தர்மபுரி-யில் நாம் தமிழர் கட்சி கம்பம் அகற்றம் | அருந்ததியர் மக்கள் ஆவேசம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 8

  • @arsocialmedia
    @arsocialmedia Рік тому +7

    👍💥

  • @matheshchandhru3302
    @matheshchandhru3302 Рік тому +2

    👍👍👍👍

  • @sanraasathy
    @sanraasathy Рік тому +6

    👌 👌 👌 தமிழீழத்திலும் தெலுங்கு மக்கள் கிராமங்கள் இருக்குது அங்கும் வாழ்கிறார்கள் ஆனால் சீமான் காட்டும் இனவாதம் அவர்கள் ஈழத்தமிழர்களால் அனுபவிக்கவில்லை காரணம் தேசியத்தலைவர் வளர்ப்பு அப்படி. காபிர் மக்களும் இருக்கின்றார்கள் போத்துக்கேயர் காலத்தில் போர் அடிமைகளாக கொண்டுவரப் பட்ட மக்கள். அவர்களும் தமிழர்களாக மற்றும் சிங்களவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு ஈழத்துமக்கள் இனவாதம் செய்ததில்லை. தேசியத்தலைவர் ஒரு போதும் எங்களுக்கு இனவாதம் சாதிய வாதம் கற்றுத்தரவில்லை. சிங்கள அரசுக்கும் ராணுவத்துக்கும் தான் நாங்கள் எதிரி ஒரு போதும் சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிரிகளாக இருக்கவில்லை. சீமானின் சாதிவெறியும் இனவெறியும் ஏற்க முடியாது.
    ஈழத்தில் மக்கள் வறுமையில் இறக்கிறார்கள் புலம்பெயர் மக்கள் ( எல்லோரும் இல்லை ) சீமான் வீட்டு சொகுசுக்கும் அவன் வளர்க்கும் வெளிநாட்டு நாய்களுக்கும் சாப்பாட்டுக்கு குளிருக்குள் நின்று உழைத்து அனுப்புதுகள். 13 ஆண்டுகள் நாங்கள் புலம்பெயர் தமிழர் தேசியத்தலைவர் எங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறோம்.
    நாளைக்கு புலம்பெயர் தமிழரிடம் பிச்சை எடுத்தான் தமிழ்நாட்டு காரன், ஈழத்து மக்களை சாகவிட்டான் என்ற பெயரை தமிழ்நாட்டு தும்பிகளும் வரலாற்றில் பெயர் எடுப்பார்கள்.
    சீமான் வீட்டில மட்டும் தெலுங்கு ஆட்சி நடக்குது அதுக்கு முட்டுக்குப்பார்கள், சீமான் மகனே தெலுங்கில தான் கதைப்பார் ஆனால் அந்த குழந்தையை சீமான் மனைவியை தூக்கி வைச்சு கொஞ்சுத்துகள்.

  • @murugansai1464
    @murugansai1464 Рік тому +2

    நாங்களும் வீரம் மிகுந்த மக்கள்..... சீமான் மூடு உன் சாமான்.......

    • @funnyvideos5636
      @funnyvideos5636 Рік тому

      நன்றி இல்லாத மனிதர்கள்... சுதந்திர போராட்டத்தில் அருந்ததியர்களின் பங்கு ஏகப்பட்டவை

  • @srisekar0777
    @srisekar0777 Рік тому +1

    Supar thalaiva

  • @chandruvs3
    @chandruvs3 Рік тому

    🔥🔥