என்ன இருந்தாலும் சொந்த விடுலல க்கா அண்ணா குடுத்த காசுல நீங்க save panni கட்டிருக்கீங்க கெத்தா சொல்லுங்க. அக்கா சின்ன வீடு நாலும் சொந்த விடுன்னா happy தானக்கா இன்னும் மேல மேல போகுறதுக்கு என்னோட wish. love u நிஷா அக்கா.
Ullatha ullapadi kaattirukkinga very nice All the best for ur bright future 🎊ipotha unga video paatha paathathum subscribe pannita.unga unmai pidichurunthathu 🤝
Super dear🥰🥰🥰silaper vanth en veedu chinnatha irukke nan eppadi kamippe ennu nenappahe... But nee evalo happiyaa veeu deatail aa kaateetirukku..... 🥰🥰🥰🥰🥰🥰love uuu sister..... From Kerala💖
Akka neega rompa alaga pesuringa enamo enga vitla oru ponnu mathiri thonuthu and home Alako Alaku viduku blue colour paint adinka akka summa top tukker ah irukum vera level ah i am khanika from covai🥰💜
namma kitta iukuratha vachu epdi happy ah valalam nu ungala pathu tha kathukkanum anna ungala pakkum pothu enaku en brother ah pakkura mathiri oru feeling uruvathula mattum than konathula ungalukku oposite anna happy ah irunga anna anni
Its illegal to get electric current like this.. it's an offence. If your region eb officer's come to know this.. you will get trouble I think so. Take care
வீடு சுப்பர் தி௫ச்சி இ௫ந்து ஏன் இங்க இப்போ இக் குறிக்க Konjam nalla unga video na pakkala atha kekkura but thappa nachikathika but hours very nice sister😊👌
என்ன இருந்தாலும் சொந்த விடுலல க்கா அண்ணா குடுத்த காசுல நீங்க save panni கட்டிருக்கீங்க கெத்தா சொல்லுங்க. அக்கா சின்ன வீடு நாலும் சொந்த விடுன்னா happy தானக்கா இன்னும் மேல மேல போகுறதுக்கு என்னோட wish. love u நிஷா அக்கா.
சொந்த ஊர் என்ன ஊர் ப்ரோ
Super lovely video.. 🥰 God bless you and wonderful family's.. One again.. God bless you ❤️❤️🥰
❤️
எனக்குஇப்படிதான் பிடிக்கும்super
சொந்த வீடு யில்லாதவங்களுக்கு தான் அதன் அருமை புரியும் சூப்பர் sister 👍👍👍👌👌👌👌
எலி வளையானாலும் தனி வளை.. இது போதுமே சகோதரி!!! மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹💐💐💐
Crt sis
@@Achu.cooking 👍👍
இயற்கை வளம் நிறைந்திருக்கம்மா கணவர் குழந்தைகளுடன் சிறப்பாக வாழ வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு
hi
எலி வளை என்றாலும் தனி வளை தான் சந்தோசம் கடவுள் அருள் கிடைக்கும்
அன்பும் பாசமும் நிறைந்த அழகான வீடு 👍👍👍
வீடு ரொம்ப நல்லா இருக்கு நிஷா 👌👌❤️❤️❤️❤️
🏡டூர் சூப்பர் தங்கச்சி சிக்கிரமாக அழகிய மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள் ❤️❤️👍🙏🙏
Super...ungalukutha makkal neraiya peru support pannanum...neenga inum neraiya valaththudan vaazhanum..Nisha hardwrk really vera level.suru surupana ponnu...amazing video... UA-cam mattum entha timelaium giveup pannama video potutey irunga..nitchayam semaya varuveenga...❤️🥰👍 Iyarkai suzhal sema..inga nilasoru saptu video podunga..oru dog valarththa nalla irukum..athum namma ooru dogs..
China veda irunthalum sontha vedu sister.super pa nice 👍👍
Superb house..very nice..வீடுனா அழுக்கு இருக்கத்தான் செய்யும்..Never mind😀👍👍
Yedharthamana ungaludaya pechu,Kalla kabadam illadha ungaludaya sirippu romba pidichirukku.
Menmelum walara enadhu manapoorwamana enadhu vaalthukkal sister
வாழ்த்தக்கள் இங்கேயே இருங்க இங்க நல்ல சுகாதாரம் கிடைக்கும் டவுன விட
வீட்ட சுற்றி பூ செடி வையுங்கள் அழகான இடம் சூபர் ♥♥
super bro...and nisha... congratulations for your own house and ரியாலிட்டி of home tour... இன்னும் கடவுள் உங்களை aaseervathikkattum...gbu..👍nice..
குடுசையா இருந்தாலும் இது உங்க சொந்த வீடு பொறுமையா எல்லா பண்ணுங்க
Ennathan kuttiyaa veedu irunthalum namma veedu namaku periya aranmanaithan. Unka veedu romba romba alakai irukku. Super.
Onnumilla irukra kasu vachu alaga paint adiklam alter panlam 👍👍🙏
Love lot for your honest nisha ❤️ stay blessed ❤️❤️❤️
Yenga yirunthalum santhosama yirunga yen thankachi. Veetu super
சூப்பரா இருக்கு நிஷா வீடு சொந்த வீடு என்றாலே தனி சுகம் தான் வீடு சிறியதா பெரியதா என்பதில் இல்லை பெருமை சந்தோஷம் நிறைந்த வீடாக இருந்தால் போதும் மா
Super sister veedu ahlaga iruku veetuku pakkam thottam irukurathu semaiya iruku
இந்த விடியோகாக தான் நாங்க ivolo நாள் காத்திருந்தோம்...
Periya vittuala valdramo illa chinna vitula valdramo athu mukkiyamilai antha vitula evlo santhosama valdrom athan mukkiyam
Sister vetta chinnadha Katti Veeta marangal vachirukinga parthingala adhu inum super valga valamudan
Nice sikirame nalla katuvenga vazhthukal
Ullatha ullapadi kaattirukkinga very nice All the best for ur bright future 🎊ipotha unga video paatha paathathum subscribe pannita.unga unmai pidichurunthathu 🤝
மிகவும் அழகான வீடு...,
உங்கள் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகரமாக அமையும்...,
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....,
Ugga Home toor super Sis 👌🏻👌🏻
Moodi vedu thittathel vedu kattalame bro.
Veraivel puthu vedu kattuvengha bro.
நல்லா இருக்கு அக்கா கொஞ்சம் கொசஞ்சமா பெரிய வீடு கட்டுவீங்க அக்கா இதுவே ரொம்ப சந்தோஷமா தான் இருக்கும் அக்கா
Kanavar kuzhathaiyoda nimaathiya irunthaley pothum
Super dear🥰🥰🥰silaper vanth en veedu chinnatha irukke nan eppadi kamippe ennu nenappahe... But nee evalo happiyaa veeu deatail aa kaateetirukku..... 🥰🥰🥰🥰🥰🥰love uuu sister.....
From
Kerala💖
எல்லா நண்பர்களும் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
Semma akka...Lv frm Srilanka🇱🇰...Today I saw ur vdoz..nalla irukku
Thank you sister
Super nisha.koodiya seekiram.nalla oru weetula irupeenga.....innum Nalla irupeenga
Super sister very nice house 👌👌👌👌
அழகு
Semmaya irukku veedu village வேற லெவல்.....
Thiruchi la ulla things lam eduthuttu vara vendiyathu thana nisha
Sinna vida irunthalum suththama nitta kilina irukonum super
Annima don't worry,, really nice home because this ur dream house, enjoy your life
Maaligai mathiri vadakai vettla irukkaratha Vida. Chinna veeda irunthalum namma veeda irukkarathula than santhosam athigam.god bless you.
Own home nu gethaa sollunge sis suprb suprb new home engarathu nerayeperude dream hpy ah irunge😊
எளிமையான பேச்சு அருமை அக்கா 🥰🥰
Superb
Niga nala Payriya vittu kadhuviga god bless you are family
Kandippa support pandren👍god bless you 🤗
Sontha veedu naale.... Santhosam thaan👍💖
சூப்பரா இருக்கு அக்கா அண்ணா உங்க விட்டு.... வாழ்த்துக்கள் 👍
வாழ்ததுக்கள் எப்பவுமே நல்லம் 4 பேருக்கும் அழவான அழகான வீடு மென்மேலும் சனல் வளர
வாழ்த்துக்கள்💕👏👏👏🙏🏻🙏🏻🙏🏻
First bathroom and current facility pathukonga...Sis &bro.
Akka intha valkatha nimmathiyana valkai super veedu unka veetuku varalama akka
Vaanga
Kupdu ponka akka
@@SelvaVlogsOfficial ethu enna oor sister
Hi nithya cute couple And good heart, vazhthukkal ninga vazhkayil uyara 😃🌹👍. Ranjani
Superb sis inum nala vara valthukal
அக்காவுங்க வீடு சூப்பர் ❤️akka.
Sister intha vidu yarodathu fst vera vitla irunthinga🤔🤔🤔🤔🤔🤔
Super ma ❤️melum valara valthukal 🎉🎉🎉🎉🎉
Yendha korayum illa unmaiyana nilamai unmaya kaatitiga seekiram machi vidu maadi vida mara vaalthukal .
Akka neega rompa alaga pesuringa enamo enga vitla oru ponnu mathiri thonuthu and home Alako Alaku viduku blue colour paint adinka akka summa top tukker ah irukum vera level ah i am khanika from covai🥰💜
Super Nisha unga vedu neenga yeppo venumnalum realty pannunga ,👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💃💃💃💃💃💃💃💃👌👌👌👌👌👌👌👌
Nice home anna akka unga saree draping vedio poduga akka draping ellam super ah panni irukiga so vedio poduga nisha ka ♥♥
Yanuku rombha pudichiruku..🙂ellame super nice place ☺️😍
Super home Tour Vera level God bless you both
Super nisha& slva vazththukkal
Hai frd ur vedios today watch.nallaruku home.naan rajamadam than frd
Super excited nalla iruku menmelum valara vallthukkal sister 😍
namma kitta iukuratha vachu epdi happy ah valalam nu ungala pathu tha kathukkanum anna ungala pakkum pothu enaku en brother ah pakkura mathiri oru feeling uruvathula mattum than konathula ungalukku oposite anna happy ah irunga anna anni
Nalla irrukku ma.
Papa ku saree yaanai mattum parthukonga because, athu irumbu la current padum parthokonga.....
Veedu vangineengala sister
Super nisha and bro.... Vazhga vazhamudan.....
Edu entha place
Super அழகான வீடு வாழ்த்துக்கள் 👌👌👍
இது வீடா இல்லை தோட்டமானு சொல்லவே இல்லை ங்க
Its illegal to get electric current like this.. it's an offence. If your region eb officer's come to know this.. you will get trouble I think so. Take care
உண்மையா சொல்லணுனா ரொம்ப அழகா இருக்கு ungha வீடு
Nenga enna Ooru akka sollunga please
Intha Veedu Kuda Engalku illa sis vadaga veetula irukom sontha veedu illanu nenaikumbothu kashtama iruku
God bless you sister
entha veedu than super akka enna erunthalaum sontha veedu veedu than akka ❤
வீடு சுப்பர் தி௫ச்சி இ௫ந்து ஏன் இங்க இப்போ இக் குறிக்க Konjam nalla unga video na pakkala atha kekkura but thappa nachikathika but hours very nice sister😊👌
Ugga2perumthu kittayum over nadeppu illa appavum Happy irrugga. 🙏❤️🇱🇰
வாழ்த்துகள் சகோதரி
அருமையான வீடு 😍😊
உங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது
Chinnatha veedu irndhalum adhu nama sondha veedu nu solrthula oru santhosam ypwme irkum....idhu lrndbu innum mela mela poga vaalthukkal nisha
Be proud that you have owe house God bless your family 💐
நல்லா இருக்கு அக்கா விடு
சூப்பர் அக்க நீங்க தா எனக்கு rolemodel ஏன்னா குடும்பத்தை அவ்ளோ அழகா maintain பண்றீங்க உங்கள பாத்து நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் 👌 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super papa
Very nice ur house sister.
U n ur husband should be proud bcs this is ur own house.
சூப்பர் வீடு அக்கா எனது சின்ன வயது நாபகம் வருது
Enna pola siriya UA-cam kum unga support thara mudiyuma 😭
Super ra iruku chinna vida irunthalum
வாழ்த்துக்கள் சிஸ்டர்
Home.super..sister..😍👌👌👌
Enakku romba pudichchu irukka akka unga veedu
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Super akka ungaku alagu smile thana akka super nice veetu
Super nisha unkaloda home 👍🏻