சீமான் நான் பேசட்டா உன்ன பத்தி..! | suba veerapandiyan angry speech about seeman,Vijayalakshmi Issue

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 385

  • @karthikeyankarthi6643
    @karthikeyankarthi6643 4 місяці тому +28

    சுப .வீ அவர்களுக்கு வணக்கம்! உங்களோடு கோடிகணக்கண கலைஞர் தம்பிகள் இருக்கிறோம்! நன்றி!

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 4 місяці тому +70

    கலைஞர் ஒரு தீர்க்கதரிசி அவரை பற்றி இழிவாக பேசிய யாரும் நிம்மதியாக உயிரோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை இனி சீமானுக்கு வேதனை காலம்தான் ஐயா சுபவீ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaranvadivel636
    @gunasekaranvadivel636 4 місяці тому +27

    எங்களுக்கு மிகுந்த கோபம் வருகிறது சீமான் மீது நீங்கள் அற்புதமாக அவனுக்கு சூடு கொடுக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 4 місяці тому +54

    மிகச் சிறப்பான உரை உலகம் உள்ளவரை கலைஞரின் புகழ் ஓங்கி நிற்கும்

  • @tamilarasantamil555
    @tamilarasantamil555 4 місяці тому +16

    மிக வேதனையில் இருந்தேன்
    மிகச் சிறப்பு ஐயா.

  • @duraisamyk7134
    @duraisamyk7134 4 місяці тому +54

    சீமான் உன் உயரம் உன் தகுதி அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 місяці тому

      தெரியாதது தான் பிரச்ணை. அதற்கெல்லாம் அறிவோ நல்லெண்ணமோ கிடையாது.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 місяці тому

      தெரியாதது தான் பிரச்ணை. அதற்கெல்லாம் அறிவோ நல்லெண்ணமோ கிடையாது.

    • @vairamanik-w3g
      @vairamanik-w3g 4 місяці тому

      அய்யா உங்கள் பாத்தாங்களில் பணிகிறேன்

  • @விமல்டேவிட்RomboNallavan

    ஐயா உங்கள் மாணவனாய் உங்கள் பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்❤️❤️❤️

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 місяців тому +95

    ஒரு பெரியவர்
    ஒரு தலைவர்
    அதுவும் இல்லாமல்
    இறந்த ஆன்மா
    ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை தூற்றியது
    பலர் மனதை காயப்படுத்தி உள்ளது.
    பல புத்தகங்களை படித்தவன் இப்படி பேசமாட்டான்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 місяці тому +5

      சில பிறவிகளை என்னதான் குளிப்பாட்டினாலும் அவை சாக்கடையைத்தான் நாடிச்செல்லும்.

    • @kannappanjaisankar
      @kannappanjaisankar 3 місяці тому

      🎉

    • @SirajudenAbdulRahiman
      @SirajudenAbdulRahiman Місяць тому

      @@kayambuduraiarasu5655 true

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 4 місяці тому +14

    மாண்புமிகு டாக்டர் கலைஞர் புகழ் வாழ்க வளமுடன்👍🙏

  • @BalajiD-xy6mu
    @BalajiD-xy6mu 4 місяці тому +62

    கலைஞரும் தமிழில்தான் தமிழன் கலைஞர் தான் கலைஞர் புகழ் வாழ்க

  • @kalaiyarasukrishnan
    @kalaiyarasukrishnan 4 місяці тому +37

    அருமை ஐயா உங்கள் பேச்சு
    கேட்க கேட்க இனிமை🙏🙏🙏

  • @domergemer9447
    @domergemer9447 4 місяці тому +100

    சரியான நேரத்தில் சரியான பதிலடி தந்த தோழர் சுப வீ க்கு நன்றி

  • @saamiezhilan2566
    @saamiezhilan2566 4 місяці тому +36

    இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஒரு சிறிய கூட்டத்தை வைத்திருக்கும் சிறுமை சீமானைப் பற்றிய இந்த உரையைக் கேட்டப்பிறகு புறக்கணிப்பர். வாழ்க மானமிகு அய்யா!

  • @dhuvaraheshdhuva8942
    @dhuvaraheshdhuva8942 4 місяці тому +34

    அய்யா அருமையாக வரலாறை எடுத்துரைத்தீர்கள்

  • @jayabalank9936
    @jayabalank9936 4 місяці тому +36

    சரியான நேரத்தில் சரியான பதில்

  • @duraisamyp586
    @duraisamyp586 4 місяці тому +30

    Great and real speech

  • @mohans1129
    @mohans1129 4 місяці тому +30

    கலைஞரின்கால்தூசிக்குஇவன்வருவானா?

  • @ShiwaKumar-w3v
    @ShiwaKumar-w3v 4 місяці тому +23

    🙏 Very good, Msg. Thank you, sir

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 3 місяці тому

      சீமானை முடிக்க முடியாதா என்ன ?

  • @UmaMoorthy-mm9vy
    @UmaMoorthy-mm9vy 4 місяці тому +76

    6:23 ஐயா அரசில் நாகரீகம் புரியாத தருதலை சீமான்

    • @devasagayaraj7538
      @devasagayaraj7538 4 місяці тому +1

      அது தொடப்பக்கட்டை அதனை நான் சொல்லவில்லை விஜியலட்சுமி சொன்னது தொடர்பக்கட்டை மீது வழக்கு தொடர முடியுமா?

    • @Logamurthy-cj6cq
      @Logamurthy-cj6cq 4 місяці тому

      மனப்புண்ணுக்கு மருந்நாக தங்கள் பதிவு க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @selvaakardi
    @selvaakardi 5 місяців тому +37

    ஐயாவின் பேச்சு வார்த்தை உச்சரிப்பு உண்மை அருமை

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 5 місяців тому +56

    தமிழ்வாழவாழந்தவர்
    மகாபெரியவர்
    முத்துவேல் தட்சிணாமூர்த்தி
    என்கின்றகலைஞர்

  • @duraisamyk7134
    @duraisamyk7134 4 місяці тому +28

    கலைஞர் பசு
    சீமான் பன்றி

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 4 місяці тому +12

    சுப வீ அவர்களின் சுந்தரத் தமிழ் இனித்ததுஸ்பெயின்

  • @baskarbaski8919
    @baskarbaski8919 4 місяці тому +28

    சுப வீ சார் சூப்பர் சார்

  • @usmansheik489
    @usmansheik489 4 місяці тому +54

    அய்யாவின் உணர்வுகளை மதிக்கிறோம்....எங்களின் வேகத்தைவிட அய்யாவின் அதிவேகம் மெய்சிலிர்க்கிறது....
    ஆனாலும் எனக்குள் பலகாலமாக உள்ள ஒரு கேள்வி இன்னும் குடைந்துகொண்டிருக்கிறது!
    இந்த நாயை தொடக்ககாலத்தில் குரைக்கவிட்டு வேடிக்கைபார்த்ததில் மதிப்பிற்குரிய அய்யா சுபவீ அவர்களுக்கும் பங்கு உண்டுதானே இன்னும் பெரியார்திகவின் தலைவர் மதிப்பிற்குரிய மணிஅவர்களுக்கும் வை.கோபால் சாமிக்கும் பங்கு உண்டு வை.கோபால் சாமியை விட்டுவிடுவோம் அவர் திமுகவையும் தலைவர் கலைஞரையும் அழிக்க வண்மம் கொண்டு அலைந்தவர்...
    ஆனால் அய்யா அவர்களைப்போன்றோர் அப்படியில்லை ஆனாலும் இந்த நாய் குரைக்கத்தொடங்கியபோதே தடிகொண்டு அடித்திருந்தால் இன்று அவன் வாய்க்கொழுப்புகோண்டு அலைவானா?

    • @GuruMoorthi-n8x
      @GuruMoorthi-n8x 4 місяці тому +1

      சூப்பர்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 місяці тому +2

      ஆம் அவன் வாய் வளர்த்து விட்டதில் இவர்கள் பங்கு உண்டு என்றால் அவனை வளரத்து விட்டதே கலைஞர் தானே. இல்லையேல் இந்த மூதியை ஒரு பயலுக்கும் தெரியாது. அவனுக்கு முகவரி கிடைக்கச்செய்தது கலைஞரின் நிழல் தான்.

    • @deivanayakipachaiappan469
      @deivanayakipachaiappan469 3 місяці тому

      Oo​@@கதிரவன்-ங3ண

  • @veerasamimarimuthuari3739
    @veerasamimarimuthuari3739 5 місяців тому +43

    பேராசிரியர் அய்யா உங்கள் கால் தொட்டு வணங்குகிறேன். வாழ்க பல்லாண்டு

  • @anbug5128
    @anbug5128 4 місяці тому +21

    மிகச் சரியான பதிலடி
    அருமையான அலசல்

  • @MuthuVel-dj4pz
    @MuthuVel-dj4pz 3 місяці тому +2

    அய்யா ... சீமான் குடிகாரன் மட்டுமல்ல காம வெறியன் தில்லுமுல்லு , நேற்று பேசியதை இன்று மறந்து போவான்

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 5 місяців тому +21

    கலைஞரால் பெரும் நிலையில் இருப்பவர் ஒருவர்கூட அங்கு இல்லையா?
    மேடையேறி வீசினால் கூட்டம் கொக்காய் பறந்துவிடும்,

  • @ramachandran8443
    @ramachandran8443 3 місяці тому +3

    👌👌 super 👍👍

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 5 місяців тому +28

    அருமை சு ப வீ

  • @Janagreenworld
    @Janagreenworld 4 місяці тому +13

    அய்யா உங்கள் பேச்சு மிக உண்மையாகவும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலையும் தூண்டுகிறது. பல்லாண்டு வாழ்க

  • @chandranchandran9500
    @chandranchandran9500 4 місяці тому +12

    உணமைத்தான்

  • @sathiyaseelansk2024
    @sathiyaseelansk2024 4 місяці тому +5

    Thanks suba vee sir

  • @PugazhendhiiR
    @PugazhendhiiR 5 місяців тому +24

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஐயா வாழ்க

  • @godsgift8211
    @godsgift8211 4 місяці тому +5

    🎉 மிகவும் நன்றி அருமை🎉

  • @rajendranagri8167
    @rajendranagri8167 3 місяці тому +1

    சுபவீ ன் கருத்துச் சுரங்கம்
    சிறப்பு 🎉🎉🎉

  • @jagannadhangajendran
    @jagannadhangajendran 5 місяців тому +9

    ஐய்யா முழு பதிவையும் கேட்காமல் கமென்ட் வைத்துவிட்டேன் தங்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று.

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 4 місяці тому +23

    நல்லபேச்சு தகுந்த பதில் எனக்கு அவனை செருப்பால் அடிக்கவேண்டும் போல் உள்ளது.அவனுக்கு அதுதான் பரிசு

  • @Mசத்தியசீலன்
    @Mசத்தியசீலன் 5 місяців тому +25

    கேடு கெட்டவன் சீமான்னுக்கு இது எல்லாம் புரியாது

  • @rameshbl3608
    @rameshbl3608 4 місяці тому +2

    ❤❤ கலங்கரை பற்றி பேசுவதற்கு தகுதி உள்ள ரெண்டே ரெண்டு ஆள் பொன்னம்மாள் அனந்த நாயகி❤❤

  • @govindarajan5684
    @govindarajan5684 4 місяці тому +5

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @PugazhendhiiR
    @PugazhendhiiR 5 місяців тому +25

    ஐயா உங்க காலை தொட்டு வணங்குகிறோம்வாழ்க ஐயா வாழ்க

  • @chinnarajan7908
    @chinnarajan7908 4 місяці тому +4

    Super Suba Ver

  • @RajanR-k1y
    @RajanR-k1y 4 місяці тому +4

    சீமானைவளரவிட்டுவிட்டு இப்பொது வருத்தப்படுகிறோம்.

  • @ShiwaKumar-w3v
    @ShiwaKumar-w3v 4 місяці тому +5

    🙏 Good Msg Thank you sir 🙏

  • @karthikeyandevaraj4999
    @karthikeyandevaraj4999 3 місяці тому +2

    I kindly request the DMK leaders to talk more about all the good deeds done by Ayya Kalaignar to our state. We need to teach our current generation what is good politics.

  • @govindans7425
    @govindans7425 5 місяців тому +10

    Sir super points

  • @RamasamyurpRamasamyurp
    @RamasamyurpRamasamyurp 3 місяці тому +1

    அருமை அயா

  • @KanniappanManickam-l3p
    @KanniappanManickam-l3p 4 місяці тому +4

    Super. சார்

  • @anbuanbu3923
    @anbuanbu3923 4 місяці тому +2

    சிறப்பு.... அய்யா....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 місяці тому +4

    சுப வீ அய்யா 🙏🙏

  • @svmani1846
    @svmani1846 4 місяці тому +5

    அயோக்கியன் சீமானுக்கு நாங்கள் போதுமே சுபவீ அவர்களே.

  • @JayaramanJayaraman-x6c
    @JayaramanJayaraman-x6c 4 місяці тому +5

    ஐயா சுப. வீ அவர்களே உங்கள் எதிரி

  • @SelvamSelvam-h9g
    @SelvamSelvam-h9g 3 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @Sakunthala-df6dg
    @Sakunthala-df6dg 4 місяці тому +6

    Good. Sar

  • @michaeljoseph1014
    @michaeljoseph1014 4 місяці тому +3

    தமிழகமெங்கும் நரைத்தலையுடன் நல்ல உரைத்தமிழ் முழங்கும் மானமிகு ஐயா பேராசிரியர் சுப வீரபாண்டியனாரின் பேச்சு வரலாறு படைக்கும். அவ்வளவு தகவல்கள். பேச்சிலும் வாழ்க்கையிலும் முரண்பட்டு வாழும் சீமானுக்குச் சரியான செ-ரு-ப்-ப-டி!

  • @ganesantailorganesantailor7982
    @ganesantailorganesantailor7982 4 місяці тому +3

    சிறந்த பேச்சாளர் சிறந்த பேச்சு

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 місяці тому +2

    Suba ver.ayya.super speech.👌💯💪👏👏👏👍

  • @ChandranP-p2h
    @ChandranP-p2h 4 місяці тому +6

    Arumai.nalla padhivugalai tharkku rikku puriyumbadi padhivu seydhullaar nam subav

  • @thayumanavansomasundharam
    @thayumanavansomasundharam 5 місяців тому +18

    காளிமுத்து அவர்களோடு கருத்துவேறுபாடு இருந்தாலும் இவனெல்லாம் அவருக்கு மருமகனாகவந்துசாபக்கேடு

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 4 місяці тому

      இருவருமே கழிசடைகள் தான்

  • @karthikeyandevaraj4999
    @karthikeyandevaraj4999 3 місяці тому +1

    I still remember those meetings at Mint Street by Ayya Kalaignar.

  • @SivaKumar-r3g
    @SivaKumar-r3g 4 місяці тому +4

    சிறந்த உரை ஐயா

  • @KalidossKalidoss-sw2fr
    @KalidossKalidoss-sw2fr 5 місяців тому +8

    நன்றி ஐயா

  • @hbwc5060
    @hbwc5060 5 місяців тому +10

    அருமை அய்யா🎉

  • @srpselvampanneerselvam
    @srpselvampanneerselvam 4 місяці тому +2

    கலைஞர்பற்றிஇழிவாகபேசிய சைமன்அவர்களைகைதுசெய்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்,சரியான நேரத்தில்சரியானபதில்கொடுத்த உங்களுக்குவாழ்த்துகள்

  • @subhachandra818
    @subhachandra818 4 місяці тому +4

    VAALGA Valamudan

  • @Rishabaaav
    @Rishabaaav 5 місяців тому +6

    Arumai anna vazhga DMK

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 4 місяці тому +2

    நீங்கள் எல்லாம் அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை உங்கள் நிலையில் இருந்து சைகை போதும் அவன் போன்ற சில்லறை களை உங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 3 місяці тому

    Ayya you have to live 100 years for serving Tamil Nadu and it's people.

  • @svmani1846
    @svmani1846 4 місяці тому +5

    உங்கள் உரைகள் அருமை. கபோதி சீமானுக்கு செருப்படி.

  • @radhakrishnand9184
    @radhakrishnand9184 4 місяці тому +9

    சூடு சொரனை மானம் மரியாதை இருந்து பேசுகிறாயா சீமானே?

  • @subramaniantamil31-dj3nh
    @subramaniantamil31-dj3nh 4 місяці тому +6

    ஐயா அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேச வருவீர்களா ஐயா?

  • @RajivRanjith
    @RajivRanjith 3 місяці тому

    ஐயா சுப.வீ அவர்களுக்கு வணக்கம். 🙏 சிறப்பு சரியான பேச்சு இப்போதாவது சூடு சொரணை வருமா என்று பார்க்கலாம்....

  • @PKrishna-h3l
    @PKrishna-h3l 4 місяці тому +18

    சங்கீ சீமானை ஓட ஓட!!வீரட்ட வேண்டும் !!அவன் ஒரு பொம்பள பொறுக்கி 😂😂

  • @kannappankarunagaran2776
    @kannappankarunagaran2776 4 місяці тому +3

    Good reaction against Seeman bro

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 4 місяці тому +6

    விஜயலட்சுமி பேசிய வார்த்தையை வைத்து ஒரு பாடல் அமைத்து பாடவேண்டும் தொடப்பக்கட்டை சீமானுக்கு

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 5 місяців тому +6

    Amazing speech sir
    Excellent speech
    Greetings 🙏 iyyah

  • @khaleelrehman7808
    @khaleelrehman7808 5 місяців тому +12

    Good speech,

  • @kathircip1246
    @kathircip1246 3 місяці тому +2

    சீமானுக்கு செருப்படி பதில் சூப்பர்

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 4 місяці тому +5

    சீமானுக்கு கத்த மட்டும் தெரியும்

  • @maryimmaculate2112
    @maryimmaculate2112 4 місяці тому +1

    I like yourlovely speach.

  • @muthusamyv1634
    @muthusamyv1634 4 місяці тому +6

    இவ்வளவு இறங்கி ...😂😂😂 சுப வீ Sir....Seeman அவ்வளவு worth இல்ல....ஆனால் மேடை நாகரீகம்...???

  • @MohamedMoosa-km6ku
    @MohamedMoosa-km6ku 4 місяці тому +3

    Supper suba ve சார்.

  • @subramaniann8574
    @subramaniann8574 5 місяців тому +4

    Super sir

  • @Seenirajramasamy-cf2fp
    @Seenirajramasamy-cf2fp 5 місяців тому +2

    Super speech and advaise to seeman, thankyou sir

  • @karthikachandramohan-m4r
    @karthikachandramohan-m4r 4 місяці тому +2

    அருமையான பேச் சு

  • @duraivelupunniyakotti5694
    @duraivelupunniyakotti5694 5 місяців тому +9

    Super Reply to barking dog

  • @ramachandran8443
    @ramachandran8443 3 місяці тому +1

    Super super

  • @Gdnraj
    @Gdnraj 4 місяці тому +8

    குடித்து கூத்தடிக்கும் ஒருவன் பேசியதை எந்த விதத்திலும் மன்னிக்க கூடாது.... அவன் இதன்பின் கலைஞரை பற்றி பேசவே கூடாது.. அப்படி ஏதாவது செய்யவேண்டும்..

  • @anandhan-u6l
    @anandhan-u6l 4 місяці тому +2

    Super,sir

  • @AP-ii5on
    @AP-ii5on 5 місяців тому +9

    அருமை பேச்சு

  • @ramachandran8443
    @ramachandran8443 3 місяці тому

    Super 🙏🙏

  • @salamehanaz9993
    @salamehanaz9993 3 місяці тому

  • @palanipappa3963
    @palanipappa3963 3 місяці тому

    ஐயா,சுப.வி.அவர்களுக்கு ,மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @VgobalKrishnan
    @VgobalKrishnan 2 місяці тому

    சுப வீ அவர்களின் பேச்சுக்கு எனது விருப்பமும் வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 4 місяці тому +2

    Dey Seeman.Be care ful .

  • @christhuraj5946
    @christhuraj5946 2 місяці тому

    Super super super super super super super iaiya 👍👍👍👍👍

  • @VgobalKrishnan
    @VgobalKrishnan 2 місяці тому

    கலைஞர் ஓரு சரித்திரம் சகாப்தம் தமிழகத்தின் விடிவெள்ளி .

  • @meenatchisundharam8289
    @meenatchisundharam8289 3 місяці тому

    ஐயா சுபகி உங்கள் பேச்சு மிக மிக அருமையான பதிவு மிக மிக அருமையான பதிவு