எடப்பாடி வீட்லயே நடந்த விவாதம் / Journalist S.P.Lakshmanan Interview | ADMK | EPS | TN Politics

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்
    #ADMK #EPS #edappadipalanisamy #Edappadiyar #AIADMK #Politics #OPS #OPannerselvam
    For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetn...
    Subscribe: / @asianetnewstamil
    Facebook: / asianetnewstamil
    Twitter: / asianetnewstm
    Instagram: www.instagram....

КОМЕНТАРІ • 210

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 2 місяці тому +9

    லட்சுமணன் அவர்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் அதிமுக வழு பட வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும் பேசுகிறார் இது எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்

  • @seetharamanvenkataraman883
    @seetharamanvenkataraman883 2 місяці тому +10

    சிறப்பான கேள்வி ஆணித்தரமான கருத்துக்கள் சிறப்பான கேள்விகள் அருமையாக உள்ளது வாழ்க வாழ்க

  • @SriramSriram-g6c
    @SriramSriram-g6c 2 місяці тому +22

    ஒன்று சேர்ந்தா நல்லது இல்லன்னா விரும்பாத பழனிசாமி நீக்குங்க ?கட்சிதான் முக்கியம்

    • @venkatwin
      @venkatwin 2 місяці тому +1

      கட்சிகளை விட மக்கள் நலன் தான் முக்கியம். அதனால் எல்லா கட்சிகளையும் கலைத்து விட்டு மக்களை நிம்மதியா இருக்க விடுங்க

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 2 місяці тому +41

    அரசியல் புரியாதவர் இல்லை அதிமுக தொண்டன் என்று நீங்க கூறியது மிகச் சரி.

    • @satyalover
      @satyalover 2 місяці тому +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 2 місяці тому +40

    அதிமுக ஒருங்கினைந்து செயல்பட முயற்ச்சிப்போம்! இல்லையேல் கழட்டிவிட்டு கட்சியை பழப் படுத்துவோம் !! 26-ல் ஆட்சியைப் புடிப்போம்!!!

    • @balaikerisnan
      @balaikerisnan 2 місяці тому +2

      😂

    • @velankrishnan8887
      @velankrishnan8887 2 місяці тому

      AIADMK will get stronger under EPS leadership. If we stay away from BJP, we are the winner in 2026, if not 2031

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 місяці тому

      ​@@velankrishnan8887kizhipinga domer ettapan irukum varai katchi urupadathu

    • @praveenkumar-vw4hf
      @praveenkumar-vw4hf 2 місяці тому +2

      பழனியை நீக்கினால் கட்சி உருப்படும்..

    • @velankrishnan8887
      @velankrishnan8887 2 місяці тому +1

      @@praveenkumar-vw4hf Thirundhunga Sir. EPS will be the future for AIADMK. We do not need more troubles to our party.

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 2 місяці тому +34

    எடப்பாடி பழனிச்சாமி என்னும் தனி மரம் தோப்பு ஆகாது

  • @elancheran7447
    @elancheran7447 2 місяці тому +53

    சிலுவம்பாளையம் துரோகியை தவிர்த்து மற்ற அனைவரும் இணைந்தால் நல்லது.💥

    • @arulananthamrv
      @arulananthamrv 2 місяці тому +1

      Suuuuuuupppppppeeeeerrrrrrr

    • @senthils4862
      @senthils4862 2 місяці тому

      அவர் இல்லாமல் அதிமுகவே இல்லைடா இப்ப...

  • @MalleshKanna-rl7gp
    @MalleshKanna-rl7gp 2 місяці тому +54

    பழனிசாமி தவிர்ந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்

    • @mano-yu2ej
      @mano-yu2ej 2 місяці тому +2

      உண்மையான பதிவுகள்

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 місяці тому +1

      Sabash mallesh

    • @r.sukumarbesalem7338
      @r.sukumarbesalem7338 2 місяці тому

      Poda bjp boys

    • @satyalover
      @satyalover 2 місяці тому +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 2 місяці тому +20

    SPL Sir உங்கள் பதிவு மிக அருமை

  • @mano-yu2ej
    @mano-yu2ej 2 місяці тому +6

    ஆண்டிபட்டி தொகுதி அதிமுக கோட்டை அந்த தொகுதில் ஒரு வாடில் 205 வாக்குகள் மட்டுமே வாங்கியது....

  • @sampaths2841
    @sampaths2841 2 місяці тому +12

    S P L ஐய்யாவின் முயர்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo 2 місяці тому +6

    SPL,,சார் எம்,ஜி,ஆர்,,தொண்டர்களாகிய எங்களுடைய மனசாட்சியாக பேசுகிறார்,

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 2 місяці тому +5

    அதிமுக கட்சியில் லட்சுமணன் இணைந்து விடலாம் ஏனெனில் அவருக்கு அதிமுக கட்சியின் மீது மிகுந்த அக்கறை உடன் பேசுகிறார்

  • @saravanasuriya9867
    @saravanasuriya9867 2 місяці тому +6

    அதிமுகவை பிஜேபி கூட இணைத்து விட்டு விடுங்கள் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் அதிமுக முக்கியமான நபர்கள் பிஜேபிக்காக வேலை பார்க்கிறார்கள் கண்கூடாகவே தெரிகிறது

  • @arulgopal4451
    @arulgopal4451 2 місяці тому +1

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @snagasubramanian356
    @snagasubramanian356 2 місяці тому +8

    மிக சரியான தெளிவான கருத்து

  • @sbaskaran2355
    @sbaskaran2355 2 місяці тому +3

    EPS. +. STALIN koottani underground work is going on so ADMK close that's all🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajagopalv8395
    @rajagopalv8395 2 місяці тому +3

    தனிமனித சுயலாபத்துக்காக கட்சியை கொடுக்கக் கூடாது 😊

  • @ChellaPandi-y6o
    @ChellaPandi-y6o 2 місяці тому +5

    Very good

  • @k.kannappan8282
    @k.kannappan8282 2 місяці тому +5

    25:19 கடந்த தேர்தலில் சில தொகுதிகளில் வைப்பு தொகை இழப்பு, பவ தொகுதிகளில் மூன்றாம் இடம் மொத்தத்தில் படு தோல்வி. இந்நிலையிலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்?

  • @SelvaSelva-bv1op
    @SelvaSelva-bv1op 2 місяці тому +3

    Super Super Super

  • @rajavikram5350
    @rajavikram5350 2 місяці тому +2

    Excellent interview 🎉🎉🎉🎉classic 👌 👏 👍

  • @sundaramoorthymuthuraman3721
    @sundaramoorthymuthuraman3721 2 місяці тому +2

    அருமையான பதிவு.

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 2 місяці тому +2

    இலக்குமணன் அவர்களின் எச்சரிக்கை.அண்ணாதிமுக தலைமை நல்ல முடிவு எடுக்க வேண்டும். விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 2 місяці тому +4

    கட்சிஎடப்பாடிக்கிட்டபோய்ட்டாநாசமாப்போய்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @drveerappan1571
    @drveerappan1571 2 місяці тому +4

    பழனியை கழட்டி விட்டு 6வர் தலைமையில் ஒரு அணி தலைமை தாங்கி நடத்த வேண்டும்...ஓட்டு அதிகம் வாங்கி வெற்றி பெறுபவர்கள் தலைமை ஏற்க வேண்டும்.அதிமுக உயிர் கிடைக்கும்.கம்யூனிஸ்ட் இயக்கம் போல் வளர்ச்சியை மட்டும் நினைக்க வேண்டும்...தோல்வியை தவிர்க்க வேண்டும்

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 2 місяці тому

      ஒற்றுமைங்கற பேச்சுக்கே இடமில்லை அதிமுகவில். சசிபுகுந்தா அத்தனைபேரும் காணாமல் போயிருவாங்க மன்னார்குடி வாழும் இரண்டாவது அந்தம்மாவுக்கு சுருட்டத்தான் தெரியும். எங்கே அந்த நல்ல தலைவர்

  • @sathiyarajpsraj2469
    @sathiyarajpsraj2469 2 місяці тому +5

    Ops Ttv இருவரையும் இணைக்காமல் வெற்றி கணக்கை தென் மாவட்டங்களில் துவங்க முடியாது

    • @dhanalaksmik5863
      @dhanalaksmik5863 2 місяці тому

      EPS illaama Vada thamilagathula katchi nakkittu pogum unna maadhiri prithu parkkum naadhari thanamaana naigalal thaan katchi indha nilamai.dei ponna MLA theirdhala ethanai MLA vai jaikka vachinga .appo ops katchila thaane iruindhaan

  • @manoannur1087
    @manoannur1087 2 місяці тому +2

    எச்சரிக்கை மணி அவர்கள் காதில் விழாது. சாவு மணியும் அடிச்சாச்சு சார்

  • @dhinagaran5568
    @dhinagaran5568 2 місяці тому +2

    Spl good 🎉🎉🎉🎉

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 2 місяці тому +3

    நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 2 місяці тому +1

    Excellent clear and open talks

  • @prabhakaran4219
    @prabhakaran4219 2 місяці тому +1

    Well said

  • @KumarnalluKumarnallu
    @KumarnalluKumarnallu 2 місяці тому +1

    Ok

  • @anbukkarasusarasan4704
    @anbukkarasusarasan4704 2 місяці тому

    Splஅவர்களின் பேச்சை நான் மிகவும் ரசிக்கிறேன்

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 2 місяці тому +1

    Super sir 🙏

  • @MuruganMurugan-sc7sn
    @MuruganMurugan-sc7sn 2 місяці тому +1

    Super anan❤❤❤❤

  • @rajalingamr9319
    @rajalingamr9319 2 місяці тому +1

    வாழ்த்துக்கல்

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 2 місяці тому +1

    கூட்டணி பலமாக இருந்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்

  • @chithiraihari3119
    @chithiraihari3119 2 місяці тому +2

    real speech

  • @gs-squared3
    @gs-squared3 2 місяці тому +1

    EPS புதியதாக உருவாக்கிய சொகுசு வாகனம் எங்கே? அதற்குள் இருக்கும் மர்மம்? ரகசியம்?

  • @murugans7390
    @murugans7390 2 місяці тому +1

    நீ எதிர்க்குற அளவு..
    யாருமில்ல..

  • @VimalRaj-ux1sh
    @VimalRaj-ux1sh 2 місяці тому +1

    Spl Anna super

  • @seerammari1234
    @seerammari1234 2 місяці тому +1

    🎉 SPL 🎉

  • @satyalover
    @satyalover 2 місяці тому +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்

  • @m.veermari3576
    @m.veermari3576 2 місяці тому +2

    Unmaiyana speech

  • @abrahammoses522
    @abrahammoses522 2 місяці тому +3

    Very true Laxman sir

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 2 місяці тому +1

    எடப்பாடி யைதுரத்திவிட்டுகட்சியைபலப்படுத்துவோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 2 місяці тому

    Annamalai is the best CM for TN

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 місяці тому +4

    சசிகலா என்ன. அதிமுக நிறுவனரா ஏன்டா இப்படி ஒரு கட்சியை. கெடுக்கிறது நல்லது இல்லை ்

  • @RamarajSrinivasan-b7s
    @RamarajSrinivasan-b7s 2 місяці тому +2

    இவனை ஒரு சினிமாக் கதை எழுதச் சொல்லலாம்... நல்ல கற்பனை வளம் !

  • @chandrasekaranv4070
    @chandrasekaranv4070 2 місяці тому +2

    நல்லதோ கெட்டதோ அ தி மு க வை ஆழித்து விடாதீங்க

  • @paramasivanmariammal501
    @paramasivanmariammal501 2 місяці тому

    Yes

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 місяці тому +1

    Mr Lakshmanan 8/7/24 page 6 Times of India paper EPS against false probakanta opposite group say paper EPS proved ADMK vote &party with him &detail explain Annamalai resent speech (1)setback mp election result unable come 2,place(2)another setback Vijay enter politics so here after not easy score 2place Tamilnadu politics

  • @sivasiva9264
    @sivasiva9264 2 місяці тому

    Tamilnatin no1 Yathartha Genuine Journalist SP Lakashman Sir

  • @paramasivanmariammal501
    @paramasivanmariammal501 2 місяці тому

    6person out of AIADMK please do it edapadi Palanisamy sir .head take decision others don't barking

  • @MuruganMurugan-sc7sn
    @MuruganMurugan-sc7sn 2 місяці тому

    👍👍👍👍

  • @raniwilson8094
    @raniwilson8094 2 місяці тому +1

    ❤Laksmanan sir super superb.Naadu:katchein nalan karuthi neengal adutha muyarchikku mikka nantry... Lothu panatha thirudi katchi capture pannina Epsin kanavu palikkathu. Epsin pokkh chinnapillathanama erukku.Oorodu othu pokalanna Rompa kasdam. Ops ellama ;BJP support ellama Eps valrala. Opsin support vaithu thaan Mukkulothoor vakku vanki 70 Mla kidaithathu.Epsin sontha kudumpam vivakarm Ella.Now DMK party pokku sarellatha nerathla ADMK win panna 100% erukkumpothu avoid panninal katchikku throkam. Neethy nerma ellama sampaaritha athanaium aennama pokumnu eraivanukkuthaan therium. Brittishedam eruthu naata kaakka thalai arkal perum padupattlarkal.Nenga establish panni erunthalum makkal nalanukmaka vittu koduthakanum. Kalathikku attrarpole Eps kunatha mattri ontrupattru nadapathu nalmae.MGR and Jeya Lalitha s s SOUL wl guide and Safeguard ADMK PARTY.Vaalthukmal.

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 2 місяці тому +2

    எடப்பாடிக்கு கூச்சம் என்று ஒன்று இருந்திருந்தால் சின்னம்மாமுதல்வர் பதவி கொடுக்கும் போது மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஊர்ந்து வந்து பதவி பெற்றான் அவனுக்கு என்ன கூச்சம் கேடு கிடக்குது

  • @ramachandrant3103
    @ramachandrant3103 2 місяці тому

    அதிமுக என்பது இப்படியே பயணப்படுவதே நன்மையாகும் ஆனால் அதிமுக விற்கான வோட்டுக்கள் சதவிகிதமோ அம்மா ஜெஜெ மறைவுக்கு பின் 8 சதவிகிதம் உள் குறைந்தது தற்சமயம் உறுதியாக 6 சதவிகிதம் வோட்டுக்கள் குறைந்து போனது இதே நிலையில் அதிமுக வலுவாக கூட்டணி அமைத்து 2026 ன் தேர்தலை சந்திப்பதே சிறப்பே ஆட்சிக்கு வர முயற்சிக்கலாம் முயற்சி என்பதோ பெரும்பான்மை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட்டணி கட்சிகளையும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதே சரியாகும் வருங்காலம் 2026 லே 3 ன் றோ 4 ன் கோ கூட்டணி கொண்ட தேர்தல் களம் காணுமோ மக்களோ 70 க்கு மேலே 80 சதவிகிதம் உள் தான் வோட்டுக்கள் மக்கள் போடுவார்கள் காலம் தான் தீர்மாணிக்கும் ஜெய்ஹிந்த் திரா

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 2 місяці тому

    முதல்வர் தான்
    நரிக்குறவர் பெண்மணி வீட்டிற்கு எல்லாம் சென்றுள்ளார்

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 місяці тому

    Mr Lakshmanan is fit to be a preacher/ consultant for politicians in general, political parties, cadres of various parties. administrators, police, MLAs, MPs, ministers and finally CM. All in one he is. He has a scheme also. First Sri OPS should be inducted into the party ADMK, the reason we all know. If rowdies out enmity kill themselves it will become law and order problem and If Sri Edappadi criticise the Govt on that count and if the CM or Ministers compare Sri Edappadi regime with that of the present regime to show Sri Edappadi is wrong such comparison should go to dust bin. Alarm bells ringing endlessly in TN and CM is not bothered. Officials including police should be called for get explanation and they should be dismissed immediately are some of his teachings. Theory is one thing and execution is different thing , he should know.
    .

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 2 місяці тому

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை பணம் பதவி அனைத்திந்திய அண்ணா திமுக என்ற கட்சி அழிந்தாலும் பரவாயில்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு

  • @marimuthuk1648
    @marimuthuk1648 2 місяці тому

    Mr. spl and you saw this matter in EPS house with the help of light.

  • @logaiyappan8685
    @logaiyappan8685 2 місяці тому

    Sir, pakkathula eruthu ella pathutu solluraru😅😅

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 місяці тому

    பாஜக வோர்ட் அதிமுக செய்யாமல் இருந்தால் அதிமுக 2016-ல் எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு இருக்கு திமுக தான் ஆளும் கட்சி

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 місяці тому

    ஒன்றும் ஆகாது
    ஒபிஎஸ் வேண்டும் ஆனால் இணையலாம் ஆகவே உங்க மனக் கிளி சொல்வது பலிக்காது

  • @eswarane3855
    @eswarane3855 2 місяці тому

    The EPS was born to demolish the ADMK party So This selfish man . cunning man must be removed from the ADMk through out any where in India

  • @check567576587
    @check567576587 2 місяці тому

    அண்ணேன் அந்த ராமசாமி குப்புசாமி

  • @deluxeprinting1246
    @deluxeprinting1246 2 місяці тому +1

    Onnukkum Agatha kuppai poram pokku NEE...

  • @samaruldhas
    @samaruldhas 2 місяці тому

    இவர் தினகரன் ஆளு.....

  • @littlees
    @littlees 2 місяці тому

    இவர் திறமையான பத்திரிக்கையாளர் என்று நினைத்தேன்... ஆனால் வதந்தி பரப்ப திமுக வாடகைக்கு எடுத்த ஆள் என்று இப்போது தான் தெரிகிறது...

    • @arulananthamrv
      @arulananthamrv 2 місяці тому

      எடப்பாடிபழனிச்சாமி ஒதுங்க வில்லை என்றால் அதிமுக ஒதுக்கப்பட்டுவிடும்

  • @naganathan3848
    @naganathan3848 2 місяці тому

    Totally analytical report says that the DMK government totally UNFIT and lost moral right to continue.

  • @jogarajb5233
    @jogarajb5233 2 місяці тому

    ADMK HAS GONE WITH GREAT AMMA.

  • @Narayanasamy-lr1nk
    @Narayanasamy-lr1nk 2 місяці тому

    Sasikala. Accused. No
    Two

  • @RK-wh8xr
    @RK-wh8xr 2 місяці тому +1

    Fraud SP Lakshmanan

  • @Deepesh-e1j
    @Deepesh-e1j 2 місяці тому +1

    EPS stand correct .BJP brokergalai எப்படி சேர்ப்பார்.SPL எதாவது கட்சி ஆரம்பிக்கவும்.EPS mass பொலிடிகல் லீடர் dont அட்வைஸ் டூ EPS. EPS onthe way of MGR JJ. Dont under edtimate ஆப் EPS and Members. ஜே விற்கு பிறகு கட்சியை எவ்வளவு சோதனைகளை மேற்கொண்டுகடந்து வந்துள்ளார்.

  • @kannanr485
    @kannanr485 2 місяці тому

    CV Shanmugam oorlaye illayam.. nee katha😂vidura

  • @m.veermari3576
    @m.veermari3576 2 місяці тому

    Unmaiyana thondanin kural anaivarum ontrinaiya vendum enbadhe

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 місяці тому

    லட்சுமணன் நீ எவ்வளவு சங்கு ஊதீயும். பயன்இல்லை

  • @Yuvaraja-w1b
    @Yuvaraja-w1b 2 місяці тому

    Hello spl do you like join in ADMK part?

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 2 місяці тому

    Deiiii telugan life semma enjoyment...

  • @velankrishnan8887
    @velankrishnan8887 2 місяці тому +1

    Lakshmanan Sir - Tell me who needs to lead the AIADMK? I am happy to merge all AIADMK parties together, but it should be without BJP intervention. Can you assure BJP will not play its game in the combined AIADMK? If EPS include OPS, Sasikala and Dinakaran in AIADMK, they will create more trouble to EPS and the party, than they bring the votes to the party. EPS and his friends will save AIADMK without other ex-AIADMK members and BJP support. It may not be 2026, may be 2031.

    • @akeshravi9640
      @akeshravi9640 2 місяці тому

      😂If party didn't win 2026 ,then there will no party in 2031... Already first time voters and youngsters are not voting for ADMK.. It's surviving because of 45+ age people...
      When will you guy's ever realise that without BJP ADMK can't win..Still living in Jayalalithaa period 😂..Her photo will not bring any votes anymore

    • @velankrishnan8887
      @velankrishnan8887 2 місяці тому

      @@akeshravi9640 You did not answer my questions. Central Govt power vachi padam kattreenga, but it is not permanent. What is the BJP vote % in Tamil Nadu? EPS is now going in right direction without BJP trouble. Our AIADMK will win without Ex-AIADMK guys and BJP. You (BJP) are the culprit for the AIADMK split issue. I like BJP in some cases such as external affairs and Kashmir issues, but not in our AADMK case.

    • @akeshravi9640
      @akeshravi9640 2 місяці тому

      @@velankrishnan8887 Yours were not question Just Accusation..
      Why did your Edappadi went with BJP?? Because he needed the help of BJP to corner Sasikala..As he was on the side of BJP,he and his colleagues looted more in 5 yrs then anybody could ever imagine....
      So It was your leaders who went to BJP for their own benefit,,so don't blame BJP for split..It was your power hungry leaders who needed the help of BJP not the other way around...
      What is the vote percentage of congress,VCK, Communist in Tamilnadu??Do you think Stalin is a fool to keep all these people with him??He knows even 1 % is important..
      Your stupid leaders don't realise BJP has more votes than congress,VCK,and Communist combined 😀
      I also wish Edappadi moves in the same direction so that it will be finished within 2026 and let the new players challenge DMK..Good luck

    • @velankrishnan8887
      @velankrishnan8887 2 місяці тому

      @@akeshravi9640 Are you stupid? We (AIADMK members) are not fools. BJP only used OPS and threatened EPS to corner Sasikala and Dinakaran. I like your joke 'BJP has more vote than Congress, VCK, etc in TN'. Are you comedian? You don't worry about AIADMK, we will take care of it. We do not need your crocodile tears, or your 1% vote share. Can you get me answer for this? Where is PM fund? How much we have in PM fund? What is it used for? Is it used to buy MLAs and MPs? BJP conducted most raids. What happened to those money? These questions will answer how much money BJP looted from India

    • @kannanr485
      @kannanr485 2 місяці тому

      No use to admk with ttv sasi and ops. Only more problems will occur.. EPS will push the party to win eventually. Whoever was thrown out of the party now somehow wants to join back 😂

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 місяці тому

    It clearly shows that EPS is selfish

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 місяці тому

    இந்தமாஜிக்கள்தான எடப்பாடி பக்கம் சாஞ்சு கவுத்தவங்க. எங்க அந்த மண்டையில முடிகூட இல்லாத செக்கு

  • @srikanthankrishnan3374
    @srikanthankrishnan3374 2 місяці тому

    Mr.SPL..five il valiyaththu fifty il valiyuma

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 місяці тому

    லட்சுமணன் நல்லாவே ஜால்ரா அடிக்கிறார்.அவர்எப்போதும் அதிமுக ஜால்ரா.

  • @ravimuruges7759
    @ravimuruges7759 2 місяці тому

    7:46

  • @vmsoffice
    @vmsoffice 2 місяці тому

    போங்கடா

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 2 місяці тому

    No. No.... Rang. News

  • @RamarajSrinivasan-b7s
    @RamarajSrinivasan-b7s 2 місяці тому

    இந்த மாதிரி சசி+ டிடிவி+ பாஜக ஏஜெண்டு ஓபிஎஸ் ஜாதிக் கூட்டணிக்கு ஆதரவான வர்களை பேட்டி காண்வதால்...‌உங்கள் சேனல் பெயரும் நேயர்கள் நேரமும் கெடுகிறது... நல்ல நடுநிலையான ‌அரசியல் விமர்சகர்களை பத்திரிகையாளர்களைப் பேட்டி காண முயலுங்கள் நண்பரே!

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 2 місяці тому

    Admk kappathunga eps Al admk aliyum

  • @maniv7277
    @maniv7277 2 місяці тому

    Then obviously its attu mandai

  • @annadurai2411
    @annadurai2411 2 місяці тому

    Ivar oru kuzhappalvathi.

  • @ramrajgurumurthy6551
    @ramrajgurumurthy6551 2 місяці тому

    Edapadi oru suyanalavathi

  • @rajprakash8601
    @rajprakash8601 2 місяці тому

    Both parties talking on useless kid annamalai

  • @r.sukumarbesalem7338
    @r.sukumarbesalem7338 2 місяці тому

    Comedy bjp boys

  • @RamakrishnanKaruppasamy
    @RamakrishnanKaruppasamy 2 місяці тому

    Spl.ph.no.venum

  • @PriyaPriyadharchini
    @PriyaPriyadharchini 2 місяці тому +1

    Sp lakshman DMK reporter

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 2 місяці тому +1

    OPS - Sasikala llam van thu ADMK string akathu.. innum weak. a akum

  • @PThiru-gw6rd
    @PThiru-gw6rd 2 місяці тому

    Seruppadi vaanganalum perumitham kolvar SPL