(PART-43)kanakkanpatti Sri sadhguru mootai swamigal |சற்குருவை கான குவியும் பக்தர்கள் கூட்டம்|

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 128

  • @rajkumar-yj5sh
    @rajkumar-yj5sh 2 роки тому +15

    எனக்கும் சற்குருவை வணங்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும். அருள் தரவேண்டும் எனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும். கணக்கன்பட்டி மூட் டை சாமி திருவடிகள் சரணம்🙏🙏🙏

  • @rajkumar-yj5sh
    @rajkumar-yj5sh 2 роки тому +13

    அனைத்து காரியங்களும் சித்தி அடைய பகவான் ஞான வள்ளல் கணக்கன் பட்டி மூட்டை சுவாமிகள் அருள்புரிய வேண்டும்.சற்குரு திருவடிகளே சரணம்.🙏🙏🙏

  • @jayalakshmi8825
    @jayalakshmi8825 2 роки тому +8

    என்னை சூழ்ந்துள்ள பிரச்சினைகள் அனைத்தும் காற்றாய் கரைந்து போகவேண்டும் நீதான் அருள் புரியவேண்டும் அய்யா சற்குரு ஶ்ரீ தவத்திரு பழனிச்சாமி திருவடிகள் போற்றி போற்றி ஓம்

  • @sathiyamoorthisathiyamoort3052
    @sathiyamoorthisathiyamoort3052 2 роки тому +8

    ஓம் சச்சிதானந்தம் சற்குருவே சரணம் கனக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் போற்றி அப்பா சற்குருவே துணை எனக்கு சீக்கிரம் உடல்நிலை ஆரோக்கியம் பெற்று என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் உடல்நலம் ஆரோக்கியமாக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைய செல்வம் மென்மேலும் வளர அருள் புரியுங்கள் அப்பா கணக்கன்பட்டி ஓம்சற்குரு பகவான் ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் போற்றி.

  • @anuvenkat7925
    @anuvenkat7925 2 роки тому +32

    இன்னும் பல பல அதிசியங்கள் நிகழ்த்த போகிறார் நம்ம குரு சற்குரு ஞானவள்ளல் பகவான்

  • @mitomito8975
    @mitomito8975 2 роки тому +10

    ஓம் சற்குரு பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @dharmasastha4899
    @dharmasastha4899 2 роки тому +1

    ஐயா கணக்கம்படியாரின் அருள் மிகவும் அற்புதம் நானும் சற்குரு ஐயாவின் அருள் கிடைக்க பெற்றேன் ஆனால் இப்போது அங்கு ஐயாவின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அங்கு அய்யாவின் திரு சன்னதியில் சேவை செய்கிறோம் என்கிற வகையில் வரும் பக்தர்களுக்கு நிறையா முகம் சுலிக்கும் வகையில் நடந்து கொள்ளுகிறார்கள் குறிப்பாக இரன்டு நபர்கள் ஒருவர் சன்னதிகுலையே அவர் வாயில் குட்கா பொகிலை போட்டு கொன்டு வரும் பக்தர்களை வாய்க்கு வந்தபடி வசை பாடுகிறார்கள் மற்றொருவர் வடிவேல் எனும் நபர் வரும் பெண்களை கையை பிடித்து இலுத்து தல்லுவது அசிங்கமா பேசுவது போன்ற நிறையா நிகழ்வுகள் நடை பெருகிறது நான் ஐயாவிடம் கேரிக்கை வைத்துள்ளேன் அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று ஐயா சற்குருவே சரணம் கணக்கம்பட்டியாரே சரணம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 2 роки тому +6

    தேடிவந்தேயழைத்த தனித்தெய்வமே வாசம் காட்டி வந்தேனென்று னர்த்திய அற்புதமே கனக்கன்பட்டி முதன்முதலாய் வந்தபோது காகம் மூன்று கன்டு இது நாளை எந்தன் வீடு வர வேண்டுமென்று தான் நினைத்தேன் அடுத்த நாள் அதை மறந்து திரிந்தபோது. காகம் மூன்று கத்தி கத்தியேயழைத்து. வந்தேனென்று காண்பித்து கனக்கன்பட்டி நோக்கிச் சென்ற அற்புதத்தை என்ன சொல்வேன் நல்லோர்க்கு நற்றுனை இவரை விட யாருமில்லை சரணம்

  • @Raja-wi6kj
    @Raja-wi6kj 2 роки тому +1

    ஓம் சற்குருவே சரணம் ஓம் பழனிசாமி ஐயாவே சரணம் என் குடும்பத்தை காக்க வேண்டும் ஐயா என் குடும்பத்தோடு என்னை சேர்த்து வையுங்கள் குழந்தைகள் நல்லா படிக்க வேண்டும் நானும் நல்ல சம்பளம் வாங்க வேண்டும் வேலை இருக்க வேண்டும் ஓம் சத்குருவே சரணம்

  • @Ahila586
    @Ahila586 8 місяців тому +1

    நான் அவரை பார்த்தது கிடையாது வீடியோவில் பார்த்து மனம் உருக நினைத்து வணங்க அப்பா ஆரஞ்சு மஞ்சள் கலந்த பட்டாம்பூச்சி போல் எனக்கு காட்சி கொடுத்தார் ஆனால் எனக்கு தெரியாது இப்படித்தான் வருவார் என்று பிறகு தான் வீடியோவில் பார்த்தேன் நிறைய பேர் சொன்னார்கள் பட்டாம்பூச்சி வடிவில் காட்சி தருவார் என்று எனக்குத் மிகவும் சந்தோஷமாக இருந்தது உடனே வந்தார் என்று சற்குரு கணக்கண்பட்டி பழனி சுவாமி சரணம் சரணம் இந்த பாக்கியம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @tsk712
    @tsk712 Рік тому +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🐟🌺🙏

  • @gowthamivarshgowthamivarsh4268

    சத்குரு அய்யா கான கிடைக்காத தெய்வம் நீங்கள் சாரணம் சரணம் சரணம் பகவானே

  • @jayalakshmi8825
    @jayalakshmi8825 2 роки тому +4

    நீ இருக்கும் இடத்திற்கு நான் வரவேண்டும் நீதான் அருள் புரியவேண்டும் அய்யா சற்குரு பழனிச்சாமி அய்யா சரணம்

  • @balumalar7386
    @balumalar7386 2 роки тому +7

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    உங்களை சரணடைந்து ஒரு
    வேண்டுதலை செய்துள்ளேன்

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 роки тому +1

    ஒம்சற்குருவே சரணம் எங்கள் பச்சை சூரியன் என் வாழ்க்கையில் எத்தனையோ அற்புத களை செய்துள்ளார் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா🎂

  • @azhagupandiank1067
    @azhagupandiank1067 2 роки тому +14

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சுவாமி திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @senbagamsivam1028
    @senbagamsivam1028 2 роки тому +2

    அய்யா இதோடு மூன்று முறை உங்கள் மண் ணை மிதித்து விட்டோம். எங்கள் குழந்தை வாழ்க்கை யில் அற்புதம் நிகழ்த்த வேண்டும் என இதன் மூலம் வேண்டுகிறோம். என் மகள் மனம் போல மாங்கல்யம் அமைய வேண்டும்.

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 2 роки тому +4

    EXACTLY 💯%,UNMAI, OHM KANAKKAMPATTY SARGURUVE SARANAM, THANKS AND REGARDS 🙏.

  • @sathiyaak6783
    @sathiyaak6783 2 роки тому +2

    அய்யாவின் அதிசயத்தை உணர்ந்தவங்கு தான் அவரின் அற்புதம் புரியும், நான் இரண்டு வேண்டுதல் வைத்தேன் அதை அய்யா உடனே நிறைவேற்றி உள்ளார், கடந்த 9.4.2022அன்று நடைபெற்ற புனர்பூச நட்சத்திர பூஜையில் கலந்துகொள்ள சென்று இருந்தேன் ,அப்போது வரிசையில் செல்லும்போது ஒரு வயதான அம்மா அய்யாவின் ஜிவசமாதி அருகில் இருந்து மாலையை கொண்டு வந்து என் கையில் பிடி என்று அதிகாரத்துடன் கொடுத்தாங்க, நான் அய்யா எனக்கு ஆசிர்வாதம் பண்ணி கொடுத்தமாலையாக தான் நினைக்கிறேன்

  • @navaneethi1182
    @navaneethi1182 2 роки тому +9

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @sudharani5206
    @sudharani5206 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி சற்குரு சரணம்

  • @sudhatneb1012
    @sudhatneb1012 2 роки тому +5

    🙏🙏🙏🙏🙏 பழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகள் சரணம் 🌹🌹🌹🌹🌹

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 2 роки тому +5

    Om kanakampatti sidhar pottri........yennudaiya life la nimathi kudunga ayya...Nan my life la romba kastapattuten.......ayya.......om namashivaya

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 роки тому +4

    Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. Pls do miracle's in my life too. I'm getting old. I must get married with the person who I like. Pls help to grow my generation. I want to hear good news from Appa 🙏🙏🙏. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @kalaivanisai593
    @kalaivanisai593 2 роки тому +7

    சற்குருவே போற்றி

  • @umasai2529
    @umasai2529 2 роки тому +4

    Om Sri Kanakampati Sadguru Gyana Vallal Pazani Mootai Swamigal Potri Potri.. 🙏🙏🙏

  • @senbagamsivam1028
    @senbagamsivam1028 2 роки тому +2

    நான் இங்கு வந்து சென்ற பின் என் மகள் திருமணம் தொடர்பான ஒரு முயற்சி செய்தேன். அது தோல்வி யில் முடிந்தது. அது சரி தானாகவே இருந்தால் நீங்கள் அதிசயம் நிகழ்த்தி நடத்தி கொடுங்கள் அல்லது எது நல்ல தோ அதை விரைவில் நடத்தி கொடுங்கள்.

  • @msheswaranmaheswaran2013
    @msheswaranmaheswaran2013 2 роки тому +4

    அய்யா பழனிச்சாமி சித்தர் அய்யா சரணம்🙏🙏🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 роки тому +1

    Sarguru appa ungal shakthi elarukum kedaikudhu engalukum oru vazhi katunga paa please🙏🙏🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ParamesWari-m1x
    @ParamesWari-m1x 5 днів тому +1

    கணக்கன் பட்டி ஐய்யா🙏🧑‍🤝‍🧑

  • @கிராமத்துஇளவரசி

    சர்குருவே சரணம் 🙏🦋🌹

  • @rathaambikapathi6186
    @rathaambikapathi6186 2 роки тому +7

    🦋 ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம்🦋

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 11 місяців тому +1

    Antha amvukku enna seithathu?endru sollaviila. Sonnal nandraaga irukkum.

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 2 роки тому +6

    சகலமும் ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா

  • @குமரன்1436
    @குமரன்1436 2 роки тому +1

    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனிச்சாமி அய்யா போற்றி

  • @srajeswari9062
    @srajeswari9062 2 роки тому +3

    Saranam. I write daily sawmigal name for my health wellness.

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 2 роки тому +5

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    France

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 2 роки тому +1

    Om sarkuruve enakku kuzhanthaipackkiyam vendum ayya arulpuriyungal

  • @senthurpandian7845
    @senthurpandian7845 2 роки тому +1

    ஓம் சற்குவே சரணம் 🙏🌼💐🌾🌸🌸🌾💐🌼🙏🙏🙏🙏🙏🙏

  • @veralevelviews8401
    @veralevelviews8401 2 роки тому +1

    Om Sarguru Palanisamy ayya namaha 🙏💐🪷

  • @rajaveluperumalgounder4908
    @rajaveluperumalgounder4908 2 роки тому +4

    சற்குருவே சரணம்

  • @ishitasrisai943
    @ishitasrisai943 2 роки тому +5

    Om Sri Sar Guruve Saranam Appa

  • @umamuthu9184
    @umamuthu9184 2 роки тому +6

    Om sarguruve saranam 🙏🙏🙏🙏🌹

  • @suganyad4846
    @suganyad4846 2 роки тому +4

    Saranam appa 🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +2

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanammaragatham9422
    @santhanammaragatham9422 Рік тому +1

    கணக்க்பட்டிஐய்யாவேசரணம்

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +2

    ஓம் கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தர் ஐயா போற்றி

  • @sangeethaa6344
    @sangeethaa6344 2 роки тому +1

    Nanri ayya om sarkuruve saranam

  • @pupsvilvamarathupatti8088
    @pupsvilvamarathupatti8088 2 роки тому +5

    சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் வாழ்க

  • @shenbagamr1191
    @shenbagamr1191 2 роки тому +1

    Om sathguru karunai vallal palanisaami saami thiruvadihal saranam shenbagam kovai

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 роки тому +1

    Appaa saranam
    Om sathguruvey saranam om

  • @balumalar7386
    @balumalar7386 2 роки тому +4

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @premivishal4511
    @premivishal4511 2 роки тому +2

    Om sarguru palanisamigal saranam

  • @arasuranjayadoss
    @arasuranjayadoss 2 роки тому +1

    ஐயா நாமம் வாழ்க பல்லாண்டு

  • @murugansteels9070
    @murugansteels9070 2 роки тому +1

    Omari sarguve thiruvdy saranam Swmiji

  • @sai_ilavarasan8906
    @sai_ilavarasan8906 2 роки тому +4

    Om sarguru appa saranam 🙏🏼

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +2

    ஐயா வணக்கம்.கணக்கம்பட்டி சாமியை அவர்களது ஜீவசமாதியில் தரிசனம் செய்ய வேண்டும்.மயிலாடுதுறையிலிருந்து கணக்கம்பட்டி வர Bus Route ( வர ,போக ) அவசியம் Reply message ல் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.வணக்கம்.

    • @Suyanraj
      @Suyanraj 10 місяців тому

      பழனியில் இருந்து இறங்கி துருவ் பஸ் இருக்கின்றது
      15 ரூபாய் சார்ஜ்
      பச்சை கலர் கவர்மெண்ட் வண்டி

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 2 роки тому +3

    SHREE GURUBHYO NAMAHA🙏🙏🙏🙏🙏

  • @கலையும்பண்பாடும்

    முதல் கோரிக்கை வெற்றி இரண்டாம் கோரிக்கை வெற்றி

  • @sravi7389
    @sravi7389 Рік тому +1

    Ohm Sathguruve pottri

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 2 роки тому +4

    Sarguru gnana vallal saranam

  • @noordubai506
    @noordubai506 2 роки тому +2

    Om sarguruve saranam sarguruve thunai narpavi narpavi narpavi

  • @meenaprakash7211
    @meenaprakash7211 2 роки тому +2

    Sarguruve saranam appa

  • @kumarkumar4598
    @kumarkumar4598 Рік тому +1

    ஸ்ரீ அண்ணாமலைவழிப்பாட்டுக்குழு

  • @jayaammu692
    @jayaammu692 2 роки тому +4

    கோவிலில் தினமும் பூஜை நடக்குமா? அய்யாவை பார்க்க எப்போது வர வேண்டும்

    • @mr.t-shirt1431
      @mr.t-shirt1431 2 роки тому +2

      தினமும் மூன்று வேளை பூஜை நடக்கும் தினமும் செல்லலாம் காலை6 மணிக்கும் மதியம்12 மணிக்கும் மாலை6 மணிக்கும்
      பவுர்ணமி மற்றும் அம்மாவாசை அன்று இரவு 12மணிக்கும் பூஜைகள் நடக்கும் மனதில் முழு நம்பிக்கையுடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்

    • @mr.t-shirt1431
      @mr.t-shirt1431 2 роки тому +1

      தினமும் மூன்று வேளைகள் பூஜைகள் நடக்கும்

  • @tamilarasir6281
    @tamilarasir6281 2 роки тому +1

    Manasu romba happy and kudumbathula santhosam evlo time ponalum salikkathu...

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 2 роки тому +1

    சற்குருவேசரணம்

  • @shanmugalakshmips1488
    @shanmugalakshmips1488 2 роки тому +1

    I'm sarguruvey saranam

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 2 роки тому +1

    ஐயா காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv Рік тому +1

    Ayya ungal new vedio edhuma varavilay ayya

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 роки тому +1

    Santhanam apothu kedium please soluga? Time and date please

  • @rajak1571
    @rajak1571 2 роки тому +1

    சித்தர் ஐயா என் நிலைமையை
    பாருங்கள் ஐயா பகவானே

  • @ammuhari6107
    @ammuhari6107 2 роки тому +2

    Sham bro may God bless you

  • @muthukrishnan6488
    @muthukrishnan6488 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋

  • @rstime...6581
    @rstime...6581 2 роки тому +3

    Om Sarguruvey Saranam🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 роки тому +1

    Sir ungal idhu madheri next vedio pakarathuku avalai irukerum

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 2 роки тому +5

    சற்குரு அப்பா

  • @kavinkavin448
    @kavinkavin448 2 роки тому +1

    Ohm sargurve sarnam

  • @01a.cnaveena58
    @01a.cnaveena58 2 роки тому +2

    🙏🙏🙏

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +1

    Nanum co insidenta vandhiruken en tholil munetram adaindhathu

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 роки тому +1

    Ayya ennaku andha sandhanam vebudhi venum koil number venum ayya courier anupuvangala ayya

  • @pandikannan7754
    @pandikannan7754 2 роки тому +4

    🌹🙏🙏🙏🌹

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +1

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

  • @tngamer2375
    @tngamer2375 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 2 роки тому +2

    I also want to share my experience bro

    • @slvrelax7912
      @slvrelax7912 2 роки тому +1

      description la phone no irrukku call pannuingha sir,...

  • @vpoongodi8489
    @vpoongodi8489 2 роки тому +1

    Om sarguru moottai saamikal palanisami iyya saranam

  • @janasampath8774
    @janasampath8774 5 місяців тому +1

    Siththanadimai

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 роки тому +3

    🙏🙏🙏🦋🦋🦋🌹🌹🌹🤲🤲🤲😔😔

  • @vijayalakshmimuhuraman1252
    @vijayalakshmimuhuraman1252 2 роки тому +1

    Sathguru muttai swami aiya en payanuku nalla vellai kettaikavendum en husband ku vellail promotion ketaikavendum

  • @athemozhi2316
    @athemozhi2316 2 роки тому +1

    வணக்கம் ஐயா கிரீன் மீடியா கலாசா மீடியா என்று எப்போது மாறியது

  • @N.T.Bharath
    @N.T.Bharath 2 роки тому +1

    Hi bro

  • @dose3760
    @dose3760 2 роки тому +2

    Ae namalukum matum athuvum nadaka maatinguthu 😓

  • @ganavallisambandam7
    @ganavallisambandam7 Рік тому +1

    engtha,vediova,olli,potu,kamija,,thambiku,kodana,kodi,nanripa,per,eana,nenga,eantha,urupa,sami,nanripa

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 Рік тому +1

    thunda edupula katugan ayya kaluthula podakudathu alayathula

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 2 роки тому +1

    நற்பவி

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +4

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 2 роки тому +3

    Om sarguruve saranam🙏🙏🙏

  • @viswam82
    @viswam82 Рік тому +1

    சற்குருவேசரணம்

  • @alagirisamym5926
    @alagirisamym5926 2 роки тому +5

    Sathguruva saranam