КОМЕНТАРІ •

  • @mirrormestudio
    @mirrormestudio 9 місяців тому

    Hi everyone... Subscribe Now!! - ua-cam.com/channels/SQmiRH9LR26gWerN6LoLrA.html?view_as=subscriber?sub_confirmation=1 For more photography tips and tricks!!😀

  • @user-yn8iu4mb8n
    @user-yn8iu4mb8n Місяць тому +1

    அண்ணா நீங்கள் போடும் வீடியோவால் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி

  • @manoharmgr8235
    @manoharmgr8235 2 місяці тому +1

    SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,CHENNAI
    -R.MANOHAR(MGR) INDIA,*

  • @nammaveettuthirai
    @nammaveettuthirai 3 місяці тому +1

    Bro Recently addicted to your videos Thanks 🙏 for guiding us 🙏

  • @karthistudiokkl2475
    @karthistudiokkl2475 9 місяців тому +1

    Thanks bro

  • @parthibank1474
    @parthibank1474 9 місяців тому +1

    மிக தெளிவான விளக்கம் , வாழ்த்துகள் நண்பா ❤

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому

      மிக்க நன்றி...

  • @saminathang5211
    @saminathang5211 9 місяців тому +1

    நன்றி தம்பி

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому

      வணக்கம், மிக்க நன்றி... பிடித்திருந்தால் வீடியோவை ஷேர் செய்யவும்.

  • @blackmalley_
    @blackmalley_ 9 місяців тому +1

    Super

  • @runningcommentary0516
    @runningcommentary0516 9 місяців тому +1

    Bro lumix s5 Mk 2 video podunga bro

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому

      Namma channel already 4 videos irukku. Full exclusive review video irukku

  • @pradeepc4618
    @pradeepc4618 9 місяців тому +1

    thank u sir already purchased online in digitek site, only 9500/-, very useful

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому

      You are welcome....

    • @jebazz
      @jebazz 4 місяці тому

      Battery running time evlo bro

  • @suryavenkatesan4447
    @suryavenkatesan4447 9 місяців тому +1

    Sir Fujifilm xt 200 pathi solluga sir. 1 lakh keela allrounder camera solluga sir

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +1

      Next antha video thaanga poda porom... Budget cameras in 2023

    • @suryavenkatesan4447
      @suryavenkatesan4447 9 місяців тому +1

      @@mirrormestudio super 👍waiting 🔥🔥🔥

  • @ThecoupleofMadurai
    @ThecoupleofMadurai 9 місяців тому +1

    Hi anna,
    Canon EOS R10 buy panlam nu iruken na for my personal usage.
    Veetula iruka babys ah nalla cinematic portraits edukanum and couple portraits edukanum na..then family functions la use panra mathirium venum group photos edukavum.
    Entha lens choose panlam nu confusion irukuna. R10 ku box la ye Kit lens ah 18-45mm or 18-150mm variant available ah iruku athu choose panlama or body mattum vangitu rf 50mm or 16mm choose panlama na? Please suggest the best lens for my usage na.

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +1

      Choose 18-150mm all rounder RF lens. Good for everything you asked.

  • @jazzgraphiz3458
    @jazzgraphiz3458 9 місяців тому +2

    bro digitek la 25w wanngalanga bro

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +2

      vaangalaam bro, ithavida vilai kammi, but battery not included. Less brightness

    • @jazzgraphiz3458
      @jazzgraphiz3458 9 місяців тому +1

      @@mirrormestudio thx to reply bro 🫂❤️💥

  • @ElamParuthi.R
    @ElamParuthi.R 9 місяців тому +1

    Bro digitek la eh 25w iruku athu epdi iruku

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +1

      Nalla irukkum, but in that 25w model, battery not included, NP-F battery seperate ah purchase pannanum.

    • @ElamParuthi.R
      @ElamParuthi.R 9 місяців тому +1

      @@mirrormestudio ok bro theriyum but battery oda 5k ku worth ah bro

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +1

      worth thaan bro..

    • @ElamParuthi.R
      @ElamParuthi.R 9 місяців тому +1

      @@mirrormestudio thank you ✌

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 9 місяців тому +2

    நீங்கள் விலை 'சொல்ல முடியாது' னு சொல்றது கொஞ்சம் தப்பு மாதிரி தெரியுது, அதுக்கு பதில் 'விலை தெரியவில்லை' னு சொல்லிருக்கலாம், இது பார்ப்பவர்களை ஆத்திரமடைய செய்யும்!

    • @mirrormestudio
      @mirrormestudio 9 місяців тому +2

      தவறாக நினைக்காதீர் விலை தெரியவில்லை என்று கூறினால், விலை தெரியாமல் இருக்குமா என்றும், தெரியாமலா வாங்கி இருப்பாய் என்று கூட கமென்ட் வருகிறது.
      குறைந்தது 6950/- முதல் 9900/- வரை விற்பனை செய்யப்படுகிறது.
      நான் யூடியூபில் விலை கூற முடியாது, கூறவும் கூடாது. அதனால் தான் இவ்வாறு உண்மையை தெளிவாக கூறினேன்.
      இதே பிரச்சினை R.Prasanna sir க்கும் வந்தது.