ஆளப்போறான்-னு சொன்னா மட்டும் போதாது ஆறுதல் சொல்லவும் போனும்!

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 108

  • @maragathami4676
    @maragathami4676 2 дні тому +16

    Pandey kuda intha விசயத்த கரெக்ட் ah புரிந்து கொண்டார்

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому +1

      நாளைக்கி ஓட்டு கேட்டு போனா கூட்டம் கூடுமே பனையுரில் இருந்து ஒட்டு கேப்பாரோ😂😂😂
      படுத்து இருந்து mgr ஜெய்ச்சாரு ,விஜய் ஒன்னும் எம்ஜிஆர் இல்ல,இதும் எம்ஜிஆர் காலம் இல்ல

  • @ABARAJITHA-jv9xh
    @ABARAJITHA-jv9xh 2 дні тому +8

    விஜய் டீவியுலும் யூடியுபிலும் வாக்கு கேட்டாலே போதும் விஜய் முகத்திற்காக பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முதலைமச்சர் ஆகி விடுவார் என்று விஜய் ரசிகர்கள் கணவு கான்கிறார்கள்

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 2 години тому

    2026தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா 👑👑👑👑👑👑👑💯👑💯👑👑💯👑

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 2 години тому

    மக்கள் முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா 👑👑👑👑👑👑 மாஸ் 2026

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 2 години тому

    யோவ் பாலு விஜய் அண்ணா பத்தி எதாவது தப்பா சொல்லாத. தமிழக வெற்றிக் கழகம் ❤ தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு உதவிகள் நிறைய பன்னிட்டு இருக்காங்க ❤

  • @vishnukumara5866
    @vishnukumara5866 2 дні тому +7

    அவர் நேராக போய் உதவி செய்திருந்தால் மக்கள் கூட்ட நெரிசிலால் ஏதாவது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கருதி தான் அவர் செல்லவில்லை. அவருக்கு அங்க போய் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவருக்கு மக்களுடைய பாதுகாப்பு தான் முக்கியம்.

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      விஜய் ஒட்டு போட சென்ட்ரால் வராத கூட்டம் ,சினிமா நடிகர் மரணத்திற்கு போகிற விஜய்க்கு வராத கூட்டம் ,ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து தள்ள போகிறார் ,ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂

  • @raviannamalai8810
    @raviannamalai8810 День тому +4

    My family not support Vijay

  • @NIB-rs9yz
    @NIB-rs9yz 2 дні тому +31

    அவர் எல்லாம் போனா எவ்வளவு கூட்டம் வரும் தெரியுமா? பாதுகாப்பும் கொப்பனா கொடுப்பேன்

    • @ss-qr6bm
      @ss-qr6bm 2 дні тому +5

      BRO ROMBA SCENE PODA KODHATHU APPO EDTHUKU POLICIAL VITTULA SUMMA ERUKALALA

    • @ABARAJITHA-jv9xh
      @ABARAJITHA-jv9xh 2 дні тому +3

      விஜய் பொத்தி பொத்தி வீட்டுக்குள்ள வச்சிக்கங்கடா

    • @mgmkpc2941
      @mgmkpc2941 2 дні тому

      Dei loosu apram enda ungalukku intha velai,, samanja ponnatam veetlaye irukkalame

    • @vinothsaravanan902
      @vinothsaravanan902 2 дні тому

      Ada kamanati vote kekum pothu poi thana aganum. Illa appayum veetuku laye erupana vijay

    • @vinothsaravanan902
      @vinothsaravanan902 2 дні тому

      Makkal kaga varamatan vote kaga varuvana

  • @saraswathisaraswathi4025
    @saraswathisaraswathi4025 2 дні тому +13

    அவர் வந்தா கூட்டத்தை சமாளிக்க முடியுமா
    பாதுகாப்பு யார் குடுப்பா

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому +2

      நாளைக்கி ஓட்டு கேட்டு போனா கூட்டம் கூடுமே பனையுரில் இருந்து ஒட்டு கேப்பாரோ😂😂😂
      படுத்து இருந்து mgr ஜெய்ச்சாரு ,விஜய் ஒன்னும் எம்ஜிஆர் இல்ல,இதும் எம்ஜிஆர் காலம் இல்ல

  • @SureshKumar-zu8vv
    @SureshKumar-zu8vv День тому +1

    ஏம்ப்பா உன் மேல நல்ல மரியாதை இருக்கு., அவருக்கு உதவி செய்யணும் என்கிற எண்ணம் இருக்கு அது போதும். ஆளும் கட்சி எதுக்கு இருக்கு?

  • @lathab2032
    @lathab2032 2 дні тому +8

    He is helping with his own money not government money

    • @smartchoice1322
      @smartchoice1322 4 години тому +1

      Oombu 😂😂Thalapathy SK Anna rocks ❤❤❤

    • @smartchoice1322
      @smartchoice1322 4 години тому +1

      Oombupathy sotapathy wigupathy floppathy powerstar pathy kelatu pathy punda pathy 😂😂😂

  • @ManiKandan-hb4fw
    @ManiKandan-hb4fw 6 годин тому

    Brahmanandam serial video dahi paneer engagement Vijay park Swami bodyguard😅😂😭🙆🙋

  • @GunaNara
    @GunaNara День тому

    Educated people know Vijay situation how......if vijay go to their place,,law and order problem come out.....later tvk name get negative talk.......what ever,,,take all as positive ❤❤❤❤❤❤........ people's choice tvk vijay anna

  • @lathab2032
    @lathab2032 2 дні тому +1

    If vijay goes any where the crowd can't be controlled

  • @NIB-rs9yz
    @NIB-rs9yz 2 дні тому +16

    அவருடைய சொந்த காசு நீ எல்லாம் உதவி பண்ணாட்டி பரவால்ல தயவுசெய்து உன் கேள்வியே தப்பு

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 дні тому +10

    வெள்ள பாதிப்பு மீட்பு பண்ணுவதா? இல்லை விஜய் க்கு வர்ற கூட்டத்தை பார்ப்பதா?

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 День тому +3

      நீங்கள் முட்டுக் கொடுப்பது என்ற பெயரில் முழுசாக கொடுக்கிறீர்கள்

    • @priyalovelycollection
      @priyalovelycollection День тому +1

      @raveenthiranrajaratnam9124 it's fact

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому +2

      விஜய் ஒட்டு போட சென்ட்ரால் வராத கூட்டம் ,சினிமா நடிகர் மரணத்திற்கு போகிற விஜய்க்கு வராத கூட்டம் ,ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து தள்ள போகிறார் ,ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂

    • @priyalovelycollection
      @priyalovelycollection День тому

      @AnandAnand-nz9mj hello ஓட்டு போட போறதும் இதுவும் ஒன்றா 🤦‍♀️.. இப்போ வெள்ள நிவாரண பணி நடந்திட்டு இருக்கு.. இப்போ போனால் கூட்டதினால் அந்த பணி பாதிக்கும்.. மீட்பு பணியில் உள்ளவர்கள் எரிச்சல் அடைவர்.

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      @@priyalovelycollectionஅப்டி என்றால் வெள்ள நிவாரனம் யாரும் குடுக்க போக வில்லையா ,விஜய் வந்தா ஏன் கூட்டம் வரும் ,ஒரு isuse அதற்கு விஜய் வாரார் என்றால் ,உங்கள் கூட்டம் அங்கு ஏன் சென்று இடையூறு செய்ய வேண்டும் ,இல்லையென்றால் ஒரு அறிக்கை விட்டு யாரும் என்னை பின் தொடர வேண்டாம் என்று post செய்து செல்லலாமெ ,இல்ல என்றால் கட்சி ஆரம்பிக்கும் முன் தெரியாமல் சீமானை சந்தித்தது போல ஆரம்பித்து விட்டு சென்று விடலாமே

  • @sasikalasampath3570
    @sasikalasampath3570 2 дні тому +1

    @cheyyaru balu......your opinion correct....but this is not right forum

  • @sureshm7766
    @sureshm7766 День тому

    விஜய் பாதித்த இடத்திற்கு சென்றால் வீணாக கூட்டம் கூடும் பெரிய பிரச்சனை தான் ஆகும்

  • @Thangapandi1982-n6i
    @Thangapandi1982-n6i 2 дні тому

    பரவாயில்லை ஐயா நான் கூட. திமுக மூட்டு தான் பெருசுன்னு நினைச்சேன் ஆனா ஐயா உங்கள் மூட்டு மட்டும் வேற லெவல்

  • @sheelarajan2150
    @sheelarajan2150 День тому

    No other for ur people...,.vijay sir doing good to people what is problem for u people

  • @MuraliR-g6d
    @MuraliR-g6d 2 дні тому +1

    Kalaignar or Jaya came out every time?
    Vijay is not CM Right now.

  • @subramaniamnadarajoo2647
    @subramaniamnadarajoo2647 15 годин тому

    Kaaka😂😂😂😂

  • @lathab2032
    @lathab2032 2 дні тому +1

    Why are you blaming vijay from today morning onwards

  • @shanthim1206
    @shanthim1206 День тому

    Vijay is giving his own money for people not government money, let he do his best. Pls don't discourage him, mudincha encourage him other wise be quite. leading party is for what?

  • @jittafdo2653
    @jittafdo2653 День тому

    நீ இரண்டு பேரும் அவர் போற இடத்துக்கு பாதுகாப்பு குடுப்பியா. முதலமைச்சர் போய் கேளுங்க. வளவளன்னு பேசாதீங்க
    அவர் முதலமைச்சரா இருந்தா நீங்க பேசுறது சரி. பாலு நீங்க பேசிக்கொண்டு இருப்பது சரியில்லை

  • @meganathane1722
    @meganathane1722 День тому

    Sir, Nan onnu ketkaren Annamalai padika poitu ippo than vandharu 3 months ha alaiye kanom enna achi adhu pola than varuvaru mothama appo iruku ungaluku

  • @vishnukumara5866
    @vishnukumara5866 2 дні тому

    அவர் அங்கு நேராக போனால் குறைந்தது ஒரு லட்சம் மக்கள் கூறுவார்கள் அந்தக் கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய கண்டிப்பாக ஆயிரம் போலீஸ் தேவைப்படும் இதையெல்லாம் கருதி தான் அவர் அங்கே போகவில்லை. Ignore negativity

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      விஜய் ஒட்டு போட சென்ட்ரால் வராத கூட்டம் ,சினிமா நடிகர் மரணத்திற்கு போகிற விஜய்க்கு வராத கூட்டம் ,ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து தள்ள போகிறார் ,ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂 ignore வராதபதி

  • @abhy902
    @abhy902 2 дні тому +2

    Intha alu ku evano kasu kuduthutan...athaan vijay ya korai sollitu suthran..

  • @musicheartzz
    @musicheartzz День тому

    மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விஜய் வாராரு தெரிஞ்சா போதும் அங்க எவ்ளோ கூட்டம் வரும் அதனால எல்லாருக்கும் கஷ்டம் தான், அப்போ எந்த அசம்பாவிதம் நடந்தாலும் விஜய் மீது தான் பழி சுமத்துவார்கள், இவர்களை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி கொண்டார், தண்ணீரில் சிக்கி கொண்டார்னு செய்திகள் வரும், அவர்க்கு மக்களுக்கு பாதிப்பு வராம எப்படியாவது உதவி செய்யணும் அவ்ளோதான், இதனாலயே நிறைய உதவி யாருக்கும் தெரியாம பண்ணிட்டு வந்தாரு, இவர குறை சொல்றத விடுங்க, மக்கள் தேர்ந்தேடுத்த ஊராட்சி தலைவர் கவுன்சிலர் வார்டு உறுப்பினர் mla, mp , அமைச்சர், முதலமைச்சர் இவர்களில் எத்தனை பேர் அங்கே இருந்தார்கள், என்ன செய்து கொண்டு இருந்தார்கள் னு கேளுங்க,

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      அவங்க எல்லாரும் சரி இல்லை என்று தானே நீங்கள் மாநாடு வைத்து அரசியல்வாதி ஆகினிர் ,இப்போது களப்பனி செய்ய வலிக்கோ
      விஜய் ஒட்டு போட சென்ட்ரால் வராத கூட்டம் ,சினிமா நடிகர் மரணத்திற்கு போகிற விஜய்க்கு வராத கூட்டம் ,ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து தள்ள போகிறார் ,ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂 அறிக்கைபதி,வராதபதி😂😂

  • @shanmugamm557
    @shanmugamm557 День тому

    Thalapathy yosikkiradhu sarithan.

  • @ManiKandan-hb4fw
    @ManiKandan-hb4fw 6 годин тому +1

    Howrah Vijayawada Andaman cinema Haryana gana Aaj salwar kurta Haryana maa Sherawali maa serial maa Sherawali Allah serial Aurangabad se lagana allari pesuranga Agra College Patanjali

  • @mgmkpc2941
    @mgmkpc2941 2 дні тому

    Ultimate ya work from home

    • @sasikalasampath3570
      @sasikalasampath3570 2 дні тому

      Antha work from home pantrathe own money ya....yaru intha kalathula own money kodupaa

    • @sasikalasampath3570
      @sasikalasampath3570 2 дні тому

      Nallathu nadakutha athu epd nadantha unaku yenna

  • @2003-t4oanmanikandan
    @2003-t4oanmanikandan День тому

    Potti vangiya balu😂

  • @sheelarajan2150
    @sheelarajan2150 День тому

    Who will give protection for vijay sir u people simply sitting here n talking no other work bcoz of u people only no one is coming forward to do help

  • @ABHlSHEK
    @ABHlSHEK 2 дні тому +5

    vijay waste

  • @Vibefactory555
    @Vibefactory555 2 дні тому +1

    Thats y Ntk seeman mass🔥 real political party in tn

    • @priyasathishyoutuber
      @priyasathishyoutuber День тому +1

      சீமான் waste ஒரு உதவியம் செய்ய மாட்டாரு.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr День тому +2

    Vijay vanthu கூட்டம் சமாளிக்க முடியாமல் போலீஸ் a கதற விட plan panranga 😂

  • @Jayalla979
    @Jayalla979 День тому +1

    பட சூட்டிங் முடிந்ததும் நான் முழ நேரம் கட்சிக்கு வருவேன் சொல்லி இருக்காரு அதுக்குள்ள ஏன்டா அவர தூத்ரிங்க இப்ப அலும் கட்சியா இருக்றவங்கல போய் கேக்ர கேல்வி இதெல்லாம்.

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து கிலிக்க போகிரார் ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc День тому

      டேய் பரமா முதலில் நல்லா படிடா..அப்புறம் இந்த நன்றிகெட்ட பன்றி பின்னால் போகலாம்

  • @RKumar-s5e
    @RKumar-s5e День тому

    ஏன்டா நீங்க இப்படி கேள்வி கேக்குற நீங்க ஆளும்கட்சியிடம் கேக்கவேண்டியதுதான
    பாலு அண்ணா உங்களுக்கு தெரியாதா விஜய் அந்த இடத்துக்கு போகமுடியுமா யோசிங்க

  • @vinothsaravanan902
    @vinothsaravanan902 2 дні тому

    Inaikuthan ne sariya pesi erukaya nanri

  • @NIB-rs9yz
    @NIB-rs9yz 2 дні тому +5

    நீ எல்லாம் உதவி பண்ணுவியா டா

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj День тому

      அவர் நிறைய உதவி பண்ணிருகிரார் ஓடாத விஜய் படத்தை நல்லா ஓடுது collection அல்லுதுனு
      ,ஒரு கவலையான சுழலில் மக்கள் பனிக்கி வராத விஜய் என்ன செய்து தள்ள போகிறார் ,ஊதியத்தை விட்டு உங்க விஜய்யா உங்க அண்ணனா,உங்க தோழன்னா வந்துருக்கேனு dialouge சொன்ன விஜய் 😂😂😂😂😂

  • @ABARAJITHA-jv9xh
    @ABARAJITHA-jv9xh 2 дні тому

    வி

  • @ilanthiraiyanthiya9887
    @ilanthiraiyanthiya9887 14 годин тому

    பனையூர் வாங்கோ நிவாரணம் தாறம் என்று சொல்லலை பனையூர் கூட்டிக்கொண்டு போய் சாப்பாடு அன்பாக பரிமாறப்பட்டு பக்கத்தில் இருத்தி ஆதரவாக பேசி உங்களை தேடி வராமல் இங்கு உங்களை வரவழைத்தது இந்த பொருட்களை தருவதற்க்காக அல்ல தற்போது உள்ள சூழ்நிலையில் உங்கள் எல்லோரையும் நேரில் பார்த்து பேசுவது என்பது மிகவும் கடினமான விடயம் அதனால் உங்களை பக்கத்தில் இருந்து பார்த்து பேசுவதற்க்காக தான் அழைத்தேன்.
    அத்துடன் வர முடியாததுக்கான காரணம் நான் ஒரு அரசியல் தலைவனாக மாறினாலும் பிரபல்யமான நடிகர் என்ற அந்த அந்தஸ்து இன்னமும் குறையவில்லை, தற்போது இருக்கும் சூழ்நிலையில் நான் அங்கு வந்தால் மக்களுக்கு தான் அது சிரமம் அப்படி வந்தாலும் கையை அசைச்சு கொண்டுதான் போகலாமே தவிர இப்படி உங்களோடு பக்கத்தில் இருந்து பேச முடியாது என்னை மன்னித்து கொள்ளுங்கள் இன்னொரு தடவை உங்கள் எல்லோரையும் நேரில் வந்து பார்க்கின்றேன் என்று சொல்லியிருக்கிறார். ❤❤❤
    அத்துடன் பொருட்களை வழங்கிய பின்பு மறுபடியும் அவர்களை கூட்டிக்கொண்டு வந்த மாதிரியே கூட்டிகொண்டே விடப்பட்டார்கள்.
    இதைவிட அந்த மக்களுக்குரிய உச்ச பட்ச மரியாதையை உங்களால் கொடுக்க முடியுமா?? அந்த மக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் அவர்களிடம் போய் பேசி பாருங்கள் என்ன சொல்வார்கள் என்று,
    இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் கேள்வி நியாயமானதா??
    உங்கள் தப்பான புரிந்துணர்வை என்னவென்று சொல்வது??