இறைவா ஒரு வேண்டுகோள் . எதிர்கால பிள்ளைகளுக்கும் சந்ததியினருக்கும் இவர் போன்ற ரமணியம்மாக்களை உருவாக்க இப்போதே தயார் ஆகிவிடு . உலகம் போகிற போக்கை கவனித்தால் அவர்களின் சேவை நிச்சயம் தேவைப்படும் .
இந்து மதத்தில் தோப்புக்கரணம் போடுவதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஒரு அறிவியல் உண்மையும் நமது தேக ஆரோக்கியத்திலும் இருக்கிறது அதை அம்மா அவர்கள் சொல்லும் போது சிறப்பு
ருக்மணி அம்மா நீங்கள் பேசும் தமிழ்க்கு தலைவணங்குகிறேன் நீங்கள் நான் வணங்கும் தெய்வம் முருகன் நீங்கள் உங்களுடைய அருளும் ஆசியும் தந்து என்னையும் என் பிள்ளைகள் வசந்த் ரக்சன் அக்ஷய் உங்களைபோல் ஆன்மீகத்தீல் சிறந்து வாழ வேண்டும் வாழையடி வாழையாக தமிழ் மொழியிலும் பக்தியிலும் சிறந்து வாழ வேண்டும் அம்மா உங்கள் பாதமே சரணம் தாயே சரணம் சரணம் உன் அடிமை தரணி
இன்றளவும் நீடித்து வரும் ஆத்திக நாத்திக பேதம் உருவான காரணம். இன்று நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சொல்கிறோம். நீ டாக்டருக்கு படி என்ஜினியருக்கு படி என்கிறோம். அந்த குழந்தைக்கு வேதம் ஓதுவதிலும் பகவானுக்கு சேவை செய்ய மட்டுமே பிரியப்படுகிறது. இதில் எது தவறு. எதுவும் இல்லை. ஆனால் வாழ்க்கைக்கு படிப்பு சார்ந்த தொழில் செய்யும் போது கிடைக்கும் வருமானத்தை காட்டிலும் பகவத் கைங்கரியம் செய்யும் போது வரும் வருமானத்தை விட குறைவுதான். ஒருவன் வயிறும் மனமும் நிறைந்த நிலையில் செய்யும் வேலைக்கும் பட்டினியுடன் செய்யும் வேலைக்கும் நிறைய வித்தியாசமுண்டு.
அம்மா தங்கள் அழகிய தமிழ் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கலாம்........
அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அம்மா........
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
ருக்மணி அம்மாபேசும்அத்தனைசொற்பொழிவும்மிகவும்அருமைஇப்பொழுதுஇல்லைஎன்றாலும்அவரின்குரல்கேட்பதற்குவிஞ்ஞானம்செய்துகொடுத்தசாதனம்கைபேசிவாழ்க அம்மா வின்புகழ்
AMMA MIGAVUM ARUMAI HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE ❤❤❤❤
அருமை அம்மா,.. இந்த மாதிரி கருத்துக்களை சொல்ல இனி யாரும் இல்லை அம்மா..... உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் அம்மா....
Ikg
@@selvarajsubramanian3432 😂 seemM
Tv
என்னாச்சு
P
இறைவா ஒரு வேண்டுகோள் .
எதிர்கால பிள்ளைகளுக்கும்
சந்ததியினருக்கும்
இவர் போன்ற ரமணியம்மாக்களை
உருவாக்க இப்போதே தயார் ஆகிவிடு .
உலகம் போகிற போக்கை கவனித்தால்
அவர்களின் சேவை நிச்சயம் தேவைப்படும் .
தாயை பிரிந்தோம்.
இறைவன் நற்கதி அருளட்டும்
இந்து மதத்தில் தோப்புக்கரணம் போடுவதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஒரு அறிவியல் உண்மையும் நமது தேக ஆரோக்கியத்திலும் இருக்கிறது அதை அம்மா அவர்கள் சொல்லும் போது சிறப்பு
ருக்மணி அம்மா நீங்கள் பேசும் தமிழ்க்கு தலைவணங்குகிறேன் நீங்கள் நான் வணங்கும் தெய்வம் முருகன் நீங்கள் உங்களுடைய அருளும் ஆசியும் தந்து என்னையும் என் பிள்ளைகள் வசந்த் ரக்சன் அக்ஷய் உங்களைபோல் ஆன்மீகத்தீல் சிறந்து வாழ வேண்டும் வாழையடி வாழையாக தமிழ் மொழியிலும் பக்தியிலும் சிறந்து வாழ வேண்டும் அம்மா உங்கள் பாதமே சரணம் தாயே சரணம் சரணம் உன் அடிமை தரணி
தெய்வமாகிவிட்ட அம்மா ஆத்மா சாந்தியடையட்டும் 👋👋👋
ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன்
அருமை அறவுரையுடன் கூடிய அறிவுரை!
நீடுவாழ வாழ்த்துக்கள்!!!
Sadasy sarasusamaiyal
முருகா போற்றி
குருவே போற்றி
அருமையான சொற்பொழிவு..
மிகவும் நன்றாக உள்ளது
🙄
✔️
✔️
அகிலம் போற்றும் பாரதம் இது இணைல்ல மா காவியம். It's a pride.
காமராஜர் பற்றி சொன்னது மிக அருமை
அருமை அருமை
அம்மா நன்றி 🙏
அம்மா அருமை அம்மா
Miss you amma 😥😭😭
அருமை
Miss u amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
அம்மா மிக அற்புதம்
அருமை அம்மா...
தெய்வ தாய்
We miss you a lot Amma.😔🙏🙏
குருவே போற்றி
காமராஜரை பற்றிய பேச்சு இதயம் கனக்கிறது, நம் மக்கள் நன்றி மறந்த கணம்
Kamaramj
Kamaraj
5valukudkrishnan
Crt
வில்லியாரின் பாடல்களை அம்மா குரலில் கேட்கும் போது பாலில் தேன் கலந்து நம் உயிரிலும் கலக்கிறது...
அருமையான பதிவு
Nalla sol nalla karuthugal unmaiyana anmigam ningal 100yr meal valanum ungal urai endrum nilaikkattum 👏👏👏👏👏🌹
Sorrynga amma nammala vittu poittanga 😭😭😭
Amma vanankuren ungal kaaladiyil
அம்மாதான்...
I like you amma your speech amma
Amma neengal marupadiyum pirakka vendum nangal ungal speech ketka vendum eraiva varam kodu I miss you Amma.
அவங்க கதைக்குவெளியே எடுத்துசொல்ற பல நல்ல கருத்துக்களும் அருமை 👌
கட்சி மாறுதல்
பதவி பெறுதல்.
இப்போதைய யுக்தி.
Super story
Super 6:13
Super madam
🙏🙏🙏🙏🙏🙏
வரலாற்று களஞ்சியம் அம்மா இனி காண்பது எப்போது
8
ஆழ்ந்த கருத்துக்கள் சொல்ல உங்களைப் போல படீத்தவர் இல்லை
Amma unga book indraiya kelvi andraya pathil book vendum ena seiyanum
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Well said Amma about the politicians 👏👏👏
122 age Feb 23 2pm krishna
Well said
👍👍👍💐💐💐
அம்மா அன்று நமது நன்றிகெட்டதனத்துக்கு இன்று அனுபவிக்கிறோம்
இன்றளவும் நீடித்து வரும் ஆத்திக நாத்திக பேதம் உருவான காரணம். இன்று நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சொல்கிறோம். நீ டாக்டருக்கு படி என்ஜினியருக்கு படி என்கிறோம். அந்த குழந்தைக்கு வேதம் ஓதுவதிலும் பகவானுக்கு சேவை செய்ய மட்டுமே பிரியப்படுகிறது. இதில் எது தவறு. எதுவும் இல்லை. ஆனால் வாழ்க்கைக்கு படிப்பு சார்ந்த தொழில் செய்யும் போது கிடைக்கும் வருமானத்தை காட்டிலும் பகவத் கைங்கரியம் செய்யும் போது வரும் வருமானத்தை விட குறைவுதான். ஒருவன் வயிறும் மனமும் நிறைந்த நிலையில் செய்யும் வேலைக்கும் பட்டினியுடன் செய்யும் வேலைக்கும் நிறைய வித்தியாசமுண்டு.
Nandri amma nandri
Lord krighna speaks as R ukmini
Amma. Jaikrishna pottrk
She's now with Krishna ✨😌💖 Hare Krishna ✨
Ivlo arputhangala senja kadavul corona va sari panna nalla irukkum
Amma illa ulakathil aalntha thuyarathil vadiyullen amma
💜💛💙
Sunder sweet information's Sunder only mstachar andpadma
🙏🙏
Sathiyama Shivam Every one has to graspe good message
36:51 that's rukmani amma
Rama akka
Nan siru vayathil parthi rasithu ketturiken
7 23 that's rukmani amma
🥰🥰🥰🥰
நீங்கள்நாமக்கல்உங்களைபார்க்கும்முகவரிஅனுப்புங்கள்நான்சந்திரகலாரத்தினவேல்உங்கள்கருத்துபடிவாழ்கிறேன்
கறுக்கல் வழுக்கல் படிக்கல் எல்லாம் இருக்கலாம். ஆனால் சிக்கல் மட்டும் இருக்கக்கூடாது.
20 50 poi irukeengala?
. Monomolecular m minimum
9😮😅 47:24
Enna paper kondu vandu kodutada Salem Rukmani etrukolgirargal edarku?
22 19 crt adil பலர் brahmanargal
Aswathaaman becomes Siranjeevani just because Krishna Damo
bharatham na padichathu ila, kettathu ila, ana athai na neril kanden ungal pon vaimoziel,
Vanakuriken
9 45 ungal பரந்த ullatirkana sanru
Mahabharat
AMMA AMMA AMMA LONG LIVE AMMA. PLS COME TO MY HOUSE TAKE FOOD
Kan senru patrum karuvi
Awesome amma👌👌
Ivanga name enna?
Rukmani Amma
Salem rukmani amma
Villibharatham kadhaiya soltu irukeenga apa vyaasar bharatham thakkali thokka 😂
Viyasar virundha write pannadhu onnum viyasar illa sariya bro viyasar virundhunu per vacha adhu viyasar eludhuna mahabharathama ayiradhu
ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரியும் நியாக உளறாதே
உங்க பேச்சை கேட்க இரு செவிகளும் போதவில்லை அம்மா
அருமை
அருமை அம்மா...