World Cup - ரெண்டு பேரு வந்ததால போச்சு... | Yuga Bharathi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 30

  • @sabarifashions6097
    @sabarifashions6097 9 місяців тому +10

    நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரி ரோ அருமையான உரை தோழரே நன்றி வாழ்த்துக்கள்

  • @narayanans4373
    @narayanans4373 9 місяців тому +4

    அருமையான உரை கவிஞரே. விருதுகளை விலைக்கு வாங்கும் இந்த காலத்தில், மனம் பொறுக்கமாட்டாமல் விருதை திருப்பி தந்த மாண்பு சிறப்பு தோழர். கனவைப்பற்றி பேசுகையில் கவிஞர் சொன்ன கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய "கடவுள் உண்மையை காண்கிறார் ஆனால் காத்திருக்கிறார்" (God Sees the Truth But Waits) கதைதான். தலைப்பை மட்டும் சற்று‌ மறதியில் மாற்றி சொல்லிவிட்டீர். நானும்‌ இந்த கதையை படித்திருக்கிறேன் ஆனால் கவிஞரின் கோணத்தில் அந்த கதை இன்னும் சிறப்பாகிவிட்டது. "குற்றமும் தண்டனையும்" என்ற நாவலை தாஸ்தவஸ்கி எழுதியுள்ளார் என்பதையும்‌ தேடி தெரிந்து கொண்டேன்.‌ தீக்கதிர் சேனலுக்கு நன்றி. மிகவும் பயனுள்ள வீடியோ.

  • @Mervin1992
    @Mervin1992 9 місяців тому +25

    குற்றமும் தண்டனையும் எழுதியவர் தஸ்தவ்ஸ்கி. கண்டிப்பாக மறதியால் டால்ஸ்டாய் என்று சொல்லி இருப்பார். யுகபாரதி‌‌ ஒரு பொக்கிஷம் 🖤

    • @rajivgandhipavun2142
      @rajivgandhipavun2142 9 місяців тому +1

      உண்மைதான்.

    • @muruganandhamsingaram8820
      @muruganandhamsingaram8820 9 місяців тому +1

      டால்ஸ்டாயும் எழுதி உள்ளார்

    • @rajivgandhipavun2142
      @rajivgandhipavun2142 9 місяців тому

      @@muruganandhamsingaram8820
      எழுதியுள்ளார் ஆனால் குற்றமும், தண்டனையும் இல்லை அல்லவா?

    • @Murugesanjayabal
      @Murugesanjayabal 9 місяців тому

      டால்ஸ்டாய் என்பதே சரி.

    • @davidveera87
      @davidveera87 9 місяців тому

      🎉vbbbbbb; BB b;b BN b nn n BB BB BB bbbbbbbbbbbnbbbbmbnbbbbbbbbbbbbbbnnnbbbbbvb;bnnnmnmnnmmmmnmmmmmmm😊😊😊 oo mmm😊mmmmmmmm😊m? Pppnnnnn0p0n.;opo9oooooooooooo9ooooooooo😊😊 BB;9ol😊b

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 9 місяців тому +4

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @krishnasamyjeyaraman1704
    @krishnasamyjeyaraman1704 6 місяців тому

    Fine speach

  • @Er.PRAKASHKMK.RishiRaj
    @Er.PRAKASHKMK.RishiRaj 9 місяців тому

    சிறப்பு... 🙏🏼

  • @fgffff2314
    @fgffff2314 9 місяців тому

    yugabarathiin nermayana pechi magilchiyaga irukirathu.❤❤❤❤❤

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 9 місяців тому +3

    செவிக்குணவு 💐💐💐🙏

  • @gajendras3772
    @gajendras3772 9 місяців тому

    Superb

  • @thangapandian7444
    @thangapandian7444 9 місяців тому

    Punugu, kasthuri both from animals. Both are available but very rare. In my younger days i saw punugu cat at most of the flower shops.

  • @thandabaniatmalingam9872
    @thandabaniatmalingam9872 9 місяців тому +1

    Kavarimaan is musk deer, found in mountains from Siberia to The Himalayas.

    • @BB-ic3bg
      @BB-ic3bg 9 місяців тому +1

      It's a cow

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 9 місяців тому +9

    இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் .
    "அவன் கண் விடல்" என்றால் என்ன கண்ணில் விட்டு தோண்டுவது? 😄
    கண் என்றால் இடத்தில் என்று பொருள். இல்லாத அழகைப் புனையாதீர். அபத்தமாக முடியும்.
    தவறிருந்தால் மன்னிக்கவும்.

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinakaran4863
    @dinakaran4863 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @mahendiranp5885
    @mahendiranp5885 9 місяців тому

    🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @prakashg2075
    @prakashg2075 9 місяців тому

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தவறாக பாடல் எழுதவில்லை இதில் கலை என்றால் எண்ணங்கள் உணர்வுகள் இதைத்தான் பயன்படுத்தியுள்ளார் இந்த பாடல் வரிகளில்

  • @user-dg3ys9yv3i
    @user-dg3ys9yv3i 9 місяців тому

    அவர் சொன்ன அந்த கதை டால்ஸ்டாய் எழுதியது தான். பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது God sees the truth but wait.

  • @rameshtr9916
    @rameshtr9916 8 місяців тому

    Innun niraya pesungal yuga anna.thirukkural kurithu thaniyaga oru nal pesungal

  • @ariramasamy3912
    @ariramasamy3912 9 місяців тому

    Kavingare
    Zhzgaratthai
    Kollathergal

  • @praveenUFO
    @praveenUFO 9 місяців тому

    2 bison's

  • @gawthammuthu7640
    @gawthammuthu7640 9 місяців тому

    தித்திக்கும் தீயான petchu