சவுக்கு சங்கரை கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி! | போலீஸ் ஏன் இவுங்கள கைது பண்ணல! | Realone Voice

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • #savukkushankar #dmk #mkstalin #senthilbalaji #senthilbalajiissue #subjaill #jailer #udhyanithistalin #sivajikrishnamurthy #saidaisadiq #savukkunews #senthilbalajinews #edraid #enforcementdirectorate #udhyanithistalin #senthilbajibrother #congress
    சவுக்கு சங்கரை கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி! | போலீஸ் ஏன் இவுங்கள கைது பண்ணல! | Realone Voice
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

КОМЕНТАРІ • 47

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Місяць тому +15

    அஞ்சாமல் பேசக்கூடியவர் அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர்

  • @user-hm9dn3ke1y
    @user-hm9dn3ke1y Місяць тому +17

    செந்தில் பாலாஜி இன்னும் ஏன் மாவு கட்டு போடவில்லை பொம்மை முதல்வர் ஆதரவில் இருப்பதால் போதை பொருளை விற்பவன் நன்றாக உள்ளான்

  • @MLVedi
    @MLVedi Місяць тому +7

    உண்மையைப் பேசும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அரசின் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது.

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Місяць тому +8

    முதலமைச்சர் நேரடி பார்வையில் உள்ளவை தான் இந்த காவல் வள் வள் வள் துறை

    • @teddygaming1340
      @teddygaming1340 Місяць тому +2

      நீங்க நாயி நாயி நாயின்னு சொல்றிங்க. 😂😂😂😂😂😂😂😂😂

  • @theriselvam9141
    @theriselvam9141 Місяць тому +5

    சாதனையில் பாதி காணவில்லை கேஸ் இப்ராகிம்மேல போடவா ரியல்ஒன் மேலயா

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Місяць тому +2

      இதைப் பார்த்த, லைக் போட்ட, கமெண்ட் எழுதிய, எழுதிய கமெண்ட் க்கு, லைக் போட்டவர்கள் மீதும், குண்டாஸ் பாயும் 😅😊😅😊😮

  • @RajaRaja-mh1qc
    @RajaRaja-mh1qc Місяць тому +5

    Negal solvathu unmai bro..

  • @ramalingam1262
    @ramalingam1262 Місяць тому +7

    காவேரியில் தண்ணீர் இல்லைனா என்னங்க? கரையிலே கிடைக்குதுல்லா?

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Місяць тому +1

      😅😅😅😅😅😅ஆனா 10 ரூபாய், எக்ஸ்ட்ரா குடுத்தா தான், அதுவும் கிடைக்குது 😊😊😊😊😊😊😊

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Місяць тому

    அலசலாம் மலைக்கும்
    ராவுத்தருக்கு
    சிறபானவிளக்கம்
    நன்றி
    நாட்டுமக்களின்மீதுகொண்டுள்அக்றையைபுரியமுடிந்து

  • @saisankarsai9304
    @saisankarsai9304 Місяць тому +4

    சுறா படம் சீன்தான் சவுக் கஞ்ஞாகேஸ்.

  • @theriselvam9141
    @theriselvam9141 Місяць тому +3

    தேர்தலுக்கு முன்னாடி இந்த பேட்டி வெளிவந்திருந்தால் திமுக?!

  • @johnsonj1447
    @johnsonj1447 Місяць тому +4

    ஊட௧வியாளா்௧ள் எ௩்௧ே போனாா்௧ள்? ௭ல்லா௫மேவா ௧ாசு வா௩்௧ிவிட்டாா்௧ள்? வெட்௧்௧௧௧ேடு. Arun IPS ௧ா௧ பேசும் அரசு Rajesh IPS பேச முடியுமா?

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Місяць тому +1

      காசு, பணம், துட்டு, மணி மணி 😅😅😅😊பணம் பத்தை தாண்டியும் செய்யும், பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னாங்க 😅😅😅

  • @ramasamypiramanayagam691
    @ramasamypiramanayagam691 Місяць тому +3

    IN Democracy we will get what we deserve only not more than that...

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 Місяць тому +3

    Sir intha aatchi migavum mosamaga irukkirathu, marbadium current bill athigamakki vittargal.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Місяць тому

      எல்லோரும் தீவட்டி ஏற்றி, கோட்டை வரை பயணம், 😅😅😅😅😅😅

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Місяць тому +4

    காலக்கொடுமை

  • @toystoys8534
    @toystoys8534 Місяць тому +2

    🎉🎉🎉🎉

  • @magesuari5076
    @magesuari5076 Місяць тому +2

    Police planted the drugs in his car?
    What a useless DMK government.

  • @rengaswamypillai8506
    @rengaswamypillai8506 Місяць тому +4

    Super

  • @user-uq5gz2gs3b
    @user-uq5gz2gs3b Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @ChellappanSima
    @ChellappanSima Місяць тому +1

    ₹300அல்ல ₹200

  • @venkatrao808
    @venkatrao808 Місяць тому +2

    Congress katchiyai serndha Ebrahim endrum azhaikka vendaam.Ebrahim endraale prabalam.

  • @hiren3144
    @hiren3144 Місяць тому +4

    எனக்கு 53 வயது, 12 பெண் பணியாளர்கள் மற்றும் 5 ஆண் பணியாளர்களுடன் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் என்னை பதவி உயர்வுக்காக மட்டுமே, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் ஊழியர்கள் காதலிக்கிறார்கள் என்றும், நான் ஆண் அழகன் என்பதற்காக இல்லை என்று சங்கர் பேட்டியில் குற்றம் சாட்டுவதாக எடுத்து கொள்கிறேன். இந்நிலையில் எனது ஊழியர் ஒருவர் சங்கர் மீது அனைத்து பெண் ஊழியர்களையும் அவமானப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தால் அது எப்படி பொருந்தும். ஷங்கர் தெளிவாகச் சொன்னார் (காதலிப்பவர்கள் என்று) சங்கர் என் மீதான உண்மையான காதலை அவமானப்படுத்தினார் என்று என்னை காதலித்த ஊழியர்களால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Місяць тому +1

      படிச்ச வன் தான், அனைத்தையும் திரித்து பேசமுடியும்..
      உதாரணம் :
      இரு தமிழ் ஆசிரியர்கள் :
      ஒருவர் பணம் கொடுத்தவர்
      மற்றொருவர் பணம் வாங்கியவர்.திருப்பி கொடுக்கவில்லை...
      1-பணம் கொடுத்தவர் :உரை-நன்றி மறப்பது நன்றன்று...
      2-பணம் வாங்கிய பின், திருப்பித் தராதவர்:உரை-நன்றல்லது அன்றே மறப்பது நன்று...
      திருக்குறளை
      எதற்கு, எங்கு, பயன்படுத்து கின்றனர்,
      இருவரும் படித்த தமிழ் ஆசிரியர்...

    • @ganesanm4608
      @ganesanm4608 Місяць тому

      அய்யா பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதால் வழக்கு எல்லாம் மேம்போக்காக உண்மையில் சின்னவர் துபாயில் ஐம்பது கோடி ரூபாய் செலவில் சின்ன வீட்டுக்கு வீடு வாங்கி கொடுத்தது எப்படி என்று பேசியது அதை பற்றி பேசினால் இன்னும் அசிங்கம் ஆதலால் இவரை எப்படியாவது கட்டுப்படுத்தாமல் விட்டால் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சினை செய்து கொண்டு இருப்பார் என்று தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Місяць тому +2

    The worst still, someone attacked the police which is more serious than just talking about the police by Savukku, is it not !!??. So, what the police did about the people who attacked the police themselves???????

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +1

    தவறான பேச்சு அண்ணாமலை தான் எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார், EPS மட்டுமே குறை கூற முடியும், நீங்களும் பொய் கூற ஆரம்பித்து விட்டார்கள்

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 Місяць тому +2

    ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????ஜாபர் சாதிக் பத்தி ஏன் எவனும் பேசல .... மூடி மறைக்க படுகிறதா ???????????????

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Місяць тому +2

    திராவிட மாடல்ன்னா கஞ்சா மாடலா திராவிடியா புத்தி

  • @kumar.rkumar.r6092
    @kumar.rkumar.r6092 Місяць тому

    Madu vaiya mudu