்கும் அன்புக்கு நன்றிகள் டிவியில் பார்க்கும் பொழுதே எனக்கு கண் கலங்கிவிட்டது🙏

  • @VijayKumar-ki5ti
    @VijayKumar-ki5ti 2 роки тому +9

    Supper arjun sir எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் நன்றி

  • @kuttymaeditz17
    @kuttymaeditz17 2 роки тому +20

    Best actor ....🔥fans Kita romba nalla nadandhukutanga☺️

  • @DesAmis12
    @DesAmis12 2 роки тому +256

    எல்லோருக்கும் நல்லாய் பிடிக்கும் இவருக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்தால் இவருக்கு நல்ல எதிர் காலம் இருக்கின்றது ❤🎉😂😢😮😅😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +11

    மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாமனிதம் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 2 роки тому +326

    Can't stop my tears..Arjun You are great. Arjun ...Action King

  • @prabhakrishnaprabha32
    @prabhakrishnaprabha32 2 роки тому +35

    அர்ஜீன் சார் இது தா ஒரு உண்மையான நடிகனுக்கு கொடுக்குற அவார்டு, love you arjun sir god bless you

  • @anandarajananandarajan8852
    @anandarajananandarajan8852 2 роки тому +21

    உண்மையான அன்பான அர்ஜின்

  • @jayjosephine9944
    @jayjosephine9944 2 роки тому +25

    சிபு குணத்தாலும் உயர்ந்த மனிதர்.வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகள்

  • @jenitanirosha2006
    @jenitanirosha2006 2 роки тому +68

    Heart touching ♥♥
    Respect arjun anna 💐💐💐♥
    May god bless you alweys anna ♥️😇
    Love form Sri Lanka ♥🇱🇰♥️

  • @colourkurvi7935
    @colourkurvi7935 2 роки тому +33

    I don't watch serials but after watching this incident wow Arjun sir ur so inspiration for people's and hats of to u 🙏

  • @MdAbdullah-kz1ld
    @MdAbdullah-kz1ld 2 роки тому +252

    திரையில் பணத்திற்காக போலியாக அன்பு காட்டி கண்ணீர் வடித்து நடித்த சிபு அவர்கள் ஒரு ரசிகையின் அன்பிற்காக உண்மையாக கண்ணீர் வடித்து களங்கமில்லாத அன்பை வெளிப்படுத்தியது என் நெஞ்சை நெகிழச் செய்தது. திரை நட்சத்திரங்களில் இவரைப் போல் ஒரு சிலர் துருவ நட்சத்திரமாக இருக்கிறார்கள்.

  • @perumalperumal-pm3mt
    @perumalperumal-pm3mt 2 роки тому +260

    மனதை நெகிழ வைத்த நிகழ்ச்சி arujun hats off

  • @PATTAAPPATTI
    @PATTAAPPATTI 2 роки тому +8

    I love my Arjun brother ever ever forever, really a big hero , a kind and lovely hearted proved , ARJUN thangam வாழ்க வளமுடன் தங்கம்

  • @suresha6025
    @suresha6025 2 роки тому +35

    அர்ஜுன் அண்ணா ரியல் ஹீரோ 👌👌👌❤😘

  • @Asmi_aj07
    @Asmi_aj07 2 роки тому +102

    Speechless moment 🥺No words to say 😢 This is our hero 💯✨ he is not just the favourite hero he is the Real Hero 💯💯 very proud to be your fan 😍❤️

  • @heartthrob1550
    @heartthrob1550 2 роки тому +3

    Thookitu vanthu pakathula utkanthu pesarathu la yarum panna matanga... Hatsoff Arjun .. till now I don't know who you are but after watching this video right now am one fan of you ♥️

  • @supriyamugi410
    @supriyamugi410 2 роки тому +5

    நான் அந்த சீரியல் பார்த்ததில்லை. ஆனால், அர்ஜுன் அண்ணாவின் உண்மையான குணத்தை பார்த்து ரொம்ப ரொம்ப வியந்துவிட்டேன். உயர்ந்த இடத்தில் இருந்தும் சக மனிதர்களாக அனைவரையும் பார்க்கும் குணம் கடவுளை நேரில் பார்ப்பதற்கு சமம். இந்த பதிவை பார்த்த பின்பு இவர் மீது மிகுந்த அன்பும், ஒரு பெரிய மரியாதையும் எனக்கு வந்து விட்டது. நீங்கள் என்றும் நலமுடன் வாழ்ந்து மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️🌹

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 роки тому +111

    என்னங்க இது இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் கொட்டியது 🙏🏻

  • @efarahmed2285
    @efarahmed2285 2 роки тому +32

    Never expected what he was going to do... reaction to his fan was priceless..

  • @padminisrinivasan9454
    @padminisrinivasan9454 2 роки тому +196

    The most happiest and the most touching and tearful moment of the SKV function. The most awaited moment too . Receiving the award Sibbu made the moment so remarkable and exemplary by his kind gesture extended to his handicap fan , lifting her to stage ,squatting on stage with the fan and given a very heart touching interaction with her himself shedding tears and brought tears in audience eyes too. His real character reflected on stage . Hats off to his kindness and humanity . God bless him to travel long in his career from television to big silver screen and win many more awards and wishing his banner to fly high all over the world. 💐💐✌️✌️🖕🏆🏆. Victory is yours Sibbu always and for ever 👍👍

  • @dheenavel3089
    @dheenavel3089 2 роки тому +35

    அர்ஜுன் அண்ணா நீங்க வேற லெவல் ரோஜா சீரியல் ல உங்களை உங்க பேமிலி அனைவரும் எப்படி அன்பா இருக்காங்களே இதை பார்த்து எல்லாருடைய குடும்பமும் இப்படி ரோஜா குடும்பம் மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @Raja-up4xj
    @Raja-up4xj 2 роки тому +11

    My Hero Annaஅர்ஜுன் Anna i love you anna❤️

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 2 роки тому +22

    சிபு சூரியனின் பரந்த மனசு
    ஒரு ரசிகையை.. அதுவும்
    அர்ஜுன் தங்கையை தன்
    கையால் துக்கி வந்து பக்கத்தில் கணவர் குழந்தையும் உட்கார வைத்து கண் கலங்க சிபு
    சூரியன் ....ஆகாயத்தில்
    பிரகாசமாக ஜோலித்து
    விட்டார்..இது அவருக்கு
    கிடைத்த பெரிய விருது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 роки тому +37

    கண் கலங்கி விட்டது 💞

  • @pandisakthisakthi1762
    @pandisakthisakthi1762 2 роки тому +6

    அந்த அக்கா எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்க வேண்டும் நாடகத்தில் நடிக்கும் அந்த அர்ஜுன் அண்ணா மேலேயே இவ்வளவு பாசமா இருக்காங்களே நம்ம அவுங்க கூட பிறந்திருந்தா?? அர்ஜுன் அண்ணா ur great 🙏🙏🙏🙏

  • @rithvikkarithu5749
    @rithvikkarithu5749 2 роки тому +22

    இந்த உலகத்துல எல்லாமே அன்பு தான்ல... ❤

  • @monisha781
    @monisha781 2 роки тому +102

    My arjun sir winning moment wow super

    • @iyappank1525
      @iyappank1525 2 роки тому

      Roja serial arjun super ❤❤❤super 💯💯💯💯💯💯💯👌👌👌👌🧡🧡💜💜👌👌💯❤❤

  • @shagana5613
    @shagana5613 2 роки тому +23

    I can just tell what a beautiful human being he is. I wish he reaches even greater heights and gets more blessings from God. Love you so much Arjun 🫶🏼🥰

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +12

    இந்த சகோதரியின் அன்பு உள்ளம் விலைமதிப்பில்லாது

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 роки тому +5

    அர்ஜுன் உங்கள பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரன் இது மாதிரி இருக்கணும் ஆசை படுகிறேன்.

  • @sharathkumar4588
    @sharathkumar4588 2 роки тому +11

    Literally i couldn't control my tears 🥺🥺🥺such a great gesture from Arjun sir to his lovely well wisher sister ❤️

  • @anu_815
    @anu_815 2 роки тому +119

    Arjun anna very good person😍😍😍❤️❤️❤️
    Arjun anna very great👏👏👏😍😍😍❤️❤️❤️
    I am very very proud to be Arjun anna fan😍😍😍
    Very heart touching scene😔😔😔😭😭😭
    Can't stop my tears😭😭😭

  • @jayadurga8674
    @jayadurga8674 2 роки тому +42

    நீண்ட நாட்களுக்கு பிறகு என் கண்கள் கலங்கியது வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @ako4761
    @ako4761 2 роки тому +8

    இப்படி ஒரு தருணம். என்ன சொல்வது என்று தெரியவில்லை... God bless you sister and actor Arjun sir...

  • @educationzeether57
    @educationzeether57 2 роки тому +176

    Super arjun Anna♥♥

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 роки тому +4

    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் அர்ஜுன் அண்ணா உங்கள் கதாபாத்திரம் மிகவும் அருமை நான் விரும்பி பார்த்தா ரசித்த பார்த்தா அழகான அற்புதமான கருத்து உள்ள உன்னதமான நாடகம் ரோஜா நாடகம் அதில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மறக்கவே முடியாது அத்தனை சிறப்பு

  • @Ammu-le9tt
    @Ammu-le9tt 2 роки тому +15

    Oh!! Man sibbu😳ur damn humble 💥💥this quality is gonna take you heights💯💯🔥🔥 concentrate on movies more♥️♥️✨all the best🤗

  • @lakshmiranganathan2127
    @lakshmiranganathan2127 2 роки тому +17

    Such an emotional moment,Arjun sir neenga eppodhum ippadiye oru real herova helping nature kalandha gunathoda irukkanum,god bless you,good luck for your future career,super Arjun sir and congrats

  • @SATHISHHARIKRISHNAN
    @SATHISHHARIKRISHNAN 2 роки тому +63

    Not only sun tv tamil popular tv heroes votes vechakuda neenga dha win pannuvinga....Ungalukku big screenla niraya projects kidaikanum bro congrats

  • @Cop_mazdoor
    @Cop_mazdoor Рік тому +42

    I don't understand the language but I got emotional after watching this video Huge respect to Arjun Anna sir 🙏❣️🥺🥺

    • @SukshaSDM
      @SukshaSDM Рік тому

      Anna means bhaii.. I think 😐

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +24

    அர்ஜுன். எப்போதும். கிரேட் தான். 👍. அதற்கு. ‌தங்கை. சரிதா‌வும்‌.
    குழந்தை. ஹிரிஸ் சின்‌ பாசமான. காட்சிகளே. சாட்சி 💘💘👍👍👍

  • @jesi_p6157
    @jesi_p6157 2 роки тому +185

    Wonderful fan moments with Arjun ❤️ It brought tears to the audience & viewers 😥 So heart touching & emotional. 😍

  • @anugayathiri4158
    @anugayathiri4158 2 роки тому +3

    I think he was the nice person and he was a gentleman and he have a pure heart ❤️

  • @rpgaming5300
    @rpgaming5300 2 роки тому +10

    என்ன பெரிய நடிகர்கள் போங்க நீங்க இந்த நிகழ்ச்சி போதும் நீங்கதான் சார் பெரிய ஹிரோ

  • @saravananlakshmi7764
    @saravananlakshmi7764 2 роки тому +17

    அர்ஜுன் அண்ணா vera Laval Anna 💞💕

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +17

    வாழ்க்கை ஒரு கணத்தில் புரட்டி போட்டுவிடும்
    உண்மை👌 அன்பு 👌மாறாதது👌

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +6

    அர்ஜுனை பாராட்ட. வார்த்தைகள். போதாதே.
    ஒரு குழந்தையுடன். குழந்தையான. அர்ஜுன். கிரேட் 👍 என்றால். இந்த. பாசமான. தங்கைக்காக. அண்ணனாகவே. மாறி. பேசியது இன்னும். அருமை. அழகான. எமோஷனல் லான. காட்சி பார்த்து ‌ கண்ணீர். வந்து விட்டது. 👌👌💘👌

  • @Nithyaas
    @Nithyaas 2 роки тому +97

    Heart touching one!!! Very rare to see this kind of humans in this world 😍❤

  • @Operera3414
    @Operera3414 2 роки тому +16

    What a wonderful moment. He is the real HERO👍🏻. Superb❤

  • @senthilramamoorthy8308
    @senthilramamoorthy8308 2 роки тому +183

    ஆமாங்க நானும் அழுது விட்டேன் எனக்கு ம் அண்ணா அப்பா அம்மா யாரும் இல்லை 😭😭😭😭😭😭 ரொம்ப கஷ்டம் மா இருக்கு

    • @sandhiyaramesh4368
      @sandhiyaramesh4368 2 роки тому +5

      Don't worry brother yellarukkum yellarum irukrathu ila..

    • @s.sarathaselvakumar7758
      @s.sarathaselvakumar7758 2 роки тому +2

      நானும் ரொம்ப அழுதுவிட்டேன் 😭😭

    • @senthilramamoorthy8308
      @senthilramamoorthy8308 2 роки тому

      @@sandhiyaramesh4368 நன்றி🙏💕🙏💕

    • @senthilramamoorthy8308
      @senthilramamoorthy8308 2 роки тому

      @@sandhiyaramesh4368 நன்றி🙏💕🙏💕

    • @jeevanasivakumar76
      @jeevanasivakumar76 2 роки тому +1

      வாழ்க்கையில் ரொம்ப பெரிய கஷ்டமாக இருக்கும் அந்த தருணம் ஆனால் அந்த கஷ்டத்தை மீண்டு வந்து உங்களுக்கான புது உறவை உருவாக்குங்கள் அங்கே உங்களை விட்டு போனவர்கள் எல்லோருமே உங்களை சுத்தி இருப்பார்கள் . உங்களால் முடியும் 😊🙏

  • @06akshayakathirravan75
    @06akshayakathirravan75 2 роки тому +84

    I am speechless at start, I don't have words to express my happiness❤️emotions, this video is always special to Sibbu🔥fans. I got goosebumps when he was welcomed to stage through Garland💕 More cuteness with kid fan❤️ and so emotional with that girl fan. I loved him so much when he said see your baby and become happy💕what a positive character he have🥰Proud to his fan🔥🥳Want to see him in movies🔥have more confidence that he will definitely shine⭐in cinema for his acting and real character🤗💕

  • @shaikmubarak2431
    @shaikmubarak2431 2 роки тому +6

    Am from Andhra Pradesh state....I saw this video at the moment I cried so much great Actors of Tamil Nadu state ....Iove u a lot anna

  • @manjumanjukuddy80
    @manjumanjukuddy80 2 роки тому +29

    அர்ஜீன் அண்ணா 🙏🙏 இன்னும் நிறைய சாதனை படைக்கனும் அண்ணா

  • @vadivel7913
    @vadivel7913 2 роки тому +7

    நல்ல ஒரு அருமையான காட்சி நல்ல மனிதர் அர்ஜுன் 👍

  • @anishfathima7321
    @anishfathima7321 2 роки тому +12

    I cant stop my tears, sibbu is real hero... Such a emotional moment skv... Congratulations arjun

  • @madhumita3293
    @madhumita3293 2 роки тому +18

    What a good man. He’s a bro for all .. So decent, so humble. Rich in character. God bless him and his new sister ❤️

  • @ushan109
    @ushan109 2 роки тому +4

    Arjun really great avunga manasu purinjikittu avungala thooki kittu avungala happy 😁 padutdi ayyo 1000 kannu venum ippadi oru love kaatta arjun na yenakku avlo pidikkum 💯 but ippo avara mattum thaan pidikkum 💯💯 love you Shibu suriyan ❤️💞❤️😍😍💗 arjun 😘 yellarum Arjun mathiri irunga please 🙏 arjun a petha parents nallaa irukkanum 👍🏻 intha field a choose pannathukku thank you arjun neenga niraiya achieve panrathu God bless you periya yedathukku varuvinga en manasula arjun ennikkum iruppaaru love you 😘😘🌹🌹💖💖💖💘💘💘😍

  • @udhayakarpagam3511
    @udhayakarpagam3511 2 роки тому +8

    அர்ஜீன் அண்ணா உங்களை பெற்றவர்கள் இந்த ஒரு கணம் பூரித்து போய் இருப்பார்கள் ....
    உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் .....🙏

  • @santhoshsubbu7115
    @santhoshsubbu7115 2 роки тому +16

    அர்ஜுன் சார் இந்த மாதிரியான உரவு என்பது கடவுள் நீகரனது முடியதவர் என்போதும் கடவுளுக்கு சொந்தமானவர்💞💞💞

  • @supriyamugi410
    @supriyamugi410 2 роки тому +69

    அர்ஜுன் அண்ணாவிற்க்காகவே ரோஜா தொடரை பார்க்க விரும்புகிறேன்.

  • @Gowthamabde017
    @Gowthamabde017 2 роки тому +3

    Handsome guy with good heart having fans like this🌝

  • @dddfggddgg1788
    @dddfggddgg1788 2 роки тому +36

    அர்ஜுன் நீ உண்மையில் ஹீரோ தான் நீ என்றேன் சொல்லியதற்கு தவறாக நினைக்க வேண்டாம் நான் உன் அம்மா வயது தான் அர்ஜுன் நீ மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 💖😘 அர்ஜுன்

    • @suloramc9309
      @suloramc9309 2 роки тому +1

      அருமையான வாழ்த்து ♥️👌

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 2 роки тому +120

    From bottom of my heart Thank You so much Sun TV for this wonderful moment ❤

  • @kumaridharani4095
    @kumaridharani4095 2 роки тому +1

    Vera level Arjun.really its touching, what a humble you are.

  • @hermana4607
    @hermana4607 2 роки тому +27

    Mind-blowing !Speechless. It is the humility and groundedness make the Man called Arjun as Gr8 human/humane.
    Respect

  • @ppavithra3680
    @ppavithra3680 2 роки тому +12

    சூப்பர் அர்ஜுன் அண்ணா, 🥰🥰🥰

  • @sumeetsatam261
    @sumeetsatam261 Рік тому +18

    Doesn't understand wt they said but the emotions touches my ❤️😥

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 2 роки тому +10

    Makka Nayagan Sibbu Arjun 😍❤️❤️🔥

    • @padmaganesh891
      @padmaganesh891 2 роки тому +1

      👍🏻😍😍 Undoubtedly. He is makkal Nayagan.