Thanku mam... ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் வெறும் திரையில் வருவதை ஒப்பித்து விட்டு செல்லாமல் அதை சார்ந்த நிறைய கருத்துகளை கூறுவது... நீங்கள் அதற்கு ஒரு உதாரணம்... உங்கள் பணி இன்னும் தொடரட்டும்... ✨️🎉வாழ்த்துகள் 👍
மன்னிக்கவும் தமிழில் முதல் உரைநடை நூல் இறையனார் களவியல் உரை நூல் .உரை எழுதியவர் நக்கீரர். தமிழில் தோன்றிய முதல் எளிய உரைநடை முன்னோடி நூல் பரமார்த்த குரு கதை. ஆசிரியர் வீரமாமுனிவர். தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவிய நூல் ஞானரதம்.ஆசிரியர் பாரதியார் நன்றி
ஐயர், ஐயங்கார் இதுபோன்ற வார்த்தைகள் பள்ளிப் புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். நீங்களும் அதையே பின்பற்ற வேண்டுகிறேன் அம்மா. வடலூரில் உங்களின் சிறந்த பேச்சால் கவரப்பட்டு வலையொளியில் உங்கள் பதிவினை மட்டுமே ஆவலுடன் தேடுகிறேன். 🙏
Vera level mam neega polity matum thaan super edupeenganu nenaicha tamiz um ivalo azaka short and sweet ah edupeenganu theriyama pochi thnk u so much mam
Really awesome mam nan neriya videos parthu iruken first time comment's kodukuren rompa clear ah iruku thanks lot neriya therinchikunen thanks neenga nalama irukanum mam
தமிழ் அம்மா அவா்களுக்கு வணக்கம் அ௫மை அ௫மை வகுப்பு நன்றாக உள்ளது பயனுள்ளவையாகவும் இ௫க்கிறது அம்மாவுக்கு ஒ௫ வேண்டுகோள் நீங்கள் மூச்சுபயிற்சி செய்தால் உங்கள் உடம்புக்கும் மூச்சுவாங்காமல் இன்னும் அ௫மையாக வகுப்பு எடுக்கலாம் ஒ௫ பதட்டமான மூச்சுவாங்குதல் மாதிாி குரல் இ௫க்குது உடம்பைக் கவனிங்க அம்மா தாழ்மையான வேண்டுகோள் தவறாக இ௫ப்பின் மன்னிக்கவும்
பாரதியார் 11-12-1882 _ 11-9-1921 1893 பாரதி பட்டம். 1992 _ பாரதியார் பல்கலைக்கழகம்( கோவை) பாடல் அறிமுகம் : நெல்லையப்பர் தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, அரபு. 1905_சக்கரவர்த்தி இதழ் 1907_இந்தியா முதல் உரைநடை நூல் ஞானரதம்
Thank you mam.. superb explanation with related information.. pls continue this session by this method and its easy for new aspirants as well as revision students
இது மட்டும் அல்லாமல் ரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். குறிப்பு-தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா. பக்கம் எண்-430.
பள்ளி புத்தகத்தில்..11 வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றார் என்பதை நான் படித்தேன்...எங்கு என்பதை மறந்தேன். பக்கத்திற்கான எண்ணை தயவு செய்து கூறவும். இதில் உள்ள இன்னும் சில இளம் சாதனையாளர் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பாடமும் பக்க எண்ணும்... நன்றி
Thanku mam... ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் வெறும் திரையில் வருவதை ஒப்பித்து விட்டு செல்லாமல் அதை சார்ந்த நிறைய கருத்துகளை கூறுவது... நீங்கள் அதற்கு ஒரு உதாரணம்... உங்கள் பணி இன்னும் தொடரட்டும்... ✨️🎉வாழ்த்துகள் 👍
Hf vt FFF r DDD DD DD DDD hi nhi o,
எடுத்தவரை மட்டும் பேசாமல் கூடுதல் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. இது போன்ற பணி தொடரட்டும் அம்மா
மன்னிக்கவும் தமிழில் முதல் உரைநடை நூல் இறையனார் களவியல் உரை நூல் .உரை எழுதியவர் நக்கீரர். தமிழில் தோன்றிய முதல் எளிய உரைநடை முன்னோடி நூல் பரமார்த்த குரு கதை. ஆசிரியர் வீரமாமுனிவர். தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவிய நூல் ஞானரதம்.ஆசிரியர் பாரதியார் நன்றி
பாரதியின் முழுத் தகவல்களையும் நன்றாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் மிஸ்.
ஐயர், ஐயங்கார் இதுபோன்ற வார்த்தைகள் பள்ளிப் புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். நீங்களும் அதையே பின்பற்ற வேண்டுகிறேன் அம்மா. வடலூரில் உங்களின் சிறந்த பேச்சால் கவரப்பட்டு வலையொளியில் உங்கள் பதிவினை மட்டுமே ஆவலுடன் தேடுகிறேன். 🙏
Mam புதுக்கவிதை தந்தை - நா. பிச்சமூர்த்தி.
புதுக்கவிதை முன்னோடி - பாரதி (வசன கவதை - புதுக்கவிதை தோன்ற காரணமாக அமைந்தது)
மிக்க மகிழ்ச்சி அம்மா, தங்களின் சொற்பொழிவு மிகுந்த பயன் அளித்தது நன்றி அம்மா 💐💐💐
🥰🥰உங்கள் பேச்சு கேட்க கேட்க இன்பம் பொங்குகிறது ♥️அம்மா. மிக தெளிவான விளக்கங்கள் நிறைந்துள்ளது. இந்த பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்mam 💐💐💐🤩🤩
மிகவும் பயனுள்ள பதிவு இதை படித்து நிறைய அலுவலர்களை உருவாக்க முடியும் வாழ்த்துக்கள்...
Subashree Mam எனக்கு தெய்வம் Mam Neenga❤
தெளிவான வகுப்பு...நிறைய தகவல்கள்..நன்றி..தமிழ் அம்மா 🙏🙏🙏
வணக்கம் மேம் நீங்கள் சொல்லும்போது மிகவும் ஆர்வமாக கவனிக்க தோன்றுகிறது...நன்றி மேம்
Vera level mam neega polity matum thaan super edupeenganu nenaicha tamiz um ivalo azaka short and sweet ah edupeenganu theriyama pochi thnk u so much mam
எனக்கு என்ன ஒரு மன வருத்தம் என்றால் நான் படிக்கும் போது தங்களைப் போன்ற ஆசிரியர் இல்லை என்பதுதான்
Really awesome mam nan neriya videos parthu iruken first time comment's kodukuren rompa clear ah iruku thanks lot neriya therinchikunen thanks neenga nalama irukanum mam
Super mam very excellent teaching
Thank you mam.....neengale alll topics edunga mam....very intresting....🔥🔥
Mam unga class ku waiting mam ninga naraya extra data soldringa really great mam... please thodarnthu video upload panunga again thanks a lot ....
அருமையாக உள்ளது இப்படியே வீடியோ போடுங்க. வாழ்த்துகள்!
புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி
தமிழ் அம்மா அவா்களுக்கு வணக்கம் அ௫மை அ௫மை வகுப்பு நன்றாக உள்ளது பயனுள்ளவையாகவும் இ௫க்கிறது அம்மாவுக்கு ஒ௫ வேண்டுகோள் நீங்கள் மூச்சுபயிற்சி செய்தால் உங்கள் உடம்புக்கும் மூச்சுவாங்காமல் இன்னும் அ௫மையாக வகுப்பு எடுக்கலாம் ஒ௫ பதட்டமான மூச்சுவாங்குதல் மாதிாி குரல் இ௫க்குது உடம்பைக் கவனிங்க அம்மா தாழ்மையான வேண்டுகோள் தவறாக இ௫ப்பின் மன்னிக்கவும்
Mam regularly u provide tamil videos continue coming days small request Daily class update ur voice also rocking 👏👏👏
Neengalae ella pulavargal explain pannunga mam.. Super mam.. Very much informative... Hats off for ur effort 😍💕💕💕
அருவி போல பல கருத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்த ஆசிரியர் நீங்கள்.... அருமை mam....
பாரதியார்
11-12-1882 _ 11-9-1921
1893 பாரதி பட்டம்.
1992 _ பாரதியார் பல்கலைக்கழகம்( கோவை)
பாடல் அறிமுகம் : நெல்லையப்பர்
தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, அரபு.
1905_சக்கரவர்த்தி இதழ்
1907_இந்தியா
முதல் உரைநடை நூல் ஞானரதம்
பாரதியார் பல்கலைக்கழகம்-1982🙏
Superb Mam.Next class niga vanthu explanation panuga mam. Neriya information kudukariga mam.
Excellent..mam
Very beautiful explanation thank you mam🎉❤😊
Thank you mam உங்க class ketkka ketkka இனிமையாக இருக்கு
Thank you mam.. superb explanation with related information.. pls continue this session by this method and its easy for new aspirants as well as revision students
Nalla explanation oda maths kavijarkala pathi um winnings. Very thank u so much
மிக்க நன்றி அம்மா..
Arumayana pathivum azhagana uzhaippum(well teaching amma)
மேடம் வாய்ஸ் கேட்கும் போது ஏன் அந்த வருஷத்த அவ்ளோ வேகமா சொல்றீங்க 1892
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ் தொண்டன் பாரதி தான் சாவது உண்டு
Super subha akka sema teaching
Super mam .ketkave romba aarvama irunthathu.thankyou mam
நன்றி நன்றி நன்றி டீச்சர் 🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பற்றிய தகவல் நீங்கள் சொல்லுங்கள் அம்மா... உங்கள் உங்களுடைய பேசு நன்றாகவும் தெளிவாகவும் இருக்குது ....
தமிழின் முதல் உரைநடை நூல் இறையனார் அகப்பொருள் உரை
தமிழின் முதல் உரைநடை காவியம் ஞானரதம்
இது மட்டும் அல்லாமல் ரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
குறிப்பு-தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா.
பக்கம் எண்-430.
நன்றி அம்மா❤❤❤
ஆடுங்கிளை பெயரெச்சதொடர் ஆனால் வினையெச்சதொடர் aptinu taf la sonnga athu crt 9th book 2nd lesson pattamaram
Great teaching madam. Thanks 🙏🙏🙏
மிகவும் அருமை
Thanks a lot mam...Thanks a lot TAF academy
My favourite mam good adviser
Your great 👍 master madam
Respectful thanks 🙏 pray you
புதுக்கவிதையின் தந்தை -நா. பிச்சமூர்த்தி thane அம்மா
Yes bro
Good explanation Madam thank you 🙏
Vera level explanation mam so super.. keep it up mam
Unga class ultimate continue ur classes.....
Sorry mam spell mistakes matha kavijarkal pathi sonnnathum Nalla explanation
Good teaching mam...clearly explanation... clearly understood...tq mam...
Super mam excellent teaching with extra points thank you so much mam.
Clear and innocent explain mam . Really awesome 👍
Mam nengalae continue panunga plz engum tamil 4la unga Kano. Super explanation
Nandri Amma....
Rompa nanri medam 🙏🙏🙏
Thank you mam. Super explanation
மிக்க நன்றி madam
நன்றிகள் Mam romba Useful ah iruku continue pannuga mam pls...🙏🙏
Super mam... Waiting fr ur more deep videos 🙏👍👌🏻
Thank u ma'am ! Most helpful ☺️ please continue this season because related answers it's very helpful
Very useful mam thank you...
Arumayana vilakkam nandri amma
Your teaching super mam thank you
நன்றி அம்மா
Your teaching is super and very useful mam. Lot thank you mam
சிறப்பான வகுப்பு mam
Thank you so much madam 🙏
Excellent..correlation with same other point is plus point .very nice
Super explation mam, negelae continue panugae lot information thank you mam and pdf kodugae
Mam polity la perumpanmai , aruthiperumpanmai patri lesson edunga mam pls aagash sir..🙏🙏🙏🙏🙏
புதுக்கவிதையின் தந்தை நா.பிச்சைமுர்த்தி
மிக்க நன்றி 💐💐💐🙏
Madam intha pdf kidaikkumaa....
Ithai notes edunga...manapadam agum...
பாட்டுக்கொரு புலவன் 🔥
Ungali vida nalla learn pana yaralum mudiyadu mam
Mam புதுக் கவிதையின் தந்தை நா.பிச்சைமூர்த்தி தானே
🙏🙏👌👌mam thank you mam and neengala daily sollunga mam 👌👌🙏🙏 thanks mam
Best explanation tq so much .....good job....
Teaching super mam explain super super ma👍👍👍👍👍💐💐
Mam puthiya aathisudii parthiyar noolkal agum❤
Very useful tips mam unga class very interesting tq mam
Clear pronunciation and related news also nice madam . Thank you
Mam இளங்கோவடிகள் பற்றி போடுங்கள் mam
பள்ளி புத்தகத்தில்..11 வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றார் என்பதை நான் படித்தேன்...எங்கு என்பதை மறந்தேன். பக்கத்திற்கான எண்ணை தயவு செய்து கூறவும். இதில் உள்ள இன்னும் சில இளம் சாதனையாளர் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பாடமும் பக்க எண்ணும்... நன்றி
Superb mam.excellent.thank you so much mam
Nice n informative good teaching mam. Thanks❤🙏
Thank you so much dear Mam its very useful Mam ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
No words to say.... verryy useful...
புதுகவிதையின் தந்தை நா. பிச்சமூர்த்தி
பாரதியார் புதுக்கவிதை முன்னோடி
Wow... So many details.... Thanks🙏
Nandri sagothari
Thank you madam edge Madurai Ella kavigalukum details podunga mam.
I am listioning this time thank u mam😍😍😍
நெட்டைக்கனவு என்று பாரதி எதை குறிப்பிடுகிறார் , அர்த்தம் சொல்லுங்களேன், நன்றிகள்
Class Super mam
Entha mathiri selected topic adutha exam time la romba usefull la erukum mam thank you
Thankyou mam super cladd
🙏 Great work mam
Keep rocking nice content with extra related information
Waiting 4 ur next class mam
Ipdiye related informtions koduthute irunga mam